9,811 words starting with அ · page 194 of 197
Tamil Word
Tamil Meaning
அவிருத்தம்
பகையில்லாதது
அவிரேசனம்
மலவரட்சி
அவிரோதம்
மாறு இன்மை
நட்பு
அவிர்
ஒளி
அவிர்தல்
ஒளிர்தல்
பீறுதல்
அவிர்ப்பாகம்
அவிப்பாகம்
அவிர்ப்புக்கு
அக்கினி
சத்திரியபிதிர்
அவிலம்பிதம்
விரைவு
அவில்
அவற்றுள்
அவிழிகம்
மலர்ந்த பூ
அவிழ்
பிரித்தல்,கழற்றுதல்
சோறு
அவிழ்
பருக்கை, சோறு
அவிழ்1
(கட்டு, முடிச்சு முதலியவை) பிரிதல்
அவிழ்2
(கட்டு, முடிச்சு முதலியவற்றை அல்லது பிணைத்துக் கட்டியிருப்பதிலிருந்து ஒன்றை) பிரித்தல்
அவிழ்தம்
அவுடதம்
அவிழ்தம்
மருந்து, ஔடதம்
அவிழ்தல்
நெகிழ்தல்
மலர்தல்
உதிர்தல்
சொட்டுதல்
இளகுதல்
பிரிதல்
அவிழ்த்தல்
கட்டு நீக்குதல்
மலரச்செய்தல்
விடுகதைப் பொருளை விடுத்தல்
அவிழ்த்துக் கொடுத்தல்
சொந்தப் பொருளிலிருந்து எடுத்துக் கொடுத்தல்
அவிழ்த்துவிடு
கழட்டிவிடு
அளவுக்கு அதிகமாக (பெரும்பாலும் உண்மை அல்லாததை) வெளிப்படுத்துதல்
அவிழ்வித்தல்
அமிழச்செய்தல்
அவிவாதம்
இணக்கம்
அவிவாதம்
மாறுபாடு இல்லாமை
இசைவு
அவிவு
அழிவு
அவிவு
ஒழிவு
அவிவேகம்
புத்திக்குறைவு
அவிவேகம்
பகுத்தறிவு இன்மை
அவிவேகி
பகுத்தறிவு இல்லாதவன்
அவீசி
தூமகேதுவகை
திரை இல்லாதது
அவீரை
பிள்ளை இல்லாக் கைம்பெண்
அவீலீ
அவிலி
அவுக்கவுக்கெனல்
விரைவுக்குறிப்பு
அவுசனம்
அவுசநசம்
அவுசனம்
உபபுராணம் பதினெட்டனுள் ஒன்று
அவுசு
ஒழுங்கு
அவுசுக்காரன்
உடுப்பிலதிக ஆசையுள்ளவன்
அவுசுக்காரன்
ஆடையில் விருப்பமுள்ளவன்
அவுசுப்பம்
தொடரி
அவுசுமாபகவாதரோகம்
ஒருவகை வாதரோகம்
அவுணன்
அசுரன்
அவுணர்
அசுரர்
அவுண்
அவுணர்
அவுண்
அசுரசாதி
அவுதசியம்
பசுவின்பால்
அவுதா
அம்பாரி
அவுத்திரி
சிவதீட்சை ஏழனுள் ஒன்று
அவுனியா
வவ்வால் மீன்
அவுனுதம்
பித்தநோய்வகை
கிரந்திநோய்வகை
அவுபாசனம்
ஔபாசனம்
அவுரி
நீல நிறச் சாயம் எடுக்கப் பயன்படும் சிறு இலைகளைக் கொண்டதும் பசுந்தாள் உரமாகப் பயன்படுவதுமான ஒரு வகைக் குத்துச் செடி
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.