iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 136 of 137

axerokphthol முதல் இன(ஏ) ஊட்டச்சத்து.
axes அச்சுக்கள்
axial ஊடச்சுச் சார்ந்த ஊடச்சியலான நடுஊடுவகையான.
axial flow pump இருசோட்ட எக்கி
axial flow turbine அச்சுப்பாய்வுச் சுழலி
axial load அச்சுச்சுமை அச்சுச்தமை
axial ratio அச்சுவிகிதம்
axial strain அச்சுவிகளம்
axial stress அச்சுத்தகைப்பு
axil (தாவ.) காம்புக்கவடு இலைக்கோணம் கிளைக்கவடு.
axil கணுச்சந்து கணு இடுக்கு
axil of leaf இலைக்கக்கம்
axile அச்சோடு ஒத்திணைவான.
axile அச்சுக்குரிய
axile placentation அச்சுசூல் ஒட்டுமுறை
axile placentation அச்சுச்சூல்வித்தமைப்பு
axilla (உட.) அக்குள் (தாவ.) சுவடு.
axillar, axillary அக்குளுக்குரிய (தாவ.) சுவட்டுச்சார்பான.
axillary கக்கத்துக்குரிய
axillary bud கணுக்குருத்து கக்கமொட்டு
axillary bud கக்கவரும்பு
axillary buds கோணக் குறுத்துக்கள்
axillary cob கோணக் கதிர்கள்
axiology அடிவழக்கு நுல் முடிவான மெய்ம்மதிப்பீட்டினை ஆராயும் நுல் துறை.
axiology தற்புவியியல்
axiology தன்மையியல்
axiom மூதுரை வெளிப்படை உண்மை வெள்ளிடைமலை மேற்கோள் வாசகம் அடிவழக்கு வாதத்திற்கு அடிப்படையாக ஒத்துக்கொள்ளப்பட்ட கருத்து.
axiom அடிகோள்
axiomatic, axiomatical தானே விளங்குகிற வெளிப்படையாகத் தெரிந்த அடிவழக்குச் சார்ந்த மூதுரையார்ந்த.
axis ஊடச்சு கோளம் சுற்றி வருவதாகக் கொள்ளப்படும் கற்பனையான நடு ஊடுவரை செங்கோடு உருவத்தை ஒழுங்காகப் பிரிக்கும் நடுக்கோடு (உட.) விழிநோக்கின்மைவரை உடலுறுப்புகளின் நடு ஊடுவரை வல்லரசுகளின் இணைப்புக்கு மூலதளமாகவுள்ள அடிப்படை உடன்படிக்கை.
axis அச்சு இருசு அச்சு
axis அச்சு
axis அச்சு/சுழலச்சு
axis of symmetry சமச்சீரச்சு
axis of warping மடுப்பு அச்சு மடுப்பின் போக்கு
axis vertebra அச்சுமுள்ளெலும்பு
axle இருசு சக்கரத்தின் அச்சு.
axle அச்சாணி
axle இருசு
axle அச்சு வாகனத்தின் இரு சக்கரங்களையும் இணைக்கும் இரும்புத் தண்டு
axle இருசு (வாகனங்களின்) அச்சு
axle-box இருசுப்பெட்டி.
axle-guard இருசு முகப்பு.
axle-journal இருசில் அச்சு உராயுமிடம்.
axle-tree இருசுக்கூடு.
axled இருசு தாங்கிய.
axolotl ஒருவகை மீனின் முட்டைப்புழு.
axon நரம்பணுவின் வால்.
ayacut பாசனப்பகுதி
ayacut ஆயக்கட்டு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together