English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
bestride | குதிரைமீது கால்விரித்து ஏறு கால்விரித்தேறி அமர் நாற்காலிமீது கால் பரப்பி உட்கார் தாவிநில் மேற்கவிந்தமை. பாதுகாத்து நில். |
bestrode, v. bestride | என்பதன் இறந்தகால வடிவம். |
bestseller | மிகப்பெரிதும் விற்பனையாகும் நுல் எல்லாரும் விரும்பி வாங்குகிற நுலின் ஆசிரியர். |
bestuck, v. bestick | என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம். |
bestud | முத்தணி வேலை செய். |
besung | பாடல் மூலமாய்க் கொண்டாடப்பட்ட. |
bet | பந்தயம் பந்தயப்பொருள் பணையம் (வினை) பந்தயம் கட்டு பந்தயம் கூறு பணையம் வை. |
bet | இலந்தைப்பழம் |
bet | பந்தயம் கட்டு (பணம் கட்டி அல்லது பொருள் வைத்து) பந்தயத்தில் இறங்குதல் |
beta | கிரேக்க நெடுங்கணக்கின் இரண்டாவது ஏழுத்து விண்மீன் குழுவின் இரண்டாவது விண்மீன். |
beta brass | பீற்றாப்பித்தளை |
beta iron | பீற்றா இரும்பு |
beta particle | பீட்டாத்துகள் |
beta particle | பீற்றாத்துணிக்கை |
beta radiation | பீற்றாக்கதிர் வீசல் |
beta test | இரண்டாம் கட்டப் பரிசோதனை இரண்டாம்நிலைச் சோதனை |
beta testing | இரண்டாம் கட்டச் சோதனை |
betacism | தளர்பகர ஒலியாக ஒலித்தல். |
betake | மேற்கொள்ளுவி அணுகுவி ஒருமுகப்படச்செய் ஒருங்குவி ஒருவழிப்படுத்து. |
betaken, p.p. betake | என்பதன் முடிவெச்ச வடிவம். |
beta-particles | (இயற். வேதி) கதிரியக்கப் பொருள்களால் உமிழப்படும் எதிர்ன்மங்கள். |
beta-ray backscatter thickness gauge | பீற்றாக்கதிர்பின்சிவிறற்றடிப்புமானி |
betatron | விசைவேக எதிர்மின்மங்களின் கதிரலையை நிலையான மண்டல நெறியில் இயக்கி அதன்மூலம் மிசையாற்றலுடைய அணுக்களைப் பெறவைக்கும் கருவி. |
betatron | பீற்றாத்திறன் |
bete noire | (பிர.) கருவிலங்கு கருநிற மிருகம் கடுந்தொல்லை வெறுப்புத்தரும் பொருள். |
betel | வெற்றிலை. |
betel | வெற்றிலை |
betel leaf | வெற்றிலை |
betel vine | வெற்றிலைக்கொடு |
betel-nut | பாக்கு துவர்க்காய் அடைக்காய். |
bethanizing | பெதனாக்கம் |
bethel | புனித இடம் மெத்தடிஸ்ட் அல்லது பாப்டிஸ்ட் திருக்கோயில் மாலுமிகளின் திருக்கோயிலாக வழங்கப்படும் பழைய கப்பல். |
bethesda | ஆங்கிலேயத் திருச்சபைக் கொள்கையை ஏற்காதவர்களின் தொழுகையிடம். |
bethink | ஆழ்ந்து நினைக்கச்செய் நினைவூட்டு கருதச்செய். |
bethought, v. bethink | என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம். |
bethumb | கைப்பெருவிரல் அடையாளமிடு. |
bethump v. | அழுந்த அடி. |
bethwack | தாக்கியடி. |
betide | நிகழ் வந்துநேர். |
betimes | காலம் உண்டாக காலம்பெற உரிய காலத்தில் பருவத்தில் முன்கூட்டி விரைவாக. |
betoken | குறித்துக்காட்டு முன்னறிவி. |
beton | சுண்ணநீறு நீறு நீற்றுக்காரை. |
betony | பண்டை மருத்துவத்தில் பெரும்பயனுடையதாகப் புகழ்பெற்ற கருஞ்சிவப்பு மலரையுடைய செடி. |
betook,v.betake. | என்பதன் இறந்தகால வடிவம். |
betray | காட்டிக்கொடு நம்பினவரை ஏமாற்று நம்பிக்கை கெடு நட்புக்கேடு செய் உண்மையற்றவராயிரு தவறான வழிகாட்டு வஞ்சனை செய் கற்பழி மறைவெளியிடு பண்பு வெளிப்படுத்து சான்றாமை. |
betray | வஞ்சி நம்பச்செய்து கைவிடுதல் |
betrayal | காட்டிக்கொடுத்தல் இரண்டகம் வஞ்சனை நம்பிக்கைக் கேடு மறைவெறியீடு. |
betrayal | துரோகம் (தன்னை நம்பும் ஒருவரின்) நம்பிக்கைக்கும் நலனுக்கும் மாறாக அல்லது எதிராகச் செய்யும் செயல் |
betrayer | நம்பிக்கை கொன்றவர் நம்பிவந்த பெண்ணைக்கெடுத்தவர். |
betrayer | துரோகி காட்டிக்கொடுப்பவன் |
betroth | மணஉறுதியினால் பிணைப்படுத்து. |
betrothal | மண உறுதி மண உறுதிவினை. |
betrothal | நிச்சயதாம்பூலம் மணமக்களின் பெற்றோர்கள் திருமணத்தை உறுதிசெய்கிற வகையில் தாம்பூலம் மாற்றிக்கொண்டு நிகழ்த்தும் சடங்கு |
betrothed | மணஉறுதி செய்யப்பெற்றவர் (பெ.) மணஉறுதி செய்யப்பெற்ற. |
better | மேலவர் திறமைமிக்கவர் (பெ.) மேம்பட்ட நலமுடைய சிறப்பு மேம்பட்ட விஞ்சிய மேன்மையுடைய மிகுதியான ஏற்றுக்கொள்ளத்தக்க சீர்திருத்தமிக்க தகுதி மேம்பட்ட முன்னிலும் மிகுநலடைய (வினை) நலம் அடைவி சீர்படுத்து மேம்படுத்து நலமடை சீர்ப்படு (வினையடை) நலம் மிகுந்து மிகுநிறவைகி மேம்பட்டு மேம்பட்ட நல்விளைவுல்ன் விஞ்சிய சிறப்புடன். |
better | மேம்படுத்து (இருக்கும் நிலையிலிருந்து) உயர்வான அல்லது சிறப்பான நிலை அடையச்செய்தல் |
better, a. good | என்பதன் உறழ்படி வடிவம் |
bettered | நன்னிலைப்படுத்தப்பெற்ற. |
betterement | சீர்திருத்தம் வாழ்க்கை மேம்பாடு சொத்தின் மதிப்புயர்வு. |
bettering | சீர்ப்பாடு நலம்பெறல் (பெ.) சீர்ப்படுகிற. |
betterment | முன்னேற்றம் உயர்நிலை |
betterment | மேம்பாடு (இருக்கும் நிலையிலிருந்து அடையும்) உயர்வான நிலை |
betterness | நன்னிலை மேனிலை. |
betters | மேலவர்கள் மேல்நிலையிலுள்ளனவர்கள் மன்னாயத்தில் உயர்படியினர். |
betting-book | பந்தயங்களை எழுதிவைப்பதற்கான ஏடு. |
betty | பெண்களின் வீட்டு வேலையில் தலைநாட்டுப்பொறுப்பு மேற்கொள்ள முயலும் ஆடவர். |
between | இடைநிலையளடைய ஊசி வகை (வினையடை) இடைநிலையிடத்தில் இடையீடாக இடைப்பட்ட இடத்துக்கு இடையிட்டு இடை நேரங்களில் இடையிலே இருவர் நடுவிலே. இரண்டின் மத்தியிலே இடைவெளியூடாக இடைநிலைப்பட்டு தம்முள் ஒன்றற்கொன்று ஒருவருக்கொருவர் ஒருங்கிநைந்த செயலாள். தம்மிடையே. தம்முள் ஒருவரிடமிருந்து ஒருவராக ஒன்றனிடமிருந்து ஒன்றாக இருவர் பொதுவுடைமையாக. |
between | இடையில் |
between pass anneal | இடைச்செலவு வாட்ப்பதனீடு |
between-decks | கப்பலின் இரண்டு தளங்களுக்கு நடுவிலுள்ள இடம். (வினையடை) மேலதளங்களுக்கிடையே. |
between-maid | இரண்டு வேலையாள்களுக்கு உதவியாயிருக்ககிற பணிப்பெண். |
betweenness | இடைப்பட்ட நிலை. |
between-time, betweenwhiles | இடையீட்டு நேரங்களில் இடைளேவளைகளில். |
betwixt | இரண்டிற்கு நடுவில்; இடையே |
beulah | ஆங்கிலேயத் திருச்சபைக் கொள்கையை ஏற்காதவர் தொழுகையிடம். |
bevatron | அணுமின்மங்களுக்கு நுறுகோடிக்கணக்கான மடங்கு ஆற்றல் பெருக்கும் அணு ஆற்றல் விசைவிக்க அமைவு. |
bevel | சாய்தளம் சரிவு சாய்வு கோணம் அளக்கும் அளவு (பெ.) கோணம் அளக்கும் கருவி வடிவமைந்த சரிவான (வினை) சரிவுள்ளதாக அமை. |
bevel-gear | (பொறி) பற்கள் மட்டும் சாய்வாக இணைந்து ஒன்றை ஒன்று இயக்கும்படி அமைக்கப்பட்ட வேறு வேறு தளத்தில் சுழலும் சக்கர அமைவு சாய் இயக்க இணைவு. |
bevelled | சாய்கோணமாக அமைந்த சரிவாக்கப்பட்ட. |
bevelled hill top | விளிம்பு மழுங்கிய குன்றின் உச்சி |
beveller | சரிவுள்ளதாக அமைக்கும் ஆள் சாய்வு உண்டு பண்ணும் பொறி. |
bever | இடையுயணவுச்சிற்றுண்டி. |
beveragae | மதுபானம் நீரில் கலந்த குடிவகை குடித நீமம் நிகழ்ச்சியைக் கொண்டாடுவதற்கான விருந்து கொண்டாட்ட விருந்துக்கான செலவுப்பணம். |
bevin boy | சீட்டுக்குலுக்கிக் சுரங்கவேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் புதிய கட்டாயப்படைச் சேர்ப்புக்குரிய இணைஞன். |
bewail | அழு இழப்பு நினைந்து புலம்பு ஏங்கு அழுதரற்று. |
beware | எச்சரிக்கையாயிரு கவனமாயிரு. |
beweltered | குருதியிற் புரண்ட இரத்தக்கறை தோய்ந்த. |
bewigged | பொய்மயிர்த்தொப்பி பொருத்தப்பெற்ற. |
bewilder | தடுமாறச்செய் குழப்பு. |
bewildered | மனங்குழம்பிய கையற்ற திக்குத் தெரியாத. |
bewitch | மாயத்தால் மயக்கு மருட்டு சூனியம் வை கவர்ச்சி செய். |
bewitchery | மந்திரத்தால் மயக்குதல் கவர்ச்சி. |
bewitching | கவர்ச்சியுள்ள மகிழ்வுட்டுகிற. |
bewitching | மோகனம் மனத்தை வசீகரிக்கும் இனிமை |
bey | துருக்கிய ஆட்சித்தலைவர். |
beylic | துகிய ஆட்சித்தலைவரின் ஆட்சி எல்லை. |
beyond | அறியவொண்ணாதது மறைவுகடந்தநிலை வருபிறவி உம்மை மேலுலகு அறிந்த உலகுக்கு அப்பாலைய வெளி (வினையடை) அப்பால் மறுபுறம் பின்னும் சேய்மைகடந்து. |
beyy | மங்கையர் ஈட்டம் மான்கணம் வானம்பாடிகளின் கூட்டம் அன்னங்களின் குழாம் பறவைப்பகுதி. |
bezant | பண்டை ஐரோப்பாவில் கான்ஸ்டிண்டி னோப்பின் நளகரில் ஹீ-ஆம் நுற்றாண்டுதல் செலாவணியிலிருந்த பொற்காசு (கட்.) பொற்காசு போன்ற மஞ்சள் நிறமான சிறுவட்டம். |
bezel | உளிவாய் பட்டை தீட்டிய மணிக்கற்களின் சாய்பக்கம் மணிக்கல் பதித்த இடத்தின் பெதிவாய் தவாளிப்பு. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
