English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
depastureபுல்லைக் கறி
மேய்
கால்நடைகளை மேயவிடு
மேய்ச்சலளி
நிலவகையில் மேய்ச்சலிடமாய் உதவு.
depauperateவறுமையான
ஒன்றுமற்ற
(வினை) ஊக்கங்கறை
வளர்ச்சி தடைசெய்
பண்பு இழிவுறுத்து
ஏழ்மைப்படுத்து
வறிதாக்கு.
depauperizeஎழ்மை நிலையினின்று நீக்க
வறுமை நிலையினின்று உயர்த்து.
dependங்கு
சார்ந்திரு
நம்பு
நம்பியிரு
முஸ்ற்சியை எதிர்பார்த்திரு
வருவாயை நம்பிவாழ்
வருநிலைகளைப் பொறுத்ததாயிரு
தீர்வு எதிர்நோக்கிக் காத்திரு
(இலக்) தழுவுசொல் அவாவி நில்.
depend onபொறுத்த
(குறிப்பிட்ட ஒன்றை அல்லது ஒருவரை) சார்ந்த
dependableநம்பத்தக்க
பொறுப்புக்குரிய.
dependantசார்ந்து வாழ்பவர்
ஆதரவில் இருப்பவர்
உழையர்
பணியாள்.
dependenceசார்ந்துள்ள நிலை
சார்பு
துணைமைநிலை
மற்றொன்றுக்குக் கீழ்ப்பட்ட நிலை
மற்றொன்றன் ஆதரவை எதிர்நோக்கிய நிலை
சார்புநிலை
பிறரை எதிர்நோக்கிய வாழ்வு
நமபிக்கை
பொறப்பு அளிப்பதற்குரிய தகுதி
dependencyசார்பு நிலையுடையது
சார்பரசு
தன்னுரிமையாட்சியற்ற நாடு
சார்புநிலை நாடு
சார்புநிலை ஆட்சிப் பகதி
துணைநிலை மண்டலம்.
dependencyசார்பு நிலை
சார்பு நிலை
dependentசார்ந்திருக்கிற
துணைமையான
கீழ்ப்பட்டிருக்கிற
சூழல் சார்ந்த
ஆதரவை எதிர்பார்தது வாழ்கிற.
dependentசார்பாளர்
சார்ந்த
dependent eventசார்புடை நிகழ்ச்சி
dependent variableசார்புடைமாறி
depending onபொறுத்து
(குறிப்பிட்ட ஒன்றை அல்லது ஒருவரை) சார்ந்து
dephosphorizationபொசுபரசிறக்கம்
dephosphorizeஎரியத்தை நீக்க
பாஸ்வரம் இல்லாமற் செய்.
depictதீட்டிக்காட்டு
வரைந்து காட்டு
படமாக்கித் தௌிவுபடுத்து
வண்ண ஒவியப்படுத்து
கருத்து உருப்படுத்திக்காட்டு
சொற்கள் மூலம் விரித்துரை
நுட்பமாக விளக்கிக்பாட்டு
உருவமைதி உண்டுபண்ணு.
depictureபடம் வரைந்து காட்டல்
விரித்துரைத்தல்
(வினை) படம் வரைந்து காட்டு
விரித்துரை.
depilateமயிர்நீக்க
முடிகளை.
depilationமயிர்நீக்கம்.
depilatoryமயிர்நீக்கும் மருந்து
(பெயரடை) மயிர்களையும் குணமுள்ள.
deplaneவானுர்தியினின்று இறங்க.
deplenishவெறுமையாக்க
உள் ஒழி
கையிருப்பை அழி.
depleteவெறுமையாக்கு
உள்ளீடற்றதாக்கு
செறிவு தளர்ந்து
ஆற்றல் குறை.
depletionவெறுமையாக்குதல்
உக்கம் குறைத்தல்
(மரு) குருதி வெறியேற்றிக் கருதி நெருக்கத்தைக் குறைத்தல்.
depletionமுனைவிறக்கம்
deplorableவருந்தத்தக்க
இரங்கத்தக்க
துயரந்தரத்தக்க.
deploreஇறகப்ளை நீக்கு
இறகப்ளைப் பறி.
deployமடிப்பவிழ்வு
விரிவு
அணிவரிசை விரிவு
(வினை) மடிப்பவிழ்
விரிவுறுத்து
அணி வகப்பை விரிவரிசைப்படுத்து.
deplumeஇறகப்ளை நீக்கு
இறகுப்ளைப் பறி.
depolarizationமுனைவிறக்கி
depolarizeஒளிக்கதிர் அலைமுகப்பின் திசையை மாற்று
மினகாந்த முனைப்பியக்கம் அகற்று
ஆராயா நம்பிக்கைகளைக் கலை
ஊன்றிய கருத்துக்களின் உறுதி குலைவி.
depolarizerபடிவுத்தாக்கு
deponentசான்றாளர்
ஆணையிட்டு வாக்குமூலம் கொடுப்பவர்
எழுத்து மூலச் சான்றறிக்கை அளிப்பவர்
லத்தீன்
கிரேக்க இலக்கணங்களிற் செய்வினை பொருளில் வழங்கம் செயப்பாட்டு வினை
(பெயரடை) வினைச் சொற்களில் செய்வினைப் பொருளில் செயப்பாட்டுவினை உருவான.
depopulateமக்கள் தொகையைக் குறைவாக்கு
மக்கள் தொகை குறையப்பெறு
குடியிருப்பவர்களை இல்லாமற் செய்
(பெயரடை) மக்கள் தொகை குறைக்கப்பட்ட
மக்கள் தொகை அருகிய
குடியழிந்த.
depopulationமக்கள் தொகைக் குறைப்பு
குடியழி.
deportநாடுகடத்து
வெளியேற்று.
deportநாடுகடத்து
deport,mentநடையுடைபோக்கு
ஒழுகலாறு
இயங்கும் பாங்க
பொருளின் இயற்பாங்கு.
depos,itசேமிப்பு
ஏமவைப்பு
கையடைப்பொருள்பணையம்
ஈடு
அடைமானம்
வண்டல்
படிவுப்பொருள் (வினை) வை
கிடத்து
முட்டையிடு
சேர்த்துவை. சேமித்து பாதுகாப்புக்காக ஒப்படை
பணையமாக வை
படிய விடு
வண்டலிடு
படுகையமைவி.
deposeதவிசிலிருந்து அப்ற்று
பணியிலிருந்து விலக்கு உயர்நிலையிலிருந்து இறக்கு
படியிறக்கு. ஆணையுறதி சான்று தெரிவி
எழுத்துப்பதிவு செய்
சான்றுரை.
depositஇட்டுவைப்பு
சேமிப்பு
ஏமவைப்பு
வைப்பீடு
depositபடிவம்
depositவைப்புத்தொகை
depositபடிவம்
நிலத்தடியிலோ பாறைகளிலோ படிந்து காணப்படும் உலோகங்களின் அல்லது தாதுக்களின் அடுக்கு
deposit attackபடிந்தவுலோகம்
deposit metal zoneபடிந்தவுலோகவலயம்
deposit, deep seaஆழ்கடற் படுவு
deposit, littoralகரையோரப் படுவு
deposit, marineகடற்படுவு
deposit, shallowஆழமற்ற கடற் படுவு
depositaryஏமவைப்பின் காப்பாளர்
ஒப்படை பொருளை எற்பவர்.
depositionபடியவிடல்
படிவு
வண்டல்
சேமிப்பு.
depositionதவிசிறக்கம்
பதவி நீக்கம்
பணிவிலக்குநிலையிறக்கம்
இயேசுநாதரைச் சிலுவையிலிருந்து இறக்கும் காட்சிப் படம்
அதிகார முறையான சான்றறிக்கை
ஆணை சான்றறிவிப்பு
குற்றச்சாட்டறிவிப்பு.
depositionபடுதல்
deposition efficiencyபடிதற்றிறன்
deposition rateபடிதல் வீதம்
deposition sequenceபடிதல் ஒழுங்கு
depositoryகளஞ்சியம்
சேமிக்கமிடம்.
depositsபடுவுகள்
depotகிடங்ககம்
கிட்டங்கி
கிடங்க
பணிமனை
depotகிடங்கு
(பொருள்களை) பெருமளவில் சேமித்து வைக்கும் இடம்
depravationசீரழிவு
கீழ்நிலை
ஒழுக்கக்கேடு.
depraveசீர்கெடு
சீரழி
ஒழுக்கம் கெடு
நடத்தை மோசமாக்கு.
depravedகீழான
மோசமான
நடத்தை கெட்ட.
depravityநடத்தைக்கேடு
ஒழுக்கச் சீர்க்கேடு
படுமோசமான இயல்பு
மனித இனத்தின் உள்ளார்ந்த பழிசூழ்வுநிலை.
deprecateவேண்டாமென்று வாதிட்டுத்தடு
விருப்பமின்மை தெரிவி
ஒவ்வாமை அறிவி.
deprecationவிட்டுவிட வேண்டுதல்
ஒழிப்பு மனு.
depreciateவிலைமதிப்பைக் கறை
மதிப்பிற் குறைபடு
நாணய முதலியவற்றின் வகையில் மதிப்புக் குறைபடு
விலையைத் தணி
சிறுமைப்படுத்து
இதழ்.
depreciationவிலையிறக்கம்
மதிப்பிறக்கம்
குறைக்கணிப்பு
அவமதிப்பு
மதிப்புக்குறைவு.
depreciationமதிப்பிறக்கம்
தேய்மானம்
depreciationகுறைமானம்
depreciationதேய்மானம்
depreciative, depreciatoryகுறைவாக மதிக்கிற
இகழும் தன்மையுள்ள.
depredationகொள்ளை
சூறையாட்டு
கொள்ளையிடப்பட்ட நிலை
அழிமதி
அட்டுழியம்.
depredatorசூறையாடுபவர்
கொள்ளையடிப்பவர்
பாழாக்கபவர்
அழிப்பவர்.
depressஅமுக்க
தாழ்த்து
கீழ்ப்படுத்து
பணிய வை
ஊக்கங்குறை
சோர்வூட்டு
வாணிக முதலியவற்றை மந்தமாக்கு
குரல் தணிவி.
depressஇறக்கமான
depress, inferiorதாழ்வான
depressantஊக்கமழிப்பது
சுறுசுறுப்பைக் குறைப்பது
வலியை ஆற்றுகிற அல்லது தணிக்கிற மருந்து
மிதவைக் கலத்தில் கனிப்பொருளைக் கீழே அமிழச்செய்யும் வேதிப்பொருள்
(பெயரடை) அம்ழ்த்துகிற
நோவாற்றுகிற.
depressedஅழுத்தப்பட்ட
தாழ்ததப்பட்ட
ஊக்கம் அழிக்கப்பட்ட
சோர்வுடைய
சட்டையாக்கப்பட்ட அல்லது சிறிது பள்ளமாக்கப்பட்ட
கிளர்ச்சியற்ற
மகிழ்ச்சியற்ற.
depressionஅமிழ்வு
தாழ்வு
பள்ளம்
குழிவு
தொய்வு
குரல் தாழ்வு
கிளர்ச்சியின்மை
சோர்வு
வாட்டம்
காற்றழுத்த இழிபு
காற்றழுத்த இழிபு மையம்
விழிவரை இறக்கக் கோணம்
அடிவான்கோட்டின் கீழ் இழிகோணம்.
depressionகாற்றழுத்தக்குறைவு
depressionஅழுத்தக் குறைவு
depression(LOW PRESSURE) காற்றழுத்தத் தாழ்வு
depressionமனச்சோர்வு
depressionகுழி
உள்நோக்கிச் செல்லுமாறு (அமைக்கப்பட்ட அல்லது அமைந்திருக்கும்) குழிவு
depressionகுழிவு
உள்நோக்கிச் செல்லும் பள்ளம்
depression trackஅழுத்தக்குறைவின் சூழல்பாதை
depressiveசோர்வூட்டுகிற
அழுத்துகிற
தளர்ச்சியுண்டாக்குகிற.
depressorகொடுமையாளர்
செயலவிரைவைக் குறைப்பது
கீழே இபக்கம் தசை
கீழே அற்த்திப்பிடிக்கம் அறுவை மருத்துவக் கருவி.
depressorஇறக்கமுள்ள
depressor muscleஇறக்கத்தசை
deprivationஇழக்கச் செய்தல்
இழப்பு
கையறு நிலை
பிரிவாற்றாமை
இடர்ப்பாடு
கட்டநட்டம்
பதவியிழப்பு
திருக்கோயிற் பணியிழப்பு.
depriveஇழக்கச்செய்
இல்லாதாக்கு
பறி
கவர்ந்துகொள்
நுப்ர்வினின்று விலக்கு
பதவியிலிருந்து அப்ற்று
திருக்கோயிற் பணியிலிருந்து நீக்கு
பிரிவுத்துயர் அடையச் செய்.
depthஆழம்
ஆழமாயிருத்தல்
ஆழ அளவு
மேல்கீழ் தொலையளுவ
உள்ளாழ்வளவு
அகழ்வளவு
உள்ளாழம்
ஆழ்தடம்
ஆழ்கசம்
ஆழமுடைய நீர்நிலை
உள்ளிடம்
நடுப்பகதி
திட்பம்
செறிவு
முனைப்பு
மறை புதிர்மை
கருத்தாழம்
ஆழ் உணர்வு.
depthஆழம்
ஆழம்
depth of cutவெட்டுத்தீர்க்கம்
depth of fusionஉருகல் தீர்க்கம்
   Page 259 of 928    1 257 258 259 260 261 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil