iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 4 of 197

அகதன் நோயிலி
அகதம் குளிகை சுகம் அழிவற்றது
அகதம் அழிவற்றது குளிகை மருந்து இன்பம்
அகதி ஏதிலி வறியவன் சமயம் வேலமரம்,தில்லைமரம் அரசியல் போன்ற காரணங்களால் சமூகத்தின் நிலைமை மோசமாகும்போது தன் நாட்டில் இருந்து வெளியேறி மற்றொரு நாட்டில் அடைக்கலம் தேடுபவர் போக்கற்றவர் கதியிலி கல்லை மரம் வேலமரம்
அகதி போக்கற்றவன், கதியிலி வறியவன் தில்லைமரம் வேலமரம்
அகதி சமயம், அரசியல் போன்ற நிலைமைகளால் தம் நாட்டிலிருந்து வெளியேறிப் பிற நாட்டில் அடைக்கலம் புகுந்தவர்
அகதிகம் உரைக்கப்படாதது
அகதேசி உள்ளூரவன்/உள்ளூர்க்காரன் பரதேசி
அகதேசி உளளூரிலுள்ளவன் உள்நாட்டுப் பிச்சைவாங்கி
அகத்தடிமை அணுக்கத் தொண்டு
அகத்தடிமை இறைவன் அருகிலிருந்து செய்யும் அணுக்கத் தொண்டு வீட்டுப் பணியாளர்
அகத்தடியள் வீட்டு வேலைக்காரி
அகத்தடியாள் மனையாள்
அகத்தன் இடத்தினன் தலைவனல்லாதவன் எல்லாவற்றையும் மனத்தில் வைத்திருப்பவன்
அகத்தமிழ் அகத்திணைபற்றிய இலக்கியம்
அகத்தான் உள்ளிடத்தில் இருப்பவன் மனத்தில் தங்கி இருப்பவன் இல்வாழ்வான் உறவினன் முற்றுகைக்குட்பட்டவன் மதில்காத்து உள்ளிருப்பவன்
அகத்தார் உள்ளிடத்திலிருப்பவர் இல்வாழ்வார் உறவினர் முற்றப்பட்டார் நொச்சியார்
அகத்தாழம் மாலைப்பொழுது
அகத்தி கீரையாக பயன்படும் இலைகளைக் கொண்ட, கொடிக்காலில் வளர்க்கப்படும் ஒரு வகை மரம் சாழையகத்தி சிற்றகத்தி செவ்வகத்தி என்ற மரவகை அகத்தடியாள்
அகத்தி கீரையாகப் பயன்படுத்தும் இலைகளை உடையதும் கொடிக்காலில் நடப்படுவதுமான ஒரு வகை மரம்
அகத்திக்கீரை அகத்தி மரத்தின் கரும் பச்சை நிற இலை
அகத்திக்கீரை (உணவாகப் பயன்படுத்தும்) அகத்தி மரத்தின் கரும் பச்சை நிற இலை
அகத்திடுதல் செருகுதல் உள்ளிடுதல் கையால் உள்ளணைத்தல்
அகத்திணை அகத்துநிகழொழுக்கம் அகப்பொருள் அகத்திணைப்புறம் as அகப்புறப் பொருள் or கைக்கிளையும் பெருந்திணையும்
அகத்திணை அகவொழுக்கம், உள்ளொழுக்கம் கணவன் மனைவியரிடையே உள்ளத்தே நிகழும் இன்பவொழுக்கம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப்படும் ஐந்திணை ஒழுக்கம்
அகத்திணைப்புறம் கைக்கிளையும் பெருந்திணையும்
அகத்திணைப்புறம் இன்ப வாழ்க்கைக்கு மாறுபட்டது கைக்கிளை பெருந்திணை ஒழுக்கங்கள்
அகத்தியன் அகஸ்தியன் குறுமுனி அகத்தியர்குழம்பு See குழம்பு
அகத்தியம் ஓர் இலக்கண நூல் அவசியம் கட்டாயம்
அகத்தியம் கட்டாயம் அகத்தியர் செய்த ஓர் இலக்கண நூல்
அகத்தியர் மாணாக்கர் சேம்பூட் சே எய் வையாபிகர் அதங் கோட்டாசான் அவிநயர் காக்கை பாடினியார் தொல் காப்பியர் துராலிங்கர் வாய்ப்பியர் பனம் பாரனார் கழாரம்பர் நற்றத்தர் வாமனர்
அகத்தியல் உள்ளத்தியற்கை
அகத்தியல் உள்ளத்து இயற்கை, மனப்பாங்கு
அகத்தியா எட்டாத ஆழம் சமுத்திரம் எட்டாமை
அகத்தியான் அகத்தியமுனிவன்
அகத்திருத்துவம் செயலின்றி நிற்கும் கடவுட்டன்மை
அகத்திருத்துவம் செயலின்றி நிற்கும் கடவுள் தன்மை
அகத்தீடு கையால் உள்ளணைக்கை உள்ளீடு உள்ளிடுதல் கழுவுதல் நிறைவு அன்பு எண்ணம்
அகத்தீடு உளளீடு எண்ணம் அன்பு கையால் உள்ளணைக்கை உள்ளடக்குதல்
அகத்து நடுவண்
அகத்துரைப்போன் கடவுள் மனச்சாட்சி
அகத்துழிஞை கோட்டையிலுள்ளாரைப் புறத்தார் போர் வெல்லும் புறந்துறை
அகத்துழிஞை கோட்டையின் அகத்து உள்ளாரைப் புறத்தார் வெல்லும் புறத்துறை
அகத்துவங்கொள்ளுதல் அடிப்படைக்காகத் தோண்டுதல்
அகத்தேர்வாளர் இறுதித் தேர்வில் மாணவரின் திறமையை மதிப்பிட அந்த மாணவர் படிக்கும் கல்வி நிறுவனத்தில் இருந்தே நியமிக்கப் படும் ஆசிரியர்
அகத்தேர்வு பொதுத்தேர்வின் ஒரு பகுதியாக மாணவர் படிக்கும் கல்வி நிறுவனமே நடத்தி மதிப்பீடு செய்யும் தேர்வு
அகத்தை தாய்
அகத்தொண்டர் வீட்டுப் பணியாளர்
அகத்தொண்டர் வீட்டுப்பணிபுரிவோர்
அகத்தோர் உள்ளிருப்போர் ஊரார் மனமொத்த நண்பர்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together