iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 137 of 137

ayah பணிப்பெண் செவிலி.
aye என்றும் எக்காலத்தும் எப்போதும்.
aye-aye கொறிக்கும் அணில்போன்ற விலங்குவகை.
ayurveda ஆயூர்வேதம்
ayurveda ஆயுர்வேதம் பெரும்பாலும் மூலிகை மருந்துகளைக் கொண்டு நோய்க்குச் சிகிச்சை அளிக்கும் இந்திய மருத்துவ முறை
azalea புதராக வளரும் மலர்ச்செடி இனம்.
azarole பேரியினம் சார்ந்த பழவகை.
azilian பழங் கற்காலத்துக்கும் புதுக் கற்காலத்துக்கும் இடைப்பட்ட.
azimuth முகட்டு வட்டை திசைவில் வானுச்சியிலிருந்து அடிவானம் வரையிலுள்ள செங்கோண வளைவு.
azimuth திசைவில்
azimuth திசைவில் கோணம்
azimuth திசைக்கோணம்
azimuth திசை ரேகை - கிடைத்தளத்தில் வலஞ்சுழி கோண அளவு
azimuthal திசைவில்லாச் சார்ந்த முகட்டு வட்டையை ஒட்டிய.
azoic உயிரினங்களின் தோற்றத்திற்கு முன்னுள்ள உயிரினத்தடமற்ற.
azoic period உயிர்தோன்றாக் காலம்
azonal மண்டலமற்ற
azonal soil வளையமேற்படா மண்
azonic திணை வரையறைற்ற இட வரையறையில்லாத எங்கும் பரவியுள்ள.
azote வெடியம் உப்புவளி காலகம்.
azote அசோற்று
azoth பாதரசம் முற்காலச் சஞ்சீவி மருந்து.
azotic, azotous,ja. வெடியுப்புச் சார்ந்த வெடியுப்பின் கலவையான.
azotize வெடியத்துடன் கல.
azotobacter வளிமண்டலத்திலுள்ள கலப்பற்ற வெடியத்தைப் பற்றும் இயல்புடைய நில உயிர்ம வகை.
azotometer அசோற்றுமானி நைதரசமானி
aztec அமெரிக்கக் கண்டத்து மெக்சிகோ பகுதியின் பழங்குடி இனத்தவர்.
azure மங்கலான நீலம் நீலவானம் நீலவண்ணப்பொருள் நீலமணி (பெ.) வானீல நிறமான முகில் தடமற்ற நிறை அமைதியான.
azurean வானீல நிறமான.
azurine கருநீல அவுரிச்சாயம் நன்னீர் மீன்வகை.
azury நீலச் சாயலான.
azygous உடனிணையில்லாத ஒற்றை உறுப்பு (பெ.) உடனிணையில்லாத.
azym புளிப்படையாத அப்பம்.
azymous புளிப்பேறாத உறையேறாத.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together