English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
congressmanஅமெரிக்க சட்டமாமன்ற உறுப்பினர்
இந்திய அரசியல் கட்சி வகை சார்ந்தவர்.
congreveஉராய்வுத் தீப்பெட்டி வகை
முற்காலப் போர்த்துறை வாணவெடி வகை.
congreve-matchஉராய்வுத் தீப்பெட்டி வகை.
congrousதக்க
முழுதும் பொருத்தமான
ஒப்பமைதியுடைய
சரியிசைவான
சரிநேரான.
congruence, congruencyமுழு ஒப்பு
முழுதுறழ் பொருத்தம்
முற்றிசைவு.
congruentமுழுதொத்த
முற்றிசைவான
ஏற்றபடியான
(வடி.) முழுதுறழ் பொருத்தமுடைய
கூறுகூறு ஒப்பான
முற்றிலும் கூறுதோறும் பொருந்துமாறு மேற்படியவைக்கத்தக்க
(கண.) நிறைதகவுடைய
ஒரே எண்ணால் வகுக்க ஒரே மீதம் வரத்தக்க பொருத்தம் கொண்ட.
congruityசரி ஒப்பு
இரண்டு பொருள்களுக்கிடையிலுள்ள ஒற்றுமை
சரி நேர் பண்பு
விடா ஒருமைப்பாடு
பொருத்தம்
தகுதி.
conicகூம்பு வெட்டு
கூம்பின் வெட்டுவாய் வடிவம்
(பெ.) கூம்பு வடிவமுள்ள
கூம்புக்குரிய.
conic sectionகூம்பு வெட்டுமுகம்
conicalகூம்பு வடிவான
கூம்பு வடிவுக்குரிய.
conical map projectionகூம்புச்சட்டம்
conics(வடி.) கூம்பு வெட்டளவையியல்
கூம்பு பற்றியும் கூம்புகளைப் பற்றியும் ஆராயும் நுல் துறை.
conidaதூள் வித்துக்கள்
conidiophoreவித்துத் தண்டு
conidiumமணி விதைத்தூள்
coniferகுவிந்த காய் காய்க்கும் மரவகை.
coniferஊசியிலைக்குரிய
coniferஊசியிலை மரம்
conifer, coniferous forestஊசியிலைக் காடு
coniferousகுவிந்த காய் காய்க்கிற
குவிந்த காய் காய்க்கிற மரப்பேரினத்தைச் சேர்ந்த.
coniferousஊசியிலையுள்ள
coniferous forestஊசியிலைக்காடு
coniferous forestஊசிஇலைக்காடுகள்
coniferous forestஊசியிலைக் காடு
(குளிர்ப் பிரதேசத்தில்) ஊசி போன்ற கூரிய இலைகளை உடைய மரங்கள் வளரும் நிலப்பகுதி
coniformகூம்பு வடிவமைந்த.
coniineசெடிவகையினின்று எடுக்கப்படும் வெடியக்கலப்புடைய கொடிய நச்சு நீர்.
conimeterகூம்புமானி
conjecturableஊகிக்கத்தக்க.
conjecturalஉய்த்துணர்வுக்குரிய
ஊகத்துக்கிடமான
ஊகம்பண்ணும் பழக்கமுடைய.
conjectureமுன்னறி கூற்று
ஊகம்
சான்றில்லாமல் அல்லது அற்பச் சான்றினடியாகக் கொண்ட கருத்து
உய்த்துணர்வு
உத்தேசம்
அனுமானம்
கற்பனை
எண்ணம்
(வி.) ஊகம் பண்ணு
அனுமானம்செய்
குத்தாயமாகக் கருது
போதிய சான்றில்லாமல் கற்பனை செய்.
conjectureஊகம்
(தெரிந்ததை வைத்துத் தெரியாததை அறியும் நோக்கில் செய்யும்) உத்தேசமான கணிப்பு
conjectureஊகி
(இப்படி இருக்கலாம் அல்லது இப்படி நடக்கலாம் என்று) உத்தேசமாக எண்ணுதல்
conjoinஒருங்கிணை
ஒன்று சேர்
பிணை
ஒன்றுபடு.
conjoinedஒன்றிய
இணைக்கப்பட்ட.
conjointஒருங்கிணைக்கப்பட்ட
கூட்டாளியான
கூட்டான.
conjuctivitiesவெண்விழி அழற்சி
conjuctivitiesவிழிவெண்படல அழற்சி
conjugalதிருமணத்துக்குரிய
மணவாழ்க்கைக்குரிய
கணவன் மனைவியருக்குரிய
கணவன் மனைவியருக்கு இடையேயுள்ள.
conjugal relationshipதாம்பத்தியம்
(கணவன்மனைவியாக வாழும்) குடும்ப வாழ்க்கை
conjugatae(தாவ.) அயலினக் கலப்புடன் இனம் பெருக்கும் நன்னீர்ப்பாசி வகை.
conjugateமூலமொத்த சொல்
மற்றொன்றுடன் இணைக்கப்பட்ட அல்லது தொடர்பான ஒன்று
(பெ.) இணைக்கப்பட்ட
சேர்க்கப்பட்ட
பிணைக்கப்பட்ட
(தாவ.) இரட்டையாக இயல்கிற
பரிமாற்றத் தொடர்பு பூண்ட
(கண.) துணையிய
(இலக்.) ஒரே வேர்ச்சொல் உடைய
(உயி.) ஒன்றாகப் பொருத்தப்பட்ட
(வி.) (இலக்.) வினைகற்பம் கூறு
வினைச்சொல் அடையும் மாறுதல்களைக் கூறு
இணைவுறு
மெய்யுறப்புணர்
(உயி.) கலந்தொன்றுபடு
ஒருங்கு கல.
conjugate divisionஇணைப்பகுப்பு
conjugate solutionஇணைக்கரைசல்
conjugatedஇணைக்கப்பட்ட
இணையிணையான
(வேதி.) அணுத்திரள்கள்-அணுக்கூட்டுக்கள் வகையில் கரியகப் பகுதிகள் ஒன்றுடனொன்று இணைவமைவுடைய.
conjugated systemஇணைந்தமுறை
conjugationஒன்று சேர்த்தல்
இணைவு
(இலக்.) வினைவிகற்ப வகுப்புப்பட்டி
வினைக்கணம்
வினைத்திரிபு அமைவுக்குழு
(உயி.) இனப்பெருக்கத்துக்காக ஒருங்கிய இரு உயிர்ம நிலை.
conjugationபால்சேர்க்கை
conjugation tubeஇணைப்புக்குழாய்
conjugationalஇணைந்த
இணைவான
கலந்திணைவது பற்றிய.
conjugativeகலந்திணையும் பாங்குள்ள.
conjunctமற்றொருவருடன் சேர்க்கப்பட்டவர்
மற்றொன்றுடன் இணைக்கப்பட்ட பொருள்
(பெ.) ஒருங்குசேர்க்கப்பட்ட
இணைக்கப்பட்ட
இணைந்தியல்கின்ற
கூட்டிணையான.
conjunctionசந்திப்பு
இணைப்பு
நிகழ்ச்சிகளின் இணைவு
ஒருங்கு நிகழும் செய்திகளின் தொகுதி
தொடர்புடைய மக்கள் கும்பு
தொடர்புடைய பொருள்களின் குவை
(இலக்.) இணையிடைச்சொல்
சொற்களையும் தொடர்வினைகளையும் வாசகங்களையும் ஒன்றுடனொன்று இணைக்கும் சொல்
(வான்.) தோற்ற அளவான கோள் அணிமை.
conjunctionஒன்றுதல்
conjunctionalஇணையிடைச் சொல்லுக்குரிய.
conjunctiva(ல.) (உள்.) இமையிணைப்பு
இமையினைப் படலம்
புற இமையையும் விழிக்கோளத்தையும் இணைக்கும் படலம்.
conjunctival(உள்.) இமையிணைப் படலத்துக்குரிய.
conjunctiveஇணைக்கும் சொல்
(பெ.) நெருங்கி இணைந்த
இணைக்கப்பயன்படுகிற
சேர்க்கிற
(இலக்.) இடைநின்று பொருந்த வைக்கிற
இணையிடைச் சொல்லின் தன்மையுள்ள
இணையிடைச் சொல்லை முதலாகக் கொண்ட.
conjunctivitis(மரு.) இமையிணைப் படலத்தின் அழற்சி.
conjunctivitisகண்வலி
கண்ணில் எரிச்சல் ஏற்படுத்துவதும் பீளை சேர்வதுமான நோய்
conjunctlyகூட்டாக
ஒன்றுசேர்ந்து.
conjunctureநிகழ்ச்சிகளின் இணைவு
சூழ்நிலை இணைவு
முக்கிய தறுவாய்
நெருக்கடி.
conjurationசதிச்செயல்
தெய்வப்பெயர் சொல்லி அழைத்தல்
நிறைமொழி பகர்ந்து அழைத்தல்
மந்தரிப்பு
மணமார்ந்த வேண்டுகோள்.
conjuratorசதிகாரர்.
conjureசாலவித்தை செய்
வணக்க வழிபாட்டுடன் வேண்டிக்கொள்
மந்திர உச்சரிப்பினால் ஆவிகளைத் தோன்றும்படி வற்புறுத்து
மாயத்துக்குட்படுத்து
செப்பிடு வித்தைகளால் விளைவி
மனக்கண்முன் கொண்டுவா.
conjurementஆணைவழிப்படுத்தல்
சூளுரைத்து ஏவுதல்.
conjurerசெப்பிடு வித்தைக்காரர்
மந்திரவாதி.
conjuringமாயவித்தை செய்தல்
அற்புதம்போல் காட்டி விளைவுகளை உண்டாக்குதல்.
conjuring tricksசெப்படிவித்தை
செப்புப் போன்றவற்றுள் பொருளைத் தோன்றச்செய்தல், மறையச்செய்தல் முதலியவற்றைச் செய்து காட்டும் தந்திர வித்தை
conjurorபிறருடன் ஒத்து ஆணைவழிக் கட்டுப்பட்டவர்.
conjuryமாயவித்தை
செப்பிடு வித்தை.
conkகாளான் வகையினால் உண்டாகும் மரநோய் வகை
மரநோயினால் ஏற்படும் வெட்டுமரக்கோளாறு.
conkerகயிற்றில் கோத்துப் பிள்ளைகள் விளையாட்டு வகையில் பயன்படுத்தப்படும் நத்தை ஓடு அல்லது மரக்கொட்டை வகை.
conkersநத்தை ஓட்டினை அல்லது மரக்கொட்டை வகையைக் கயிற்றில் கட்டி அதை வீசி எதிரியின் கயிற்றை அறுப்பதையே நோக்கமாகக் கொண்ட பிள்ளைகள் விளையாட்டு.
conkyமரவகையில் காளான்வகை நோயினால் பீடிக்கப்பட்ட.
connகப்பலை நெறிப்படுத்துல்
கப்பலை இயக்குபவர் நிலை
(வி.) கப்பலை வழிப்படுத்து
இயக்கு.
connascentஒரே சமயத்தில் உண்டான
அதே வேளையில் உண்டுபண்ணப்பட்ட.
connateபிறப்புடனமைந்த
உள்ளார்ந்த ஒருங்குடன் தோன்றிய
சமகால வாழ்வுடைய
(தாவ.
வில.) பிறவியிலேயே ஒட்டிக்கொண்டிருத்தல்.
connate waterநிலத்திற்கடுயில் சிக்கிய நீர்
connate waterபாறை இடைநீர்
connation(உயி.) இணையொத்த உறுப்புகள் பிறப்பிலேயே ஒட்டிக்கொண்டிருத்தல்.
connaturalஇயல்பாமைந்துள்ள
இணையொத்த இயல்புள்ள.
connectஇணை
சேர்
பொருந்தவை
ஒன்றுபடுத்து
சேர்த்துக்கட்டு
இசைவி
இணக்கி ஒருநிலைப்படுத்து
கருத்தில் இணை
தொடர்புபடுத்து
பிறவற்றுடன் கூடு.
connectஇணைத்திடு
connect cableஇணைப்பு வடம்
connect graphஇணைப்பு வரைபடம்
connect nodeஇணைப்பு கணு
connect timeதொடுப்பு நேரம்
இணைப்பு நேரம்
connect usingஇதன்மூலம் இணைத்திடு
connectableஇணைக்கப்படத்தக்க.
connectedஇணைக்கப்பட்ட
தொடர்பான
பொருத்தப்பட்ட
பிணைக்கப்புடைய
உறவுத் தொடர்புடைய
ஒருசீரான.
connectedசம்பந்தப்பட்ட
(குறிப்பிட்ட ஒன்றோடு) தொடர்புடைய
connected graphதொடுப்பு வரைபு
connectedlyபொருத்தமாக
வரன்முறையாக
முன்னுக்குப்பின் முரணின்றி.
connecterஇணைப்பவர்
இணைக்கும் பொருள்.
connectibleஇணைக்கப்படத்தக்க.
connecting cableதொடுப்பு வடம்
connecting rodஇணைப்புத் தண்டு
connecting rodஇணைப்புக் கம்பி - ஆடுதண்டையும் (piston) வளைவச்சையும் (crank) இணைக்கும் கம்பி
connectinless network serviceதொடர்பிலி வலையமைப்பு சேவை
connectionஇணைப்பு
   Page 205 of 928    1 203 204 205 206 207 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil