English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
parசமநிலை
படியளவை
சராசரி
பங்கு-பங்குமுதல் ஆகியவற்றின் முகப்புவிலை
குழிப்பந்தாட்ட வகையில் முழுஆட்டத்தில் ஒரு குழிக்கு எடுக்க வேண்டிய வீச்சு அளவு
ஆட்டத்தில் ஒரு தடவைக்கு எடுக்க வேண்டிய அடிகளின் அளவு.
par excellenceதனிச்சிறப்புக் காரணமாக
எல்லாவற்றிற்கும் மேம்பட்டு.
para grassநீரடுப்புல்
நீர்ப்புல்
parabasisகிரேக்க இன்பியல் நாடகங்களில் அவையோரை முன்னிலைப்படுத்திக்கவிஞன் பெயரால் பின்னணி இசைக்குழுவினர் பாடும் பாடல்.
parableநீதிக்கதை
உருவகக்கதை
பழமொழி.
parabolaசாய்மலை வட்டம்
குவிகை வடிவின் சாய்பக்கங்கள் ஒன்றற்கிணைவான குறுக்குவெட்டிற்படும் நீள்வட்டவடிவம்.
parabolaபரவளைவு
parabolaபரவளையம்
parabolaபரவளையம்
பரவளையம்
parabolic, parabolicalஉருவகமாயமைந்த
நீதிக் கதைபோன்ற
நீதிக்கதைக்குரிய
சாய்மாலை வட்டம் போன்ற
சாய்மாலை வட்டத்துக்குரிய
சாய்மாலை வட்ட வடிவான.
paraboloidசாய்மாலை வட்டத் திண்மம்
ஒருதிசைக் குறுக்குவெட்டுத் தளங்கள் சாய்மாலை வட்டமாயிருக்கும் பிழம்புரு
சாய்மாலை வட்டச் சுழற்சியால் ஏற்படும் பிழம்பு வடிவம்.
paracentricதிரிமையப்பக்கமாற்றம்
parachronismகாலக்கணிப்பு வழு
கால ஆராய்ச்சித்தவறு.
parachuteவான்குடை மிதவை
வானுர்தியிலிருந்து பத்திரமாகக் கீழே இறங்கவுதவுங் குடைபோன்ற கருவி
(வினை.) வான்குடை மிதவை உதவிகொண்டு வானுர்தியிலிருந்து கீழே குதித்து இறங்கு
வான்குடை மிதவைமூலமாக நிலத்தில் இறக்கு.
parachuteவான்குடை
paracleteவழக்குப் பரிந்துரையாளர்
தூய ஆவிக்குரிய சிறப்புப் பெயர்களில் ஒன்று.
paradeபடையணித் திரட்டு
நாள்முறை அணிவகுப்பு
அமணிவகுப்புக் காட்சி
அணிவகுப்புக்களம்
படையணிச் சதுக்கம்
பொதுவெளி அரங்கம்
(வினை.) படையணி திரட்டு
காட்சிக்காக அணிவகுப்பு நடத்து
படையணியாக ஊர்வலஞ் செல்
பகட்டாரவாரமாகச் செல்
பகட்டாரவாரஞ்செய்
பகட்டாக விளம்பரப்படுத்து.
paradeகவாத்து
paradeஅணிவகுப்பு
(படைவீரர், மாணவர் முதலியோர் அமைத்துக்கொள்ளும்) வரிசை ஒழுங்கு
paradigmஇலக்கணத்தில் மேற்கோள் வாய்பாடு
கட்டளைப்படிவ வாய்ப்பாடு
அடுக்குநிலை
paradigmகட்டளைப்படிவம்
கருத்தோட்டம்
paradiseவிண்ணுலகு
சுவர்க்கம்
துறக்கம்
ஏதேன்தோட்டம்
பேரின்ப இடம்
பெருமகிழ்வுநிலை.
paradosமதகரண் அடைகரை.
paradoxமுரணுரை
பொருந்தாவுரை
புதிர்
முரண்படு செய்தி
புதிரீடு
முரண்படு மெய்ம்மை
முரணுரைபோலத் தோன்றும் மெய்யுரை
புரியாப் புதிர்
ஏற்றுக்கொள்ளப்பட்ட இயல்புக்கு மாறான செய்தி
புதிரீட்டாளர்
நம்ப முடியாதவர்
புரிய முடியாதவர்.
paradoxureபுனுகுப்பூனை வகை.
paraffinகன்மெழுகு
களிமண்ணுடன் கல்லெண்ணெயைக் கலந்து காய்ச்சும்போது கிடைக்கும் மெழுகுவகை
(வினை.) கன்மெழுகு பூசு
கன்மெழுகு கலந்து செயலாற்றுவி.
paraffinவெண்மெழுகு
paraffin waxவெண் மெழுகு
paraglyph printingபரகிளிபுப்பதிப்பு
paragoge(இலக்.) பகுதிப்பொருள் விகுதி.
paragonஏண்
இணை முழுநிறை வைரமணி
(வினை.) ஒப்பிடு
இணை.
paragraphபத்தி
paragraphபத்தி
பத்தி
paragraphபத்தி
முதல் வரி மட்டும் வலதுபுறம் சற்றுத் தள்ளித் தொடங்கும்படி (கதை, கட்டுரை முதலியவற்றில்) அமைக்கும், பல வரிகளை உள்ளடக்கிய பிரிவு
paragraphபாரா
(உரைநடையில்) பத்தி
paragraph assemblyபத்தி ஒருங்கு சேர்ப்பு
பத்தி ஒருங்கு சேர்ப்பு
paraheliotropicசெடிகளில் ஒளிக்கதிர்களுக்கு இலைகளின் விளிம்புகாட்டிச் சாய்கிற.
paraheliotropismஒளிக்கதிர்களுக்கு இணைவாக இலைகளைத் திருப்பும் செடிகளின் இயல்பு.
parakeetநீண்ட வாலுடைச் சிறு கிளிவகை.
parakeetகிளி
பச்சை நிறத்தில் சிறகையும் சிவந்த நிறத்தில் வளைந்த மூக்கையும் உடைய (அழகிற்கு எடுத்துக்காட்டாகக் கூறப்படும்) ஒரு வகைப் பறவை
parakiteவான்குடை போன்று செயற்படும் காற்றாடிவகை
விஞ்ஞான ஆய்வு கருதிப் பறக்க விடப்படும் வாலில்லாக் காற்றாடி.
paraleipsis, paralipsisகூறாது கூறலணி.
parallacticவிழிக்கோட்ட வழுச்சார்ந்த.
parallaxவிழிக்கோட்ட வழு
விழிக்கோட்டக் கோணளவு.
parallaxஇடமாறுத்தோற்றம்
parallaxஇடமாறு தோற்றம்
parallax errorஇடமாற்றுப் பிழை
புடைபெயர்ச்சி
parallelஇணைதொலைவுக்கோடு
ஒருபோகு
(பெ.) கோடுமுதலியன வகையில் இணைவான
ஒருபோகுடைய
இணைதொலைவான
இணையொத்த
இசைவுப் பொருத்தமான.
parallelஇணை
இணையான
parallelசமாந்தரம்
இணை
parallelஇணையான
ஒருபோகு
parallel accessசமாந்தர
இணை அணுக்கம்
parallel adderசமாந்தர கூட்டி
இணைக் கூட்டி
parallel arraysஇணைக் கோவைகள்
parallel circuitசமாந்தர சுற்று
இணை மின்சுற்று
parallel computerசமாந்தர கணினி
இணைக் கணிப்பொறி
parallel computingசமாந்தர கணினிப்படுத்துகை
இணைக் கணிப்பணி
parallel conversationஇணை உரையாடல்
parallel conversionசமாந்தர மாற்றம்
parallel errorஇணைப் பிழை
parallel growthசமாந்தரவிருத்தி
parallel input-outputசமாந்தர உள்ளீடு/வருவிளைவு output
parallel interfaceசமாந்தர இடைமுகம்
இணை இடைமுகம்
parallel lineஇணைகோடு
parallel lineஇணைகோடு
ஒரு கோட்டைத் தொடாமல் சம இடைவெளியில் இணையாகச் செல்லும் கோடு
parallel operationசமாந்தர இயக்கம்
இணைச் செயல்பாடு
parallel pipesஇணைக்குழாய்கள்
parallel printerசமாந்தர அச்சுப்பொறி
இணை அச்சுப்பொறி
parallel printingசமாந்தர அச்சிடல்
இணை அச்சிடல்
parallel processingசமாந்தர
இணைச் செயலாக்கம்
parallel readingசமாந்தர வாசிப்பு
இணைப் படிப்பு
parallel runசமாந்தர ஓட்டம்
இணை ஓட்டம்
parallel transmissionசமாந்தர செலுத்தம்
இணை பரப்புகை
parallel venationசமாந்தரநரம்பமைப்பு
parallelepipedஇணைவகத் திண்மம்
இணைவகங்களைப் பக்கங்களாகவுடைய பிழம்புரு.
parallelismஒருபோகு நிலை
ஒருவழி இணைவுநிலை
நுட்ப உள்ளுறுப்பொப்புமை
இருசொல் இயைபணி
தொடர் உவமை
இணைவளர்ச்சிப் போக்கு
உடலும் உளமும் தொடர்பின்றியே இணைவாக இயங்குகின்றன என்னுங்கோட்பாடு.
parallelogramஒருபோகு நாற்சிறைபி
இணைவகம்
எதிர்ப்பக்கங்கள் சமமாகவும் இணைவாகவுமுள்ள வரை உருவம்.
parallelogramஇணைகரம்
parallelogramஇணைகரம்
இணையான எதிர்ப் பக்கங்களைக் கொண்ட நான்கு பக்க வடிவம்
parallels of latitudesஅகலக்கோட்டுச்சமாந்தரங்கள்
paralogismதவறான வாதம்
பொருந்தர வாதம்.
paralogismபொறுந்தாவாதம்
paralogyபோலி நியாயம்.
paralyseபக்கவாதத்தால் தாக்கு
முடக்குவாதத்துட்படுத்து
ஆற்றலறச்செய்
செயலறச்செய்
முடமாக்கு.
paralysisமுடக்குவாதம்
பக்கவாதம்
ஆற்றலிழந்த நிலைமை.
paralysisபக்கவாதம்
(மூளையில் இரத்தக் கசிவு அல்லது உறைவு காரணமாக) உடலின் ஒரு பக்கத்தைச் செயல் இழக்கச்செய்யும் நோய்
paralysisபாரிசவாயு
பக்கவாதம்
paralysisமுடக்குவாதம்
பக்கவாதம்
paralyticமுடக்குவாதம் உடையவர் இயக்க ஆற்றற் கூறிழந்தவர்
(பெ.) பக்கவாதப் பிணியால் வருந்துகிற
இயக்க ஆற்றலிழந்த.
paramagneticகாந்த முனைகளால் இழுக்கப்படத்தக்க.
paramagnetic materialபரகாந்தப்பொருள்
paramagnetismஇயல் காந்தம்
paramattaபட்டு அல்லது பருத்தி இணைத்த நயநேரியல் கம்பளித்துணி வகை.
parameter(கண.) திணையியல் நிலையளவுரு
பொதுவாக மாறுபட்டுக் குறிப்பிட்ட தறுவாயில் மட்டும் நிலையான மதிப்புடைய அளபுரு.
parameterசாராமாறி
parameterஅளபுரு சாராமாறி
அளபுரு
parameterகட்டளவுகள்
துணையலகு
parameterமுழுமைத் தொகுதியின் அளவை
parameterஅளபுரு
parameterகூறளவு
   Page 567 of 928    1 565 566 567 568 569 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil