Conversation : In the Park
Uraiyaadal – Poongaavil
உரையாடல் – பூங்காவில்
Conversation between Security and Raghu
Paadhukaavalr-kkum Raghu-kkum idaiyae nadaiperum uraiyaadal பாதுகாவலருக்கும் ரகுவுக்கும் இடையே நடைபெறும் உரையாடல்
Security:Why are you crying, boy?
Paadhukaavalar:Yaen thambi azhura?
பாதுகாவலர்:ஏன் தம்பி அழுற?
Raghu:My bicycle is missing, uncle.
Raghu:Ennoda cycle-a (midhivandi) kaanala uncle.
ரகு: என்னோட சைக்கிள (மிதிவண்டி) காணல அங்கிள்.
Security:Where did you park your bicycle?
Paadhukaavalar:Un cycle-a enga niruththi irundha?
பாதுகாவலர்:உன் சைக்கிள எங்க நிறுத்தி இருந்த?
Raghu:Outside the park.
Raghu:Park-kku (poongaa) veliya!
ரகு: பார்க்குக்கு (பூங்கா) வெளிய!
Security:Okay, don’t cry. Have you parked your bicycle in the parking area?
Paadhukaavalar:Sari azhaadha! Unnoda cycle-a parking area-la niruththi irundhiyaa?
பாதுகாவலர்:சரி! அழாத! உன்னோட சைக்கிள பார்க்கிங் ஏரியால நிறுத்தி இருந்தியா?
&nbps;
Raghu:No uncle.
Raghu:Illa uncle.
ரகு: இல்ல அங்கிள்.
Security:Which company bicycle is that?
Paadhukaavalar:Un cycle enna model (maadhiri)?
பாதுகாவலர்:என்ன கம்பெனி சைக்கிள் அது?
Raghu: Hero cycle.
Raghu: Hero cycle.
ரகு: ஹீரோ சைக்கிள்.
Security:What color?
Paadhukaavalar:Enna color (niram)?
பாதுகாவலர்:என்ன கலர் (நிறம்)?
Raghu: Red color.
Raghu: Sivappu color.
ரகு: சிவப்பு கலர்.
Security:Is there any marking in your cycle?
Paadhukaavalar:Vaeraadaiyaalamyaedhaavadhusollu.
பாதுகாவலர்:உன்னோட சைக்கிள்- ல ஏதாவது அடையாளம் இருக்கா?
Raghu: I had pasted a Mickey Mouse picture on the bicycle bar.
Raghu:Cycle bar-la Mickey Mouse padam otti vachchirunthaen.
ரகு: சைக்கிள் பார்ல மிக்கி மவுஸ் படம் ஒட்டி வச்சுருந்தேன்.
Security:Where is your house?
Paadhukaavalar:Unga veedu enga irukku?
பாதுகாவலர்:உங்க வீடு எங்க இருக்கு?
Raghu: House no.5 in the next street.
Raghu: Aduththa theruvula anjaa number (enn) veedu.
ரகு: அடுத்த தெருவுல அஞ்சா நம்பர் (எண்) வீடு.
Security:Come, we will check it in the CCTV camera kept in the park.
Paadhukaavalar:Sari vaa. Park-la irukkura CCTV camera-la check panni paarpoam.
பாதுகாவலர்:சரி வா. பார்க்ல இருக்குற சிசிடிவி கேமரால செக் பண்ணி பார்ப்போம்.
Raghu: Okay uncle!
Raghu:Sari uncle!
ரகு: சரி அங்கிள்!
Security:Look here! You come and park the bicycle!
Paadhukaavalar:Idho paar! Nee vandhu cycle-a niruththura!
பாதுகாவலர்:இதோ பார்! நீ வந்து சைக்கிள நிறுத்துற!
Raghu: Yes!
Raghu: Aamaa!
ரகு: ஆமா!
Security:Security standing outside picks up a bicycle and takes it to the parking area. Is it yours?
Paadhukaavalar:Veliya irukkura security oru cycle-a eduththu parking area-la kondupoy viduraar paaru. Adhu unnodadhaa?
பாதுகாவலர்:வெளிய இருக்குற செக்யூரிட்டி ஒரு சைக்கிள எடுத்து பார்க்கிங் ஏரியால கொண்டு போய் விடுறார் பாரு. அது உன்னோடதா?
Raghu: Yes uncle, this is mine.
Raghu: Aamaa uncle, idhu ennodadhudhaan.
ரகு:ஆமா அங்கிள், இது என்னோடதுதான்.
Security:Go and take it. Here after, you have to park your bicycle in the parking area only, right?
Paadhukaavalar:Nee poy eduththukko. Inimey parking area-la mattumdhaann un cycle – la niruththanum, sariyaa?
பாதுகாவலர்: நீ போய் எடுத்துக்கோ. இனிமே பார்க்கிங் ஏரியால மட்டும் தான்உன் சைக்கிள்-ல நிறுத்தணும், சரியா?
Raghu: Ok uncle. Thank you so much.
Raghu: Sari uncle. Romba thanks (mikkananri).
ரகு: சரி அங்கிள். ரொம்ப தேங்க்ஸ் (மிக்க நன்றி)
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
