English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
compulsionist | வலுக்கட்டாயம் செய்வதில் நம்பிக்கையுள்ளவர். |
compulsitor | (சட்.) கட்டாயம் செய்யும் வகைதுறை. |
compulsive | வலுக்கட்டாயம் வாய்ந்த கட்டாயப்படுத்தும் ஆற்றலுள்ள. |
compulsory | வலுக்கட்டாயமான வல்லந்தமான பெருங்கட்டுப்பாட்டுடைய. |
compulsory | கட்டாயம் (ஒரு சூழ்நிலையில் ஒன்றைச் செய்வதை) தவிர்க்க முடியாத நிலை(ஒருவரின்) வற்புறுத்தல்நிர்ப்பந்தம் |
compunction | மனச்சான்றின் உறுத்தல் உள்ளுறுத்தல் கவிவிரக்கம் வருத்தம் உணர்ச்சித் தயக்கம். |
compunctious | மனச்சான்றின் உறுத்தலுடைய குத்தலுணர்ச்சியுடைய உணர்ச்சித் தடையுடைய கழிவிரக்கமுடைய. |
compurgation | குற்றச்சாட்டு நீக்கம் குற்றவாளிக்குச் சார்பான சான்றாளர் சான்று முடிவு. |
compurgator | மற்றொருவருடைய குற்றமற்ற தன்மைக்கு உறுதிச் சான்றளிப்பவர். |
compuserve | கணினிச்சேவை காம்புசெர்வ் |
computability | கணிப்பிடு தன்மை கணக்கிடும் தன்மை |
computable | கணிக்கத்தக்க கணக்கிடத்தக்க அளவிட்டு மதிப்பிடக்கூடிய. |
computant | கணக்கிடுபவர். |
computation | கணக்கிடுதல் மதிப்பிடுதல் எண்ணி அளவிடுதல் கணிப்பு. |
computational complexity | கணிப்புச் சிக்கற்பாடு |
computative | கணக்கிடும் இயல்புடைய. |
compute | கணக்கிடு எண்ணி அளவிடு கணி மதிப்பிடு. |
compute | கணி |
compute | கணக்கிடு (வரவுசெலவு) கணக்குப்பார்த்தல் |
compute bound | கணக்கிடும் வரையறை |
compute-bound | கணிப்பெல்லை/கணிப்பு வரையப்பட்ட bound |
computer | கணக்கிடுபவர் கணக்கிடும் பெரிய பொறி. |
computer | கணினி |
computer | கணிப்பொறி / கணினி |
computer | கணிப்பொறி கணிணி; கணிப்பொறி கணிணி |
computer | கணிப்பொறி |
computer | கணிப்பொறி கொடுக்கப்படும் தகவல்களைத் தன்னுள் பதிவுசெய்துகொண்டு அவற்றைத் தொகுத்துப் பகுத்துத் தருதல் போன்ற பணியையும் கணக்கிடுதல் போன்ற பணியையும் மிக விரைவாகச் செய்யும் மின்னணுக் கருவி |
computer | கணினி கணிப்பொறி |
computer abuse | துஷ்பிரயோகம்/கணிப்பொறி முறைகேடு |
computer aided materials delivery | கணிப்பொறி உதவிடும் பொருள் விநியோகம் |
computer aided materials selection | கணிப்பொறி உதவிடும் பொருள் தேர்வு |
computer all purpose | அனைத்து நோக்குக் கணினி |
computer analog | தொடர்செலிக் கணினி |
computer analogue | தொடர்செலிக் கணினி தொடர்முறைக் கணிப்பொறி |
computer anxiety | கணிப்பொறி பதட்டம் |
computer applications | கணினிப் பிரயோகம் கணிப்பொறிப் பயன்பாடு |
computer architecture | கணினிக் கட்டமைப்பு கணிப்பொறிக் கட்டுமானம் |
computer art | கணினிக் கலை கணிப்பொறிக் கலை |
computer artist | கணினிக் கலைஞர் |
computer assisted diagnosis | கணினித் துணை அறிகோள் கணிப்பொறி வழி ஆய்ந்தறிதல் |
computer assisted instruction | கணினித் துணை அறிவுறுத்தல் கணிப்பொறி உதவிடும் கல்வி |
computer assisted manufacture | கணினித் துணை உற்பத்தியாக்கம் கணிப்பொறி வழி உற்பத்தி |
computer assisted manufacturing | கணினி உதவி உற்பத்தி |
computer augmented learning | கணினித் துணைக் கற்றல் கணிப்பொறி மூலம் கற்றல் |
computer awareness | கணினி விழிப்புணர்வு |
computer based consultant | கணிப்பொறி சார்ந்த ஆலோசகர் |
computer based information system | கணிப்பொறி சார்ந்த தகவல் அமைப்பு |
computer based learning | கணினி வழிக்கற்றல் |
computer binder | கணிப்பொறி ஒட்டி |
computer buffer | கணிப்பொறி இடைமுகம் |
computer buffered | தாக்கமுடை கணினி |
computer bureau | கணிப்பொறி அலுவலகம் |
computer center | கணிப்பொறி மையம் |
computer centre | கணிப்பொறி நடுவம் கணிணி நடுவம் கணிப்பொறி மையம் |
computer chess | கணிப்பொறி சதுரங்கம் |
computer circuits | கணிப்பொறி சுற்றுகள் |
computer classification | கணினி வகைப்பாடு |
computer code | கணினிக் குறி கணிப்பொறிக் குறிமுறை |
computer conference | கணினி மாநாடு/கணினிச் சொல்லாடல் கணிப்பொறிக் கலந்துரையாடல் |
computer control | கணினிக் கட்டுப்பாடு கணிப்பொறிக் கட்டுப்பாடு |
computer control console | கணினி கட்டுப்பாட்டு முனையம் கணிப்பொறிக் கட்டுப்பாட்டு முனையம் |
computer crime | கணினி வழிக்குற்றம் கணிப்பொறிவழிக் குற்றம் |
computer digital | இலக்கக் கணினி/இலக்கக் கணிப்பொறி |
computer drawing | கணிப்பொறி ஓவியம் |
computer enclosure | கணிப்பொறிக் கூடு |
computer engineering | கணிப்பொறி பொறியியல் |
computer first generation | முதல் தலைமுறைக் கணினி முதல் தலைமுறைக் கணிப்பொறி |
computer flicks | கணினிச் சொடுக்கு கணிப்பொறி மினுக்கல் |
computer fraud | கணினி மோசடி கணிப்பொறி மோசடி |
computer game | கணினி விளையாட்டு கணிப்பொறி விளையாட்டு |
computer general purpose | பொதுத் தேவைக் கணினி பொதுப்பயன் கணிப்பொறி |
computer generations | கணிப்பொறி தலைமுறைகள் |
computer graphicist | கணினி வரையி கணிப்பொறி வரைகலைஞர் |
computer graphics | கணினி வரையம் கணிப்பொறி வரைகலை |
computer industry | கணினித் தொழில்துறை கணிப்பொறித் தொழில்துறை |
computer information system | கணினித் தகவல் முறைமை கணிப்பொறித் தகவல் அமைப்பு |
computer instruction | கணினி அறிவுறுத்தல் கணிப்பொறி ஆணை |
computer integrated manufacture | கணிப்பொறி ஒருங்கிணைவு உற்பத்தி |
computer integrated manufacturing | கணிப்பொறி ஒருங்கிணைந்த உற்பத்திமுறை |
computer integrated manufactury | கணினி ஒருங்கிணைவு உற்பத்தி |
computer interface unit | கணினி இடைமுக அலகு கணிப்பொறி இணைப்பு அலகு |
computer jargon | கணினி குழுமொழி கணிப்பொறிக் குழுமொழி |
computer kit | கணினிக் கருவிப்பை கணிப்பொறிக் கருவித்தொகுதி |
computer language | கணினி மொழி |
computer literacy | கணினி அறிக்கை கணிப்பொறி அறிவு |
computer managed instruction | கணினி முகாமை அறிவுறுத்தல் கணிப்பொறிவழி ஆணை |
computer museum | கணிப்பொறிக் காட்சியகம் |
computer music | கணினி இசை கணிப்பொறி இசை |
computer network | கணினி வலையமைப்பு கணிப்பொறிப் பிணையம் |
computer nik | கணினிப் பித்தர் கணிப்பொறிப் பித்தர் |
computer numerical control | கணினி எண்முறைக் கட்டுப்பாடு கணிப்பொறி எண்முறைக் கட்டுப்பாடு |
computer -on-a-chip | சில்லுக் கணினி onachip |
computer operations | கணினி செய்பணிகள் கணிப்பொறிச் செயல்பாடுகள் |
computer operator | கணினி இயக்கி கணிப்பொறி இயக்குநர் |
computer personal | ஆள்நிலைக் கணினி சொந்தக் கணிப்பொறி |
computer phobia | கணினி அச்சம் கணிப்பொறி அச்சம் |
computer process | கணினி முறைவழி கணிப்பொறிச் செயலாக்கம் |
computer process cycle | கணினி முறைவழி சுழல் கணிப்பொறிச் செயலாக்கச் சுழற்சி |
computer program | கணினிச் செய்நிரல் கணிப்பொறி நிரல் |
computer programmer | கணினிச் செய்நிரலர் கணிப்பொறி நிரலர் |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
