Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
பாதிரியார் கிறித்தவத் தேவாலயத்தில் வழிபாடு நடத்திவைப்பவர்(Christian) clergyman
பாதுகா (தீங்கு, அழிவு, சேதம் முதலியவை நேராமல்) காப்பாற்றுதல்protect
பாதுகாப்பாளர் பதினெட்டு வயது நிரம்பாத ஒருவரின் உரிமைகளை அவர் சார்பாகக் கவனித்துக்கொள்ளும் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டவர்/பெற்றோருக்குப் பதிலாக மாணவர் போன்றோரைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு ஏற்பவர்(legal) guardian
பாதுகாப்பு தீங்கு, அழிவு, சேதம் போன்றவை நேராமல் தடுக்கும் காவல் அல்லது கண்காணிப்புprotection
பாதுகாப்புப் பெட்டகம் (வங்கி போன்றவற்றில்) விலை உயர்ந்த பொருள்களை வைத்துக்கொள்ள ஏற்படுத்தப்பட்டிருக்கும் பாதுகாப்பான முறையில் உள்ள பெட்டி போன்ற அமைப்புsafety locker (in a bank, etc.)
பாதுகை (புராணத்தில்) பாதக்குறடுwooden sandals
பாதுஷா1முகலாய அரசர்mogul king
பாதுஷா2பால் ஊற்றிப் பிசைந்த மைதா மாவு உருண்டையை எண்ணெய்யில் பொரித்துச் சர்க்கரைப் பாகில் முக்கி எடுத்துத் தயாரிக்கும் ஓர் இனிப்புப் பண்டம்a kind of sweet prepared by soaking the fried flour balls in sugar syrup
பாந்தம் பொருத்தம்fitting or proper
பாப்பா சிறு குழந்தைbaby
பாம்படம் (கிராமத்துப் பெண்கள் அணியும்) கனமான ஒரு வகைக் காதணிa heavy ornament for the ears (worn by rural women)
பாம்பாட்டி பாம்பைப் பிடித்துப் பழக்கி மகுடி ஊதி ஆட வைப்பவன்snake-charmer
பாம்பு (விஷம் உடையது, விஷம் இல்லாதது என இரு வகைகளிலும் காணப்படும்) நீண்ட உடலையும் வழவழப்பான தோலையும் உடைய, கால் இல்லாத உயிரினம்snake
பாம்புவிரல் (கையில்) நடுவிரல்middle finger
பாமரத்தனம் போதிய அனுபவமும் கல்வியறிவும் பெறாததால் எதையும் எளிதாக ஏற்றுக்கொள்ளும் தன்மைprovincial outlook
பாமரமக்கள் ஒன்றைப்பற்றி விளக்கமாக அறிந்து கொள்ளக் கூடிய அளவுக்குப் போதிய கல்வியோ பயிற்சியோ இல்லாத மக்கள்lay people
பாய்2(படுப்பதற்கும் உட்கார்வதற்கும் அல்லது பொருள்களைக் கட்டுதல் போன்ற செயல்களுக்கும் பயன்படும்) கோரை, ஓலை முதலியவற்றால் பின்னப்பட்ட பொருள்mat
பாய்ச்சல் (விலங்குகளின்) மேல் நோக்கிய தாவல்leap
பாய்ச்சு (பயிர், செடி போன்றவற்றிற்கு) நீர் செல்லும்படி செய்தல்(of water) cause to be supplied (to the fields)
பாய்மரக்கப்பல் காற்றின் விசையால் செல்லுவதற்கேற்ற வகையில் பாய்கள் கட்டப்பட்ட (பழங்கால) கப்பல்sailing ship
பாய்மரம் (காற்றின் விசையால் செலுத்தப்படும் கப்பலில் அல்லது படகில்) விரிக்கவும் சுருட்டி இறக்கவும் கூடிய வகையில் பாய் கட்டப்பட்டிருக்கும் இரும்பு அல்லது மரத்தாலான கம்பம்mast
பாயசம் அரிசி, ஜவ்வரிசி போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைப் பாலில் போட்டு வெல்லம், முந்திரிப் பருப்பு முதலியவை கலந்து வேகவைத்துத் தயாரிக்கப்படும் திரவ வடிவ இனிப்பு உணவுliquid pudding prepared by boiling rice or vermicelli in milk and adding sugar, cashew nut, etc
பாயிரம் (பண்டைய நூலில் நூலாசிரியரின் தகுதி, நூலின் சிறப்பு போன்றவற்றைக் கூறும் வகையில் அமைந்திருக்கும்) செய்யுள் வடிவ முன்னுரைpreface in verse (in ancient texts)
பார்3உலகம்world
பார்க்க1பார்த்துtowards
பார்க்க2/பார்க்கிலும்காட்டிலும்than
பார்த்த (ஒரு திசையை) நோக்கியfacing (a direction)
பார்த்து1கவனமாகcarefully
பார்த்து2(தடையாக ஒன்று அமைவதைக் குறிப்பிடும்போது) வேண்டுமென்றே தேர்ந்தெடுத்ததுபோல்in choosing rather the unacceptable than the other
பார்த்துக்கொள் பொறுப்போடு கவனித்துக்கொள்ளுதல்look after
பார்வதி (இந்து மதத்தில்) சிவனின் துணைவியாகிய தெய்வம்consort of Siva
பார்வை பார்க்கும் செயல்glance
பார்வையாளர் (திரைப்படம், கலை நிகழ்ச்சி, விளையாட்டு போன்றவற்றை) காண வருபவர்viewer
பார்வையிடு (அணிவகுப்பு, கலை நிகழ்ச்சி போன்றவற்றை ஓர் இடத்திலிருந்து) காணுதல்inspect
பாரதம் இந்திய நாட்டிற்கு வழங்கும் மற்றொரு பெயர்another name for India
பாரபட்சம் நடுநிலையில் இல்லாமல் (ஒருவரின் அல்லது ஓர் அமைப்பின் பக்கம்) சார்ந்து செயல்படும் நிலைpartiality
பாரம் கனம்weight
பாரம்பரியம் தொன்மை மரபுtradition
பாரா1(ஓர் இடத்தை) சுற்றிவந்து செய்யும் காவல்patrol
பாரா2(உரைநடையில்) பத்திparagraph
பாராட்டு1உயர்வாகக் கூறுதல்praise
பாராட்டு2உயர்வுபடுத்திக் கூறும் கூற்றுpraise
பாராமுகம் (ஒருவரை) பார்த்ததாகக் காட்டிக்கொள்ளாத போக்குdeliberate inattention
பாராயணம் (வேதம் முதலிய சமய நூல்களை) முறைப்படி ஓதுதல் அல்லது படித்தல்ceremonial recitation or reading (of sacred texts such as the Vedas)
பாரி (உடம்பு) பருத்தல்(of person) be bulky
பாரிசவாயு பக்கவாதம்paralysis
பாரிய பெரும்great
பாரிஜாதம் தேவலோகத்தில் இருப்பதாகவும் விரும்பியதையெல்லாம் தரக் கூடியதாகவும் கூறப்படும் பூவைத் தரும் மரம்a celestial tree with flowers which fulfils all that one wishes
பால்1(பெண்ணின் மார்பிலிருந்து குழந்தைக்காக அல்லது விலங்கின் மடியிலிருந்து குட்டிக்காகச் சுரக்கும்) உணவுப் பொருளாகும் வெள்ளை நிறத் திரவம்milk
பால்2(மனிதரில்) ஆண், பெண் என்ற பகுப்புsex
-பால்3மேல்on
பால்காய்ச்சு புதிதாக ஒரு வீட்டில் குடியேறுவதன் தொடக்கமாகப் பாலைக் காய்ச்சும் சடங்கு நிகழ்த்துதல்ceremony of boiling the milk as a sign of house-warming
பால்கோவா பாலை வற்றக் காய்ச்சிச் செய்யப்படும் இனிப்புத் தின்பண்டம்a confection made of cream of milk
பால்பல் குழந்தைப் பருவத்தில் தோன்றிப் பின்பு விழுந்துவிடக் கூடிய பல்milk-tooth
பால்யம் சிறுவயது(very) young age
பால்ய விவாகம் (முன்பு நடைமுறையில் இருந்த) குழந்தைப் பருவத்தில் நடத்திவைக்கப்படும் திருமணம்child marriage (practised in the past)
பால்வாடி கிராமங்களில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு உணவும் தக்க கவனிப்பும் தருவதற்கு அரசாலும் தொண்டு நிறுவனங்களாலும் நடத்தப்படும் அமைப்புa welfare facility which combines creche and pre-school education for children in the rural areas
பால்வினைநோய் உடலுறவுகொள்வதன்மூலம் (பிறப்புறுப்புகளில்) தொற்றிப் பரவும் நோய்venereal disease
பால்வீதி (இரவில்) வெண்ணிறப் பாதையாகத் தோற்றம் அளிக்கும் நட்சத்திரக் கூட்டம்milky Way
பாலகன் இளம் சிறுவன்boy of tender age
பாலடை (சாய்த்தால்) உட்குழிவான தடத்தின் வழியாகத் திரவம் வரக் கூடிய வகையில் உள்ள (சங்கு வடிவ) சிறு கிண்ணம்conch-like small cup for feeding babies
பாலபாடம் தொடக்க வகுப்பிற்கான பாடம் அல்லது பாடநூல்lesson or text for primary school
பாலம் (ஆறு, பள்ளத்தாக்கு முதலியவற்றின் மேல் போக்குவரத்துக்காக) இரு பகுதியை இணைக்கும் விதத்தில் மரம், இரும்பு முதலியவற்றால் போடப்படும் பாதைbridge
பாலர் சிறு வயதுக் குழந்தைகள்young children
பாலர் பள்ளி சிறு குழந்தைகளுக்காக நடத்தப்படும் பள்ளிnursery school
பாலாடைக்கட்டி (ரொட்டியோடு உண்ணும்) கொழுப்புச் சத்து நிறைந்த பாலைக் காய்ச்சிக் குளிரவைத்துப் புளிக்கச்செய்துத் தயாரிக்கப்படும் மிருதுவான வெளிர் மஞ்சள் நிறக் கட்டிcheese
பாலாலயம் கோயிலில் திருப்பணி நடைபெறும்போது மூல விக்கிரகத்தை வைப்பதற்கான தற்காலிக அமைப்புtemporary shelter for the deity when the shrine is being renovated
பாலி வழங்குதல்grant
பாலுண்ணி (பெரும்பாலும் கை, முகம் முதலியவற்றில் தோன்றும்) கட்டியாக இருக்கும் சதை வளர்ச்சிwart
பாலுணர்ச்சி/பாலுணர்வு உடலுறவு கொள்ள வேண்டும் என்ற உந்துதலைத் தோற்றுவிக்கும் உணர்வுsexual urge or feeling
பாலூட்டி தன் குட்டிக்குப் பால் கொடுத்து வளர்க்கக் கூடிய உயிரினம்mammal
பாலை (ஐந்து வகை நிலப் பாகுபாட்டில்) வறண்ட நிலப்பகுதி(one of the fivefold divisions of land) arid land
பாலைவனச்சோலை பாலைவனத்தில் அபூர்வமாகக் காணப்படும் மரங்களும் நீரும் நிறைந்த பசுமையான இடம்oasis
பாலைவனம் கடும் வெப்பம் நிறைந்த, நீண்ட பரந்த மணல் வெளிdesert
பாவப்படு இரக்கம் காட்டுதல்take pity on
பாவம்2ஒருவர் தன் இரக்கத்தைத் தெரிவிக்கும் சொல்an expression of pity or sympathy
பாவம்3உணர்ச்சி வெளிப்பாடுexpression of emotion
பாவலர் பாக்கள் இயற்றும் திறன் உள்ளவர்poet
பாவலா பாவனை(வெறும்) நடிப்புfeigning
பாவனை1(ஒன்றைச் செய்யும் அல்லது வெளிப்படுத்தும்) தோரணை அல்லது தோற்றம்attitude
பாவனை2பயன்use
பாவாடை (உள்ளாடையாகப் பெண்களும் வெளிப்புற ஆடையாகச் சிறுமியரும் அணியும்) இடுப்பிலிருந்து கணுக்கால்வரை தொங்கும்படியான உடைa kind of skirt down to the ankle (worn as outer garment by young girls, as inner garment by women)
பாவி1(குறிப்பிட்ட முறையில்) கருதுதல்treat
பாவி2பயன்படுத்துதல்use
பாவு1(கல், பலகை போன்றவற்றைத் தளத்தில் வரிசையாக) பரப்புதல்pave (the floor with slabs, etc.)
பாவு2(தறியிலோ துணியிலோ) நீளவாட்டில் செல்லும் இழைwarp
பாவு உருளை (தறியில்) பாவு சுற்றப்பட்டிருக்கும் உருளை வடிவ மரத் துண்டுbeam (in which the warp is kept)
பாவை1(மனித, விலங்கு உருவ) பொம்மைpuppet
பாவை2கண்மணிpupil of the eye
பாவைக்கூத்து திரை மறைவில் இருந்துகொண்டு பொம்மைகளின் உறுப்புகளில் இணைக்கப்பட்டிருக்கும் நூலை இழுப்பதன்மூலம் பொம்மையை இயக்கி நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிpuppet show
பாவைப்பிள்ளை பொம்மைdoll
பாவைவிளக்கு தீபம் ஏந்திய பெண் நிற்பதைப் போன்ற அமைப்பைக் கொண்ட விளக்குa lamp which the statue of a woman bears in its hands
பாழ் (-ஆக, -ஆன) நோக்கத்தை நிறைவேற்றத் தவறியதுwaste
பாழாக்கு (பணத்தை) உபயோகமற்ற வழியில் செலவழித்தல்waste
பாழாய்ப்போன அவசியத்திற்குப் பயன்படாத ஒன்றைப்பற்றி எரிச்சலோடு குறிப்பிடுவதுuseless
பாழும் பாழடைந்தdesolate
பாளம் கனத்த தகடு போன்ற கட்டி(heavy) thick slab
பாளை (பனை, தென்னை போன்றவற்றில் பூக்களை உள்ளடக்கியபடி) மட்டையிலிருந்து வெளிவரும் பருத்த குழல் போன்ற உறுப்புspathe of palms
பாற்கடல் (புராணங்களில் திருமால் குடிகொண்டிருக்கும் இடமாகக் கூறப்படும்) பால் நிரம்பிய கடல்(in puranas) ocean of milk (said to be the abode of Vishnu)
பாறாங்கல் தனித் துண்டாகக் காணப்படும் பெரிய கல்block of stone
   Page 146 of 204    1 … 144 145 146 147 148 … 204

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil