9,811 words starting with அ · page 3 of 197
Tamil Word
Tamil Meaning
அகடிதம்
பொல்லாங்கு
அநீதி
அகடிதம்
நிறைவேற்றற்கரியது
அகடியம்
அநீதி
அகடு
பொல்லாங்கு
உள்
நடு
வயிறு
"அகடுறயார்மாட்டும் நில்லாது செல்வம்".(நாலடி.)
அகடு
உள்
வயிறு
நடு
மேடு
நடுவுநிலை
பொல்லாங்கு
அகடூரி
பாம்பு
வயிற்றால் நகர்வது
அகடூரி
வயிற்றால் ஊர்ந்து செல்வது, பாம்பு
அகட்டு
பரப்புதல்
அகட்டு
(கால்களை) பரப்புதல்
அகட்டுதல்
அகலவைத்தல்
அகட்டுத்தே
ஆனைமுகன்
கணபதி
இலம்போதரன்
தொப்பையப்பன்
அகணம்
கணியாதது
இலகு
அகணி
உள்
மருதநிலம்
அகணி
உள்
உட்பட்டது
நம்பத்தக்க நட்பினர்
தெங்கு, பனை முதலியவற்றின் மட்டைகளின் அகவாயிலிருந்து உரிக்கும் நார்
வயல்
மருதநிலம்
அகணிகம்
கணிக்கப்படாதது
அகணித பஞ்சாங்கம்
அலகிடாதுசொல்லும் பஞ்சாங்கம்
அகணிதபஞ்சாங்கி
கணியாதபஞ்சாங்கஞ்சொல்வோன்
அகணிதம்
கணக்கின்மை
மனக்கணிதம்
அகணிப்பாய்
மூங்கிற் பாய்
அகணிப்பாய்
மூங்கிலாலான பாய்
அகண்
அருகு
அண்மை
அகண்
அண்மை, பக்கம்
அகண்ட
விசாலமான
அகண்ட அலைவரிசை
அதிக அளவில் தகவல்களை மிக விரைவாக இணையத்தின் மூலமாக அனுப்புவதற்கும் பெறுவதற்கும் வகை செய்யும் தொழில்நுட்பம்
அகண்ட தீபம்
நந்தா விழக்கு
அகண்ட பரிபூரணம்
வேறுபாடற்று எங்கும் நிறைந்திருத்தல்
அகண்டஞானம்
பரிபூரணஞானம்
அகண்டதீபம்
எப்பொழுதும் எரியும் விளக்கு, நந்தாவிளக்கு
அகண்டபரிபூரணம்
எங்கும் நிறைந்திருக்கை
வேறுபாடின்றி எங்கும் நிறைந்திருக்கும் பரம் பொருள்
அகண்டம்
அபின்னம்
அகண்டன்
மண்விளக்கு
முள்ளில்லாதது
அகண்டம்
துண்டிக்கப்படாதது
பிளவுபடாதது
முழுமை, முழுப் பொருள்
பெரிய அகல்விளக்கு
கடவுள்
அகண்டவடிவம்
நீக்கமற்றசொரூபம்
அகண்டவாக்கியம்
விட்டும் விடாதவிலக்கணை
அகண்டாகண்டன்
பரப்பிரமம்
கடவுள்
எதற்கும் அஞ்சாதவன்
அகண்டாகண்டன்
பரம்பொருள்
எதற்கும் அஞ்சாதவன்
அகண்டாகாரஞானம்
பரிபூரணஞாநம்
அகண்டாகாரஞானம்
முற்றறிவு
அகண்டாகாரம்
விசாலம்
அளவுபடாத வடிவம்
பெருவெளி
அகண்டாகாரம்
அளவுபடாத வடிவம், பெருவடிவம்
பெருவெளி
அகண்டாகாரவிர்த்திஞானம்
பேரறிவு
அகண்டி
ஒருவாச்சியம்
இசைக்கருவி வகை
அகண்டி
ஓர் இசைக்கருவி
அகண்டித பூர்த்தி
கப்படிக்கப்படாதவடிவுடையோன்
அகண்டிதன்
எங்கும் நிறைந்தவன்
அகண்டிதன்
பிளவுபடா இயல்பினன்
முழுமையன், கடவுள்
அகண்டிதமூர்த்தி
கண்டிக்கப்படாதவடிவுடையோன்
அகண்டிதம்
முழுமை
கூறுபடாதது
கண்டிப்பில்லாதது
அகண்டிதாகாரம்
கண்டிக்கப்படாதவுருவம்
அகதகாரன்
மருத்துவன்
அகதங்காரன்
மருத்துவன்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.