Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
ஊடுகதிர் உடலின் உள்ளுறுப்புகளைப் படம் பிடிக்கப் பயன்படும் ஓர் ஒளிக் கதிர்x-ray
ஊடுசுவர் (அறையைப் பிரிக்கும்) குறுக்குச் சுவர் அல்லது இடைச் சுவர்wall running across (a room, dividing it into two parts)
ஊடுபயிர் (பலன் தருவதற்குச் சற்றுக் காலமாகும்) பயிர் வரிசைகளுக்கு இடையே சாகுபடி செய்யப்படும் குறுகிய காலப் பயிர்a short term crop farmed together with the long term crop
ஊடுருவல் ஊடுருவு என்னும் வினையின் (எல்லாப் பொருளிலும் வரும்) பெயர்ச்சொல்verbal noun of the verb ஊடுருவு (in all the senses)
ஊடுருவு துளைத்தல்pierce through
ஊடே (ஐந்தாம் வேற்றுமைக்குப் பின்) வழியே(passing) through
ஊடை (தறியிலோ துணியிலோ) குறுக்குவாட்டில் செல்லும் இழைweft or filling
ஊண் உணவுfood
ஊத்தப்பம் தோசைக் கல்லில் சற்றுப் புளித்த மாவை ஊற்றித் தயாரிக்கப்படும் ஒரு வகைத் தடித்த தோசைa kind of thick தோசை
ஊத்தை (பொதுவாக) நாற்றமடிக்கும் (உடலின்) கழிவு(குறிப்பாக) நாற்றமடிக்கும் (பல்லின்) அழுக்கு(generally) foul smelling (body) waste
ஊதல்1(வாயில் வைத்து ஊதினால்) சீழ்க்கை போன்ற ஒலியை எழுப்பும் சாதனம்whistle
ஊதல்2குளிர் காற்றுcold wind
ஊதல்போடு (வாழைக்காய் போன்றவற்றை) புகையில் பழுக்கச்செய்தல்fumigate (green fruits to become ripe)
ஊதா (கத்திரிப் பூவைப் போன்று) சிவப்பும் நீலமும் கலந்த நிறம்violet
ஊதாங்குழல் (அடுப்பில் நெருப்பு எரிவதற்காக) வாயினால் காற்றை ஊதப் பயன்படும் (பெரும்பாலும்) உலோகத்தாலான சிறு குழாய்blow-pipe (to kindle fire or to raise flame)
ஊதாரி தனக்கு இருக்கும் பொறுப்பை உணராமல் பணத்தையோ காலத்தையோ வீணாகச் செலவிடுபவர்spendthrift
ஊதித்தள்ளு (கடினமானது என்று கருதுவதை) சுலபமாகச் செய்தல்with ease
ஊதியம் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுபவர் தன்னுடைய உழைப்புக்காகக் குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை பெறும் பணம்pay
ஊது1வாயைக் குவித்துக் காற்றை வெளிப்படுத்துதல்blow (air)
ஊது2(ஒருவரைப்பற்றி மற்றவரிடம்) ரகசியமாகக் குறைகூறுதல்whisper
ஊதுகாமாலை உடலை வீங்கச்செய்யும் ஒரு வகைக் காமாலை நோய்jaundice with dropsy
ஊதுபத்தி/ஊதுவத்தி நறுமணத்துக்காக எரிக்கும், வாசனைப் பொருள் பூசப்பட்ட குச்சிincense stick
ஊமச்சி ஊமைப் பெண்dumb woman
ஊமத்தை முட்கள் நிறைந்த உருண்டையான காயையும் குழல் வடிவப் பூவையும் உடைய ஒரு வகைச் செடிdatura plant
ஊமை1(பெரும்பாலும்) பிறப்பிலேயே பேசும் திறன் இல்லாதவன்/-ள்dumb person
ஊமை2வெளியில் தெரியாதlatent
ஊமைக்கோட்டான் செய்த செயல் வெளியாகும்போது அதுபற்றி எதுவும் பேசாமல் (ஆந்தை போல் கண்ணை உருட்டி) விழிக்கும் நபர்one who keeps mum
ஊமைப்படம் (ஒலிப்பதிவு வசதி இல்லாத காலத்தில் தயாரித்த) பேச்சோ பாட்டோ இல்லாத திரைப்படம்silent movie (of the olden days)
ஊமையடி இரத்தக்காயம் ஏற்படுத்தாத அடிcontused wound
ஊர்1(சில உயிரினங்கள்) பரப்பை ஒட்டியவாறே நகர்தல்(of certain creatures) crawl
ஊர்2மக்கள் வசிக்கும், எல்லைகள் வரையறுக்கப்பட்ட இடம்village
ஊர்க்கட்டுப்பாடு (ஊர்ப்பஞ்சாயத்து அல்லது ஊர் மக்கள் ஒன்றுகூடி) விதித்திருக்கும் தடைprohibition imposed (by a village community on its members)
ஊர்க்கதை ஊரில் இருப்பவர்களின் சொந்த வாழ்க்கை அல்லது ஊர் நடப்புகள்பற்றிய (தேவையற்ற) பேச்சுgossip
ஊர்க்காவல் படை காவல் துறையினருக்கு உதவியாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடப் பயிற்சி அளிக்கப்பட்ட உள்ளூர்க்காரர்களைக் கொண்டு அமைக்கப்படும் அணிvoluntary force to assist the local police in maintaining law and order
ஊர்சுற்று (ஏதேனும் ஒரு காரணத்தை முன்னிட்டுப் பயனற்ற முறையில்) ஊரின் பல இடங்களுக்கு அல்லது பல ஊர்களுக்குப் போய்வருதல்go gallivanting
ஊர்தி போக்குவரத்துக்குப் பயன்படுகிற வாகனம்vehicle (of transport)
ஊர்ப்பஞ்சாயத்து ஊர்க்காரர்களுடைய சொத்து, குடும்பம் தொடர்பான பிரச்சினைகளை அல்லது ஊர்ப் பொது விவகாரங்களைப் பேசி விசாரித்து முடிவு செய்கிற ஊர்ப் பெரியவர்கள் கூடிய சபைbody of elders who mediate in the disputes of the village or villagers
ஊர்ப்பட்ட அளவுக்கு அதிகமானmore than usual
ஊர்ப்புறம் கிராமப்புறம்rural area
ஊர்மேய் பலரிடம் உடலுறவுகொள்ளுதல்have sex with (many)
ஊர்வசி (நாட்டியத்தில் சிறந்த) தேவலோகப் பெண்a celestial dancer
ஊர்வலம் அணிஅணியாகச் செல்லுதல்procession
ஊர்வன முடியால் அல்லது இறகால் மூடப்படாத மேற்புறத்தை உடையதும் நிலத்தில் உடலால் அல்லது சிறு கால்களால் ஊர்ந்து செல்லக் கூடியதுமான (பாம்பு, முதலை போன்ற) பிராணி வகைreptiles
ஊர்வாய் குற்றம்குறை காணும் ஊராரின் பேச்சுgossip
ஊர்ஜிதம் (ஒன்று நடந்திருக்கும் அல்லது நடந்திருக்காது என்பதை முடிவுசெய்யும்) உறுதிconfirmation
ஊரக கிராமப்புறrural
ஊரடங்கு உத்தரவு மக்கள் வெளியே நடமாடக்கூடாது என்று சட்டப்படியாகப் பிறப்பிக்கப்பட்ட ஆணைcurfew
ஊரல் (உடலில்) சொறியத் தூண்டும் உணர்வுitching sensation
ஊராட்சி கிராமத்துக்கான உள்ளாட்சி அமைப்புlocal self government for a village
ஊராட்சி ஒன்றியம் பல ஊராட்சிகளை உள்ளடக்கி ஏற்படுத்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புa union of panchayats
ஊரார் ஊரில் வசிக்கும் மக்கள்inhabitants of a village
ஊருணி (பெரும்பாலும் கிராமப்புறத்தில் குடிநீருக்கான) குளம்tank
ஊழ் விதிfate
ஊழல் (ஆட்சி, நிர்வாகம், தொழில் முதலியவற்றில் லஞ்சம் வாங்குதல், வேண்டியவருக்கு உதவி செய்தல் போன்ற) முறைகேடுcorruption
ஊழி நீண்ட காலம் நிலைக்கும் ஒரு காலக் கணிப்புaeon
ஊழியம் (கடவுள், அரசன் தொடர்புடைய) தொண்டுservice (to god, king)
ஊழியர் பணியாளர்employee (of an office, bank, etc.)
ஊழியன் (இறைவனுக்கு அல்லது அரசனுக்கு) தொண்டு செய்பவன்servant (of god or king)
ஊளை1(நரி, ஓநாய் போன்றவற்றின் இயற்கையான) ஓலம்(அடிபட்ட நாயின்) அழுகை ஓலம்(of fox, jackal) howl
ஊளை2புளித்த நாற்றம்stink (of sour milk)
ஊளைச்சதை (ஒருவரின் உடம்பில்) அளவுக்கு அதிகமாகத் தொங்கும் சதைflabby flesh (of a corpulent person)
ஊற்று1(நீர் முதலிய திரவப் பொருள்களை) கீழே சாய்த்து வழியவிடுதல்pour (water or other liquids)
ஊற்று2(நிலத்திலிருந்து வரும்) நீர்ச் சுரப்புspring (of a well, pond, etc.)
ஊற்றுக்கண் (கிணறு முதலியவற்றின் அடியில் அல்லது ஓரங்களிலிருந்து) நீர் சுரந்து வரும் வழிorifice of a spring
ஊற்றெடு (நீர், கண்ணீர்) பெருகிவருதல்(of water, tears) well up
ஊறல்1(சாராயம் தயாரிப்பதற்காக) ஊமத்தை, கடுக்காய்க் கொட்டை முதலியவையும் வேறு சில பொருள்களும் சேர்க்கப்பட்டு ஊறும் நீர்ingredients of arrack soaked in water
ஊறு1(நீர், எச்சில் முதலியன) வெளிவருதல்(of water) spring
ஊறு2தீங்குharm
ஊறுகாய் (எலுமிச்சம்பழம், மாங்காய் முதலியவற்றைத் துண்டுதுண்டாக நறுக்கி மிளகாய்ப்பொடி தூவி எண்ணெய்யில் ஊறவைத்து அல்லது மாங்காய் வடுவை உப்பு நீரில் ஊறவைத்து) உணவோடு சிறு அளவில் சேர்த்துக்கொள்ளப்படும் தொடுகறிpickle
ஊன் உணவாக உட்கொள்ளப்படும் விலங்குகளின் அல்லது ஒருசில பறவைகளின் இறைச்சிmeat
ஊன்றி (கேட்டல், கவனித்தல் முதலிய வினைகளோடு வரும்போது) உற்றுkeenly
ஊன்றுகோல் (நடக்கும்போது விழாமல் இருக்கப் பயன்படுத்தும்) கைத்தடிwalking stick
ஊனக்கண் (ஞானக்கண்ணோடு ஒப்பிட்டுக் கூறுகையில்) முகத்திலிருக்கும் கண்physical eye (as opposed to ஞானக்கண்)
ஊனம் உடல் உறுப்புகளின் வளர்ச்சியின்மை(physical) deformity
ஊனமுற்றோர் உடற்குறை உடையவர்physically handicapped persons
ஊனுண்ணி மாமிசப்பட்சிணிcarnivorous animal
எஃகு (கடினத் தன்மை உடையதும் வார்ப்பு இரும்பிலிருந்து குறிப்பிட்ட அளவு கரித் தன்மையை நீக்குவதால் கிடைப்பதுமான) இரும்பின் வகைகளில் ஒன்றுsteel
எக்கச்சக்கம் (கூட்டம், செலவு முதலியன) மிக அதிகம்(of crowd, expenditure, etc.) heavy
எக்கச்சக்கமாக வசமாகin a tight corner
எக்களி (சாதனையின் பயனாக) பெருமகிழ்ச்சி அடைதல்rejoice
எக்களிப்பு (சாதனையால்) இறுமாப்புடன் கூடிய மகிழ்ச்சிproud rejoicing
எக்காளம்2ஏளனம்mocking tone
எக்கு (இறுக்கமான ஆடையை அணிந்துகொள்ளவோ பிறவற்றிற்காகவோ வயிற்றை) உள்ளிழுத்தல்draw in (the abdominal muscles as when wearing clothes)
எக்குத்தப்பாக/எக்குத்தப்பான இசகுபிசகாக/இசகுபிசகானawkwardly/awkward
எங்கணும் எங்கும்everywhere
எங்கும் (குறிப்பிடப்படும் இடத்தின்) எல்லாப் பகுதியிலும்everywhere
எங்ஙனம் எவ்வாறுin what way
எச்சம் (உயரே பறந்து செல்லக் கூடிய பறவைகளின் அல்லது கூரை, சுவர் முதலியவற்றில் ஊர்ந்து செல்லும் பல்லி முதலியவற்றின்) கழிவுdroppings (of birds which can fly or house lizards)
எச்சரி (பாதகமான விளைவுகள் ஏற்பட இருப்பதைக்குறித்து) கவனமாக இருக்கும்படி கூறுதல்warn (against the dangers or the consequences that would follow)
எசமான் (கிராமத்தில்) வீட்டில் அல்லது நிலத்தில் வேலைசெய்ய ஆள் வைத்துக்கொள்பவர்(in villages) one who provides employment in his house or lands
எசமானி எசமான் என்பதன் பெண்பால்feminine of எசமான்
எஞ்சு (கழிந்தது போக) மீதி அல்லது மிச்சம் இருத்தல்remain
எட்ட (ஓர் இடத்தைவிட்டு) தள்ளிoff
எட்டத்தில் தூரத்தில்at or from a distance
எட்டி1(சற்று) தள்ளி(சற்று) தூரத்தில்எட்டat a distance
எட்டி2(உடலை அல்லது உடலின் ஓர் உறுப்பை) நீட்டிto stretch out or reach out
எட்டி3மருந்தாகப் பயன்படும் காயைத் தரும் ஒரு வகை மரம்strychnine tree
எட்டிக்காய் வழவழப்பான மேற்புறத்தையும் சற்றுக் கடினமான மேல் ஓட்டையும் நச்சுத் தன்மையையும் கொண்ட, எட்டி மரத்தின் சாம்பல் நிறக் காய்nux vomica
எட்டிப்பார் (கிடைக்கும் குறைந்த நேரத்தில் ஒருவரை) பார்க்க வருதல்pay a short visit
எட்டிப்பிடி (இலக்கு முதலியவற்றை) முயன்று அடைதல்reach with effort (target, etc.)
   Page 21 of 204    1 … 19 20 21 22 23 … 204

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil