English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
pattern bitபிட் தோரணி
பிட் தோரணி
pattern boardபலகைக்கோலம்
pattern checkingவாய்ப்புக்காண்கோலம்
pattern coatingகோலப்பூச்சு
pattern dieகோலஅச்சு
pattern draftகோலக்கும்பல்
pattern effectகோலவிளைவு
pattern grand masterபேரருங்கோலம்
pattern injectionகோல உட்புகுத்தல்
pattern layoutகோல ஏற்பாடு
pattern letterகோல எழுத்து
pattern memberகோல அங்கம்
pattern plateகோலத்தட்டு
pattern recognitionதோரணி அறிதல்
தோரணி அறிதல்
pattern-roomஆடை-கம்பளம்-சுவர்த்தாள்களின் ஒப்பனை மாதிரிச் சட்டம் ஒருவாக்குந் தொழிற்சாலைப்பகுதி.
patternsதோரணிகள்
patternsஉருப்படிமம்
pattern-shopஆடை கம்பளம்-சுவர்த்தாள்களுக்கான ஒப்பனை மாதிரிப் படிவங்களின் சட்டங்களை உருவாக்கும் தொழிலகம்.
pattyமாப்பண்டம்
பிட்டு.
pattypanமாப்பண்டம் சுடுவதற்கான சில்லுத்தட்டு.
patulousதிறந்த
விரிந்த
கிளைகள் வகையில் பரந்தகன்று.
paucityசின்மை.
paulineலண்டன் மாநகர் தூய திரு
பால் கல்வி நிலைய உறுப்பினர்
(பெ.) தூய திரு. பாலுக்குரிய.
paulo-post-futureகிரேக்க மொழியில் வினைச்சொல் எதிர்நிகழ்வின் விளைவு குறிக்குங் காலம்
முடிவுநிலை எதிர்காலம்.
paunchதொப்பை
வயிறு
விலங்கின் முழ்ல் இரைப்பை
திண்ணிய பாய்விரிப்பு
(வினை.) குடலெடு
குடலை வெளிப்படுத்து.
paunchதொந்தி
பருத்து முன்தள்ளிக் காணப்படும் வயிறு
pauperஏழையர்
நொடித்தவர்
இரவலர்
இரப்பாளி
ஏழையர் விடுதியின் உதவி பெறுபவர்
இயலா நிலை மனுச்செய்பவர்.
pauperஓட்டாண்டி
(நல்ல நிலையிலிருந்து) பிச்சையெடுக்கும் நிலைக்கு வந்துவிட்டவன்
pauperessஇயலா எளிமையுடைய பெண்
ஏழை விடுதி உதவி பெறும் பெண்
இரந்துண்பவள்.
pauperismஇயலாநிலை
நொடிப்பு நிலை.
pauperizeஇயலாநிலைப்படுத்து
புற உதவி நாடும் பழக்கத்துக்கு ஆளாக்கு.
pauseஇடை ஓய்வு
இடைத் தயக்கம்
இடை நிறுத்தம்
பேச்சிடை ஓய்வு
படிப்பிடைத் தயக்கம்
(இசை.) சுரம் அல்லது நிறுத்தக்குறியின் கீழ் இடும் நீட்டிப்புக் குறி
(வினை.) இடைத்தயங்கு
இடையே சிறிதுநிறுத்து
காத்திரு
மெல்ல நிறுத்திச் செல்
நின்று தயங்கி மேற்செல்.
pause keyஇடைநில் சாவி
இடைவிடு விசை
pause printingஇடைவிடு அச்சிடல்
pavageதளவரிசைக்கூலி
தளவரிசை வரியுரிமை.
pavanவினோதக் கூத்துவகை.
paveதளவரிசையமை
மீதாகப் பரப்பு
முன்னேற்பாடு செய்.
pave wayவித்திடு
(ஒன்று) தோன்றக் காரணமாக இருத்தல்
pavementதளவரிசையிட்ட பகுதி
நடைபாதைத் தளம்
(வில.) பாவுதளம் போன்ற பல்லமைவு.
pavementநடைபாதை
(தெருவின் இரு ஓரங்களிலும் மக்கள்) நடந்து செல்வதற்கான (சற்று உயர்வாக இருக்கும்) பாதை
pavement desertகற்செறி பாலைவெளி
pavement designபாவுதள வடிவமைப்பு
pavement-artistநடைபாதை ஓவியக்கவிஞர்
வழி செல்பவரிடமிருந்து பணம் பெறுவதற்காக நடைபாதையில் வண்ண ஓவியம் தீட்டுங் கலைஞர்.
pavilionகூடார மண்டபம்
விதான மண்டபம்
காட்சிமாடம்
கட்டிடத்தின் ஒப்பனைப் புறத் தாழ்வாரம்
பட்டையிட்ட மணிக்கல்லின் அடிப்பகுதி
மருத்துவக்கூடத் தனிப்பகுதி
கொம்பில் கட்டிய மணி
புறச்செவி
(வினை.) அணிமாடங்களுடன் அமை
வண்ணப் பந்தரிட்டுக் கவி
இட்டுப் பொதி.
pavingதளம் பாவல்
pavonazzoமயில்வண்ணக் குறியுடைய சலவைக்கல்
(பெ.) சலவைக்கல் வகையில் மயில்வண்ணக் குறியுடைய.
pavonineமயிலுக்குரிய
மயில்போன்ற.
pawகூருகிர்க்காலடி
(பே-வ.) உள்ளங்கை
கை
கையெழுத்து
(வினை.) தாளால் அறை
குதிரை வகையில் நிலத்திலுதை
காலால் நிலத்தில் எற்று
(பே-வ.) திருந்தா நிலையிற்கையாளு
மோசமாகக் கையாடு.
pawlஇயந்திரப் பற்களைத் தடுக்கும் அடைதாழ்
நங்கூரந்தூக்கியைச் சறுக்காமல் தடுக்கும் அடைகோல்
(வினை.) நங்கூரந்தூக்கியைச் சறுக்காமல் அடைகோலிட்டுத் தடு.
pawnசதுரங்க ஆட்டத்திற் காலாட் காய்.
pawnஅடகு
(நகை, பாத்திரம் போன்ற) விலையுள்ள பொருளை ஈடாகப் பெற்றுப் பணம் தரும் முறை
pawnbrokerஅடைமான வட்டிக்கடைக்காரர்.
pawnbrokigஅடைமான வட்டித்தொழில்.
pawneeஅடைமானமாகப் பொருள் வைக்கப் பெற்றவர்
பிணையம் ஏற்பவர்.
pawnshopஅடைமானக் கடை.
paxகுருமாரும் வழிபாட்டாளரும் வழிபாட்டின்போது திருமுத்தமிடும் சிலுவைக் குறியிட்ட கற்பாளம்
போர் நிறுத்தம்ஸ் நட்பமைதிஸ்
payஉழைப்பூதியம்
கூலி
சம்பளம்
ஊதியம்
(வினை.) கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடு
வரிப்பணம் கொடு
பணத்தை ஒப்படை
உழைப்புக்கு ஊதியம் அளி
உழைப்புக்கீடாக வழங்கு
பரிசு வழங்கு
கொடு
வழங்கு
அளி
விளைவித்துக்கொடு
விளைவி
ஆதாயம்அளி
ஏற்ற பலன் அளி.
payஊதியம்
நிறுவனம் ஒன்றில் பணியாற்றுபவர் தன்னுடைய உழைப்புக்காகக் குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை பெறும் பணம்
pay lip-serviceவாயடி
(செயலில் காட்டாமல்) வாயளவில் பேசுதல்
payableகொடுக்க வேண்டிய
கொடுக்கத்தக்க
சுரங்கவகையில் ஆதாயந் தரத்தக்க.
pay-as-you-earnவருமானவரித் துறையில் வருவாய் இடத்திலேயே பிடித்துக் கொள்ளப்படுகிற.
pay-billசம்பளப் பட்டியல்.
pay-dayசம்பள நாள்
பங்குக்களச் செலாவணி நிலையத்திற் பங்கு முதல் மாற்றுக்குப் பணங் கொடுக்கப்படும் நாள்.
payeeபணம் பெறுவோர்.
payerபணந் தருபவர்.
payingவருவாய் அளிக்கிற
ஆதாயந் தருகிற
செலவுக்குப் பணங் கொடுக்கிற
கட்டணம் அளிக்கிற
வாடகை தருகிற.
pay-listசம்பளம் பெறுபவர் பட்டியல்.
payloadதாங்குசுமை
paymasterபடைவீரர்க்குச் சம்பளம் வழங்குபவர்
தொழிலாளர்க்குச் சம்பளப்பணம் வழங்குபவர்.
paymentபண வழங்கீடு
பணங்கொடுப்பு
கொடுக்கப்படும் பணம்
ஊதியம்.
paynizeமர வகையில் பதனக் காப்பூட்டும் பொருள் தோய்வி.
paysageநாட்டுப்புறக் காட்சி
துண்டு நிலக்காட்சி
துண்டு நிலக் காட்சிப்படம்.
pcPersonal Computer- என்பதன் குறுக்கம்: தனியாள் கணினி
pcbPrinted Circuit Board- என்பதன் குறுக்கம்: அச்சிட்ட சுற்றுப்பலகை
pcmPlug Compatible Manufacturer- என்பதன் குறுக்கம்: இயைவுறு இடுக்கி உற்பத்தியாளர்
pdaகையடக்கக் கணினி
pdmPulse Duration Modulation- என்பதன் குறுக்கம்: துடிப்பு செய்கால் ஏற்றநிரல்
pdpஒரு வகைக் கணினி
பீடிபீ
peaபயறு
பட்டாணி
பயற்றினம்
பயற்றுச்செடி
பயற்றினச் செடி.
peaபட்டாணி
peaberryபீபெர்ரி
peaceஅமைதி
போரற்ற நிலை
சமாதான நிலை
உள் நாட்டமைதி
குழப்பமற்ற நிலை
சட்ட ஒழுங்கமைதி
மன அமைதி
உலைவிலா நிலை
கலக்கமின்மை
நுட்பமைதி
மோனம்
சந்தடியின்மை.
peaceசமாதானம்
(சண்டை, வழக்கு, பிரச்சினை முதலியவை தீர்க்கப்பட்டு ஏற்படும்) அமைதி
peaceableஅமைதி நாடுகிற
அயுடனிருக்கிற
கலவரமற்ற
சச்சரவு நாடாத.
peacefulஅமைதி வாய்ந்த
அமைதிநிலைக்குரிய.
peacefulnessசாத்(து)வீகம்
அமைதி
peacemakerசந்து செய்விப்போர்.
peachபழவகை
கனிமரவகை.
peachகம்பளிப்பேரி
குழிப்பேரி
peach-blowமென்னீலச் செந்நிறம்
நீலச் செந்நிற மெருகுவண்ணம்.
peachcolouredவெளிறிய சிவப்புநிறமுடைய.
pea-chickமயிற்பிள்ளை
இள மயில்.
peacockமயில்
மயிற் சேவல்
(வினை.) தன்னழகு பகட்டிக்காட்டு
பகட்டு
வீறாப்புடன் நடைபழகித் தரி
வீறாப்புக் காட்டு.
peacockமயில்
மினுமினுப்பான கருநீல நிற உடலும் நீண்டு வளைந்த மெல்லிய கழுத்தும் உடைய பறவை
peacock-blueமயில்நீலம்
மயிற்கழுத்துப் போன்ற திண்ணீலம்.
peacock-butterflyவண்ணத்துப்பூச்சி வகை.
peacock-fishபச்சை-நீலம்-சிவப்பு-வெண்மை நிறங்களைக் கொண்ட மீன் வகை.
peahenபெடை மயில்.
pea-jacketகப்பலோட்டியின் குறுமேற்சட்டை.
peakமுகடு
சிமையம்
மலைமுகடு
கொடுமுடி
தாடிமுனை
தொப்பி முனை
கப்பலின் ஒடுங்கிய முனைக்கோடி
பாய் உச்சிவிளிம்பு
(பெ.) உச்சநிலையான
உச்ச அளவான
(வினை.) (கப்.) பாயககட்டைகளை நிமிர்த்துயர்த்து
துடுப்பினை உலர்த்திப்பிடி திமிங்கில வகையில் மூழ்கும் வேளையில் வாலைச் செங்குத்தாகத் தூக்கு
குத்துமுளைத் தோற்றம் அளி
குத்து முகடாக எழு.
   Page 573 of 928    1 571 572 573 574 575 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil