English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
concept | எண்ணக்கரு கருத்தாக்கம் |
concept | கருத்தாக்கம் (ஒரு பொருள்குறித்து உருவாக்கப்படும்) பொதுச் சிந்தனை |
concept data base | தரவுத்தள எண்ணக்கரு தரவுத்தளக் கருத்துரு |
concept of equilibrium | சமநிலைக்கொள்கை |
conceptacle | வைக்குமிடம் கொள்ளுமிடம் சுருக்குழி. |
conception | கருக்கொள்ளுதல் மலர்த்துகள் பொலிவுறுதல் கருதுதல் கருத்துருவாக்கல் எண்ணம் கருத்து கருத்தாற்றல் கற்பனையாற்றல் திட்டப்புனைவாற்றல் கருத்துருவம் திட்டம். |
conceptive | எண்ணங்களுக்குரிய கருத்தரித்தல் தொடர்பான. |
conceptual | பொதுக்கருத்துத் தொடர்பான கருக்கொள்ளுதல் சார்ந்த. |
conceptual tool | கருத்துருக் கருவி கருத்துருக் கருவி |
conceptualism | பொதுமைக் கருத்துகள் மனத்தில் தான் உள்ளன என்னும் மெய்விளக்கியல் கோட்பாடு. |
concern | சார்புடையது தொடர்பு சார்பு அக்கறை கவலை மதிப்பு கவனம் தொழில் நிறுவனம் அமைப்பு (வி.) தொடர்புடையதாயிரு சார்புடையதாயிரு பற்றியதாயிரு உரியதாயிரு நலந்தீங்குகளுக்கு உரித்தாயிரு பாதிப்பாயிரு தொழில் கடமை அல்லது நலங்கள் சார்ந்ததாயிரு ஈடுபாடு கொண்டிரு தொடர்புபடுத்து சார்பு படுத்து அக்கறை யூட்டு மன அமைதி கலை கவலையுண்டு பண்ணு. |
concern (botheration) | இடர்ப்பாடு |
concern/(educational) institution | நிறுவனம் ஊழியர், தொழிலாளர் முதலியோரைக் கொண்டு வியாபாரம், சேவை முதலியவற்றை மேற்கொள்வதற்காக நிர்வகிக்கப்படுவது/கல்விப் பணி நிகழும் மையம் |
concerned | தொடர்பு கொண்ட சார்புடைய அக்கறையுள்ள கவலையுடைய ஈடுபட்டுள்ள துன்பப்படுகிற. |
concerning | பற்றி குறித்து சார்பாக வகையில். |
concerning | குறித்த பற்றிய |
concerning | பற்றி (குறிப்பிடப்படும் ஒருவரின் அல்லது ஒன்றின்) தொடர்பாக |
concerning | பற்றிய (குறிப்பிடப்படும் ஒன்றின் அல்லது ஒருவரின்) தொடர்பான |
concernment | முக்கியத்துவம் ஈடுபட்டுள்ள செய்தி தொழிலீடுபாடு. |
concert | ஒற்றுமை இசைவு உடன்பாடு ஒத்திசைவு இசைத்திற இயல்பு இசையரங்கு நிகழ்ச்சி. |
concert | கச்சேரி |
concert | கச்சேரி (இசை, நாட்டியம் முதலிய) கலை நிகழ்ச்சி |
concert hall | கலையரங்கு நாடகம், நடனம் போன்ற கலை நிகழ்ச்சி நடக்கும் இடம் |
concerted | பலர் சேர்ந்து ஒன்றுபட்டுத் திட்டமிட்ட (இசை.) பகுதி பகுதியாக வகை செய்யப்பட்ட. |
concert-goer | இசை நிகழ்ச்சிகளுக்கு வழக்கமாகச் செல்பவர். |
concert-grand | இசை நிகழ்ச்சிகளுக்கேற்ற பேரிசைப் பெட்டி. |
concertina | துருத்திபோன்ற இசைக்கருவி வகை (வி.) இசைக்கருவி வகையில் மடங்கிச் சுருக்கப்பெறு. |
concertino | தனி இசைக்கருவிக்காக அமைக்கப்பட்ட சிறு பாடல். |
concession | தனி இசைக்கருவிக்கும் பல்லியத்திற்கும் பயன்படும்படி அமைக்கப்பட்ட பாடல். |
concession | சலுகை விதிமுறைகளைத் தளர்த்தி வழங்கப்படும் விலக்கு |
concessionaire | விட்டுக் கொடுத்தல் விட்டுக்கொடுப்பு சலுகை கொடைப்பொருள் பொருளுதவி சலுகை உரிமைக் கொடை தனியாள்-குழு அல்லது அரசினர் பயன்படுத்திக் கொள்ளும்படி நிலப்பகுதி விட்டுக்கொடுக்கப்படுதல். |
concessive | விட்டுக்கொடுக்கும் இயல்புள்ள விட்டுக் கொடுக்கும் குறிப்புடைய சலுகையான. |
concettism | செயற்கைச் சொல்லடுக்குகளைப் பயன்படுத்தல். |
conch | சங்கு கிளிஞ்சல் சிப்பி வகை ஊது சங்கு (க-க.) வளைவுமாடத்தின் அரையுருளை முகடு அரைவட்ட வளைவு மாடம் புறச்செவி புறச்செவி மையம். |
concha | அரைவட்ட வளைவுமாடம் வளைவுமாடத்தின் அரையுருளை முகடு புறச்செவி புறச்செவி மையம். |
conchate, conchiform | கிளிஞ்சல் வடிவான சிப்பி போன்ற அமைப்புள்ள. |
conchiferous | தோடுள்ள மேலோடுடைய. |
conchoidal fracture | சங்குப்புரியுடைவு |
conchology | சிப்பி-சிப்பியோட்டாய்வு நுல். |
conchology | சங்குஇயல் |
concierge | (பிர.) பாதுகாவலர் சிறைச்சாலை-மாணவர் விடுதி இவற்றின் மேலாள் வாயில் காப்போன் வாயில் காக்கும் பெண். |
conciliar | மன்றம் சார்ந்த திருச்சபை குழாத்துக்குரிய. |
conciliate | இணக்கப்படுவது சந்து செய்வி சரி செய்திணை தன் வயப்படுத்திக்கொள் நட்பினராக்கு நன்மதிப்புப் பெறு நட்பாடு. |
conciliation | இணக்கப்படுத்தல் சந்து செய்வித்தல் ஒப்புரவிணக்கம் சமரசம். |
concinnity | இலக்கிய அழகுநயம் இசைவிணக்கம் பொருத்தம் நடை நயம் நேர்த்தி. |
concinnous | அழகு செறிந்த .இசைவிணக்கமுடைய நேர்த்தியான. |
concise | சுருக்கமான பொழிப்பான அடக்கமான. |
conciseness | சுருக்கம் அடக்கம் திட்பம். |
concision | வெட்டுகை உறுப்பழிவு சுன்னத்து சுருக்கம் பொழிப்பு. |
conclacist | போப்பாண்டவரைத் தேர்ந்தெடுக்கக் கூடும் கருதினால்மார் குழுவின் ஊழியன். |
conclamation | பலர் சேர்ந்து எழுப்பும் பேரொலி. |
conclave | போப்பாண்டவரைத் தேர்ந்தெடுக்கக் கத்தோலிக்க கருதினால்மார் கூடியிருக்கும் அறை போப்பாண்டவரைத தேர்ந்தெடுக்கும் உரிமையுடைய கருதினால்மார் குழு தனிக் கூட்டுக்குழு. |
conclude | முடிவுறு முடிவுக்குக் கொண்டுவா ஏற்பாடு முற்றுவி செய்து முடி முடிவு செய் தீர்மானி ஆய்ந்து முடிவுகாண் முடிவுக்கு வா முடிவு உருவாக்கு (சட்.) நோக்கம் தெரிவி. |
concluded | முடிந்த தீர்க்கப்பட்ட. |
concluding | முடிவான இறுதியான. |
conclusion | முடிவு செய்தல் முடிவு முடிபு தீர்மானம் முடிவுரை முடிவுப் பகுதி வாத முடிபு ஆய் முடிபு. |
conclusion | தீர்மானம் (ஒருவர் ஒன்றைக்குறித்துக் கொள்ளும்) உறுதியான கருத்து அல்லது முடிவு |
conclusive, conclusory | இறுதியான முடிவான நம்பவைக்கிற மெய்ப்பிக்கிற. |
concoat | சேர்த்து வடித்திறு இணைத்து உருவாக்கு புனையந்தியற்று கற்பனை செய் இட்டுக்கட்டு திட்டமிடு சதி செய் உண்டுபண்ணு குதிர வை பாகம்பண்ணு செரிமானம் செய். |
concoct | இட்டுக்கட்டு (இல்லாததை இருப்பதாக அல்லது நிகழாததை நிகழ்ந்ததாக) கற்பித்துக் கூறுதல் |
concoct | கற்பி கற்பனையாக உருவாக்குதல் |
concocted news | புனைசுருட்டு வேண்டுமென்றே கட்டிவிடப்பட்ட செய்தி |
concoction | கலந்து வடித்திறுத்தல் வடிசாறு மருந்துக்கலவை பொய்புனைதல் புனைசுருட்டு கட்டுக்கதை முதிர்வு குதிர்வு. |
concoction | கியாழம் |
concolor, concolrate, concolorous | ஒரு சீர் வண்ணம் கொண்ட. |
concomitance, concomitancy | இணை நிலை ஒருங்கிணைந்து இயலும் தன்மை. |
concomitant | உடனிணை துணைவர் உடனிணை துணை இணைந்தியலும் பொருள் (பெ.) உடனியங்குகிற இணைந்த ஒன்றுசேர்ந்த. |
concomitant variation | உடனிகழ் மாறுபாடு |
concord | உடன்பாடு அசைவு இணக்கம் ஒருமனப்பாடு ஒப்பந்தம் (இசை.) செவிக்கின்பம்பந்தரும் ஒலிகளின் சேர்க்கை செவ்விசைவு (இலக்.) சொற்களுக்கிடையே பால்-எண்-இடம் பற்றிய ஒத்திசைவு. |
concordance | ஒத்திசைவு ஏட்டின் சொல்தொகுதி விளக்கப்பட்டியல். |
concordance | தொடர் அடைவு தொடர் அடைவு |
concordant | ஒத்திருக்கிற இணக்கமான இசைவான ஒருமனப்பட்ட ஒருமைப்பட்ட (.இசை.) செவ்விசைவான ஒத்திசைவான. |
concordant | இசைந்த பொருந்திய |
concordat | திரு உடம்படிக்கை போப்பாண்டவருக்கும் சமயச்சார்பற்ற ஓர் அரசுக்கும் ஏற்பட்டுள்ள உடன்படிக்கை. |
concordial | இசைவிணக்கமான. |
concourse | கூட்டம் பெருந்திரள் ஒருங்கிணைவு சந்திப்பு இணையியக்கம் ஒருங்கிணைந்து செல்லும் திரள் பெரிய மண்டபம் சாலைச் சந்திப்புவெளி இருப்பூர்திநிலையப் பொது வெளியிடம். |
concrescence | (உயி.) இணைதிரட்சி திரள்வளர்ச்சி. |
concrete | பருப்பொருள் திரள் பிழம்பு திரள்வளர்ச்சி காரைக்கட்டு திண்காரை பசைமண் கூழாங்கற்கலவைப் பிழம்பு (பெ.) பருப்பொருளான பிழம்புருவான திண்ணிய பொருளியலான புலனீடான மெய்யான காரைக்கட்டான. |
concrete | கற்காரை |
concrete | கொங்கிற்று |
concrete force | குவி விசை |
concrete member | கற்காரை உறுப்பு |
concrete mixer | கற்காரைக் கலக்கி |
concrete object | பருப்பொருள் கண்ணால் காணக் கூடியதும் தொட்டு உணரக் கூடியதுமான பொருள் |
concrete vibrator | கற்காரை அதிர்வி |
concrete works | திண்காரைப் பணியகம் |
concretion | ஒன்றுசேர்தல் திரட்சி திரண்ட பிண்டம் (மரு.) உடற்கட்டி (மண்.) திரள்துகள் கணு சிறுதுப்ள் சேர்ந்திறுகுவதால் அமைந்த பாறையின் உட்கணு. |
concretion | திரளமைப்பு |
concretionary | பாறையுள் திரள்துகள் கணு இயல்பான. |
concretive | கெட்டியாகத் திரளும் ஆற்றலுடைய. |
concubinage | காமக்கிழத்தியர் கூட்டுறவு திருமணமாகாத ஆணும் பெண்ணும் கூடிவாழ்தல் வைப்பாட்டியைக் கொண்டிருத்தல் வைப்பாட்டியாயிருத்தல். |
concubinary | திருமணமாகாமல் கூடிவாழும் ஆண்பெண்களில் ஒருவர் (பெ.) திருமணமாகாமல் கூடிவாழ்கிற சட்டத்துக்குப் புறம்பான ஆண்பெண் கூட்டுறவுக்குரிய சட்டப்புறம்பான கூட்டுறவிலிருந்து தோன்றிய. |
concubine | காமக்கிழத்தி வைப்பாட்டி மனைவியாயிராமல் ஒருவருடன் கூடிவாழ்பவள் (பன்மனைவியர் கொள்ளும் மக்களிடையே) துணைமை நிலையான மனைவி. |
concubine | வைப்பாட்டி/வைப்பு ஆசைநாயகி |
concubitancy | திருமணம் செய்துகொள்வதற்குக் கடமைப்பட்டிருக்கும் பழக்கம் முறைக்கட்டுநிலை. |
concubitant | முறைமணத் துணைவர் முறைப்பெண் முறைமாப்பிள்ளை. |
concupiscence | இணைவிழைவு பால்வகைச்சேர்க்கை விருப்பம் மட்டுமீறிய சிற்றின்ப வேட்கை (விவி.) உலகியல் பற்று உலகப் பொருள்கள்பால் தோன்றும் அஹ். |
concupiscent | சிற்றின்ப வேட்கையுள்ள பேரவாவுடைய. |
concur | உடனிகழ் முற்றும்பொருந்து ஓரிடத்தில்கூடு இசைவுறு கூடிச் செயலாற்று கருத்தில் ஒன்றுபடு உடன்படு. |
concurrencer concurrency | ஒருமுனை கோடுகள் ஒரு புள்ளிமுனையில் சென்றிணைதல் ஒருங்கு நடைபெறுதல் உடனிகழ்வு முழுதுறழ் இசைவு முற்றும் பொருந்துதல் கூட்டுச்செயல் உடன்பாடு போட்டி. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
