English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
computer revolution | கணினிப் புரட்சி கணிப்பொறிப் புரட்சி |
computer science | கணினி அறிவியல் கணிப்பொறி அறிவியல் |
computer scientific | அறிவியல் கணினி அறிவியல் கணிப்பொறி |
computer security | கணினிக் காப்பு கணிப்பொறிப் பாதுகாப்பு |
computer select | கணிப்பொறித் தேர்வு |
computer simulation | கணினிப் பாவனை கணிப்பொறி போலச்செய் |
computer special purpose | சிறப்புத் தேவைக் கணினி சிறப்புப் பயன் கணிப்பொறி |
computer specialist | கணினி வல்லுநர் கணிப்பொறி வல்லுநர் |
computer store | கணிப்பொறி சேமிப்பு |
computer system | கணினி முறைமை கணிப்பொறி முறைமை |
computer systems audit of | கணினி முறைமை கணக்குப் கணிப்பொறி முறைமைத் தணிக்கை |
computer terminal remote | கணினித் தொலைக் கோடி முனையம் கணிப்பொறித் தொலை முனையம் |
computer town | கணிப்பொறி நகரம் |
computer user | கணினிப் பயனர் கணிப்பொறிப் பயனர் |
computer utility | கணினிப் பயனமைப்பு கணிப்பொறிப் பயன்கூறு |
computer vendor | கணினி விற்பனையாளர் கணிப்பொறி வணிகர் |
computer word | கணினிச் சொல் கணிப்பொறிச் சொல் |
computerese | கணினிக் குழுமொழி |
computerisation | கணினிமயவாக்கம் கணிப்பொறி மயமாக்கம் |
computerise | கணிப்பொறிப்படுத்து |
computerised axial tomography | கணினி அச்சு வெட்டுத்தளம் கணிப்பொறி அச்சு வெட்டுத்தளம் |
computerised database | கணினி தரவுமயத்தளம் கணிப்பொறித் தரவுத்தளம் |
computerised mail | கணினிமய அஞ்சல் கணிப்பொறிவழி அஞ்சல் |
computerization | கணிப்பொறிமயமாக்கல் |
computerized database | கணிப்பொறித் தரவுத்தளம் |
computerized numerical control (c.n.c.) machine | கணிமுறை கடைப்பொறி கணிக்கடைப்பொறி |
computing | கணிப்பு கணித்தல் |
computing | கணிப்பணி |
computing scale | கணக்கிடும் அளவை |
comrade | தோழன் ஏல்ன் நெருங்கிய துணைவன் உற்ற நண்பன் பொதுவுடைமை பொதுவறச் சூழல்களில் தனி மனிதர் குறித்த மதிப்படைமொழி. |
comstockery | கலை இலக்கியத் துறையில் ஆன்டனி காம்ஸ்டாக் என்ற அமெரிக்கர் எழுப்பிய பட்டாங்க மெய்ம்மைப்பாங்கெதிர்ப்பு. |
comtism | அகஸ்ட் காம்டே (1ஹ்ஹீக்ஷ்-1க்ஷ்5ஹ்) தோற்றுவித்த நேர்க்கட்சி வாதம். |
con | கவனத்தோடு படி மேலோட்டமாகப் பார் மனப்பாடம் செய். |
con amore | (இத்.) ஆர்வத்தோடு பற்றார்வுடன். |
conacre, cornacre | அயர்லாந்து நாட்டில் நிலக்கிளைக் குத்தகைமுறை (வி.) கீழ்க்குத்தகைக்கு விடு. |
conation | செயல் துணிவாற்றல் விருப்பு வெறுப்புணர்ச்சிகளைச் செயல்படத்தூண்டும் மன ஆற்றல். |
conatus | முயற்சி உள் தூண்டுகை போக்கு சார்பு. |
concatenate | தொடராக இணை தொடர்புபடுத்து சங்கிலிபோல் தொடு கோவைப்படுத்து. |
concatenate | தொடு/கோர் ஒன்றிணை |
concatenated data set | கோர்த்த தரவுக் கணம்/தொகுதி |
concatenated key | கோர்த்த சாவி ஒன்றினைத்த விசை |
concatenation | கண்ணிகளின் தொகுதி சங்கிலித் தொடர்கோவை. ஒன்றோடென்று சார்பு கொண்டுள்ள பொருட்களின் தொடர்வரிசை. |
concatenation | கோர்ப்பு/இணைப்பு ஒன்றிணைப்பு |
concatenation operator | ஒன்றிணைப்புச் செயற்குறி |
concave | உட்குழிவான வடிவம் குழிவு பள்ளம் மேல் வளைவு வான வளைவு நிலவறை வளைவு மாடம் (பெ.) உட்குழிவான பள்ளமான (வி.) உட்குழிவாக்கு பள்ளமாக்கு. |
concave | குழிவான குழிவான |
concave | உட்குவிந்த |
concave surface | குழிவுமேற்பரப்பு |
concavity | உட்குழிவு நிலை பள்ளம். |
concavo-concave | இருபக்கங்களும் உட்குழிவான. |
concavo-convex | ஒருபுறம் உட்குழிந்து மறுபுறம் வெளிக்குவிவான. |
conceal | முழுதும் மறை நன்கு மறைத்துவை மறை வடக்கமாக வைத்திரு மாற்றுருக்கொள் வெளியிடாதிரு மறையடக்கு. |
concealment | மறைத்தல் மறைவடக்கம் ஒளிவு மறைவு மாற்றுருவம் மறைவிடம் பதுங்கிடம் |
concede | எதிர்ப்பின்றி விட்டுக்கொடு சலுகையளி அட்டியில்லாமல் ஏற்றுக்கொள் ஒத்துக்கொள். |
conceit | இறுமாப்பு போலித் தற்பெருமை தற்செருக்கு கருத்துப்படிவம் கற்பனை தற்புனைவு சொல்திறம் திறம்பட்ட கருத்து வீணெண்ணம் போலிக் கருத்து செயற்கைக் கற்பனை போலிப் புனைவு செயற்கை அணி போலி நயம் மதிப்பீடு பாவனை (வி.) புனைந்து கற்பி இல்லாததை உள்ளதாகத் தன்னையே நம்ப வை. |
conceit | செருக்கு (மற்றவர்களைவிட உயர்ந்தவன் என்ற நினைப்பில்) பிறரை மதிக்காத போக்கு |
conceited | போலித் தற்பெருமையுடைய செருக்குள்ள இறுமாப்புடைய தன்முனைப்புள்ள ஆணவமுடைய. |
conceity | இறுமாப்பு வாய்ந்த. |
conceivable | கருதத்தக்க எண்ணிப்பார்க்கக் கூடிய மனத்தால் பாவிக்கவல்ல. |
conceive | கருக்கொள் சூலுறு கருது கருத்தில் உரவாக்கு பாவனை செய் எண்ணிப்பார் உணர் புரிந்து கொள் கருத்துப்பற்றிக்கொள் சொல்லுருவில் கருத்துக் குறிப்பிடு. |
concelebrate | ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையில் சமய மாவட்ட முதல்வரால் புதிதாக அமர்வுபெற்ற சமயகுரு வகையில் அமர்வு செய்த முதல்வருடனிருந்து திருவுணா வினை முறை நிகழ்த்து. |
concenancy | தொடர்பு பொருத்தம். |
concent | பல்குரல் இசைவு. |
concentionary | ஒப்பந்தப்படியான நடைமுறை ஒப்பந்த உரிமைக் குடியாண்மையாளர் (பெ.) ஒப்பந்தத்தின்படி செயலாற்றுகின்ற. |
concentrate | மனம் ஒருமுகப்படுத்துவதன் விளைபயன் (வி.) பொதுமைய நோக்கி இயக்கு பொதுமையம் நோக்கிச் செல் கருத்தை ஒருமுகப்படுத்து எண்ணங்களை ஒரு பொருள் நோக்கிச் செலுத்து முழுக் கவனத்தையும் ஒருங்கே ஒருதிசையில் செலுத்து ஒருமுகப்படு ஒருமுக நோக்கு கெட்டியாக்கு. முழுச்செறிவூட்டு குறிப்பிட்ட பருமனளவுக்கு அணுத்திரள் வீத மிகுதியாக்கு. |
concentrate | கவனி |
concentrate | ஒருமுகப்படுத்து (மனத்தை, சிந்தனையை) ஒன்றின் மீது நிலைக்கும்படிசெய்தல் |
concentrate | ஒருவழிப்படுத்து (மனத்தை) ஒருமுகப்படுத்துதல் |
concentrate, concentration | கவனம் |
concentrated | செறிந்த |
concentrated | செறிவூட்டிய |
concentrated | அடர் (அமிலத்தைக் குறிக்கையில்) மிகவும் குறைந்த அளவில் நீர்த்தன்மை கொண்டதும் வீரியம் மிக்கதுமான |
concentrated acid | அடர்காடி செறிவு அமிலம் செறியமிலம் |
concentrated acid | திராவகம் உடல் வெந்துபோகும் அளவுக்கு வீரியமுள்ள அமிலம் |
concentrated feed | சத்துத்தீனி |
concentrated food | செறிந்தவுணவு |
concentrated load | செறி பளு செறிசுமை |
concentrated manure | அடர்த்திமிகு எரு |
concentrated organic manure | செரிந்த கரிம எரு |
concentrates | செறியுணவு |
concentration | ஒருமுகப்படுத்துதல் ஒருமுகப்படல் ஒருமுகச் சிந்தனை கூர் நோக்கு கருத்தூன்றல் ஒருமித்த கவனம் கெட்டியாக்குதல் திட்பம் அடர்த்தி செறிவு பிழம்பளவில் அணுத்திரள் மிகு வீழ்ம். |
concentration | திட்பம் அடர்த்தி செறிவு செறிவு |
concentration | செறிவு |
concentration | குவித்தல் |
concentration | ஏகாக்கிர சிந்தை மனக் குவிப்பு |
concentration (acid, chemicals) | செறிவு |
concentration cell | செறிவுக்கலம் |
concentration polarization | செறிவுமுனைவாக்கம் |
concentration, intensity | செறிவு |
concentrative | ஒருமுகப்படுத்தும் தன்மை வாய்ந்த. |
concentrator | கரைசல்களைக் கெட்டியாக்கும் கருவி சுரங்க உலோகக் கலவையிலிருந்து கனிப்பொருள்களைப் பிரித்து எடுக்கும் கருவி. |
concentrator | ஒருமுகப்படுத்தி/குவிமுகப்படுத்தி ஒருமுகப்படுத்தி |
concentre | பொதுமையத்தில் கூடு பொதுமைய நோக்கிச் செல் ஒரே மையம் கொண்டிரு பொது மையத்தை நோக்கி இயக்கு. |
concentric | பொது மைய ஒருமையமான |
concentric | ஒருமைய வட்டம் |
concentric converter | ஒருமையமாற்றி |
concentric rings | பொதுமைய வளையங்கள் |
concentric, concentrical | ஒரே மையமுள்ள பொது மையம் கொண்டுள்ள. |
concept | கருத்துப்படிவம் பொதுக்கருத்து ஓரினப் பொருளைச் சுட்டும் கருத்து கருதப்பட்ட ஒன்று. |
concept | கருத்துரு |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
