English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
denitrification | வெடியப்க்கூறு நீக்கம். |
denitrification | காலக நீக்கம் |
denizen | குடிவாழ்நர் தங்கியிருப்பவர் நாட்டுக்குடியுரிமை பெற்றவர் நாட்டில் வந்தமைவுற்றவர் தங்கிவாழும் விலங்கு சூழலிசைவுற்ற உயிரினம் சூழலிசைமைதி பெற்ற செடியினம் (பெயரடை) குடிவாழ்வு சார்ந்த (வினை) குடிவாழ்வுரிமையளி தங்கி வாழ்வி தங்கி வாழுமிடமாக்கு வாபநர் குடிபரப்பு தங்கிவாழ். |
denominate | பெயரிடு அழை பெயர் குறித்து விவரங்கூறு. |
denomination | பெயரிடுழ்ல் பட்டப்பெயர் இடுபெயர் கழுப்பெயர் தொகுதிப்பெயர் வழூப்புப்பெயர் சமயக்கிளைப்பெயர் படிநிலைப்பயெர் தர வகுப்புப் பெயர். |
denominationalism | சமயக்கிளையினைச் சார்ந்த இனப்பிரிவினைத் தழுவிய. |
denominative | பட்டப்பெயராகப் பயன்படுகிற சமயக் குழுப் பெயரின் இயல்புடைய குழுப்பெயர். |
denominator | தரநிலைப்பெயர் சூட்டுபவர் வகைப பெயர் சூட்டுவது (கண) தொகுதிக்கூற்று எண் பின்னத்தின் அடியெண் கூறு வகையீட்டெண் வகுக்கம் எண். |
denominator | பகுவெண் |
denotate | பொருள் குறி உருச்சுட்டு. |
denotation | பொருட்குறி சுட்டு குறிப்பீடு (அள) சொல்லின் புறப்பொருட் சுட்டு சொல் சுட்டும் புறப்பொருட்பரப்பெல்லை. |
denote | சுட்டிக்காட்டு குறித்துக்காட்டு வேறு பிரித்துக் காண்பி குறியீல்ய் அமை பொருள் தெரிவி. |
denotified tribes | சீர் மரபினர் (ஆங்கிலேயர்களால்) வகைப்படுத்தப்பட்ட ஒரு பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்து பின்னர் நீக்கப்பட்டுப் பின்தங்கிய இனத்தவராக அறிவிக்கப்பட்டவர் |
denouement | கதை நாடகம் காவியம் முதலியஹ்ற்றில் முடிவமைதி நோக்கிய நிகச்சி முறுக்கவிழ்வு முடிவமைதி. |
denounce | வெளிப்படையாகக் கண்டனம் தெரிவி பலரறியப் பழித்துரை குற்றத்தை வெளிப்படக் கூறு மறை வெளிப்படுத்து ஒப்பந்த முறிவு தெரிவி வரும்பழி கூறி இடித்துரை. |
denouncement | பலரறியப் பழித்துரைத்தல் படுபழிச் சாட்டு வெளிப்படைக் கண்டனம். |
dense | நெருக்கமான அல்ர்தியான இடைவெளியில்லாத. ஒரு சேர்வான தடித்த மூளையற்ற மந்தபுத்தியுள்ள. |
dense | அடர்ந்த அடர்ந்த அடர்த்தியான செறிந்த |
dense | அடர்ந்த நெருக்கமான |
dense binary code | அடர் இருமக் குறிமுறை அடர் இருமக் குறிமுறை |
dense list | அடர் பட்டியல் அடர் பட்டியல் |
dense, denseness/density | அடர்த்தியான |
densener | அடர் |
denseness | அடர்த்தி (-ஆக, -ஆன) செறிவு |
denseness | செறிவு நெருக்கமாக அடர்த்தியுடன் அமையும் நிலை |
densified wood | செறித்தமரம் |
densimeter | செறிவுன்னி செறிவு ஒப்பீட்டளவைக் கருவி. |
densitometer | அடர்மானி |
density | அடர்த்தி நெருக்கம் செறிவு கழிமடமை (இய) செறிமானம் பரும அளவுல்ன் எடைமானத்துக்குள்ள விகிதம். |
density | அடர்த்தி நெருக்கம் அடர்த்தி அடர்த்தி |
density | அடர்த்தி அடர்த்தி |
density bit | பிட் செறிவு பிட் அடர்த்தி |
density bottle | அடர்த்திப்போத்தல் |
density character | எழுத்துருச் செறிவு எழுத்து அடர்த்தி |
density double | இரட்டைச் செறிவு இரட்டை அடர்த்தி |
density of population | குடியடர்த்தி |
density of population | மக்கள் அடர்த்தி மக்கள் பெருக்கம் |
density packing | பொதிச் செறிவு பொதி அடர்த்தி |
density ratio | அடர்த்தி விகிதம் |
density recording | பதிகைச் செறிவு பதிவடர்த்தி |
density single | தனிச் செறிவு ஒற்றை அடர்த்தி |
density storage | களஞ்சியச் செறிவு சேமிப்பக அடர்த்தி |
densograph | அடர்த்தி வரைப்படம் |
dent | வடு பள்ளம் அடியின் தழும்பு (வினை) வடுப்படுத்து தடம் வெறிவி. |
dental | பல் அண்ண ஒலி (பெயரடை) பல்லுக்குரிய பல் மருத்துவஞ் சார்ந்த ஒலி வகையில் பல் அணவி எழுகிற. |
dental clinic | பல் மருத்துவமனை |
dental groove | பற்றவாளிப்பு |
dentate | பல்லுள்ள |
dentate, dentated | பல்லுள்ள பலலுருவ வடுக்கள் கொண்ட பல்வரிசை போன்று அமைந்துள்ள. |
dentation | பல்லமைதி பற்கள் உள்ள நிலை பற்கள் போன்ற அதைப்புடைய தன்மை பல்போன்ற முனைப்பு. |
denticle | சிறு பல் பல் போன்ற முனைப்பு. |
denticulate, denticulated | பற்கள் போன்ற முனைப்புடைய. |
dentiform | பற்கள் போன்ற அமைப்புடைய. |
dentifrice | பல் துலக்க உதவும் பொருள் பற்பசை பற்பொடி. |
dentil | பல்போன்ற சிற்றமைவு தூண்முகட்டு மேல் தட்டின் சூழ்வரையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள செவ்வகப் பாளம். |
dentilingual | பல்லுநாவொலி பல்லிற்கும் நாவிற்கம் இடையில் தோன்றும் மெய் ஒலி (பெயரடை) பல்லிற்கும் நாவிற்கும் இடையில் தோன்றுகிற. |
dentine | பற்காழ் பல்லின் பெரும்பகுதியான காழ்க்கூறு. |
dentine | பல்முதல் |
dentist | பல்நோய் மருத்துவர். |
dentistry | பல் மருத்துவம். |
dentition | பல் முளைப்பு விலங்கு வகைகளின் பற்களது எண்ணிக்கை பல்வரிசை அமைப்பு. |
dentitriding | நைத்திரைட்டிறக்கம் |
denture | பல் தொகுதி செயற்கைப்பல் தொகுதி. |
denture | பற்தொகுதி |
denudation | ஆடை நீக்குதல் அம்மணமாக்குதல் (மண்) மேற்பரப்புப் பாறை நீக்கம். |
denudation | தேறுதல் |
denude | உடை அப்ற்ற உல்ல் வறிதாக்கு மேலுறை போக்கு பண்பிழக்கச் செய் (மண்) பாறையின் மேற் கவிந்த கூறுகளை நீக்கி பெறுமையாக்கு. |
denunciation | பலரறி பழிப்புரை பொதுமன்றக் கற்றச்சாட்டு கண்டணம அடித்துரை கண்டன அறிவிப்பு. |
denunciator | இடித்துரைப்பவர் பலரறியப் பழிகூறுபவர் குற்றங் கூறுபவர் கண்டனம் எழுப்புபவர். |
denunciatory | பழிப்புரையான கண்டனம் தெரிவிக்கிற வசைமாரியான அச்சுறுத்துகிற கண்டன அறிவிப்புச் சார்ந்த. |
deny | மறு கொடுக்கமாட்டேடென்று கூறு பேட்டியாளருக்க நுழைவுரிமையளிக்க மறு ஒப்புக்கொள்ள மறுத்துவிடு உண்மையன்றென்று அறிவி மறுப்புத் தெரிவி மறுதலி கூறியது இல்லையென்று கூறு தொடர்பு மறு கைதுறந்துவவடு. |
deny | மறு எதிர்த்தல் |
deo optimo max imo | சிறப்பும் உயர்வும் மிக்க இறைவனுக்கு. |
deodand | மனித உயிரின் அழிவுக்குக் காரணமானதாகப் பறிமுழ்ல் செய்யப்பட்டு அறநிலைப்படுத்தபட்ட பொருள். |
deodar | தேவதாரு மரம். |
deodorize | மணம அகற்று. |
deodourant | நாற்றநீக்கி |
deodourizer | நாற்றகற்றி |
deomitte | சுண்ண வெளிமக் கரியகிகளின் கலப்புடைய பாறை வகை. |
deontology | கடமை இயல் ஒழுக்க நுல். |
deontology | கடப்பாட்டியல் |
deoxidant | ஒட்சியிறக்கி |
deoxidation | ஒட்சியிறக்கம் |
deoxidizer | ஒட்சியிறக்கி |
deoxo indicator | ஒட்சிகாட்டி |
deoxo process | ஒட்சியிறக்குமுறை |
deoxy ribonucleic acid | டீஆக்சிரைபோ நியூக்ளியிக் அமிலம் |
depart | புறப்படு விட்டு நீங்க வழி விலகிச் செல் வேறு வழியிற் செல் பிறழ்வுறு நெறி திறம்பு மாள்வுறு இறப்பு மூலம் பிரிவுறு விடைகொண்டு செல். |
depart | வெளிக்கிடு புறப்படுதல் |
depart,ed | இறந்துபட்ட மாண்ட காலஞ்சென்ற. |
department | துறை இலாகா பணியரங்கம் தொழிற்களப்பகுதி செயலரங்கக் கூறுபாடு பிரஞ்சு நாட்டு ஆட்சித் துறை வட்டாரம். |
department (government, college etc) | துறை |
department (government, college etc) | திணைக்களம் |
departmental computing | துறைசார் கணினிப்பணி துறைசார் கணிப்பணி |
departmental processing | துறைசார் முறைவழியாக்கம் துறைசார் செயலாக்கம் |
departmental store | பாகறைப் பண்டகம் - பல்பொருள் அங்காடி |
departmental store | பலசரக்கு அங்காடி |
departmental store | பல்பொருள் அங்காடி தேவையான அனைத்துப் பொருள்களும் ஒரே கட்டடத்தில் விற்பனைசெய்யப்படுகிற இடம் |
departure | புறப்பாடு வெளிச்செல்லுதல் செயல்முறை முயற்சி கருத்தீடுபாடு அறிவு முயற்சி பிறழ்வு மெய்ம்மையிலிருந்து விலகுதல் நேரளவிலிருந்து திறம்புதல் நிலவுலக நிரைகோட்டளவில் கப்பல் கிழக்க மேற்காக விலழூம் தொலைவளவு. |
departure signal | புறப்பாட்டுச் சைகை |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
