6,834 words starting with A
· page 2 of 137
English Word
Tamil Meaning
a.r.e.smoothing process
ஏ. ஆர். ஈ. ஒப்பமுறை
a.s.t.m.comparative method
ஏ. எஸ். ரீ. எம். மணிப்பருமன்
a.t.
ஏ. ரீ. (அம்பியர்ச்சுற்று)
aa
ஆட்டின் கத்துதல் ஒலி; (வினை)
கத்து
ஆடுபோல ஒலியெழுப்பு.
aard-vark
தென் ஆப்ரிக்கப் பன்றி வகை.
aard-wolf
தென் ஆப்ரிக்க ஓநாய் வகை.
aaron
யூதர் தலைமைக்குரு
aaroniic, aaronical
யூதர் தலைமைக்குரவினைச் சார்ந்த
aasvogel
தென் ஆப்பிரிக்கக் கழுகு
aaudigage
தடிப்புமானி
ab extra
வெளியிலிருந்து
ab initio
தொடக்கத்திலிருந்து
ab urbe condita
ரோம் நகரம் நிறுவப்பட்ட காலந்தொடடு
aba, abaya, abba
அராபிய நாட்டு முரட்டு ஆடை வகை.
abaca rope
மணிலாக் கயிறு
aback
பின்புறமாக பின்னுக்கு
abactinal
ஆரைப்புள்ளிக் கெதிர்ப்புறமான
abactor
கால்நடைத் திருடன் ஆனிரைக் கள்ளன்.
abacus
பரற்கட்டை
மணிச்சட்டம்.
abacus
கணக்கிடுதற்குப் பயன்படும் மணிகள் கோத்த கம்பிச் சட்டம் மணிச்சட்டம்.
abacus
மணிச்சட்டம்
abaddon
நரகத்தலைவன்.
abaft.
பின்னால் பின்புறமாக
abalone
உணவுக்கான ஒரு வகை மீன்.
abampere
அபம்பியர்
abandon
முழுதும் கைவிடு
abandon oneself to
முழுதும் ஈடுபட்டு நுகர்
நோய்.
abandoned
கைவிடப்பட்ட
ஒழுக்கங்கெட்ட
இழிந்த.
abandonee
கப்பல் அழிபாட்டில் மீட்பு உரிமையாளர்.
abandonment
விடடுவிடுகை
கைதுறப்பு
abase
தாழ்வுபடுத்து
abasement
தாழ்த்துதல்
தாழ்வு
இழிவு.
abash
நாணவை
abashment
கலக்கம்
வெட்கத்தினால் ஏற்படும் மனக்குழப்பம்.
abask
வெதுவெதுப்பான சூட்டில் குளிர்காய்ந்துகொண்டு
abate
குறை தணி
abatement
தள்ளுபடி
(சட்) பிறர் உரிமையில் தலையிட்டுக் குறைத்தல்.
abatis, abattis
வெட்டிய மரக்கிளைகளைக்கொண்டு அமைக்கப்பெற்ற தடை அரண்
abatoir
ஆடுமாடு அடிக்கும் தொட்டி
இறைச்சி வெட்டும் களம்
abattoir
இறைச்சி வெட்டுமிடம்
abaxial
அச்சுக்கெதிர்ப்புறமான
abb
ஊடுநுல்
குறுக்கிழை
abba
தந்தை
கடவுள்.
abbacy
மடத்துத் தலவரின் பதவி
abbatial
மடத்துத் தலைவருக்குரிய
abbe
சமய குருவுக்குரிய ஒரு மரியாதை வழக்கு
ஒரு சிறப்புப் பெயர்
சமய குருவின் உடுப்பு அணிதற்குரியவர்
abbess
குருமட முதல்வி
abbey
மடத்துறவிகள் அல்லது கிறித்துவப் பெண்துறவிகள் வாழும் மடம், துறவி மடம், கன்னி மடம்
abbot
திருமட முதல்வர்
abbot of misrule,abbot of unreason
இடைக்காலக் களியாட்டக் கூத்துக்களில் வரும் குருமடத்து முதல்வர்