English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
peak | சிகரம் |
peak | முகடு (மலை) உச்சி |
peak | சிகரம் மலையின் உயர்ந்த பகுதி |
peak load | உச்ச ஏற்றம் உச்ச சுமை |
peak load | உச்சச் சுமை |
peak period consumptive use | உச்ச காலப் பயன்பாடு |
peak runoff | உச்ச வெள்ள வடிவு |
peak value | உச்ச மதிப்பு |
peak volume | உச்சக் கனம் உச்ச ஒலியளவு |
peakedness | சிகரத்தன்மை |
peaky | முகடு போன்ற முகடுள்ள முகடு முகடான. |
peal | முழக்கம் திளர் ஒலியலை பன்மணி ஒலி கணகண ஒலி (வினை.) முழங்கு கணகணவென்றோலி கிளர் ஒலியெழுப்பு. |
pean | பீன் அடைசு |
peanut | நிலக்கடலைச் செடிவகை நிலக்கடலைவகை. |
peanut | நிலக்கடலை வேர்க்கடலை |
peanut candy | கடலை மிட்டாய் வறுத்த வேர்க்கடலையை வெல்லப் பாகில் போட்டுச் சிறு சதுரமாகவோ செவ்வகமாகவோ வெட்டி எடுத்த தின்பண்டம் |
pear | பேரி பரி (மரம்) |
pear | பேரிக்காய் |
pear | வால்பேரி காம்பை உடைய மேல்பகுதி பெரிதாகவும் கீழ்ப்பகுதி சிறிதாகவும் இருக்கும் ஒரு வகைப் பேரிக்காய் |
pear oil | பரிக்காய் எண்ணெய் |
pearl | முத்து அரும்பொருள் இனத்தின் சிறந்த எடுத்துக்காட்டு முத்துப்போன்ற பொருள் பனித்துளி கண்ணீர்த்துளி பல் அச்சுருப்படிவ வகை படிகவகைப்பொருள்களின் சிறு துணுக்கு (வினை.) முத்துப்போன்ற துளிகள் சிதறவிடு முத்துக் துகள்களாகச் சிதறு முத்து வெண்மையாக்கு கூலவகைகளைச் சிறு துணுக்குகளாக்கு முத்துத் துளிகளாக உருவாக்கு முத்துப்போன்ற துளிகளாகு முத்துக்குளி. |
pearl | முத்து |
pearl | முத்து சிப்பியிலிருந்து எடுக்கப்படும் விலை மதிப்பு உடைய உருண்டை வடிவ வெண்ணிறப் பொருள் |
pearl ash | முத்துச் சாம்பல் |
pearl millet | கம்பு |
pearl-ash | சாம்பர நீறு. |
pearl-barley | வாற்கோமைக் குறுநொய். |
pearl-diver | முத்துக்குரியவர். |
pearl-fisher | முத்துச் சிப்பிகளை எடுப்பவர். |
pearl-fishery | முத்துச்சலாபம் முத்தெடுக்குந் தொழில்க்ஷீ முத்துக்குளிக்குமிடம். |
pearlies | சட்டையின் முத்துக்குமிழ்மாட்டிகள் பழம்மீன் ஆகியவற்றின் தெரு விற்பனையாளர் அணியும் முத்துக் குமிழ்மாட்டி நிரம்பிய ஆடை. |
pearlite | பேளைற்று முத்துப்போலி |
pearlitic malleable iron | பேளைற்று இளகிரும்பு |
pearlitic stainless steel | பேளைற்றுக் கறையில் உருக்கு |
pearl-powder | வெண்ணிற ஒப்பனை முகத்தூள். |
pearl-shell | முத்துச்சிப்பி. |
pearl-white | வெண்ணிற ஒப்பனை முகத்தூள் செயற்கை முத்துச் செய்யப் பயன்படும் சிப்பித்தூள் சரக்கு. |
pearly | முத்துப்போன்ற முத்துச்சிப்பிக்கு உரிய முத்து நிரம்பிய முத்து வளமிக்க. |
pearmain | இன்கனி வகை. |
pear-shaped | பம்பர வடிவுடைய அடி குறுகி மேல் திரண்ட உருவுடைய. |
pear-tree | பேரியினக் கனிமரம். |
peas | பட்டாணி |
peasant | உழவர் நாட்டுப்புறத்தார். |
peasantry | உழுகுலம். |
pease-cod | பயற்று நெற்று. |
pease-pudding | பயற்று மாப்பண்ணிய வகை. |
pea-shooter | பயறுகளை வைத்து ஊதி எறியவல்ல குழல். |
pea-souper | திண்ணிய மஞ்சள் நிற மூடுபனி. |
pea-soupy | மூடுபனி வகையில் திண்ணிய மஞ்சள்நிறம் வாய்ந்த. |
peat | புல்கரி தூள் நிலக்கரி. |
peat | இலைமக்கு மண் புல்கரி |
peat | முற்றா நிலக்கரி |
peat culture | மண்மட்கு வளர்கலவை |
peats | புகைக்கரி |
pebble | கூழாங்கல் மூக்குக் கண்ணாடிச் சில்லுகளுக்குப் பயன்படும் படிகப் பாறைப்பாளம் மூக்குக் கண்ணாடிச் சில்லு மணிக்கல்ளவகை. |
pebble | பரல் |
pebble | கூழாங்கல் |
pebble heater | பருக்கைவெப்பமாக்கி |
pebbling | பருக்கையாக்கல் |
pebbly | கூழாங்கல் நிறைந்த. |
pebrine | கரும்பொட்டு பட்டுப்புழுக்களுக்கு வரும் கொள்ளை நோய் வகை. |
pecan | திண்கட்டையுடைய அமெரிக்க வாதுமையின மஜ்ம். |
peccable | பாவஞ் செய்யக்கூடிய பிழை செய்யும் இயல்புடைய. |
peccadillo | சிறு மாசு. |
peccant | பாவஞ் செய்கிற (மரு.) கோளாறுதடைய நோய் தூண்டுகிற. |
peccary | பன்றியின அமெரிக்க விலங்கு. |
peccavi | பழியேற்றிரங்கல். |
peche melba | பழவகை உறைபாலடைக் கலவை. |
pechiney cartoux furnace | பெக்கினிக்காட்டூவுலை |
peck | முகத்தலளவைக் கூறு 2 காலன் 2 காலன் அளவுள்ள கொள்கலம் பேரளவு. |
pecker | கொத்துபவர் கொத்துவது கொத்தும் பறவை மரங்கொத்தி மண்கொத்தி. |
peckish | பசிமிக்க. |
pecksniff | போலி அருளாளர். |
pecten | (வில.) சீப்புப்போன்ற அமைப்புடைய உறுப்பு. |
pectin | பழப்பசைச் சத்து. |
pectin | பெற்றின் |
pectoral | மார்பணிக் கவசம் யூத உயர்குருவின் மார்பணிப்பட்டிகை (பெ.) நெஞ்சுக்குரிய மார்பு சார்ந்த மார்பு நோய்க்குக் குவ்ம் அளிக்கிற மார்பில் அணியப்படுகிற. |
pectose | காய்ச்சத்து. |
pectre | பேயுரு ஆவித் தோற்றம் சாவின் முன்னிழல் அறிவுத்தடம் போரின் கோரக்காட்சி பித்தர் வெறித் தோற்றம் எலும்பு எலும்புந் தோலுமாக வற்றியுணங்கிய உருவம் அஞ்சுவரு தோற்றம் துணுக்குறும் அருவருப்புக் காட்சி. |
peculate | பணங் கையாடு கையாடல் செய். |
peculiar | தனியில்புக்கூறு சிறப்பியல்பு சிறப்புத்தனியுரிமை வட்டார மேலாட்சியிலிருந்து விலக்குரிமைபெற்ற திருச்சபை தனிச்சிறப்புமையுடைய திருக்ககோயில் (பெ.) சிறப்புரிமையான தனியியல்பான தனிப்பட்ட தன்மையுடைய பொது நீங்கிய தனி ஒருவர்க்கு மட்டுமேயுரிய தனி ஒன்றனுக்கேயுரிய தனிப்படக் குறிப்பிடத்தக்க தனித் தன்மைப்பட்ட வழக்கமற்ற கண்டு கேட்டறியாத புதிர் வாய்ந்த. |
peculiarity | தனித்தன்மை சிறப்பியல்பு தனிப்பட்ட பண்புக்கூறு சிறப்புப் பண்புக்கூறு வழக்கம் மீறிய பண்பு. |
peculiarly | தனி நிலையில் தனி முறையில் எதிர்பாராவகையில் வழக்கம் மீறிய நிலையில் தனிப்பட்ட தன்மையில். |
pecuniary | பண வகையான பொருள் வகை சார்ந்த அபராதத் தண்டனையான. |
ped | மண்பொருள் |
pedagogics | ஆசிரியரியல். |
pedagogue | பள்ளியாசிரியர் ஆசிரியர் கண்டிப்புக் கணக்காயர். |
pedagoguism | போதனை முறை போதனை கற்பிக்கும் பாங்கு. |
pedagogy | ஆசிரியரியல் போதனை முறை. |
pedal | நெம்படி இயந்திர மிதிகட்டை இசைக்கருவியின் மிதிபலகை (இசை.) நீள் கவிவிசைப்பு வைக்கோலின் திண்ணிய அடித்த்ள் வைக்கோல் புரி (பெ.) காலடிக்குரிய சிப்பியினத்தின் காலடி உறுப்புச் சார்ந்த (வினை.) நெம்படியை மிதித்தோட்டு இயந்திரத்தை மிதித்தியக்கு இசைக்கருவி மிதிகட்டையை மிதித்தியக்கு இசைக்கருவி இயக்கு. |
pedal | மிதிக்கட்டை |
pedant | கல்விச் செருக்குடையவர் புத்தகப் படிப்பாளர் கோட்பாட்டு வெறியர் நுல் விதிமுறை வெறியர். |
pedantic | கல்விச் செருக்குடைய விதிகண்டிப்பான எங்கும் பள்ளியாசிரியராகவே நடந்து கொள்கிற புலமைப்பாணி விடாத. |
pedantize | கல்விச் செருக்குடன் நட புலமைப்பாணியிற் செயலாற்று புலமைப் பகட்டாளராக்கு. |
pedantocracy | ஆசிரியபுரட்சி. |
pedantry | பகட்டு நுலறிவு புலமைக் கண்டிப்பு பகட்டாரவாரச் சொற்றொடர் குருட்டுக் கோட்பாடு வெறி. |
pedastal | அடிநிலைத்தளம் |
pedate | (வில.) காலடி உடைய பாதம் போன்ற (தாவ.) இலை வகையில் கால்விரல் அல்லது பறவை உகிர் போன்ற கூறுடைய. |
pedda madaka | பெரிய மரக்கலப்பை |
peddle | சுற்றித் திரிந்து விற்பனை செய் சுற்றித்திரி அற்ப காரியங்களில் முனைந்தீடுபடு சில்லறையாகக் கொடு சிறிது சிறிதாகக் கொடு. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
