English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
confirmation | ஊர்ஜிதம் (ஒன்று நடந்திருக்கும் அல்லது நடந்திருக்காது என்பதை முடிவுசெய்யும்) உறுதி |
confirmative | நிலைநாட்டக்கூடிய உறுதிப்படுத்தத்தக்க. |
confirmatory | மேற்கொண்டு வலிமையான சான்று தருகிற உறுதிப்படுத்துகிற. |
confirmed | நன்கு ஊன்றிய ஊன்றி உறைத்துப்போன. |
confirmed bachelor | கட்டை பிரம்மச்சாரி திருமணம் செய்துகொள்வதில்லை என்பதில் மிகவும் உறுதியாக இருப்பவர் |
confirmee | தீக்கைச் சடங்கு செய்யப்பெறுபஹ்ர். |
confiscate | பறிமுதலாக்கப்பட்ட (வி.) பறிமுதல் செய் தண்டத் தொகையாக அரசுக்கு உரிமையாக்கு அதிகாரத்தைக் கொண்டு கைப்பற்று. |
confiscate | பறிமுதல்செய் (சட்டவிரோதமாக வைத்திருப்பதை அல்லது சட்ட நடவடிக்கையாக ஒன்றை) கைப்பற்றுதல் |
confiscate | கைப்பற்று (தனக்கு உரிமையானது பிறரிடம் இருப்பதை அல்லது சட்ட நடவடிக்கையாக ஒன்றை) எடுத்துக்கொள்ளுதல் |
confiscation | பறிமுதல் செய்தல் பறிமுதல் அதிகாரங்கொண்டு கைப்பற்றல் (பே-வ.) ஆட்சியினரின் அனுமதியுடன் சட்டப்படி கொள்ளையடித்தல். |
confiscation | பறிமுதல் பறிமுதல்செய்யப்படுதல் |
confiscator | பறிமுதல் செய்பவர். |
confiscatory | பறிமுதல்செய்யும் தன்மையுள்ள. |
confiteor | திருக்கோயில் பாவமன்னிப்புத் தொடர்புடைய செபம். |
conflagrate | எரித்தழி. |
conflagration | பெருந் தீ காட்டுத் தீ பேரழிவுசெய்யும் நெருப்புப் பிழைப்பு ஊழித்தீ. |
conflate | பற்றவை கலந்திணைவி இரண்டு பாட பேதங்களை ஒருங்கிணை. |
conflation | பற்றவைத்தல் வெவ்வேறான இரண்டு பாட பேதங்களை ஒருங்கிணைத்தல். |
conflict | சண்டை சச்சரவு பிணக்கு மனப்போராட்டம் மோதல் முரண்பாடு. |
conflicting | போராடுகிற மோதுகிற ஒன்றுக்றொவ்வாத முரண்பாடான. |
conflictive | முரணும் பாங்குள்ள. |
confluence | கூடல் சங்கமம் ஆற்றுச் சந்திப்பு கூடுமிடம். |
confluence | கூடுதுறை கூடல் |
confluence | சங்கமம் ஆறு போன்றவை மற்றொரு ஆற்றுடன் அல்லது பெரும் நீர்ப்பரப்பில் இணைவது |
confluent | இணையாறு ஆற்றுடன் கூடிக்கலக்கும் ஆறு (பெ.) இணைந்து பாய்கிற இணைந்துசென்று கலக்கிற கூடி ஒன்றுபடுகிற. |
conflux | ஒன்றாகப் பாய்தல் இணைகூட்டு சந்திப்பு. |
conform | உருவொத்த படிவமாக்கு ஒத்திருக்கச் செய் முன்மாதிரியாகப் பின்பற்று ஒத்திரு இணக்குவித்துச் சரி செய் இணங்கு ஒத்துப்போ கீழ்ப்படி. |
conformability | ஒப்புரவு பொருந்து நிலை. |
conformable | ஒத்திருக்கிற தொடர்தகவுடைய பொருத்தமான இணக்கமான வழிக்குக் கொண்டுவரத்தக்க (மண்.) அடிநிலப்பாறை வகையில் ஒரே இடையறாத் தொடர் நிலைமையுடைய. |
conformable map projection | ஒத்த உருவச்சட்டம் |
conformable strata | ஒத்த அடுக்குகள் ஒவ்வும் அடுக்குகள் |
conformation | வடிவமைதி கட்டமைப்பு இணக்க இசைவு. |
conformist | இங்கிலாந்துநாட்டுத் திருக்கோயிற் பிரிவின் பழக்க வழக்கங்களைக் கடைபிடிப்பவர். |
conformity | ஒத்துப்போதல் ஒப்பு பொருத்தம் இணக்கம் (மண்.) அடிநிலப்பாறையின் இடைவிடாத தொடர் நிலை. |
confound | தோல்வியுறச் செய் அவமாக்கு கலை சீர்குலை அலங்கோலமாக்கு குக்ஷ்ப்பு திகைப்பூட்டு பிரித்துணர முடியாமல் மயக்கமூட்டு வியப்படைவி வாதத்தில் தோல்வியடையச் செய். |
confounded | குழப்பமடைந்த திகைப்புற்ற (பே-வ.) முதல்தரமான மிகச்சிறந்த. |
confoundelly | (பே-வ.) மிக மோசமாக பழிகேடாக வெட்கக் கேடாக. |
confoundingly | வியக்கத்தக்க முறையில். |
confraternity | தோழமைக் கூட்டுறவு உடன்பிறப்புரிமைக் குழாம் உடன்பிறப்புரிமை குலம் குடியுரிமைக் குழு. |
confrere | (பிர.) தொழிற்கூட்டாளி கலைக்குழுத்தோழர். |
confront | எதிர்முகமாக நில் எதிரெதிராயிரு எதிப்படு சந்தி நேர் எதிர்ப்புறமாயிரு எதிர்த்து நில் முரணு நேருக்குநேர் நிறுத்து எதிர்முகப்படுத்து ஒப்பிட்டு நோக்கு. |
confrontation | நேருக்குநேர் சந்திக்கச் செய்தல் எதிர்ப்படுதல். |
confronte | நேருக்குநேரான. |
confucian | பண்டைச் சீனநாட்டு மெய்விளக்கியலாரான கன்பூசியசை பின்பற்றுபவர் (பெ.) கன்பூசியஸ் என்ற பண்டைச் சீன மெய்விளக்கியலாரைச் சார்ந்த. |
confucianism | கன்பூசியசின் மெய்விளக்கியல் கன்பூசியசின் கோட்பாடு கன்பூசியஸ் நெறி. |
confucianist | சீனநாட்டு மெய்விளக்கியலாரான கன்பூசியசைப் பின்பற்றுபவர். |
confuse | தாறுமாக்கு அலங்கோலமாக்கு மனத்தைக் குழப்பு மலைப்பூட்டு வெட்கச் செய். |
confused | குழப்பமான அலங்கோலமான மலைப்புற்ற. |
confused | பரக்கப்பரக்க (பார்த்தல், விழித்தல் ஆகிய வினைகளோடு) முன்னால் இருப்பது, நிகழ்வது ஒன்றும் புரியாமல் |
confused state | குழப்படி குழப்பப்பட்டுக்கிடக்கும் நிலை |
confusedly | குழம்பிய நிலையில் தாறுமாறாக. |
confusedly | அலங்கமலங்க (பார், விழி ஆகிய வினைகளுடன்) ஒன்றும் புரியாமல் |
confusedness | குழம்பிய நிலை சீர்குலைவு. |
confusion | குழப்புதல் குழப்பம் குழம்பிய நிலை சந்தடி மனக்குழப்பம் வெட்கம் திகைப்பு கலக்கம் குலைவு. |
confusion | குளறுபடி குழப்பம் |
confutative | மறுக்கும் நோக்கமுடைய. |
confute | தவறு எண்பித்துக்காட்டு வாதம் தவறென்று தௌிவுபடுத்து மறுத்துரை. |
conge | (பிர.) தலைதாழ்த்தல் வணக்கந் தெரிவித்தல் விடையளிப்பு உபசரிப்பின்றி அனுப்பிவைத்தல் (வி.) தலைதாழ்த்து வணக்கம் செய் விடைபெறு. |
conge delire | (பிர.) தேர்ந்தெடுக்க அனுமதி மாவட்டச் சமய முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்கான அரசரின் இசைவு. |
congeal | உறையச்செய் குளிரால் கெட்டியாக்கு குருதி கட்டுவி குளிரினால் கெட்டியாகு உறை இறுகு குருதி கட்டு. |
congelation | உறைதல் உறையவைத்தல் உறைந்த நிலை உறைந்த பொருள். |
congener | ஒரே வகைப்பட்டவர் ஒரே தன்மையுடையவர் ஒரே வகைப்பட்டது ஒரே தன்மையுடையது ஓரினப்பொருள் (பெ.) ஒரே வகைப்பட்ட இனத்தொடர்புடைய. |
congener | ஒரினம் |
congeneric, congenerical | ஒரே இனத்தைச் சேர்ந்த ஒரே இனமரபுடைய ஒரே வகைப்பட்ட தன்மையில் ஒத்த. |
congenerous | ஒரே இனத்தைச் சார்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரேவகையைச் சேர்ந்த ஒரே செயற்பண்பில் ஈடுபட்ட. |
congenetic | மூலத்தில் ஒத்த ஒரே தோற்ற மூலத்தை உடைய. |
congenial | இன அமைவுடைய உறவமைதி வாய்ந்த ஒத்துணர்வுள்ள மனதுக்கொத்த உகந்த இசைவான. |
congenital | பிறவியோடுபட்ட கருமுதலமைவுடைய பிறவிக்கூறான. |
congenital | பிறப்புடன் அமைந்த பிறவியலமைந்த |
conger | விலாங்கு இனத்தைச் சேர்ந்த பெரிய கடல்மீன் வகை. |
congeries | திரள் தொகை பிண்டம் குவியல் தொகுதி. |
congest | மட்டுமீறி ஓரிடத்தில் குவி அடர்த்தி மிகுதியாக்கு நெருக்கடிப்படுத்து. |
congested | மட்டுமீறி நெருக்கமிக்க அடர்த்தியான மிகச்செறிவான நெருக்கடியான செம்மிய இயங்க முடியாமல் தடைப்பட்ட வாழ்மக்களுக்கு ஆதாரமளிக்க இயலா நிலைப்பட்ட இயல்புமீறிக் குருதி ஒரு திசை திரண்டுள்ள. |
congestion | (மரு.) மட்டுமீறிய குருதித் திரட்சி நெருக்கடி அடர்த்தி. |
congestion | இறுக்கம் திரளை |
congestive | மட்டுமீறிய செறிவுகொண்டுள்ள இட நெருக்கடிக்குரிய. |
conglobate | உருண்டையாக உருவாக்கப்பட்ட (வி.) உருண்டையாக்கு பந்துபோலாகு. |
conglobe | உருண்டையாகத் திரள் உருண்டையாகத் திரட்டு. |
conglobulate | சிறு உருண்டையாகத் திரள். |
conglomerate | கதம்பத்திரள் பல்கூட்டுத் திரட்டு (மண்.) பல்கூட்டுப்பாறை கூழாங்கற்கள் திரண்டு ஒன்றுபட்டு உருவான பாறை வகை (பெ.) உருண்டு திரண்ட பல்கூட்டுருவான (மண்.) கூழாங்கற்கள் இணைந்து திரண்டு உருவான (வி.) உருண்டு திரண்டு உருவாகு பல்கூட்டாகத் திரட்டு. |
conglomerate | பல கூட்டுப்பாறை கலவைக் கற்பாறை |
conglomeratic | (மண்.) கூட்டுப்பாறையின் இயல்புள்ள. |
conglomeration | திரளை பந்துபோல் திரப்பப்பட்ட நிலை பல பட்டடைக்குவை கதம்ப கூளம். |
conglutinate | பசைகொண்டு ஒட்டு பசையினால் ஒட்டிக்ககொள் இணைவித்துக் குணப்படுத்து ஒன்றுபடு ஒன்றுபட்டு வளர். |
conglutination | பசைப்பொருளைக்கொண்டு இணைத்தல் இணைவித்துக் குணப்படுத்துதல். |
conglutinative | ஒட்டவைக்கவல்ல. |
congo, congou | கறுப்புத்தேயிலை வகை. |
congratulant | பாராட்டுபவர் மங்கலங்கூறுபவர் (பெ.) வாழ்த்துகிற மகிழ்ச்சி தெரிவிக்கிற. |
congratulate | மகிழ்ச்சி தெரிவி நலம்பாராட்டு மங்கலங்கூறு. |
congratulation | மகிழ்ச்சி தெரிவித்தல் பாராட்டு வாழ்த்துரை. |
congratulations | மகிழ்ச்சி தெரிவிக்கும் சொற்றொடர்கள் நலம் பாராட்டுரை. |
congratulations | வாழ்த்து (திருமணமானவர், வெற்றி அடைந்தவர் முதலியோருக்கு) மகிழ்ச்சியை வெளிப்படுத்தித் தெரிவிக்கும் பாராட்டு |
congregate | ஒருங்கு திரள் கூட்டங்கூடு ஒருங்கு கூட்டு கும்பலாகத் திரட்டு |
congregated | சபை கூடியுள்ள மொத்தமாகத் திரட்டப்பட்டுள்ள. |
congregational | பேரவைக்குரிய கூட்டு வழிபாட்டுக்குரிய. |
congregationalism | திருக்கோயில் உரிமை ஆட்சிமுறை திருக்கோயில் திருக்கூட்டம் ஒவ்வொன்றும் தன் செயலாண்மையில் கட்டற்றதாக உடைய திருச்சபை ஆட்சிமுறை. |
congregationalist | கட்டற்ற திருக்கூட்டத்தை உடைய திருச்சபை வகை சார்ந்தவர். |
congress | ஒருங்கு கூடுதல் குழுமம் பேராண்மைக் கழகம் பேராட்களோ அரசியல் தூதுமுதல்வரோ பல்துறை அறிஞரோ வந்து கூடிக்கலந்தாய்ந்து கொள்வதற்குரிய அகல் பேரவை திருச்சபை ஆட்டைப் பெருங்கூட்டம் அறிஞர் மா பேரவை (வி.) போராண்மைக் கழகமாகக் கூடு அகல்பேரவையில் கூடு. |
congress | அமெரிக்க கூட்டரசின் சட்டமாமன்றம் அமெரிக்க குடிஅரசுகளின் சட்டமாமன்றம் 1க்ஷ்க்ஷ்5-ல் காணப்பட்ட.இந்திய அரசியல் நிறுவனம் இந்திய அரசியல் கட்சி வகை. |
congressional | அமெரிக்க சட்டமாமன்றத்துக்குரிய. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
