6,834 words starting with A
· page 31 of 137
English Word
Tamil Meaning
aerial part treatment
தழைப்பகுதிச் சிகிச்சை
aerial photograph
விண்வெளி ஒளிப்படம்
aerial photography
வான் ஒளிப்படம்
aerial root
விழுது
aerial root
விழுது
(ஆலமரம் போன்ற மரங்களின்) கிளைகளிலிருந்து வளர்ந்து கீழ்நோக்கித் தொங்குவதும் பூமியில் புதைந்து புதிய மரமாக முளைக்கக் கூடியதுமான தடித்த வேர்
aerial roots
காற்றுவேர்கள்
aerial space
வான் வெளி
aerial spraying
விமானம் மூலம் மருந்து தெளித்தல்
aerial survey
வான் அளக்கை
aerial transportation
வான் போக்குவரவு
aerial transportation system
வான் போக்குவரத்து அமைப்பு
aerial view
வான் பார்வை
aeric acid
எரிக்கமிலம்
aerie,aery
வேட்டப்பறவையின் கூண்டு
மலைமுகட்டு அரண்
மலைமேல்
மனை
கொடும்பறவைக் குஞ்சுகளின் தொகுதி
கொடிய வமிசம்.
aeriform
ஆவி வடிவான
போலியான.
aero
வான ஊர்தி
விமானம்
(பெ.) விமானம் சார்ந்த.
aero case process
வாயு ஒட்டுவன்மை முறை
aero-biology
காற்றிற் கலந்து மிதக்கும் நுண்ணணு உயிரிக்ள நுண்ணணுச் சிதல்கள் ஆகியஹ்ற்றைப் பற்றிய உயிர்நுல் துறை.
aero-plankton
காற்றில் கலந்து மிதக்கும் நுண்ணணு உயிரிகளின் தொகுதி.
aerobatics
வான ஊர்திக்கலை
விமான வித்தை.
aerobe
தனி உயிர்வளியில் உயிர்க்கும் அணுவுயிர்.
aerobe
காற்றுவாழ் அணுவுயிர்
காற்றுவாழ் உயிரினம்
aerobe
உயிர்வளி உயிரி
aerobe
காற்றுவாழுயிர்
aerobian, aerobic
உயிர்ப்பதற்குத் தனி உயிர்விள வேண்டுகிற.
aerobic bacteria
காற்றுவாழ் பற்றீரியா
aerobic bacteria
காற்றுவாழ் பற்றீரியங்கள் (பற்றீரியா)
aerobic respiration
காற்றிலுயிர்த்தல்
aerobic respiration
காற்றிற்சுவாசம்
aerobiosis
உயிர்வளியில் உயிர்வாழ்வு.
aerobomb
வான்வழிக்குண்டு
விமான வீச்சுகுண்டு.
aerobridge
விமானப் பாலம்
aerobridge
வான்பாலம்
aerobus
வான்வழிப்பேருந்து
பெரிய விமானம்.
aerocrete
ஏரோக்கிரீற்று
aerodart
விமான எறிபடை.
aerodrome
வான்கப்பல் நிலையம்
விமான நிலையம்.
aerodynamic pressure
காற்றியக்க அழுத்தம்
aerodynamic, aerodynamical
வளிளியக்கம் சார்ந்த.
aerodynamicist
பொருள்களின் காற்றுடான இயக்கம் பற்றி ஆராய்பவர்.
aerodynamics
வளியியக்கம் சார்ந்த இயற்பியல்.
aerodynamics
வளிஇயக்கவிசை இயல்
aerodynamics
வளி இயக்கவியல்
aerodynamics
காற்றியக்கவியல்
aerodyne
காற்றினும் எடைமிக்க வான்கலம்.
aeroelastician
மிகுவிசை வான்கலத்தின் அதிர்வியக்கம் ஆராய்பவர்.
aeroembolism
வானில் ஏற்ற இறக்க வேறுபாட்டினால் விமானத்தாருக்கு ஏற்படும் நோய்நிலை.
aerofoil
விமானத்தின் காற்றழுத்தத்தளம்.
aerofoil
வளித்தகடு
aerogram
கம்பியில்லாத்தந்திச்செய்தி
விமானத்தந்திச் செய்தி.