English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
pansyபல்வண்ண மலர்கள் காடாக வளரம் தோட்டச் செடிவகை
பெண்ணியல்புள்ள இளைஞன்
தன்னொத்த பாலினருல்ன் கூடுபவன்.
pantமூச்சுத்திணறல்
குறுமூச்சு
துடிப்பு
(வினை.) மூச்சுத்திணறு
மிகவிரும்பு
வேணவாக்கொள்
தவி
பதை
துடி
திணறிக்கொண்டே பேசு.
pantகாற்சட்டை
pantசெலுவர்
pantஇரை
(இயல்பைவிட) வேகமாக சுவாசித்தல்
pantஇரைப்பு
இயல்பைவிட அதிக வேகத்தோடு வெளிப்படும் சுவாசம்
pantஇளை
இரைத்தல்
pantஇளைப்பு
இரைப்பு
pantமூச்சுவாங்கு
மூச்சு இரைத்தல்
pantagruelismஅகடவிகடம்.
pantalets,pantalettesமகளிர் குறுங்காற்சட்டை
மிதிவண்டிக் காற்சட்டை.
pantaloon(வர.) இறுக்கமான காற்சட்டை
ஒருங்கிணைந்த காற்சட்டையும் காலுறையும்.
pantaloonsஇறுக்கமான காற்சட்டை.
pantechniconதட்டுமுட்டுப் பொருள்களின் கிடங்கு.
pantgamyஅனைத்துலக பிரமசரியம்.
pantheismஅனைத்திறைக்கொள்கை
இயல்வனயாவும் இறையுருவே என்னுங் கோட்பாடு
பலதெய்வ வழிபாடு.
pantheonபல தெய்வக்கோயில்
ஓரின மக்களின் தெய்வங்கள்
புகழடைந்து இறந்தவர்கள் புதைக்கப்பட்டுள்ள கட்டிடம்
புகழடைந்து இறந்தவர்களுக்கு நினைவுச் சின்னங்களுள்ள கட்டிடம்
பொதுமக்களது பொழுதுபோக்கிற்காக 1ஹ்ஹ்2ல் லண்டனில் திறக்கப்பட்ட கட்டிடம்.
pantherபெருஞ்சிவிங்கி
சிறுத்தை.
pantherகருஞ்சிருத்தை
panties(பே-வ.) சிறுவர்க்ள அணியுங் காற்சட்டை
மகளிர் அணியும் இறுக்கமான குறுங்காற்சட்டை.
pantileஎழுதக வளைவான குறுக்குவெட்டுடன் கூடிய கூரை ஓடு
குழிவான அல்லது குவிவான குறுக்கு வெட்டுள்ள ஓடு.
pantileவளைவு ஓடு
pantisocracyஎல்லாருக்கும் சரிசம ஆற்றலும் சமநேராட்சி உரிமையும் உடைய சமுதாயம்.
pantographதரைப்படம் முதலியவற்றை எந்த அளவிலும் படிசெய்வதற்கான கம்பிச் சட்டம்.
pantographபடம்பதிகருவி
pantographபடுசெய்வதற்கான கம்பி வரைபடம்
pantographவரைவுப்பெருக்கி
pantographவரைசட்டம்
pantologicமுழுநிறை அறிவுத்தொகுதி சார்ந்த.
pantologyமுழுநிறை அறிவுத்தொகுதி.
pantologyஒட்பவியல்
pantomime(வர.) ரோமன் ஊமைக்கூத்து நடிகர்
போலி மாறாட்ட நடிகர்
கோமாளிகளின் கூத்து நடனம்
பாடல்கள் இவற்றுடன் முடியும் ஆங்கில நாடக்காட்சி
ஊமைக்கூத்து
அவிநயக்கூத்து
(வினை.) ஊமைக்கூத்து மூலம் புலப்படுத்து
சைகைமூலந் தெரியப்படுத்து
pantomorphicஎல்லா வடிவங்களையும் எடுக்கிற.
pantopragmaticஎல்லாவற்றிலும் தலையிடுபவர்
(பெ.) ஒவ்வொன்றிலும் தலையிடுகிற.
pantoscopicநெடுந்தூரத்துக்கு எட்டும் பார்வையுடைய.
pantryசரக்கறை
உக்கிராணம்.
pantryஉக்கிராணம்
(பெரும்பாலும் கோயில், மடம் போன்றவற்றில்) சமையலுக்கு வேண்டிய பொருள்கள் வைத்திருக்கும் அறை
pantrymanவீட்டு வேலையாள்.
pants(பே-வ.) காற்சட்டை
கடை வழக்கில் நீண்ட இறுக்கமான குறுங்காற்சட்டை.
panzerபோர்க்கவசம்
(பெ.) போர்க்கவசம் பூண்ட.
panzers(பே-வ.) கவசம் பூண்ட படைகள்.
paoramicபரந்த காட்சியுடைய
சுற்றுவண்ணக்காட்சி வாய்ந்த.
papகுழந்தையுணவு
மெல்லுணவு.
papaகுழந்தை வழக்கில் அப்பா
தந்தை.
papacyபோப்பாண்டவர் பதவி
போப்பாண்டவர் பதவிக்காலம்
போப்பாதிக்கம்
போப்பாண்டவர் ஆட்சிமுறை.
papalபோப்பாண்டவரைச் சார்ந்த
போப்பாண்டவர் பதவிக்குரிய.
papalismபோப்பாண்டவர் ஆட்சிமுறை.
papalistபோப்பாண்டவரின் ஆதரவாளர்
போப்பாதிக்கத்தை ஆதரிப்பவர்.
papalizeபோப்பாண்டவர் ஆட்சிமுறைக்கு
போப்பாண்டவர் சார்புடையதாக்கு
போப்பாண்டவரின் ஆதரவாளர் ஆக்கு
போப்பாண்டவரின் ஆதரவாளர் ஆகு.
papaverousகசகசாச் செடிபோன்ற
கசகசாச் செடிக்கு இனமான.
papawபப்பாளிமரம்
பப்பாளிக்காய்.
papayaபப்பாளி
பப்பாளி
papayinபப்பாளிப்பால்
paperதாள்
தாள்துண்டு
கழகத்தில் வாசிப்பதற்கான கட்டுரை
பத்திரம்
முறி
செய்தியிதழ்
பத்திரிகை
தேர்வு வினாத்தாள்
நுழைவுரிமைச் சலுகையாளர்
தாள் பணம்
காசுமுறி
சுவர்பொதிதாள்
பொதிதாள்
தாள் பொதிஅளவு
தான் சார்ந்தது
(பெ.) தாளடங்கிய
தாளாலான
தாள்போன்ற
தாள்மீது எழுதப்பட்ட
(வினை.) தாளில் பொதி
தாளால் மூடு
தாளில் மடித்து வை
தாள்விளிம்பு ஒட்டு
தாள் கந்தல் ஒட்டு
தேய்ப்புத்தாளிடு
தாள் பயன்படுத்திச்செய்.
paperகாகிதம்
paperகாகிதம்
தாள்
paperதாள்
(எழுதுதல், அச்சடித்தல் முதலியவற்றுக்கான) மரக் கூழ், கரும்புச் சக்கை முதலியவற்றிலிருந்து தயாரிக்கப்படுவதும் தக்க வடிவத்தில் வெட்டப்பட்ட பரப்புடையதுமான மெல்லிய பொருள்
paper chromotographyகாகித பரப்பு ஒட்டல் பிரிகை வரைவியல்
paper feedதாள் ஊட்டு
தாள் செலுத்தி
paper plastic laminateகாகித நெகிழ் மேல் தகடு
paper pulpதாட்கூழ்
paper pulp impellerதாள் கூழ் தூண்டகம்
paper quantityதாட்கணியம்
paper sizeதாளின் உருவளவு
paper sourceதாள் வைப்பிடம்
paper storeதாள்வகைப் பொருளகம்
தாள்கடை.
paper tapeதாள் நாடா
தாள் நாடா
paper tape codeதாள் நாடா குறிமுறை
தாள் நாடாக் குறிமுறை
paper tape punchingதாள் நாடா துளையிடல்
தாள் நாடாத் துளையிடல்
paper tape readerதாள் நாடா வாசிப்பி
தாள் நாடாப் படிப்பி
paper tape verifierதாள் நாட மெய்யுறுதிப்படுத்தி
தாள் நாடாச் சோதிப்பி
paper-backதாள் அட்டையிட்ட நுல்.
paper-chaseதாள் துண்டு ஒட்டப்போட்டி ஆட்டம்
தாள்துண்டுகளைக் கிழித்துப் போட்டுக்கொண்டே ஓடுபவரைப் பின்பற்றி
அத்துண்டுகளைக் கைக்கொண்டு அவரைப் பின்தொடர்ந்து பிடிக்கும் நாட்டுப்புற விளையாட்டு.
paper-hangerசுவர்களிற் சித்திரப் பூவேலைத்தாள்க்ளை ஒட்டுபவர்.
paper-hangingsசுவர்களில் ஒட்டுதற்கான சித்திரப் பூவேலைத்தாள்.
paper-macheகாகிதக்கூழ்
paper-millதாள் ஆலை
தாள் செய்யப்படும் தொழிற்சாலை.
paper-stainerசுவரில் ஒட்டப்படும் ஒப்பனைத்தாள்கள் செய்பவர்.
paper-weightதாட்கட்டை
தாள் பறக்காமல் மேல்வைக்கப்படும் பளுவுடைய பொருள்.
paperyதாள் போன்ற.
papier macheபெட்டி-தட்டு முதலியன செய்வதற்கான தாள் ஊறல் கூழ்மொத்தை.
papilionaceousவண்ணத்துப் பூச்சியுருவுடைய.
papillaகாம்பு போன்ற உறுப்புப்பகுதி
(தாவ.) சதைப்பற்றுள்ள சிறு முகிழ்.
papillaryசதைக்காம்பு போன்ற
சினப்புச் செறிந்த.
papillateசதைக் காம்புகளையுடைய.
papilloseசதைக்காம்புகளையுடைய
சினப்புச்செறிந்த
கரணைகள் நிறைந்த.
papistபோப்பாண்டவர் ஆதிக்கத்தை ஆதரிப்பவர்
ரோமன் கத்தோலிக்க கிறித்தவர்.
papoosh, papoucheசெருப்பு வகை.
pappus(தாவ.) துய்ச்சிறை.
pappusகனிக்குடுமி
paprikaஅங்கேரிய நாட்டிலுள்ள சிவப்பு மிளகு வகை.
papsமலைக் குவடுகள்.
papula. papuleபரு
கொப்புளம்
செடிகளிற் காணப்படும் சதைப்பற்றுள்ள சிறுமுகிழ்.
papyraceousதாளின் இயல்புவாய்ந்த
தாளைப்போல் மெல்லிய.
papyrographபொறித்தகட்டுப் படியெடுப்புக்கருவி
செதுக்குத்தாள் தகட்டினைக்கொண்டு ஆவணங்களுக்குப் படியெடுப்பதற்கான அமைவு.
papyrographyபொறித்தகட்டுப் படியெடுப்பு முறை
படம் முதலியன தாளிலிருந்து துத்த நாகத்தகடு முதலியவற்றிற்கு மாற்றப்படுகிற படியெடுக்கும் முறைகள்.
papyrologistபண்டைய புல்தாள் வரைவு ஆய்வாளர்.
papyrologyபண்டைய புல்தாள் வரைவு ஆய்வுத்துறை.
papyrusகோரையின நாணற்புல் வகை
ஓலைநாணல்
கோரையின நீர்ப்பூண்டிலிருந்து எகிப்தியர் முதலியோர் செய்த வரைநாள்
நாணற்புல் தாளில் எழுதப்பட்ட கையெழுத்துப்படி.
papyrusதாள்புல்
   Page 566 of 928    1 564 565 566 567 568 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil