English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
depth-bomb, depth-chargeநீர்மூழ்கிமீது சென்று தாக்கும்படி நீருக்கடியில் குறிப்பிட்ட ஆழம்வரை சென்று வெடிக்கம் வலிமைவாய்ந்த வெடிகுண்டு.
depurateதூய்மைக்கேடகற்று
மாசினின்று விடுபடு.
deputationதூதுக்கழு
பேராண்மைக்குழு
பிரதிநிதிக் குழுவாக அனப்புதல்
பிரதிநிதிகளாக அமர்த்தப்படும் குழுமம்
ஒருவர் சார்பில் செயலாற்றும் உரிமை பெற்றவர்
செயலாற்றும் அதிகாரம் பெற்ற குழு
தனியுரிமை வேட்டை நிலத்தில் வேட்டைச்சலுகை பெற்ற குழு
தனிவேட்டைச் சலுகைப்பத்திரம்.
deputeஆட்பேருரிமையளி
பிரதிநிதியாக அனுப்பு
தனி அதிகாரத்தோடு அனுப்பு
தனது ஆட்பேராக அனுப்பு.
deputizeஆட்பேராக நியமனம் செய்
பிரதிநிதியாகச் செயலாற்று
இசைவாணரின் ஆட்பேராகப் பணிசெய்.
deputyஆட்பேர்
அதிகாரம் பெற்ற பிரதிநிதி
தூதுக் குழு உறுப்பினர்
சட்டமன்ற உறுப்பினர்
தங்கல்விடுதி மேலாள்
நிலக்கரிச் சரங்கத்திற் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கண்காணிப்பவர்.பகர உரிமை பெற்றவர்.
deputyதுணை
(ஒரு பதவிப் பொறுப்பில்) முதல் நிலைக்கு அடுத்த அல்லது முதல் நிலைக்கு வரக் கூடிய
dequeஇருவழிச் சாரை
இருமுனைச் சாரை
der,mal, dermatic, dermicதோலைச் சார்ந்த
தோலாலான.
deracinateவேரோடு எடுத்தெறி
நிர்மூலமாக்கு.
derailதண்டவாளத்தை விட்டு விலகச்செய்
தண்டவாளத்தை விட்டு விலகு.
derailதடம்புரள்
(புகைவண்டி) இருப்புப்பாதையிலிருந்து விலகுதல்
derailmentஇருப்புப்பாதை இறக்கம்
derangeஒழுங்கு குலை. சீர்கேடாக்கு
மூளைகுழப்பு
அறிவு திறம்புவி.
derange mentஒழுங்குகுலைவு
கோளாறு
மூளைத்திரிவு
கிறுக்கு.
derateதிணைநிலத் துறைக்குரிய வரியினின்று அளவொத்த விகிதம்.
derationபங்கீட்டு முறையினின்று விடுவி. உணவுப் பொருள் வகையில் பங்கீட்டுத் திட்டத்திலிருந்து விலக்கு.
derbyதொப்பி வகை
வலிமை வாய்ந்த புதைமிதி வகை.
derbyshireஇங்கிலாந்து நாட்டின் மாவட்டங்களில் ஒன்று
derbyshire sparதேபிசயர் உத்திரம்
derelictதுணையிலி
சமுதாயத்தால் கைதுறக்கப்பட்டவர்
கைவிடப்பட்டவர்
கைவிடப்பட்ட கப்பல்
கைவிடப்பட்டது. (பெயரடை) துணையற்ற
கைவிடப்பட்ட.
deressingசோர்வடையச் செய்கிற
அழுத்துகிற
தாழ்த்துகிற
ஊக்கங்கெடுக்கிற
. கிளர்ச்சியற்ற.
derideஎள்ளி நகையாடு
ஏளனம் செய்.
derisionஏளனம்
கேலிக் கூத்து
எள்ளப்படும் பொருள்.
derisiveஏளனம் செய்கிற
நையாண்டி காட்டுகிற.
derisoryஏளனம் செய்கிற
நையாண்டி காட்டுகிற
கேலிக்குரிய
சிறுபிள்ளைத்தனமான.
derivationமூலத்திலிருந்து வருவிப்பு
மரபு தருவிப்பு
மரபுமுல வரலாறு
மரபு வரவு
கால்வழிமரபு
சொல் மூலத்தினடிப்படையான சொல்லாக்கம்
சொல்லாக்க விளக்கம்
சொல்மரபு விளக்கம்
படி வளர்ச்சிக் கோட்பாடு.
derivationவருவி
பெறுதல்
derivativeஒரு சொல்லின் அடியாகப் பிறந்த மற்றொரு சொல்
ஒன்றிலிருந்து வருவிக்கப்பட்டது
(பெயரடை) ஒன்றிலிருந்து ஒன்று வருவிக்கப்பட்ட
மரபு மூலத்திலிருந்து தோன்றிய
தனி மூலமல்லாத மரபுமுதலல்லாத.
derivativeபெறுதி
derivativeவழிப்பொருள்
derivativeசார்பியம்
derivative rockபின்பெறப்பட்ட பாறை
deriveமூலகத்திலிருந்து பெறுவி
மரபுத்தொடர்புபடுத்து
மற்றொன்றிலிருந்து தருவி
வருவித்து உருவாக்கு
மற்றொன்றிலிருந்து உய்த்துணர்
மற்றொரு மெய்ம்மை வழி வருவி
தகவல் வரப்பெறு.
derive pleasureஇன்புறு
மகிழ்ச்சி அடைதல்
derived unitவழி அலகு
கொணர் அலகு
derived unitவழி அலகு
நீளம், நிறை, காலம் ஆகிய அடிப்படை அலகுகளிலிருந்து பெறப்படும் பிற அலகு
derlictionகைவிடுகை
கைவிடப்பட்ட நிலை
கடமைத் தவறு
கடமையில் கவனமின்மை
புதுநிலம் தோற்றுவித்துக் கடல் பின்வாங்குதல்
கடற்கரையெல்லை மாற்றத்தால் ஏற்படும் புது நிலப்பகுதி.
derm, dermaமெய்த்தோல்
தோலின் அடித்தொலி.
dermatitisதோல் அழற்சி.
dermatogen(தாவ) மரத்தின் உட்கட்டையின் வளரும் நுனியிலிருந்து மென்மரப்பகுதி உருவாகும் தள அடுக்கு.
dermatographyதோலின் உட்கூற்றியல் பற்றிய ஆய்வுத்துறை.
dermatoidதோல் போன்ற
தோலின் உருவான.
dermatologyதோலைப்பற்றிய இயல்நுற் பிரிவு.
dermatologyதோல்நோயியல்
dernier ressortஇறுதிப்போக்கிடம்
போக்கு முட்டிய புகலிடம்.
derogateமதிப்புக் குறைத்துவிடு
தகுதி குறை
தரத்தில் இழி
இழிவான செயல் செய்.
derogationகுறைப்பு
மதிப்புக்குறைப்பு
விலைமதிப்புக் கழிவு
சேதாரம்
தர இழிவு
படியழிவு
மதிப்புக் கேடு. அதிகாரத்துக்கு ஊறுபாடு
சட்ட மதிப்புத்தாழ்வு.
derogatoryஇழக்கான
தீங்கான
மதிப்புக் குறைக்கிற
பெருமை குலைக்கிற
சிறுமைப்படுத்துகிற
தாழ்த்துகிற
derricசுமை தூக்கு அமைப்பு
derrickபாரந்தூக்கு பொறி
பளு நகர்த்துவதற்கும் ஏற்றி இறக்குவதற்கும் உரிய வாய்ப்பு வன்மைகளைக் கொண்ட அமைவு
எண்ணெய்க் கிணறுமீவள்ள கூர்ங்கோபுரச் சட்டம்
குழாய்க் கிணறுவகைகள்மீதுள்ள கூம்புச் சட்டம்.
derring-doகண்மூடித் துணிச்சல்.
derringerகுட்டையான அமெரிக்கக் குழல கைத் துப்பாக்கி.
de-rustingதுருநீக்கம்
derustitதெருத்திற்று (முறை)
dervishஇஸ்லாமியரிடையே கடுநோன்புடைய துறவி.
descalingபொருக்குநீக்கம் (செதுக்கல்)
descant(செய்) இன்னிசைப்பாட்டு
இன்னிசை
பல தலைப்பு வாத ஆய்வாராய்வு
(இசை) குரலுக்கு மேற்பட்டுக் குரலுடன் ஒத்திசைவுடைய கருவியிசை.
descendஇறங்க
மேலிருந்து கீழே செல்
வீழ்
தாழ்
இழிவுறு
சாய்
சரி
மரபுவழியில் இயலு
மரபிற் பெறு
சொல்மரபு வகையிற் சார்ந்து தோன்று
மாறித் திரிபுறு
மூலமாகக்கொண்டு தோன்று
மேல்விழுந்து தாக்கு
திடுமெனத் தாக்கு.
கதையில் முற்பட்ட காலத்திலிருந்து பின் தொடர்காலம் நோக்கி ஒழுகு.
descendable, descendibleமரபுரிமையாக இறங்கிச் செல்லத்தக்க
கால்வழியுரிமையாக வரக்கூடிய
இறங்கத்தக்க. இறஙகிவரத்தக்க.
descendantமரபினர் வழித்தோன்றல்
descendantசந்ததி
பரம்பரையைத் தொடர்ந்து நிலைக்கச்செய்யும் குழந்தை
descendentகீழிறங்குகிற
கீழ்நோக்கிச் செல்கிற
வழித்தோன்றிய.
descendentதோன்றல்
வம்சம் நிலைக்கப் பிறந்தவன்
descenderஇறங்கி
இறங்கி
descending colonஇறங்குகுடல்
descending orderஇறங்கு வரிசை
இறங்கு வரிசை
descending orderஇறங்கு வரிசை
descending orderஇறங்கு வரிசை
முறைப்படுத்தப்பட்ட வரிசையில் இறுதியாக உள்ளதிலிருந்து முதலாவதாக உள்ளதை நோக்கிச் செல்லும் முறை
descentஇறங்குதல்
இறக்கல்
கீழ்நோக்கிய செலவு
கீழ்நோக்கிய சாய்வு
சரிவு
கால்வழி
மரபுவழி வருகை
மரபுக்கொடி வழியில் ஒருபடி
உடைமையின் மரபுவழிவ உரிமை
பண்பின் மரபுவழி வருகை
பட்டத்தின் கொடிவழி வருகை
ஆற்றின் ஒழுக்குவழிப் போக்கு
கடல்வழித் திடீர்த்தாக்குதல் வீழ்ச்சி
தாழ்வு
நலிவு
தரஇழிவு
அளவில் குறைபடுகை.
descentஇறக்கம்
descloiziteதெசுக்குளோயிசைற்று
describeவிரித்துரை
விளக்கியுரை
முழு விவரம் கூறு
பண்புகளை எடுத்துரை
சொற்களால் வருணி
பண்பேற்றியுரை
குறித்துரை
வரைந்து காட்டு
வரைவடிவம கொடு.
describeவிவரி
தெளிவாக அறிந்துகொள்ளும்படி விளக்குதல்
describe metaphoricallyஉருவகப்படுத்து
உருவகமாகக் கூறுதல்
describe vividlyசித்தரி
(ஓவியத்தைப் பார்ப்பது போல் உணர்வு ஏற்படும்படி) வருணித்தல்(ஒன்றை) விவரித்தல்
descripitive statisticsவிவரிப்புப் புள்ளியியல்
descriptionவிரித்துரைத்தல்
குறித்துரைத்தல்
விரிவுரை
வருணனை
விளக்கவுரை
குறித்துரை
சாட்டுரை
வரைந்துகாட்டுதல்
வரைவடிவளிப்பு
சொல்விளக்கம்
பண்புரு
வகை
மாதிரி
இனம்.
descriptionவிவரிப்பி
descriptionவிவரணை
(கதை, ஓவியம் போன்றவற்றில்) நிகழ்ச்சி, காட்சி முதலியவற்றை உரிய ஒழுங்கில் ஒன்றையடுத்து ஒன்றாக வெளிப்படுத்துதல்
description dataதரவு விவரிப்பு
தரவு விவரிப்பு
descriptiveவிளக்கமான
விரிவான
விளக்கத்தக்க
விரித்துரைக்கம் பண்பு வாய்ந்த
வருணனை ஆர்வமுடைய.
descriptive nameசிறப்புப் பெயர்
பண்பு, குணம், செயல் முதலிய சிறப்பால் பெறுகிற பெயர்
descriptive statisticsவிவரணப் புள்ளியியல்
descriptorவிவரிப்புச் சொல் வடிவமைப்புத் துணைகள்
விவரிப்பி
descryகண்டுபிடிப்பு
(வினை) நோக்கியறி
கண்டுணர்
தொலைவிலுள்ளதைப் பார்த்தறி.
deseamingபழுதகற்றல்
desecrateதூய்மை கெடு
தெய்விகப் பண்புக்கு மாறாகப் பயன்படுத்து
தெய்வீகத் தன்மையை அவமதிப்புச் செய்
desecrationதெய்விகத் தன்மையைக் கெடுத்தல்
தூய்மை கெடுத்தல்
தூய்மைக்கேடு
பழிகேடு.
desecrationஅபசாரம்
தெய்வத்துக்கும் மகான்களுக்கும் அல்லது தெய்வீகத் தன்மை பொருந்திய பொருள்களுக்கும் (அறிந்தோ அறியாமலோ) செய்துவிடும் தவறு அல்லது அவமரியாதை
desensitizeகூர் உணர்ச்சியைக் கறை
நிழற்படக் கருவியின் நுட்பத்திறம் கெடு.
desentail(சட்) மரபுரிமைக் கட்டுப்பாட்டினின்றும் விடுவி
உடைமையின் மீதுள்ள மரபுரிமைக் கட்டுப்பாட்டினை முறி.
desertபாலைவனம்
நீரில்லாப் பாழ்நிலம்
மரங்களற்ற பொட்டற்காடு
மக்கள் வாழ்க்கைக்கொவ்வாத் தரிசு நிலம்
கவர்ச்சியற்ற
பரப்பு
உவர்ப்பூட்டும் செய்தி
சுவைத்திறமற்ற ஊழி
(பெயரடை) மக்கள் வாழாத
மனித நடமாட்டமற்ற
பாழான
மரபற்ற புல் பூண்டற்ற
விளைச்சலற்ற
தரிசான
வெட்டையான.
desertபாலைவனம்
கடும் வெப்பம் நிறைந்த, நீண்ட பரந்த மணல் வெளி
desert soilபாலைவன மண்
deserterகைவிடுபவர்
பொறுப்பை விட்டாடுபவர்
படைத்துறை விட்டோடுபவர்
கொள்கை துறப்பவர்
கட்சி விட்டேகுபவர்.
desertionகைவிடுதல்
கைவிடப்பட்ட நிலை
சட்ட பூர்வமான பொறப்பு விட்டேகுதல்
கடமையை மனமறிந்து கைதவற விடுதல்.
desertlessதகுதியற்ற
மதிப்புரிமையற்ற.
deserveஉரிமையுடையவராயிரு
பரிசுக்கு ஏற்றவராயிரு
தகுதியுற்றிரு
இசைவு உடையவராயிரு
இயைபு உடையதாயிரு.
deserveஅருகதைப்படு
   Page 260 of 928    1 258 259 260 261 262 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil