English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| paramilitary | துணைப்படைத் திறமான படைத்துறை போன்ற அமைப்புடன் நிலையான படைத்துறையை வலிமைப்படுத்துவதற்காக வகுக்கப்பட்ட. |
| paramnesia | பொய்நினைவு. |
| paramnesia | பொய்நினைவு |
| paramo | தென் அமெரிக்க வெப்பமண்டலப் பகுதிகளில் உள்ள மரங்களற்ற உயர்ந்த பீடபூமி. |
| paramount | உயர் தலைவர் மேதகவாளர் (பெ.) தலைமைசான்ற மேதகவான. |
| paramour | கள்ளக்காதலர். |
| parang | மலாய் நாட்டு உறைவாள். |
| paranoea. paranoia | அறிவுப் பிறழ்ச்சி தருக்கியல் சித்தப்பிரமை. |
| paranormal | இயல்பு கடந்த |
| paranymph | மாப்பிள்ளைத் தோழன் மணமகள் தோழி. |
| parapet | கைப்பிடிச்சுவர் (படை.) மறைகுழிகளுக்கு மறைப்பாக எதிரில் எழுப்பப்படும் மணல்மேடு படைகளை மறைக்கவும் பாதுகாக்கவும் பதுங்கு குழிகளின் முன் கட்டப்படும் சிறு மதிலரண். |
| parapet | கைப்பிடிச்சுவர் |
| parapet | கைப்பிடிச் சுவர் (படிக்கட்டு, பாலம் முதலியவற்றின் பக்கங்களில்) நடப்பவர் விழுந்துவிடாமல் இருப்பதற்கு உதவியாகப் பக்கவாட்டில் அமைக்கப்படும் உயரக் குறைவான சுவர் |
| paraph | பிறர் போலியாக இடாமல் தடை செய்வதற்கான கை ஒப்பத்தின் வீச்சு எறிவுக்கோடு. |
| paraphernalia | எடுபிடி கொடி மூட்டை முடிச்சு உரிமை மகளிர் பரிவாரம் இயந்திரத்தின் துணைக்கலத்தொகுதி இணை துணுக்குகள். |
| paraphrase | பொழிப்புரை ஸ்காத்லாந்து நாட்டுத் திருக்கோயில்களில் வழங்கப்படும் விவிலிய நுல் பொழிப்புரைகள் கொண்ட திரட்டு (வினை.) பொழிப்புரை செய். |
| paraplegia | உடம்பின் கீழ்ப்பகுதிப் பக்கவாதம். |
| parasalene (mock moon) | மதிப்போலி |
| parasang | மூன்றேகால் மைல்கள் நீலமுடைய பண்டைப் பராசீகத் தொலைவு அளவு. |
| paraselene | நிலா மண்டல ஒளிவட்டத்தில் ஒளிமிக்க இடம் போலிமதி. |
| parasite | சுரண்டி வாழ்பவர் அண்டி வாழ்பவர் அட்டை புல்லுருவி ஒட்டுயிர் செடி அல்லது சுவரின் மேல் பற்றி வளருங் கொடிவகை. |
| parasite | ஒட்டுண்ணி மல்லை ஒட்டுண்ணி |
| parasite | ஒட்டுண்ணி (மனிதனின்) உடம்பில் அல்லது (விலங்கு, தாவரம் ஆகியவற்றின்) மேல்புறம் ஒட்டிக்கொண்டு உயிர்ச்சத்துகளை உறிஞ்சி வாழ்கிற உயிரினம் |
| parasitic cone | ஒட்டுண்ணிக்கூம்பு |
| parasitic plant | ஒட்டுண்ணிச்செடு செடுமல்லை |
| parasitic plant | புல்லுருவி பெரும்பாலும் மரங்களில் படர்ந்து அவற்றின் சத்தை உறிஞ்சி வளரும் ஒரு வகைக் கொடி |
| parasitical cone | எரிமலைக்கிளைவாய் |
| parasiticide | ஒட்டுயிர்க்கொல்லி. |
| parasitism | ஒட்டுண்ணி வாழ்வு |
| parasitize | ஒட்டுணி போன்று பற்றிப்படர் ஒட்டுயிர் போலச் சுரண்டி வாழ். |
| parasol | கைக்குடை. |
| parasynthesis | (மொழி.) தொகைச் சொல் வழிச்சொற்பிறப்பு. |
| parataxis | (இலக்.) இணைப்புச் சொற்கள் அல்லது துணைச் சொற்களின்றித் துணையுறுப்பு வாசகங்களை அடுக்குதல். |
| paratroops | வான்குடை மிதவையில் ஏற்றிச் செல்லப்படும் படைவீரர்கள். |
| paratyphoid | குடற்காய்ச்சற் போன்ற காய்ச்சல் நோய். |
| paravane | ஆழ்தடக் கடற்கண்ணி வாரி கடலடிக் கண்ணிகளின் தளையறுப்பதற்குரிய நீர்முழ்கிபோன்ற ஆழ்தட இழுவைக்கருவி. |
| parboil | அரைகுறையாகக் கொதிக்கவை. |
| parboil | புழுக்கு (நெல்) அவித்தல் |
| parboiled rice | புழுங்கல் அரிசி |
| parbuckle | பார ஏற்றக்கயிறு மிடா முதலிய உருளைவடிவப் பொருள்களை ஏற்றி இறக்கப் பயன்படுங்கயிறு (வினை.) பார ஏற்றக் கயிற்றினால் ஏற்ற இறங்கஞ் செய். |
| parcel | சிறு கூறு பகுதி சிப்பம் பொட்டலம் உருப்படிக்கட்டு உருப்படி வாணிகத்துறையில் ஒரு நடவடிக்கையில் கையாளப்படும் அளவு (வினை.) பகுதிகளாகப் பிரி (கப்.) கப்பல் விளிம்புடைப்புகள் மீது நிலக்கீலும் இரட்டுத் துண்டும் பொதி இரட்டுத்துண்டுகளால் கயிறு பொதி. |
| parcel service | சிப்பம் செலுத்தகம் சிப்பம் அனுப்பகம் |
| parcel, parcel service | சிப்பம் |
| parcel, parcel service | சிப்பம் அனுப்பகம் |
| parcelling | உருண்டைக் கயிறுகள் மேல் சுற்றுப்பயன்படும் நிலக்கீல் பூசப்பட்ட இரட்டுத் துண்டுகள். |
| parcenary | இணைமரபுரிமை. |
| parch | இலேசாக வறு வாட்டு உலர்த்து வரட்சியூட்டு வாடி உஷ்ர். |
| parchment | வரைதோல் எழுதுவதற்காகப் பாடம் செய்யப்பட்ட ஆட்டுத்தோல் படம எழுதுவதற்குரிய தோல் தோலில் எழுதப்பட்ட கையெழுத்தேடு வரைதோல் போன்ற தொலி உமி. |
| parchouli,patchouly | பச்சிலை மணப்பொருள் தருஞ்செடிவகை மணப்பொருள் வகை. |
| parco compound | பாக்கோச்சேர்வை |
| parco lubrite process | பாக்கோலுபிறைற்றுச்செய்முறை |
| parco powder | பாக்கோப்பொடி |
| pard | சிறுத்தைப்புலி. |
| pardon | மன்னிப்பு மன்னிப்பு வழங்கும் பண்டிகை (சட்.) தண்டனை குறைப்பு பொறுத்தருள் பண்பு (வினை.) மன்னித்துவிடு குற்றத்தைப் பொருட்படுத்தாது விடு தண்டிக்காது விட்டுவிடு. |
| pardoner | (வர.) திருக்கோயில் பாவமன்னிப்புச் சீட்டு விற்பனை உரிமையாளர். |
| pare | சீவிச்செப்பனிடு தறித்து ஒழுங்குபடுத்து பழம்முதலியவற்றின் தோலைச்சீவு தோடுநீக்கு நகம் வெட்டு கொஞ்சங் கொஞ்சமாகக் குறை ஓரம் நறுக்கு விளிம்பு வெட்டி எறி. |
| paregoric | சூட அபினித்தைலம் சூடன்-சோம்பு-சாம்பிராணி மணங்களுட்டப்பட்டு அபினி கரைந்த சாராயத்தாலான நோவாற்று மருந்து (பெ.) நோவாற்றுகிற வேதனைதணிக்கிற. |
| pareira | சிறுநீர்க் கோளாறுகளுக்குப் பயன்படுத்தப்படும் பிரேசில் நாட்டு வேர்சரக்கு மருந்து வகை. |
| parenchyma | (உள்.) சுரப்பிக்கருப்பொருள் உறுப்புக்கருப்பொருள் (தாவ.) இலை-பருப்பு-பழச்சதை போன்ற மென்பகுதிகளின் உயிர்மங்களில் அருகரகாகக் காணப்படும் சமசதுர மென்பதக் கூறு. |
| parenchyma | பாரெங்க்கைமா |
| parenchymal, parenchymatous | மென்பதக் கூறான. |
| parenchymatous cells | சாற்றணுத் திசுவறைகள் |
| parent | பெற்றோர் தந்தை அல்லது தாய் முன்னோர் விலங்கு தாவரங்களின் மூல முன்னினம் மூலம் தோற்றுவாய். |
| parent | பெற்றோர் பெற்றோர் |
| parent canal | மூலக்கால்வாய் |
| parent cyst | பெற்றோர் உறை |
| parent metal | தாயுலோகம் |
| parent programme | பெற்றோர் நிரலர் |
| parent rock | மூலப்பாறை |
| parent rock | அடுத்தளப் பாறை மூலப்பாறை |
| parentage | பெற்றோர் விவஜ்ம் ஊங்கணோர் மரபு தாய்தந்தையர் வழியான அல்லது முன்னோர் வழியான மரபு பெற்றோர் மரபுப்பண்பு முன்னோர் மரபுப்பண்பு கால்வழி பரம்பரை மரபின் மதிப்பு பொற்றோர் நிலை பெற்றோராதல் பெற்றோர் பிள்ளை தொடர்பு. |
| parentheses | தனி நிலை மொழிக்குரிய அடைப்புக்குறிகள். |
| parenthesis | தனிநிலை மொழி இடைப்பிறிது வருவது தொடர்பிலிக்குறி வளை அடைப்புக்குறி இடைமுமறிப்புக் காட்சி இடைவேளை. |
| parenthesis | பிறை வளை பிறை அடைப்புக்குறி |
| parenthesis | பிறை வளைவு பிறை போல இருக்கும் அடைப்புக் குறி |
| parenthesize | இடைமுறிப்பாக நுழை தனிநிலை மொழியாகப் புகுத்து பிறைவடிவ அடைப்புக் குறிகளுக்கிடைஅமை. |
| parenthetic | தனிநிலை மொழியான இடைமுறிப்புறுப்பான இடைப்பிறவரலுக்குரிய இடையில் வைப்பதற்குரிய. |
| parents | பெற்றோர் (ஒருவரின்) தாய்தந்தை |
| parergon | துணைப்பணி. |
| paresis | (மரு.) அரைகுறை முடக்குவாதம் தசைஇயக்கத்தை மட்டுந் தடைப்படுத்தி உணர்ச்சியைத் தடைப்படுத்தாத பக்கவாதம். |
| parget | காரை சாந்து சுண்ணச்சாந்து (வினை.) காரைபூசு சுண்ணாச்சந்து பூசு. |
| parhelion | கதிரவனைச் சுற்றியுள்ள ஒளிவட்டத்திற்போரௌியுள்ள இடம் போலிக்கதிரவன். |
| pari mutuel | இழந்தவர்களின் பணையப்பொருளை வென்றவர்கள் தங்களுக்குள் பிரித்துக்கொள்ளும் பந்தய வகை. |
| pari passu | இணையாக சோடியாக ஒரே சமயத்தில் சமமாக. |
| pariah | பறையர் பறை அறைபவன், பறை என்ற வாத்தியகருவியை வாசிப்பவன் |
| parian | மிக நேர்த்தியான வெண்ணிற மங்குப்பாண்டம் உயாந்த வெள்ளைக்களிமண் (பெ.) வெண்ணிறப் பளிங்குக் கல்லுக்குப் பேர்போன பரோஸ் தீவைச் சார்ந்த. |
| parietal | மண்டையோட்டின் உச்சிப் பக்கங்களுக்குரிய எலும்பிணைகளுள் ஒன்று (பெ.) புறத்தோடு சார்நத புறத்தோடுகளுக்குரிய புறத்தோட்டின் உட்பக்கஞ் சார்ந்த (தாவ.) செடியின் கருவகப்புறத்தோட்டின் உட்பக்கத்துக்குரிய மண்டையோட்டின் உச்சிப் பக்கங்களுக்குரிய எலும்பிணையில் ஒன்றுசார்ந்த. |
| paripinate | சமச்சிறையுருவான |
| paris | பிரஞ்சு நாட்டுத் தலைநகர். |
| parish | வட்டாரம் சமயகுருவினுடைய மாவட்டக்ர கிளைப்பிரிவு வட்டாரத்தில் வசிப்பவர்கள். |
| parish priest | பங்குத்தந்தை ஒரு பகுதியில் வாழும் மக்களை வழிநடத்த ஆயரால் நியமிக்கப்பட்ட குரு |
| parishioner | திருச்சபை வட்டாரக் குடிவாணர். |
| parishyllabic | (இலக்.) கிரேக்க லத்தீன் மொழிகளில் பெயர்ச் சொற்களில் எழுவாயும் பிற ஒருமை வேற்றுமை வடிவங்களும் ஒருங்கே ஒரே எண்ணிக்கை அளவான அசைகளைக்கொண்ட. |
| parisian | பாரிஸ் நகரத்தவர் (பெ.) பாரிஸ் சார்ந்த. |
| parity | ஒப்புமை சரிசமநிலை திருக்கோயில் உறுப்பினர்கள் அல்லது குருமார்களிடையே சரிசமத்துவம் இணை சமம் ஒப்பு வேற்று நாணயத்தில் சரிசம மதிப்பு. |
| parity bit | சமநிலை பிட் சமன்பிட் |
| parity bit | சமநிலைத் துகள் - தரவு பரப்புகைப்போது கூடுதலாக சேர்க்கப்பட்ட துகள்; இவை பெற்ற தகவல் தரவுத்துகள்களில் பிழைகள் உள்ளதா என அறிவிக்கவும் அல்லது பிழை இருப்பின் அவைகளை நீக்கவும் இயல்கின்றன |
| parity check | சமநிலைச் சரிபார்ப்பு சமன் சரிபார்ப்பு |
| parity check | சமநிலை சரிபார்ப்பு |
| parity check even | இரட்டைச் சமநிலைச் சரிபார்ப்பு இரட்டைச் சமன் சரிபார்ப்பு |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.