English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
aerial root | விழுது |
aerial root | விழுது (ஆலமரம் போன்ற மரங்களின்) கிளைகளிலிருந்து வளர்ந்து கீழ்நோக்கித் தொங்குவதும் பூமியில் புதைந்து புதிய மரமாக முளைக்கக் கூடியதுமான தடித்த வேர் |
aerial roots | காற்றுவேர்கள் |
aerial space | வான் வெளி |
aerial spraying | விமானம் மூலம் மருந்து தெளித்தல் |
aerial survey | வான் அளக்கை |
aerial transportation | வான் போக்குவரவு |
aerial transportation system | வான் போக்குவரத்து அமைப்பு |
aerial view | வான் பார்வை |
aeric acid | எரிக்கமிலம் |
aerie,aery | வேட்டப்பறவையின் கூண்டு மலைமுகட்டு அரண் மலைமேல் மனை கொடும்பறவைக் குஞ்சுகளின் தொகுதி கொடிய வமிசம். |
aeriform | ஆவி வடிவான போலியான. |
aero | வான ஊர்தி விமானம் (பெ.) விமானம் சார்ந்த. |
aero case process | வாயு ஒட்டுவன்மை முறை |
aerobatics | வான ஊர்திக்கலை விமான வித்தை. |
aerobe | தனி உயிர்வளியில் உயிர்க்கும் அணுவுயிர். |
aerobe | காற்றுவாழ் அணுவுயிர் காற்றுவாழ் உயிரினம் |
aerobe | உயிர்வளி உயிரி |
aerobe | காற்றுவாழுயிர் |
aerobian, aerobic | உயிர்ப்பதற்குத் தனி உயிர்விள வேண்டுகிற. |
aerobic bacteria | காற்றுவாழ் பற்றீரியா |
aerobic bacteria | காற்றுவாழ் பற்றீரியங்கள் (பற்றீரியா) |
aerobic respiration | காற்றிலுயிர்த்தல் |
aerobic respiration | காற்றிற்சுவாசம் |
aero-biology | காற்றிற் கலந்து மிதக்கும் நுண்ணணு உயிரிக்ள நுண்ணணுச் சிதல்கள் ஆகியஹ்ற்றைப் பற்றிய உயிர்நுல் துறை. |
aerobiosis | உயிர்வளியில் உயிர்வாழ்வு. |
aerobomb | வான்வழிக்குண்டு விமான வீச்சுகுண்டு. |
aerobridge | விமானப் பாலம் |
aerobridge | வான்பாலம் |
aerobus | வான்வழிப்பேருந்து பெரிய விமானம். |
aerocrete | ஏரோக்கிரீற்று |
aerodart | விமான எறிபடை. |
aerodrome | வான்கப்பல் நிலையம் விமான நிலையம். |
aerodynamic pressure | காற்றியக்க அழுத்தம் |
aerodynamic, aerodynamical | வளிளியக்கம் சார்ந்த. |
aerodynamicist | பொருள்களின் காற்றுடான இயக்கம் பற்றி ஆராய்பவர். |
aerodynamics | வளியியக்கம் சார்ந்த இயற்பியல். |
aerodynamics | வளிஇயக்கவிசை இயல் |
aerodynamics | வளி இயக்கவியல் |
aerodynamics | காற்றியக்கவியல் |
aerodyne | காற்றினும் எடைமிக்க வான்கலம். |
aeroelastician | மிகுவிசை வான்கலத்தின் அதிர்வியக்கம் ஆராய்பவர். |
aeroembolism | வானில் ஏற்ற இறக்க வேறுபாட்டினால் விமானத்தாருக்கு ஏற்படும் நோய்நிலை. |
aerofoil | விமானத்தின் காற்றழுத்தத்தளம். |
aerofoil | வளித்தகடு |
aerogram | கம்பியில்லாத்தந்திச்செய்தி விமானத்தந்திச் செய்தி. |
aerogramme | வான்மடல் |
aerograph | வாயுவரை கோடு எரோகிராபு |
aerohydroplane | விமானப்படகு பறக்கும்படகு. |
aerolite, aerolith | விண்வீழ் கல். |
aerolithology | விண்வீழ் கல் பற்றிய ஆய்வு நுல். |
aerolithology | விண்கற்களியல் |
aerolitic | விண்வீழ் கல் சார்ந்த. |
aerological | வளிமண்டல ஆய்வு நுலுக்குரிய. |
aerologist | விளமண்டல ஆஜ்ய்ச்சியாளர். |
aerology | வளிமண்டல ஆய்வு நுல். |
aerology | வளிமண்டலவியல் |
aerology | வளிமண்டல இயல் |
aerology | மண்புழையியல் |
aeromancy | வானிலை கொண்டு வரும் பொருள் உரைத்தல் வானிலை முன்னறிவிப்பு. |
aerometer | வாயுமானி காற்றின் அல்லது வளிகளின் எடையை அல்லது செறிவை அளவிடும் கருவி. |
aerometer | வாயுவடர்த்தமானி |
aerometric | காற்றுமண்டல அளவையைச் சார்ந்த. |
aerometry | காற்றுமண்டல அளவு நுல். |
aeromotor | விமான இயந்திரம் வானுர்தி விசைப்பொறி. |
aeronatical | வளிப்போக்கு |
aeronaut | விண் செலவுடையோர் வானோடி. |
aeronautic, aeronautical | வான்செலவு சார்ந்த. |
aeronautical map | வளிப்்போக்கு வரைபடம் |
aeronautics | வான்செலவுத்துறை விண்செலவு பற்றிய ஆய்வுநுல். |
aerophobia | கடுங்காற்றச்சம். |
aerophyte | ஒட்டுயிர்ச் செடிவகை. |
aeroplane | வானுர்தி வான்கலம் விமானம். |
aeroplane | விமானம் |
aeroplane | பறனை |
aeroplane | ஆகாய விமானம் விமானம் |
aeroplane | வானவூர்தி ஆகாய விமானம் |
aeroplane | விமானம் இயந்திர சக்தியினால் வானில் மிக விரைவாகப் பறந்துசெல்லும் போக்குவரத்துச் சாதனம் |
aero-plankton | காற்றில் கலந்து மிதக்கும் நுண்ணணு உயிரிகளின் தொகுதி. |
aerosiderite | இரும்பு கலந்த விண்வீழ்கல். |
aerosol | தூசிப்படலம். |
aerosol | தூசிப்படலம் |
aerosol | சொட்டூதி |
aerosphere | வளிக்கோளம் |
aerostat | காற்றைவிடப் பளு குறைந்த வான்கலம் வான்கூண்டு வான்கூண்டு செலுத்துபவர் (வில.) காற்றுப்பை. |
aerostatic | காற்றிலும் எடை குறைந்த வான்கலம் சார்ந்த. |
aerostatics | வளிச்சூழல் சமநிலையில் வளியின் அமைதி நிலை பற்றிய இயற்பியல் வான்கூண்டு செலுத்தும் கலை. |
aerostatics | காற்றழுத்தவியல் |
aerostation | வான் கூண்டு செலுத்துதல். |
aerosurveying | விமானத்திலிருந்து அளவிடுதல் |
aerotactic | உயிர்வளியிலிருந்து அல்லது உயிர்விளநோக்கிச் செல்லுகிற. |
aerotaxis | உயிர்வளியிலிருந்து அல்லது உயிர்விளநோக்கிச் செல்லும் இயக்கம். |
aerotropic | உயிர்வளிச் செறிவின் பயனாக வளைந்து செல்லுகிற. |
aerotropism | (தாவ.) உயிர்வளிச் செறிவினால் வளைந்து செல்லும் போக்கு. |
aerotropism | காற்றுத்தூண்டுதிருப்பம் |
aeruginous | செம்பின் களிம்பிற்குரிய செம்பின் களிம்பு போன்ற. |
aesculapian | ஈஸ்குலாப்பியல் என்னும் ரோம மருத்துவக் கடவுட்குரிய மருத்துவக்கலைக்குரிய. |
aesculapius | ரோம மருத்துவக் கடவுள் மருத்துவர். |
aesculin | வாதுமையின மரவகையின் பட்டையிலிருந்து கிடைக்கும் முந்திரி வெல்லச்சத்து. |
aesthete | அழகுணர்ச்சியுடையவர் கலைநயமுடையவர் போலிக் கலைப்பெருமை கொள்பவர். |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
