English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
conductivity | ஊடுகட்டும் ஆற்றல் இகைப்புத் திறன். |
conductivity | கடத்துதிறன் |
conductivity | (மின்) கடத்தும் திறன் |
conductometric analysis | கடத்துமானப்பகுப்பு |
conductor | வழிகாட்டி வழித்துணை செயல்முதல்வர் தொழில் ஆட்சியாளர் இசைக்குழு இயக்குநர் ஊர்தி வழித்துணைவர் நெறி காப்பாளர் படைத்துறைத் தடை காவலர் (இய.) வெப்ப ஊடியக்கி மின் ஊடுகடத்தி. |
conductor | கடத்தி |
conductor | நடத்துநர் பேருந்தில் பயணச்சீட்டுக் கொடுப்பது, பயணிகள் ஏறவும் இறங்கவும் வண்டியை நிறுத்தச்செய்வது முதலிய பணிகளைச் செய்யும் ஊழியர் |
conductor of electricity | மின்கடத்தி |
conductor of heat | வெப்பங்கடத்தி |
conductress | வழித்துணை மாது ஊர்தி நெறிகாப்பு நங்கை. |
conduit | நீர்செல்குழாய் குழாய்க்கால்வாய் மின் கம்பிகளின் காப்புக்குழாய் ஊர்ப்பொது ஊற்றுநீர்க்குழாய் பொது ஊருணி. |
conduit | நீர்க்குழாய் |
conduit pipe | கடத்துக்குழாய் |
conduplicate | (தாவ.) நீளவாட்டில் நடுவே மடிக்கப்பட்ட. |
condyd fluid | நச்சுத்தடை மருந்தாகப் பயன்படும் உவர பரமங்கனிகைக் கரையம். |
condyle | (உள்.) எலும்புமுனை முண்டுப்பொருத்து. |
condyloma | (மரு.) சளிவரும் வழிகளுக்கருகில் கரணை போன்ற தோலின் புறவளர்ச்சி. |
condys fluid | கொண்டியின்பாய்பொருள் |
cone | கூம்பு குவிகை வடிவு கூர்ங்குடை உரு தேவதாரு வகையின் குவி செதிற்கூடு கடற்கிளிஞ்சில் வகை கூம்பு வடிவப் பொருள் வானிலை அறிவிப்புக்கருவி இயந்திரத்தின் குவி முகடு எரிமலைக்குன்று சரிவினடியில் அல்லது எரிபகுதி குளிர்பாலேட்டுக் குவளை (வி.) கூம்பு வடிவாக்கு வானில் எதிரி விமானத்தை நீடொளிவிளக்கக் கீற்றுக்களால் கண்டுபிடி விமானமீது நீடொளி விளக்கம் காட்டு. |
cone | கூம்பு |
cone (form) | கூம்பு ஒரு முனை வட்டமாகவும் மறு முனை கூராகவும் உள்ள வடிவம் |
cone arc welding process | கூம்புவில் உருக்கு இணைப்புமுறை |
cone ice cream | கூம்புப் பனிகம் |
cone mill | கூம்புமில் |
cone test | கூம்புச்சோதனை |
cone, volcanic | எரிமலைக் கூம்பு |
cone-in-cone | (மண்.) பாறைகள் வகையில் கூம்பினுள் கூம்பாய் அமைந்துள்ள. |
cones | அப்பக்காரர் மாப்பிசையும் கலத்தில் தூவுவதற்குப் பயன்படுத்தும் நேர்த்தியான மாவு. |
cone-shell | கூம்புவடிவத் தோடுடைய நத்தை வகை. |
cone-wheat | துய்ம்முடியுடைய கோதுமை வகை. |
coney | குழிமுயல் குழிமுயல் தோல் சிறுகுழிமுயல் போன்ற நாற்கால் பாலுணி விலங்கின வகை. |
confab, confabulate | கூடிப்பேசு உரையாடு அளவளாவு. |
confect | சர்க்கரை சேர்த்துச் செய்யப்பட்ட தின்பண்டம். |
confection | கலத்தம் சேர்த்தல் கலவை மருந்துக் கலவை பதனம் செய்யப்பட்ட பொருள் தின்பண்டம் தைத்து வைக்கப்பட்டுள்ள மகளிர் உடுப்பு (வி.) தின்பண்டம் செய். |
confectionary | தின்பண்டம் செய்பவர் மிட்டாய் விற்பவர் தின்பண்டம் இனிப்புப்பண்டம் தின்பண்டம் செய்யுமிடம் தின்பண்டசாலை தின்பண்டக்கடை (பெ.) தின்பண்டவகைகளுக்குரிய தித்திப்புண்ட வகைகளின் தன்மையுள்ள. |
confectionary | பணிகாரம் |
confectioner | தின்பண்டம் செய்பவர் தின்பண்டம் விற்பசவர். |
confectioner | பணிகாரர் |
confectioners | திண்பண்ட விற்பகம் |
confectionery | தின்பண்டத்தொழில் தின்பண்டத் தொகுதி தின்பண்டக்குவை. |
confectionery | மிட்டாய் சீனிப் பாகை அல்லது வெல்லப் பாகைக் கட்டியாக்கிச் செய்யும் தின்பண்டம் |
confederacy | அரசியற்கூட்டு நாடுகளின் இணைவு கூட்டுக்குழு இணைவுறவு நேச ஒப்பந்தம் கூட்டு சதிக்குழு சதி. |
confederation | நேசக்குழு கூட்டுக்குழு நேசக்கூட்டமைவு. |
confederative | நேச இணைக்குழு சார்ந்த. |
confer | (ல.) (வி.) ஒப்பிட்டுப்பார்க்க. |
conferee | அறிவுரை கோரப்பெறுபவர் கலந்தாய்வதற்குரியவர். |
conference | சேர்ந்து உரையாடல் கலந்தாய்வு கலந்தாய்வுக் கூட்டம் மாநாடு மெதடிஸ்ட் திருச்சபையினரின் ஆண்டுக்கூட்டம். |
conference | கருத்தரங்கு |
conference | மாநாடு பெருமளவில் உறுப்பினர்களும் பார்வையாளர்களும் கலந்துகொள்ளும் கூட்டம் |
conference call | கலந்துரையாடல் அழைப்பு. கலந்தழைப்பு |
conferment | அளித்தல் அளிப்பு வழங்கல் வழங்கப்பட்ட பொருள். |
confess | குற்றத்தை ஒப்புக்கொள் முழுமையும் வெளிப்படத் தெரிவித்துவிடு தானாக ஏற்றுக்கொள் செய்த பாவங்களைச் சமயகுருமாரிடம் முறைபடத் தெரிவித்துவிடு சமயகுருமார்வகையில் பாவ அறிவிப்பை ஏற்றுக்கொள். |
confessed | ஒப்புக்கொள்ளப்பட்ட உறுதியான தௌிவான வெளிப்படையான. |
confession | குற்றத்தை ஒப்புக்கொள்ளுகை குறை ஏற்பு ஒப்புக்கொள்ளப்பட்ட செய்தி வெளியிடப்பட்ட மறை மெய்ம்மை சமயகுருமாரிடம் பழிபாவங்களை வெளியிட்டுரைக்கை சமயக்கோட்பாடு அறிவிப்பு பொது சமய நம்பிக்கைக்குரிய கோட்பாட்டுத் தொகுப்பு. |
confessional | பாவமன்னிப்புக் கேட்கும் இருக்கை சமய குரவரின் பாவமன்னிப்பறை பாவமன்னிப்பு முறைமை (பெ.) பாவமன்னிப்புக் குறித்த. |
confessionary | சமயகுரவர் பாவமன்னிப்புக் கேட்கும் இருக்கை (பெ.) பாவமன்னிப்புக் குறித்த. |
confessionist | வரையறுக்கப்பட்ட சமயக்கொள்கையைக் கடைப்பிடிப்பவர் மார்ட்டின் லுதர் கோட்பாடு பின்பற்றுபவர். |
confessor | பாவங்களை ஒப்புக்கொள்பவர் பாவச்செய்திகளைக் கேட்டு மன்னிப்பு வழங்கும் குரவர் இடர்கள் தாங்கிக் தம் சமயத்தை நிலைநாட்டுபவர். |
confetti | தித்திப்புப்பண்டம் தித்திப்புப்பண்டம் போலச் செய்யப்பட்ட குழைமவண்ணத் துணுக்குகள் திருமணக்காலங்களில் மணமக்கள்மீது வேடிக்கையாய் எறியப்படும் வண்ணத்தாள் துண்டுகள். |
confidant | நம்பகமானவன் அணுக்கத் துணைவன் காதல் துணைவன் பாங்கன். |
confide | நம்பிக்கை வை முழுவதும் நம்பு நம்பியிரு நம்பிச் செயலாற்று நம்பிக்கையாகத் தெரிவி நம்பி ஒப்படை. |
confidence | உறுதியான நம்பிக்கை நம்பத்தன்மை பற்றுறுதி தன்னம்பிக்கை ஆர்வ நம்பிக்கை துணிவார்வம் தன் முனைப்பு மறை செய்தி இரகசிய காரியங்களை அறியும் தனியுரிமை. |
confidence | தன்னம்பிக்கை |
confidence | நம்பிக்கை (-ஆன) (ஒருவரின் அல்லது ஒன்றின் மேல்) அனுபவம் ஏற்படுத்தும் உறுதி |
confidence coefficient | நம்பகக் கெழு |
confidence factor | நம்பிக்கைக் காரணி |
confidence limit | நம்பிக்கை எல்லை |
confident | நம்பிக்கைக்குரிய நண்பர் அந்தரங்கத் தோழர் (பெ.) உறுதியாக நம்புகிற ஆர்வத்துடன் எதிர்பார்க்கிற துணிவார்வமிக்க மிகு முனைப்பான. |
confidential | நம்பிக்கைக்குரிய நம்பகமான இரகசியப் பணி ஒப்புவிக்கப்பட்ட இரகசியமாக அறிவிக்கப்பட்ட அந்தரங்கமான தனிமனிதருக்குரிய தனிப்பட்ட காரியங்களுக்குரிய மறைவடக்கமான. |
confidentiality | கமுக்க/மறைவடக்கமான மறைவடக்கம் |
confidentiality | மந்தணம் |
confidentiality, confidential | மந்தணமான |
confider | நம்பிக்கை வைப்பவர் இரகசியம் சொல்லி வைப்பவர். |
confiding | நம்பியிருக்கும் இயல்புடைய ஆர்வ நம்பிக்கையுடைய. |
configurate | உருவங்கொடு உருவாக்கு. |
configuration | கோலம் வடிவமைதி ஒழுங்கமைதி புறவடிவமைதி வெளித்தோற்றம் உருவரை (வான்.) கோள்நிலை அமைதி (வேதி.) அணுத்திரள் அணு அமைதி. |
configuration | நில உருவ அமைப்பு |
configuration | அமை வடிவம் உள்ளமைவு |
configuration | தகவமைப்பு |
configuration | உள்ளமைவு |
configuration file | உள்ளமைவு கோப்பு |
configuration management | அமைவடிவ முகாமை உள்ளமைவு மேலாண்மை |
configure | உருவங்கொடு உருவாக்கு. |
configure | அமை வடிவப்படு உள்ளமை |
confinding | எல்லையருகிலமைந்துள்ள வரையறுக்கிற கட்டுப்படுத்துகிற. |
confine | கட்டுப்பாடு சிறை (வி.) எல்லைக்குட்படுத்து கட்டுப்படுத்து வரையறு அடை சுற்றி வளை சிறைப்படுத்து உடனிணை அடுத்துள்ளதாக்கு. |
confine | அடை (ஓர் இடத்தில்) பிடித்து வைத்தல்(ஒரு வரையறைக்குள்) நிறுத்துதல் |
confine | சிறைவை (ஒருவரை) வெளியே செல்ல முடியாதபடி ஓர் இடத்தில் அடைத்தல் |
confined | வரையறுக்கப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட சிறைப்படுத்தப்பட்ட குறுகலான. |
confined water | அடைப்பட்ட நீர் |
confinement | கட்டுப்பாடு வரையறை சிறைப்பட்ட நிலை நோய் காரணமாக வெளியே போகமுடியாத நிலை பிள்ளைப்பேற்று நிலையிருத்தல். |
confinement | பிரசவம் குழந்தையைப் பெற்றெடுக்கும் நிகழ்வு |
confinement | பேறுகாலம் குழந்தை பிறக்க இருப்பதை எதிர்பார்த்திருக்கும் காலம் |
confinement | மகப்பேறு குழந்தை பெற்றெடுத்தல் |
confiner | எல்லைக்குட்பட்டு வசிப்பவர். |
confines | எல்லைப்பகுதி இடைநிலம் இடைவரம்புப்பகுதி இடைநிலைப்பண்பு. |
confirm | உறுதிசெய் வலியுறுத்து நிலைநாட்டு உறுதிப்படுத்து தொடர்ந்து ஊக்கு நிலைப்படுத்து திடப்படுத்து மெய்ப்பி மேற்கொண்டு வலியுறவு செய் முறை முற்றுவி நிறைவேற்றுவி தீக்கைமுறை முற்றுவி. |
confirm | உறுதிசெய் உண்மையாக்குதல் |
confirm | திட்டப்படுத்து உறுதிப்படுத்துதல் |
confirmation | நிலைநாட்டுதல் வலுப்படுத்துதல் உறுதிப்பாடு சான்றுகொண்டு மெய்ப்பித்தல் வலியுறுத்தும் சான்று திருக்கோயிலில் ஒருவருக்குச் செய்யப்படும் தீக்கைச் சடங்கு. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
