English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
bezier curve | பெசியர் வளைவு |
bezique | இருவர் அல்லது நால்வர் ஆரம் சட்டாட்ட வகை. |
bezoar | கோரோசனை. |
bhang | (.இ.) பங்கி கஞ்சா. |
bharal | இமயத்திலும் திபேத்திலும் காணப்படும் கீழ்நோக்கி வளைந்த கொம்புகளையுடைய நீலநிற ஆட்டுவகை காட்டாடுகளையும் வெள்ளாடுகளையும் மரபு முறையில் இணைப்பதாகக் கருதப்படும் ஆட்டின் வகை. |
bharat | பாரதம் இந்திய நாட்டிற்கு வழங்கும் மற்றொரு பெயர் |
bhavan | நிலையம் |
bheestie, bheesty, bhistee, bhisti | நீர்காண்டு செல்லும் பணியான. |
bhil or jhil | குட்டை |
bhusa | வைக்கோல் பொட்டு |
bi | Bi பிசுமது |
bi. | Bi. பிசுமது |
biannual | ஈராண்டுக்கான அரையாண்டுக்கான ஈராண்டுக்கு ஒருமுறையான. |
bias | முடப்பந்தின் சாய்வுரு முடப்பந்தின் ஒரு முகச் சாய்வுக்காக உள்ளீடாகப் பொருத்தப்படும் உலேராகப்பளு மதஒருசார்பு சாய்வு கோட்டம் (பெ.) சாய்வான கோட்டமான (வினை) ஒருபுறமாக சாய்வி ஒரு பக்கமாகத் திருப்பு (வினையடை) சாய்வில் கோட்டமாய். |
bias | சாய்வு/சார்வு/சார்பு |
bias | பாரபட்சம் நடுநிலையில் இல்லாமல் (ஒருவரின் அல்லது ஓர் அமைப்பின் பக்கம்) சார்ந்து செயல்படும் நிலை |
biased induction | ஓராயத்தூண்டல் |
biased, biassed | ஒருபுறச்சாய்வான. |
biasing magnetizing force | ஓராயக்காந்தவிசை |
biaxial | இரண்டு விழி முனைப்புகளையுடைய. |
biaxial mineral | ஈரச்சுக் கனிமம் |
biaxial stress | ஈரச்சுத்தகைப்பு |
biaxial stress | ஈரச்சுத் தகைவு |
bib | அணையாடை குழந்தையின ஆடை மாசடையாமல் காக்கும் கழுத்தாடை. |
bibacious | குடிப்பழக்கமுடைய |
bibasic | (வேதி.) இரு பொருள்மூலங்களையுடைய |
bibaste | இணையாக வளர்கிற இரட்டையான இரண்டு உறுப்புக்களையடக்கிய. |
bibation | குடிப்பழக்கம். |
bibber | அடிக்கடி குடிப்பவர். |
bibbling | அடிக்கடி குடித்தல் (பெ.) அடிக்கடிக் குடிக்கிற. |
bib-cock | கவிழ்முகப்புடைய குழாய்முனை. |
bibelot | சிறுதிற அழகுப்பொருள் பாசி சிப்பி போன்ற சில்லணி மணி. |
bibi | இந்திய உயர்குடியணங்கு. |
bible | கிறித்தவத் திருமறை விவிலிய ஏடு. |
bible | வேதாகமம் |
biblets | வாத்தின் சுரள் சமைப்பதற்கு முன் வெட்டி எடுக்கப்படும் வாத்தின் ஈரல் இறக்கை அரைவைப் பை முதலியவற்றின் தொகுதி. |
biblical | கிறித்தவத் திருமறை சார்ந்த விவிலிய ஏட்டில் குறிப்பிடப்பட்ட. |
biblicism | கிறித்தவத் திருன்றைப்புலமை விவிலிய ஏட்டுத்கொள்கை விவிலிய ஏட்டை எழுத்துக்கெழுத்து ஏற்கும் கோட்பாடு. |
biblicist | கிறித்தவரின் மறைப்பயிற்சியுள்ளார் விவிலிய ஏட்டைச் சமயச் சட்டமாகக் கொள்பவர் விவிலிய ஏட்டை ஏழுத்துக்கெழுத்து ஏற்பவர். |
bibligraphic, bibliographical | புத்தக விளக்க அட்டவணை சார்ந்த. |
biblioatrous | புத்தகத்தைக் கண்மூடித்தனமாக வணங்குகிற. |
bibliographer | புத்தக விளக்க அட்டவணையாளர் புத்தகப்பட்டி தொகுப்பவர். |
bibliography | புத்தகப் பட்டியல் நுற்பெயர்க்கோவை புத்தக விவரத்தொகுப்பு ஆசிரியர் இயற்றிய ஏடுகளின் தொகுதி. |
bibliography | உசாத்துணை நூல்கள் துணைநூல் பட்டியல் |
bibliography | துணைநூற்பட்டியல் (ஆய்வுக்கட்டுரை, புத்தகம் முதலியவை உருவாவதற்கு) உதவிபுரிந்த நூல், கட்டுரை முதலியவற்றின் அகரவரிசைப்படுத்தப்பட்ட விபரத் தொகுப்பு |
bibliolater, bibliolatrist | புத்தக வழிபாட்டினர். |
bibliolatry | கிறித்தவத் திருன்றையைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுதல் விவிலிய வழிபாடு புத்தகப் பூசனை. |
bibliology | திருமறை விளக்கவியல் புத்தக விளக்கப் பட்டியல். |
bibliology | நூல் வகை இயல் |
bibliomancy | கிறித்தவத் திருமறை ஏட்டைத் தற்செயலாகப் புரட்டிக் குறிபார்த்தல் ஏட்டிற்கயிறு சாத்திப் பார்த்தல். |
bibliomania | புத்தகத் தொகுப்புப் பித்து. |
bibliomaniac | புத்தகத் தொகுப்பு பித்தேறியஹ்ர். |
bibliopegic | புத்தகத்தின் கட்டடத்திதுக்குரிய. |
bibliopegy | புத்தகக் கட்டடத்தொழில். |
bibliophagist | ஏடு விழுங்குபவர். |
bibliophil, bibliophile | புத்தக ஆர்வலர். |
bibliophilism | புத்தக விருப்பு. |
bibliophilist | ஏட்டார்வலர் ஏட்டுத்திரட்டாளர். |
bibliophobia | புத்தக வெறுப்பு. |
bibliopole | அரிய நுல்களை விற்பவர். |
bibliopolic, bibliopolical | அருஞ்சுவடி விற்பனை சார்ந்த. |
bibliopoly | அருநுல் விற்பனை. |
bibliotheca | ஏடகம் நுலகம் புத்தக வரிசை தொடர்ஏடுகள் புத்தகப் பட்டியல். |
bibliothecary | ஏடகத்தார் நுலகத்தலைவர் |
bibulus | குடிக்கிற உறிஞ்சுகிற கடற்பஞ்சு போன்ற. |
bicameral | ஈரமுடைய. |
bicarbonate | கரியகக்காடியின் உப்பு. |
bicarbonate | இருகாபனேற்று |
bicarpellary | இருசூல்வித்திலைக்குரிய |
bice | வெண்ணீலம் அல்லது பச்சை வண்ணப் பொருள். |
bicentenary | இருநுறாம் ஆண்டு விழா (பெ) இருநுறு சார்ந்த இருநுறு ஆண்டுகளுக்குரிய. |
bicentennial | இருநுறாம் ஆண்டு விழா (பெ.) இருநுறு ஆண்டுகளுக்குரிய இருநுறு ஆண்டுகளடங்கிய இருநுறு ஆண்டுகளுக்கு ஒருமுறையான. |
bicephalous | இருதலையுடைய. |
biceps | இருதலைத்தசை மேற்கைஉள் தசை. |
biceps branchii muscle | இருதலைப்புயத்தசை |
biceps femoris muscle | இருதலைத்தொடைத்தசை |
biceps muscle | இருதலைத் தசை |
bichloride | இருபாசகை. |
bichromate | இருகுருமிகை. |
biciliate | இருபிசிருள்ள |
bicipital | இருதலைப்புடைய. |
bick iron | பிக்கிரும்பு (பட்டடை) |
bicker | சண்டை கலகம் சடசடவெனும் ஒலி கலகலப்பு ஒலி (வினை) பூசலிடு நடுங்கு கலகலப்புடன் ஓடு மின்னு மினுங்கு. |
bicollateral | இருபக்கம்வடிவொத்த |
bicollateral bundle | இருபக்கம்வடிவொத்தகட்டு |
bicorporatae | ஈருடலுடைய. |
bicuspid | முன்கடைவாய்ப்பல் (பெ.) பல்லில் இரு முனைகளையுடைய. |
bicuspid tooth | இருகூரடிப்பல் |
bicycle | இருசக்கரவண்டி மிதிவண்டி (வினை) மிதிவண்டி ஓட்டு. |
bicycle | மிதிவண்டி |
bicycle | சைக்கிள் மிதிவண்டி |
bicycle | மிதிவண்டி கால்களால் மிதித்து இயக்கப்படும் இரண்டு சக்கர வாகனம் |
bicyclist | மிதிவண்டி ஓட்டுபவர். |
bid | விலைகேட்டல் விலைக்குறிப்பீடு ஏலத்தில் விலைக்குறிப்பு துணிவுமிக்க திட்டம் முனைப்பான முயற்சி ஆட்டக் கேள்வி சீட்டாட்டத்தில் ஏற்றுக்கொள்ளும் கெலிப்பெண் எல்லை முன்குறித்த ஆட்டக்கோரிக்கை (வினை) கட்டளையிடு வேண்டு அழை மண அறிவிப்பை வெளிப்படத் தெரிவி குறிப்பிடு கூறு வணக்கமுறை தெரிவி விலைகுறித்துக்கேள் விலைகுறி சீட்டாட்டத்தில் ஆட்ட மதிப்பெண் குறித்து ஆட்டம் கேள் அறிகுறியாயமை. |
bid farewell | விடைகொடு (பிரிந்துசெல்லும் ஒருவரை) போய்விட்டுத் திரும்பவரும்படி வேண்டுதல் |
bid farewell | வழியனுப்பு செல்வதற்கு விடைகொடுத்து அனுப்புதல் |
bid, v.bid | என்பதன் முடிவெச்ச வடிவம். |
biddable | கீழ்ப்படிதலுள்ள ஆட்டம் கேட்கக்கூடிய ஏலத்தில் விலைக்குக் கோரக்கூடிய. |
bidden v, bid. | என்பதன் முடிவெச்ச வடிவம். |
bidder | விலைகூறுபவர் விலை குறிப்பிட்டுக் கேட்பவர். |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
