English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| patching | ஒட்டு வேலை ஒட்டு வேலை |
| patch-pocket | சட்டைவெட்டுப் பை துண்டொட்டுப் பை. |
| patch-work | ஒட்டுவேலை பன்னிற ஒட்டிணைவு பல்வகை ஒட்டிணைவு. |
| pate | (பே-வ.) தலை மூளை. |
| patella | முழந்தாள் முட்டுச்சில்லு கால்முட்டெலும்பு சிறுதட்டம். |
| patella | முழுங்கால் சிப்பி |
| patellar | கால்முட்டுச் சில்லுக்குரிய. |
| patellate | குவி தட்டம் போன்ற சிப்பியுருவான. |
| patent | காப்புரிமைப் பட்டயம் புதுறறை ஆக்க விற்பனைகளுக்குரிய தனிக்காப்புரிமை தனிச்சிறப்புரிமை தனியுரிமைச் சான்றிதழ் உரிமைக் காப்புடைய புத்தாய்வுமுறை தனிக்காப்புரிமை வாய்ந்த புதுச் செய்முறை சிறப்புச்சின்னம் பண்புச்சின்னம் (பெ.) தனிக்காப்புரிமையுடைய உரிமைக்காப்புடைய புத்தாய்வுமுறை தனிக் காப்புரிமை வாய்ந்த புதுச் செய்முறை சிறப்புச் சின்னம் பண்புச்சின்னம் (பெ.) தனிக்காப்புரிமையுடைய உரிமைக் காப்புடைய தனியுரிமைச் சான்றுடைய தனி உரிமைத் தொடர்பினையுடைய (பே-வ.) தனிக்காப்புரிமைத் தகுதி வாய்ந்த காப்புரிமை பெறத்தக்க திறந்த வெளிப்படையான தௌிவான மேலீடாகவே தெரிகிற (வினை.) தனிக் காப்புரிமை பெறு அரசியற் கட்டய உரிமைபெறு. |
| patent | புனைவுமை |
| patent | காப்புரிமை (கண்டுபிடித்த ஒரு பொருளுக்கு அல்லது அதற்குச் சூட்டிய பெயருக்குக் குறிப்பிட்ட காலம்வரை அதைத் தான் மட்டுமே தயாரித்து விற்பனைசெய்ய) அரசில் பதிவுசெய்து பெறும் உரிமை |
| patent pending | புனைவுமை நிலுவையில் |
| patent product | உரிமைபெற்ற பொருள் |
| patenta | ஆக்கவுரிமைகள் |
| patented steel wir | ஆக்கவிரிமை உருக்குக்கம்பி |
| patentee | காப்புரிமைச்சீட்டு எடுப்பவர் தனியுரிமைப்பட்டயம் பெற்றிருப்பவர் பட்டய உரிமைப் பயன்பெறுபவர். |
| patenting | ஆக்கவுரிமைப்படுத்தல் |
| patent-roll | பட்டய உரிமை பெற்றோர் பெயர்த்தொகுதிப் பட்டியல். |
| paterfamilias | குடும்பத் தலைவர் தந்தை. |
| paternal | தந்தையினுடைய தந்தைக்குரிய தந்தைவழியான தந்தைவழி உறவுடைய தந்தை போன்ற தந்தையின் அன்புடைய. |
| paternal grandfather | அப்பப்பா அப்பாவின் அப்பா |
| paternity | தந்தைமை தந்தையாயிருக்குந் தன்மை தந்தைத் தொடர்பு தந்தை வழியில் பிறப்பு மூலம் ஆக்கியோன் நிலை ஆசிரிய உரிமை ஆக்கமூலம் தோற்றமூலம். |
| paternoster | இறைவழிபாட்டு வாசம் இறைவழிபாடு சமய மேடையுரை அக்கமணிமாலையில் இறைவழிபாட்டு நினைவூட்டும் பெரிய மணியுரு செபமாலை அக்கமாலை போன்ற பொருள் இடையிடையே கொக்கியுடைய தூண்டில் (க-க) அக்கமாலை போன்ற அணி ஒப்பனை. |
| path | வழி காலடிப்பாதை நடைப்பாதை பந்தயஓட்ட மிதிவண்டிகளுக்கு வழிகாட்டும் நெறிவரை செல்நெறி செயல் நெறிமுறை வழிவகை நெறிமுறை. |
| path | பாதை பாதை |
| path name | பாதைப் பெயர் பாதைப் பெயர் |
| path shown | அடிச்சுவடு (ஒருவர்) வகுத்துக்காட்டிய வழி |
| pathan | பட்டாணியர் ஆப்கன் நாட்டவர் ஆப்கன் நாட்டினத்தவர். |
| pathetic | இரக்கந் தூண்டுகிற இரங்குகிற இரக்கமான துயார்ந்த சோகமான. |
| pathetic condition | அவலம் வருந்தத்தக்க அல்லது இரங்கத்தக்க நிலை |
| pathetics | சோக உணர்ச்சி தூண்டுதல் கழிபேர் அவலம். |
| pathfinder | புதுநிலங் காண்பவர் புதுவழி நாடுபவர் குண்டு விமானத்துக்குமுன் சென்று இலக்கு விளக்கங்காணும் வழிகாட்டி விமானம். |
| pathic | இயல்பல் புணர்ச்சிச் சிறுக்கன் (பெ.) செயலுக்கு ஆட்படுகிற தன்செயலற்றுச் செயல் ஏற்கிற. |
| pathless | வழியற்ற முன்சுவடற்ற. |
| pathogen | நோய்க்கிருமி நோயாக்கி |
| pathogenesis | நோய்த்தோற்ற வகை. |
| pathogenesis | நோய்த் தோற்ற வகை |
| pathogenetic, pathogenic, pathogenous | நோய் உண்டு பண்ணுகிற பிணி தோற்றுவிக்கிற. |
| pathogenic | நோயாக்குகின்ற |
| pathogenicity | நோய் உண்டாக்கும் திறன் |
| pathogenicity test | நோய்க்கூறுச் சாதனை |
| pathognomonic | நோய் இன்னதென்று குறிப்பிட்டுக் காட்டுகிற. |
| pathognomy | உணர்ச்சி ஆய்வியல். |
| pathologist | நோய்க் குறியாய்வு வல்லுநர் நோயக்குணநுல் வல்லுநர். |
| pathologist | நோயியலார் |
| pathology | நோய்க்குண நுல் நோய்க்குறி நுல் உணர்ச்சியாய்வு நுல். |
| pathology | நோயியல் |
| pathology | நோயியல் |
| pathology | நோய்க்கூற்றியல் |
| pathology | நோய்நாடல் |
| pathophobia | நோயச்சம். |
| pathos | அவலச்சுவை உணர்ச்சிக்கனிவு இரக்கப்பண்பு. |
| pathway | வழிநடைப்பாதை. |
| patience | பொறுமை இடையறா ஊக்கம் நோய்தோன்றல் பொறுக்கும் எல்லை ஒருவரே ஆடுஞ் சீட்டாட்ட வகை. |
| patience | பொறுமை (சிரமம், அசௌகரியம் முதலியவற்றை) பொறுத்துக்கொண்டு அல்லது (சூழ்நிலையை) புரிந்துகொண்டு எரிச்சலும் அவசரமும் காட்டாமல் செயல்படும் தன்மை |
| patience-dock | செடிவகை. |
| patient | நோயர் நோய்நோற்பவர் மருத்துவரின் வாடிக்கையர் (பெ.) பொறுமையுள்ள பொறுத்துக்கொள்கிற நீடித்துக் தாங்கும் ஆற்றலுடைய விடா ஊக்கமுடைய ஏற்கிற பொருள்கோளுக்கு இடந்தருகிற. |
| patient | பிணியாளி நோயாளி |
| patina | பழைய வெண்கலப் பொருள்களுக்குரிய அழகுப் பசுங்களிம் பேற்றம் பசுங்களிம்பு உலோகக் களிம்பின் மென்படலம் பண்டை ரோமாபுரிப் பாணியில் பதந்தகன்ற தட்டம் திருவுணா வழிபாட்டுத தட்டம். |
| patina | பற்றினா |
| patio | உள்முற்றம். |
| patio | பின் திண்ணை |
| patois | சேரிமொழி திசைமொழி. |
| patriarch | குடி முதல்வன் குடும்பத்தலைவர் குடும்ப ஆட்சி முதல்வர் குலபதி குல ஆட்சி முதல்வர் இன ஆட்சி முதல்வர் யூதரின் சிறப்புக்குரிய மூதாதையருள் ஒருவர் முதுவர் முற்காலக் கீழைத் திருச்சபைகளில் வட்டார முதல்வர் ரோமன் கத்தோலிக்க உயர்படி முதல்வர் மூதாளர் இனத்தில் வாழும் மூப்பு மிக்கவர் இனத்தின் சிறப்புப்பொருள். |
| patriarchal | குடும்ப ஆட்சித தலைவருக்குரிய இன ஆட்சித் தலைவருக்குட்பட்ட குடும்ப ஆட்சி முதல்வர் போன்ற இன ஆட்சி முதல்வரியல்புடைய. |
| patriarchate | திருச்சபை முதுவர் பணிநிலை திருச்சபை முதுவர் ஆட்சி வட்டாரம் திருச்சபை முதுவர் பணிமனி திருச்சபை முதுவர் உறைவிடம் குடும்ப ஆட்சி முதல்வர் படிநிலை. |
| patriarchy | குடி முதல்வராட்சி குடிமுதல்வராட்சி முறைச் சமுதாயம் குடிமுதல்வர் ஆட்சிமுறை அரசு. |
| patrician | பண்டை ரோமாபுரி உயர்குடியுரிமையாளர் ரோமாபுரிப் பேரரசின் உயர் உரிமைக் குடியாளர் ரோமாபுரிப் பேரரசின் தொலை மாகாணங்களில் பேரரசர் பேராளர் இத்தாலியக் குடியரசுகளில் உயர்குடித் தலைவர் உயர்குடியாளர் ஆட்சிக்குடி உரிமையாளர் (பெ.) பண்டைரோமாபுரியில் உயர் ஆட்சி வகுப்புக்குரிய உயர்குடிப்பிறந்த உயர்குடிசார்ந்த. |
| patriciate | உயர்குடி வகுப்பு உயர்குடி மக்கள் தொகுதி உயர்குடியாட்சி உயர்குடிப்படிநிலை. |
| patricidal | தந்தைக் கொலை சார்ந்த தந்தைக் கொலை செய்கிற. |
| patricide | தந்தைக் கொலை தந்தையைக் கொன்றவர். |
| patrimony | தந்தைவழிச் சொத்து மூதாதையர் வழிமரபுச் செல்வம் திருக்கோயிலுக்கு விடப்பட்ட நிவந்தம். |
| patriot | பிறந்த நாட்டார்வலர். |
| patriot | தேசபக்தன் நாட்டின் மீது அதிகப் பற்றுடையவன் |
| patriotic | பிறந்த நாட்டுப் பற்றார்ந்த. |
| patriotism | நாட்டுப்பற்று தேசாபிமானம். |
| patristic | தொடக்க காலக் கிறித்தவ திருச்சபை முதுவர் ஏடுகள் சார்ந்த. |
| patrol | படைத்துறைச் சுற்றுக்காவல் உலா ஊர்க்காவலர் சுற்றுக்காவல் ரோந்து காவல்தண்டு சுற்றுக்காவற்குழு தண்டுகாவலர் நாள்முறை விமானச் சுற்றுலா வேவுக்குழு புலங்காண் குழு (வினை.) சுற்றுக்காவல் புரி தண்டு காவலராகச் செயலாற்று. |
| patrol | பாரா |
| patron | புரவலர் காப்பாளர் சிறப்பு வாடிக்கையாளர் காப்புத் திருத்தகை மரபாதரவுப் புனிதர் பண்டை ரோமா புரியில் விடுவிக்கப்பட்ட அடிமையின் முன்னாள் தலைவர் பண்டை ரோமாபுரியில் பொதுக்குடியினர் துணையாதரவாளர் மானியம் வழங்கும் உரிமையுடையவர். |
| patron | புரவலர் ஒரு பொதுநல அமைப்பின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் பல வழிகளில் உதவிபுரிபவர் |
| patron | போஷகர் புரவலர் |
| patronage | புரவு ஆதரவு மானியம் வழங்கும் உரிமை வாடிக்கையாதரவு. |
| patronal | காப்புத் திருத்தகை சார்ந்த மரபாதரவுப் புனிதச் பெயராலான. |
| patroness | பெண் புரவலர். |
| patronite | பேற்றனைற்று |
| patronize | புரந்தருள் துணையாதரவு செய் ஊக்குதவிசெய் வள்ளலாக நடி ஆதரவுப் பாவனை காட்டு பெருமித ஆதரவுப்பாங்குடன் நட. |
| patronizing | ஆதரவுப் பாப்புக் காட்டுகிற ஆதரவு பாலிக்கிற. |
| patronizingly | ஆதரவுப் பசப்புடன் ஆதரவுப்பாவனைப் பாங்கில். |
| patronymic | தந்தை வழிப் பெயர் மூதாதைவழிப் பெயர் (பெ.) தந்தை வழியான மூதாதை வழிப்பட்ட. |
| patroon | (வர.) சிறப்புரிமை நிலக்கிழார் நியூயார்க்கு நியூ ஜெர்ஸி ஆகிய அமெரிக்க பகுதிகளில் 1க்ஷ்50க்கு முன்னிருந்த டச்சு அரசியலின் பட்டய உரிமைபெற்றுச் சிறப்புரிமை பெற்றிருந்த நிலக்கிழார் கப்பல் மீகான் படகு வலவர். |
| patten | மேல் சோடு சேற்றுக்காப்பு மீபுதையாணம் புதையரணம் சேற்றில் அமிழாதபடி இருப்பு வளையங்கள் மீது மரத்தாலான அடிக்கட்டையுடைய காப்புக்கவிதைப் புதையடி. |
| patter | குழுஉமொழி தொழிற்குழுவின் தனிக்குறி மொழி ஆரவாரப் பேருரை பாடலிடை விரை உரையாடல் பாடல்வாசகம் களிநாடக வாசகம் (வினை.) கடகடவென ஒப்பி மளமளவென்று பேசு உளமேவாமல் பேசு. |
| pattermaking | கோலஞ்செய்தல் |
| pattern | காட்டுரு கோலம் |
| pattern | அமைமுறை |
| pattern | தோரணி |
| pattern | காலம் தாரணி |
| pattern | தோரணி |
| pattern | துனுசு |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.