9,811 words starting with அ · page 195 of 197
Tamil Word
Tamil Meaning
அவுரி
நீலச்செடி
மீன்வகை
அவுரி
நீல நிறச் சாயம் எடுக்கப் பயன்படும் சிறு இலைகளைக் கொண்ட ஒரு வகைக் குத்துச் செடி
அவுரிச்சால்
வாயகன்ற பெரிய சால்
அவுரிநெல்லி
ஒருவகை சிறியப் பழமாகும்
அவுரிநெல்லி அமெரிக்காவிலும் , மேற்கு ஆசியாவிலும் அதிகமாக விளைகிறது
அவுரிநெல்லி இனிப்புச் சுவையும் , காடித்(Acidic) தன்மையும் கொண்டது
அவுரிப்பச்சை
பச்சைக் கருப்பூரம்
அவுல்தார்
சிறு படைத்தலைவன்
அவுல்தார்
சிறுபடைக்குத் தலைவன்
அவேதம்
மறதி
அவேத்தியன்
அறியப்படாதவன்
அவை
1.அரசன் தன் அமைச்சர்களுடன் காட்சி தரும் இடம் 2.குழு
கூட்டம் 3.அருகில் இல்லாத அஃறிணை பொருள்களைச் சுட்டும் பிரதிப் பெயர்
அவை
மாந்தர் கூட்டம்
அறிஞர் கூட்டம்
சபா மண்டபம்
புலவர்
நாடக அரங்கு
பன்மைச்சுட்டு
அப்பொருள்கள்
அவை முன்னவர்
அவை நடவடிக்கைகளுக்கான நாள்
நேரம் முதலியவற்றை அவைத்தலைவருடன் கலந்து நிர்ணயிக்க நியமிக்கப்படும் ஆளுங்கட்சி உறுப்பினர்
அவை முன்னவர்
அவை நடவடிக்கைகளுக்கான நாள், நேரம் முதலியவற்றைக் குறிப்பதற்கும் ஆளுங்கட்சியின் தேவைகளைப் பேரவைத் தலைவரிடம் எடுத்துக்கூறுவதற்கும் நியமிக்கப்பட்ட ஆளுங்கட்சி உறுப்பினர்
அவை1
அரசன் தன் அமைச்சர்களுடன் காட்சி தரும் இடம்
அவைகரணம்
தோண்டல்
மூடல்
அவைக்களம்
சபை கூடும் இடம்
அவைக்குறிப்பு
கூட்டத்தில் நடந்த விவாதங்கள்
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் போன்ற விவரங்கள் அடங்கிய தொகுப்பு
அவைத்தலைவர்
சபாநாயகர்
அவைத்தலைவர்
மக்களவை, சட்டமன்றம் ஆகியவற்றில் சபை நடவடிக்கைகளை நடுவர் போல் இருந்து நடத்தும் பொறுப்பு வகிப்பவர்
அவைத்தல்
நெல் முதலியவற்றைக் குற்றுதல்
கையால் குத்துதல்
அவித்தல்
நெரித்தல்
அவைப்பரிசாரம்
சபை வணக்கம்
அவைப்பு
குற்றப்பட்ட அரிசி
அவையடக்கம்
ஓர் அவையில் தன்னை முதன்மைப்படுத்திக்கொள்ளாத தன்மை
அவையடக்கம்
சபையோர்க்கு வழிபடு கிளவி கூறுகை
அவையடக்கு
சபையோர்க்கு வழிபடு கிளவி கூறுகை
அவையம்
அறிஞர் கூட்டம்
நியாயம் உரைக்கும் சபையோர்
அவைக்களம்
இலாமிச்சை
அவையம்போடுதல்
சத்தமிடுதல்
அவையர்
சபையோர்
அவையறிதல்
சபையின் இயல்பை அறிதல்
அவையலும் துவையலும்
நெல் முதலியன குற்றப் பட்டுக் கிடக்கும் நிலை
செயல் முற்றுப் பெறாமை
அவையல்
குற்றலரிசி
திரள்
அவல்
அவையல்கிளவி
சபையில் உரைக்கத் தகாத சொல்
அவையவம்
அவயவம்
அவையாவரிசி
கொழியலரிசி
அவையாவரிசி
கொழியல் அரிசி
அவையிற்றின்
அவற்றின்.அவையிற்றின் மேலு மறைவர் (சி.சி.அளவை.1)
அவையிற்றின்
அவற்றின்
அவ்
அவை. (தொல்.சொல்.121.)
அவ்
சுட்டுச்சொல்
அவை
அவ்வண்ணம்
அவ்வாறு
அப்படி
அவ்வது
அவ்வாறு
அவ்வப்போது
முடிந்தபோதெல்லாம்
அவ்வயின்
அவ்விடம்
அவ்வல்
முதன்மையான். (P.T.L.)
அவ்வளவாக
குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு
அவ்வளவாக
(எதிர்மறை வினைகளோடு மட்டும்) அதிக அளவில்
அவ்வளவு
எல்லா
அத்தனை
அவ்வளவு
அந்த அளவு
அவ்வவர்
அவரவர்
அவ்வாய்
அழகிய இடம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.