English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
aflatoxinகரும்பூசன நச்சு
afloatமிதக்கும் நிலையில்
கடலில்
கப்பலில்
கடற்படைப் பணியில்
நீர்நிரம்பி
காற்றில் மிதந்துகொண்டு
நிலையற்று
செலாவணியில்
நடப்பில்
கடனில் மூழ்காமல்
தன்னைக் கட்டிக்கொண்டு போகிறநிலையில்
தன் செலவுக்கு வேண்டிய அளவு வரவுடன்
முழுவேகத்தில் இயக்கப்பெற்று.
afootதொடங்கி
ஆயத்தமாகி
விழிப்புற்று
எழுந்து
நடந்துகொண்டு
நடப்பில்
நடைமுறையில்
பணியில் இயங்கிக்கொண்டு.
aforeஏற்கனவே
முன்னதாக
முன்பாக
முன்னால்.
aforecitedமுன்குறித்த.
aforegoingமுந்திய.
aforementionedமுன்குறிப்பிட்ட.
aforenamedமேலேபெயர்கூறப்பட்ட.
aforesaidமேற்சொன்ன.
aforethoughtமுன்நினைவு
(பெ.) முன் கருதப்பட்ட
முன்பே திட்டமிடப்பட்ட.
aforetimeமுன் நாளைய
(வினையடை) பண்டு
முன்னாட்களில்.
afoulசிக்கிய
(வினையடை) சிக்கி
மோதி.
afraidஅச்சமுற்ற
அஞ்சிய
எண்ணுவதற்கு வருந்திய
ஆர்வங்குன்றிய.
afreetஇஸ்லாமிய சமய வழக்கில் அலகை.
afreshபுதிதாக
மறுபடியும்.
africanஆப்பிரிக்கா கண்டத்தினர்
(பெ.) ஆப்பிரிக்கா கண்டத்திற்கு உரிய.
africander, africanerவெள்ளையருக்குப் பிறந்த தென்னாப்பிரிக்கக் குடியினர்.
africanismஆப்பிரிக்கச் சிற்பியல்பு.
africansகறுப்பர்
ஆப்பிரிக்க இன மக்கள்
afrikaansதென்னாப்பிரிக்க டச்சுமொழி
தென்னாப்பிரிக்க டச்சு மரபினர்.
afryபோலிக்கலை நாட்டம் உடைய.
aftபின்னோக்கி
பின்பகுதி அருகே.
afterபிந்திய
பின்புறமான
(கப்.) கப்பலின் பின்புறத்துக்கு அருகிலுள்ள
மிக்கதான.
afterபிற்பாடு
பிறகு
afterபிறகு
தொடர்ந்து அடுத்ததாக
afterபின்
பின்னால்
after blowநின்ற ஊதை
பின் ஊதை
after contractionநின்ற ஒடுங்கல்
பின் ஒடுக்கம்
after cultivation(விதைத்த) பின் செய்நேர்த்தி
after expansionநின்றவிரிவு
பின்விரிவு
after flowநின்றபாய்ச்சல்
after glow (twilight)அந்தி ஒளி
afterbirthபேறுகால இளங்கொடி
பின்பிறப்பு
கருவிலே தந்தையை இழந்த பிறவி.
after-careநோய்தீர்வுக்குப் பின்னுள்ள கவனிப்பு
பிற்பாதுகாப்பு.
after-clapபுறனடை
முடிந்துவிட்டதென்று கருதப்பட்டட பிறகு ஏற்படும் எதிர்பாராப் பின்விளைவு.
after-cropமறுபோகம்.
afterdampசுரங்க நச்சுவளி
சுரங்க வெடிவிபத்துக்குப் பின்னால் உண்டாகும்நச்சுவளி.
after-dinnerஉணவுக்குப்பிற்பட்ட வேளை
(பெ.) உணவுக்குப்பிற்பட்ட வேளையில் அமைந்த.
after-effectபின்விளைவு.
after-effectபின்விளைவு
aftergameமறிநிலை ஆட்டம். முழ்ல் ஆட்டத்தின் முடிவை மாற்றும் நோக்கத்துடன் ஆடப்படும் மறு ஆட்டம். முழ்ல் விளைவிற்குப்பின் மேற்கொள்ளப்படும் முறை
மறுமுறை முயற்சி.
afterglowபின்னொளி
ஞாயிறு படிந்தபின் காணப்படும் ஒளிப்பிழம்பு.
after-grassதாள்புல்
புல் அறுத்தபின் தாளில் உண்டாகும் மறுவளர்ச்சி.
aftergrowthபின்வளர்ச்சி
பின்விளைவு.
after-guardபின்தளக் காவலாள்
கீழ்த்தரப்பணியாள்
வாணிக்க கப்பற் பணியாளர்.
after-imageபின் தோற்றம்
ஒருபொருளைப் பார்த்த பிறகு மனத்திற் சிறிதுநேரம் பதிந்திருக்கும் உருவம்.
afteringsகடைப்பால்
கறவையின்போது இறுதியாக்க கறந்த பால்.
afterlifeஉம்மை
மறுமை
வரும்பிறப்பு
பிற்கால வாழ்வு.
after-lightபின்னொளி
பின்னறிவு
பின்விளக்கம்.
aftermathதாள்புல்
இரண்டாம் அறுவடை
பின்விளைவு
தீங்கான பின்விளைவு
கெடுவிளைவு.
aftermostஎல்லாவற்றிற்கும் பிந்திய
கடையான
(கப்.) கப்பலின் பின்புறத்துக்கு மிக அண்மையான.
afternoonபிற்பகல்
afternoonபிற்பகல்
நண்பகலுக்கும் மாலைக்கும் இடைப்பட்ட பொழுது
afternoonபின்னேரம்
பிற்பகல்
afterpainsபின்வயா
பிள்ளைப்பேற்றுக்குப் பிற்பட்டகோவு.
aftershaftஇறகடித்துய்
இறகின் தூரில் முளைக்கும் துய்.
after-tasteதுழாவுசுவை
எஞ்சிய சுவை
பின்சுவை.
afterthoughtபின்யோசனை
துணிந்தபின் எண்ணுகை பின்விளக்கம்
பின்யுக்தி.
aftertimeவருங்காலம்.
afterward, afterwardsபிற்பாடு
பின்னர்.
afterwardsஅப்புறம்
(ஒன்று கழிந்த) பின்
afterwardsபிறகு
(குறிப்பிட்ட செயல் நிகழ்ந்து அல்லது குறிப்பிட்ட நேரம் கழிந்து வரும்) அடுத்த நேரம்
afterwordபின்னுரை.
ag. (வெள்ளி)
aga-deep weldingஅகா ஆழ் உருக்கிணைப்பு
agaeஅங்காந்து
வாய்பிளந்த நிலையில்.
againமறுபடியும்
மீண்டும்
திரும்பவும்
மறுமொழியாக
எதிராக
மேலும்
அன்றியும்
மாறாக.
againதிரும்ப
நிகழ்ந்ததன் மறுவரவாக
againமறுபடி
இன்னொரு முறை
againமீண்டும்
(செயலை) மறுபடியும்
againstஎதிராக
மாறாக
எதிரிடையாக
எதிர்நோக்கி
முன்னிட்டு
மீதுபட்டு
மீதாக
மேல்மோதி
பதிலாக
againstஎதிர்த்து
ஏற்றுக்கொள்ளாமல் மறுத்து
againstஎதிரிடை
(கொள்கை, இயக்கம் முதலியவற்றிற்கு) நேர்மாறு
againstமீதான
(ஒருவர்) மேல் உள்ள
agamaபல்லி வகை.
agameteபுணர்ச்சியிலி
agamiநாரைபோன்ற தென்அமெரிக்கப்பறவைவகை.
agamic(உயி) பாலகலப்பின்றி அத
ஆண்பெண் கருத்தொடர்பின்றி உண்டான.
agamogenesisவிலங்கு புல்லினங்களின் பால்கலப்பற்ற இனப்பெருக்கம்.
agamogeneticபால்கலப்பின்றி இனம் பெருக்குகிற.
agamousபால்காட்டும் உறுப்பில்லாத
(தாவ.) கண்ணுக்குப்புலப்படும் பூக்கள் இல்லாத.
aganippeகலைத்தேவியருக்கு உகந்த றலிகன் மலைக்குவட்டில் உள்ள ஊற்று
கவிதை எழுச்சி.
agapeமுற்காலக் கிறித்தவர்க்ள கொண்டாடிய அன்பு விருந்து.
agarஏகர்
agar, agar-agarகடற்கோரை வகை
கடற்கோரை வகைகளிலிருந்து செய்யப்படும் கூழ்.
agarbathiesஅகில் மணக்குச்சிகள்
agaricகாளான் வகை
(பெ.) காளான் வகைக்குரிய.
agaricகாளான் வகைக்குரிய
agaricusமுட்டைக்காளான்
agastricஉணவுக்குழல் அற்ற.
agateமணிவகை
இரத்தினங்களில் ஒன்று
பொற்கம்பிக்கு மெருகேற்றும் கருவி
அச்செழுத்து வகை.
agateஅகேற்று
agaveஅமெரிக்கக் கற்றாழைவகை.
agaveகற்றாழை
கற்றாழை
agazeவெறித்து நோக்கி.
ageவாழ்நாள்
ஆயுள்
பருவம்
முதிர்ச்சி
சரியான
வயது
உரிமை வயது
முதுமை
காலப்பிரிவு
யுகம்
ஊழி
தலைமுறை
(வினை) முதுமையுறு
முதுமைப்படுத்து
முதுமையாகத் தோற்று
முதிர்ச்சி அடை.
ageகாலம்
கேம்
ageஅகவை
வயது
ageபிராயம்
வயது
ageவயது
பிறந்ததிலிருந்து அல்லது தோன்றியதிலிருந்து கணக்கிடப்படும் கால அளவு
   Page 17 of 928    1 15 16 17 18 19 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil