English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
aesthetic emotion | ரசம் (இலக்கியம், நாட்டியம் முதலியவற்றில்) உணர்ச்சி வெளிப்பாடு |
aesthetic, aesthetical | அழகுணர்ச்சி சார்ந்த கலைஉணர்ச்சியுடைய சுவைநலஞ் சான்ற. |
aesthetician | அழகுக் கலைஞர். |
aestheticise | கலைச்சுவை உடையதாக்கு அழகுணர்ச்சியூட்டு. |
aestheticist | அழகுக் கலை ஆய்வாளர். |
aesthetics | அழகுணர்ச்சி சுவைநலம் சுவைமை நுண்கலை இலக்கணம் கவின்கலைத்தத்துவம் அழகியல் அழகுக்கலை. |
aesthetics | அழகியல் (கலைகளில்) அழகைப்பற்றிய கொள்கை |
aesthetics | முருகியல் அழகியல் |
aestival | வேனிலுக்குரிய வேனிற் பருவத்தில் தோன்றுகிற. |
aestivate | கோடைக்காலத்தைக் கழி (வில.) கோடைக்காலத்தில் செறிதுயில் கொள்ளு. |
aestivation | கோடைக் காலத்தைக் கழித்தல் (தாவ.) அரும்பு நிலை குருத்து நிலை (வில.) கோடைக்காலத்திய செறிதுயில்நிலை. |
aestivation | மடிப்பொழுங்கு |
aestivation (of floral parts) | பூவுறுப்பொழுங்கு |
aestivation (opp. of hibernation) | கோடை நெடுந்தூக்க நிலை |
aetaerio, etaerio | குலை |
aetatis, aetat. | வயதுடைய. |
aethrioscope | வானிலைமானி வானிலை காரணமாக ஏற்படும் வெப்பநிலைகளை நுட்பமாக அளிவரம் கருவி. |
aetiological | சற்காறியவாதம் சார்ந்த காரண காரிய விளக்கமான. |
aetiology | காரணகரிய ஆஜ்ய்ச்சித்துறை காரணகாரிய விளக்கக் கோட்பாடு சற்காறிய வாதம் தோற்றமூலம் பற்றிய ஆய்வு (மரு.) நோய்க் காரணம் பற்றிய ஆய்வு நுல். |
aetiology | தாற்ற மூலம் பற்றிய ஆய்வு |
aetiology | நோய்க்காரணவியல் |
aetiology (etiology) | காரணவியல் |
aetiology (etiology) | நோய்க்காரணவியல் |
afar | தொலைவிலிருந்து தூரத்தில் தொலை இடத்திற்கு. |
affability | இன்சொல்லுடைமை இணக்கநயம் அன்பணைப்பு. |
affable | பேசுஞ்செவ்வியுடைய இன்சொல்லுடைய சுமுகமான அன்பாதரவான ஒப்புரவுடைய. |
affair | செய்கை காரியம் விவகாரம் அலுவல் வேலை சிறுசெய்தி போர் நிகழ்ச்சி. |
affair | சமா(ச்)சாரம் செய்தி |
affaire, affaire de coeur | காதல் விஷயம். |
affairs | வாழ்க்கைத்தொழில்கள் நடவடிக்கைகள். |
affect | செயல் தூண்டும் உணர்ச்சி உணர்ச்சியின் இன்ப துன்ப நிலை. |
affectation | பாசாங்கு செயற்கை நடிப்பு போலிப்பகட்டு பகட்டு நடை. |
affected | செயல் பற்றப்பட்ட பாதிக்கபட்ட செயற்கையான பாவனையான நடிப்பான பகட்டான உணர்ச்சிக்கு ஆளான. |
affecting | உருக்கமான உளங்கனியச் செய்கிற. |
affection | பற்றாசை பாசம் உள்ளன்பு நேசம் விருப்பம் மனப்போக்கு மனநிலை உணர்ச்சி தாக்குதல் பீடித்தல் நோய் பண்பு நிலை. |
affection | அன்பு (-ஆக, -ஆன) ஒருவரின் மனம் நெகிழும்படியாக மற்றொருவர் அவர் மேல் வெளிப்படுத்தும் நேசமும் நட்பும் கலந்த உணர்வு |
affection | நேசம் பற்றும் பிரியமும்(உறவில்) இணக்கம் |
affection | பாசம் இரத்த சம்பந்தமுடைய உறவினருக்கிடையே ஏற்படும் இயற்கையான பிணைப்பு |
affection | பிரியம் விருப்பத்துடன் கூடிய அன்பு |
affectional | உணர்ச்சி சார்ந்த உடல்நிலை பாதிக்கப்பட்ட விருப்பஞ் சார்ந்த. |
affectionate | உள்ளன்புள்ள பாசமுடைய பற்றார்வமிக்க. |
affectionate hug | அணைப்பு (அன்பை வெளிப்படுத்தும்) தழுவல் |
affective | உவ்ர்ச்சி சார்ந்த. |
affeer | மதிப்பீடு செய் குறிப்பிட்ட தொகையளவிற்குக்கொண்டுவா. |
afferent | அகமுக மையம் நோக்கிய (உள்.) நரம்பு மையங்களுக்கு உணர்ச்சிகளைக் கொண்டு சேர்க்கிற. |
afferent fibre | உட்காவுநார் |
affettusso | (இசை.) மெல்லிய (வினையடை) உருக்கமாக. |
affiance | நேச ஒப்பந்தம். மண இசைவு பற்றுறுதி (வினைமு) மணங்குறி மவ்ம் பேசிவை. |
affianced | மணங் குறிக்கப்பட்ட. |
affiche | சுவரொட்டி விளம்பரம். |
afficted | அலக்கணுற்ற. |
affiction | நோவு பேரிடர் இன்னல் வேதனை. |
affictive | துயருறுத்துகிற. |
affidavit | உறுதிமொழித்தாள் ஆணைப்பத்திரம். |
affidavit | பிரமாண வாக்குமூலம் தான் கூறுவது உண்மைதான் என்று பிரமாணம் செய்து எழுத்து வடிவில் ஒருவர் நீதிமன்றத்தில் அளிக்கும் பத்திரம் |
affiliate | புதல்வனாக ஏற்றுக்கொள் உறுப்பினராக ஏற்றுக்கொள் உறுப்பாக இணை பெற்றோர் இன்னாரென்ற காட்டு (சட்.) வளர்ப்புப் பொறுப்பை முன்னிட்டுத் தந்தை இன்னாரென்று குறிப்பிடு ஆக்கியோன் யாரென்று முடிவு செய் மூலம் காண். |
affiliation | சேர்த்தல் இணைப்பு மூலம் காண்டல் (சட்.) முறையற்ற வகையிற் பிறந்த குழந்தையைத் தந்தையிடம் சேர்த்தல். |
affine, affined | தொடர்புள்ள உறவுடைய பினைப்புடைய. |
affinitive | உறவுடைய இனவொற்றுமையுள்ள. |
affinity | இன உறவு உறவு சுற்றம் திருமண மூலமான உறவு இனமொழிகிளடையே காணப்படும் அடிப்படை அமைப்பு ஒப்புமை பண்பின் ஒருமைப்பாடு குடும்பப் பொதுச்சாயல் விருப்பம் கவர்ச்சி (வேதி.) நாட்டம் இணைப்பீர்ப்பு தனிமங்க்ள வேறு சில தனிமங்களுடன் இணையும் பாங்கு. |
affinity | நாட்டம் |
affinity | இணக்கம் |
affinity, correlation | தொடர்பு |
affirm | ஒட்டவை எழுதிச்சேர் பொருத்து பின்சேர் இறுக்கு. அழுத்து பதியவை. |
affirm | வலியுறுத்து (கருத்து, எண்ணம் முதலியவற்றை) உறுதிப்படுத்துதல் |
affirmant | உறுதிகூறுபஹ்ர் (பெ.) வலியுறுத்திச் சொல்லுகிற. |
affirmation | வலியுறுத்திக் கூறுதல் வலியுறுத்தப்பட்டட செய்தி வாய்மையுரை சபதமின்றி உறுதிகூறுதல். |
affirmative | ஆம் என்பது அழுத்தமாகச் சொல்லுதல் (அள. இலக் ) உடன்பாடு (பெ.) உடன்பாடான ஒப்புதஷ்ன தன்கோள் நிறுவுகிற. |
affirmatory | உறுதிப்படுத்துகிற. |
affix | ஒட்டு இணைப்பு சாரியை ஒட்டிடைச் சொல். |
affixture | ஒட்டவைத்தல். |
afflated | அக எழுச்சி உடைய உள்ளிருந்து ஊக்குவிக்கப்பெற்ற. |
afflatus | அக எழுச்சி ஆவேசம். அருளுக்கம். |
afflict | அல்லற்படுத்து துயருறுத்து இடுக்கண்படுத்து தொல்லைபடுத்து நச்சரி எரிச்சலுட்டு (விவி.) தாழ்த்து. |
affliction | வாதை துன்பம் |
affluence | செழுமை பெருஞ்செல்வம். |
affluence | பசை பண வசதி |
affluent | வரவுகால் துணையாறு (பெ.) வளமான ஏராளமான செல்வமிக்க உள்நிறைகிற. |
affluent | உள்ளூறும் ஆறு |
afflux | நீர்மட்ட உயர்வு |
afflux, affluxion | உள்நிறைதல் மீவரவு. |
afford | விளைவி வளம் அளி வாய்ப்பளி உதவு வாய்ப்பமைவோடிரு விற்க அல்லது செலவுசெய்ய அல்லது செலவைத் தாங்கிக்கொள்ளத் தகுதியோடிரு. |
afforest | காடுவளர் வேட்டைக்காடாக மாற்று. |
afforestation | காடுவளர்ப்பு காடாக மாற்றுதல். |
afforestation | காடாக்குதல் |
afforestation | வனவளர்ப்பு |
affranchise | அடிமைத்தளை நீக்கு கட்டறு கடமையிலிருந்து விடுவி. |
affray | தெருச் சண்டை கலவரம் அமளி அமைதிக்குலைவு (வினை) அச்சுறுத்து அமைதிகுலை. |
affray | ரகளை நாகரிகமற்ற முறையில் கூச்சல் போடுவது போன்ற செயல் |
affreightment | கப்பலை வாடகைக்கு எடுத்தல். |
affricate | தடையுறழ்வொலி தடையாகத் தொடங்கி உறழ்வாக முடிவுறும் மெய்யொலி. |
affright | கிலி திகில். |
affright,affrighten | அச்சுறுத்து |
affront | நேர்முக அவமதிப்பு இகழ்ச்சி மரியாதைக்குறைவாக நடத்துதல் (வினை) எதர்ப்படு முகத்தெதிரே அவமதி நாணவை பெண்மைக்கு ஊறுசெய் தன்மதிப்புக்குக் கேடு விளைவி. |
affusion | நீர் சொரிதல் ஞானத் திருமுழுக்கின்போது உடலின் மேல் நீர் ஊற்றுதல் (மரு.) காய்ச்சல் உடையவன் மீது நீர்வார்த்தல். |
afghan | ஆப்கனிஸ்தான் நாட்டவர் ஆப்கனிஸ்தான் நாட்டுமொழி (பெ.) ஆப்கனிஸ்தான் நாட்டுக்குரிய. |
afield | கழனியில். களரியில் களத்தில் களத்தை நோக்கி தொலைவில். |
afire | எரிந்துகொண்டு கனலெழ வீக்கம் கண்டு. |
aflame | கொழுந்துவிட்டு எரிகிற நிலையில் அழன்று சுல்ர்விட்டு ஒளிப்பிழம்பு வீசி. |
aflame | தகதக-என்று (நெருப்பைக் குறிக்கையில்) அதிகமாகக் கொழுந்துவிட்டு |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
