English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
penisஆண்குறி.
penitentசெய்ததற்கு இரங்குபவர்
கழுவாய் மேற்கொள்ளுபவர்
(பெ.) தவறுக்காக வருந்துகிற
உய்தி தேடுகிற
கழுவாய் வேண்டுகிற
நோன்பாற்றுகிற.
penitentialகழுவாய் சார்ந்த
நோன்பு முறைக்குரிய.
penitentiaryதிருத்தியல் சிறை
கழுவாய்-தண்டைனைத் தளர்த்தீடு ஆகியவற்றின் மேலாட்சிககுரிய போப்பாண்டவரின் நீதிமன்றப் பணிமனை
சீர்திருத்தமுறும் மாதர் புகன்மனை
(பெ.) கழுவாய் சார்ந்த
சீர்திருத்தப் பணிசார்ந்த
penitentsகூட்டு உட்கட்டுப்பாட்டுக்காக இணையும் ரோமன் கத்தோலிக்க துறுவமடக் குழுவினர் தொகுதி.
penknifeசிறு கத்தி
பேனாக்கத்தி.
penmanநன்றாக எழுதுபவர்
நல்ல கையெழுத்தாளர்
எழுத்தாளர்
ஆசிரியர்.
penmanshipஎழுதுந் திறமை
கையெழுத்துப்பாணி
இலக்கியக் கட்டுரை அல்லது செய்யுளின் பாணி.
pen-nameஎழுத்தாளரின் புனைபெயர்.
pen-nameபுனைபெயர்
(பெரும்பாலும் எழுத்தாளர்கள்) இயற்பெயருக்குப் பதிலாகப் பயன்படுத்தும் கற்பனைப் பெயர்
pennant(கப்.) பாய்மரத்தின் உச்சியில் தொங்கும் சிறுகயிறு
கீழ்ப்புரத்தில் பாய்மரக் கருவிகளின் கொக்கிகளை இணைப்பதற்குதவும் கண்ணியுல்ன் கூடிய சிறு கயிறு
நீண்டு குறுகிய முக்கோண வடிவுடைய படைத்துறையின் அடையாளக் கொடி
ஈட்டியையுடைய குதிரைப்படையின் கொடி
கப்பலின் நீண்டு குறுகிய புகைப்போக்கி
கொடி.
penniform(வில.
தாவ
) இறகுபோன்ற வடிவமுடைய
தூவியின் தோற்றமுடைய.
pennilessகாசில்லாத
கைப்பொருளற்ற
ஏழ்மையான
துணையற்ற.
pennillயாழ்போன்ற இசைக்கருவியோடு பாடுவதற்காகச் சமயத்திற்கேற்றபடி அமைக்கப்பட்ட பாட்டு
பண்டை வேல்ஸ் மக்களின் கவியரங்கத்திற் பாடப்படும் ஆசுகவி.
pennonநீண்டு குறுகிய முக்கோண வடிவுடைய படைத்துறைப் பிரிவின் அடையாளக் கொடி
ஈட்டியையுடைய குதிரைப்படையின் கொடி
கப்பலின் நீண்டு குறுகிய புகைப்போக்கி
கொடி.
pennyஆங்கில நாட்டுச் செப்புக்காக
(பே-வ.) சிறு நாணயம்
சிறகாசு.
pennyதம்பிடி
மிகக் குறைந்த மதிப்புடைய நாணயம்
penny-a-lineஎழுத்து வகையில் மேற்போக்கான
மலிந்த தரமான.
penny-a-linerகுறைந்த கூலிக்கு அளவுமீறி உழைத்து எழுதுபவர்.
pennyroyalமூலிகையாகப் பயன்படும் புதினா இனச்செடிவகை.
penny-weddingமணமக்களை மனைப்படுத்த விருந்தினர் காசுதரும் திருமணவினை.
pennyweightபெனிநிறை
penny-weightஇருபத்துநான்கு குன்றிமணி எயைளவு.
pennywort, wall pennywortசதுப்புநிலங்களில் வளரும் வட்ட இலைச் செடிவகை.
pennyworthஒரு செப்பு நாணயத்தில் வாங்கக்கூடியது
ஒரு செப்புக்காசு மதிப்புள்ளது.
penologyதண்டனை ஆய்வுநுல்
சிறைநிர்வாகம்.
penologyதண்டனையியல்
pensileதொங்கிக்கொண்டிருக்கிற
பறவைகள் வகையில் தொங்குகூண்டு கட்டுகிற.
pensionஓய்வூதியம்
pensionஇளைப்பாற்றுச் சம்பளம்
ஓய்வூதியம்
pensionஓய்வூதியம்
அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறுபவருக்கு ஒவ்வொரு மாதமும் அரசாங்கத்தால் வழங்கப்படுகிற ஊதியம்
pensionableபணி முதலியவற்றில் ஓய்வுச்சம்பள உரிமையுடன் கூடிய
ஆட்கள் வகையில் உதவிச் சம்பளம் பெறத்தக்க உரிமையுடைய
பரிவூதியம் பெறும் உரிமையளிக்கிற.
pensionaryஓய்வூதியம் பெறுபவர்
உடைமையுரிமை ஓய்வூதியத்தில் இழந்தவர்
(பெ.) ஓய்வுச் சம்பள இயல்புடைய.
pensionerஓய்வுச்சம்பளம் வாங்குபவர்
உதவிச்சம்பளம் பெறுபவர்
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உணவுக்கும் விடுதிக்கும் உதவிச்சம்பளம் பெறாமல் சொந்தப் பணத்திலிருந்தே செலுத்தும் மாணவர்.
pensiveஎண்ணத்தில் ஆழ்ந்துள்ள
சிந்தனையில் மூழ்கிய
வருத்தந் தோய்ந்த
வாடிய தோற்றமுடைய.
penstockமதகு
மடை.
penstockகூம்புகுழாய்
pentachordமுல்லையாழ்
ஐந்து நரம்புகளுள்ள இசைக்கருவி
முல்லைப்பண்
ஐந்து சுரங்கள் கொண்ட இசைத்தொடர்.
pentacleசெப்படி வித்தையில் அடையாளக் குறியாகப்பயன்படுத்தப்படும் உருவம்.
pentadஐந்து
ஐந்தன் இலக்கம்
ஐந்தன் தொகுதி
ஐந்து நாட்கள் கொண்ட காலப்பகுதி
(வேதி.) ஐயிணை திறத் தனிமம்
ஐந்து நீரக அணுக்களுடன் இணையும் ஆற்றல் கொண்ட தனிமம்.
pentadectylகைகால்கள் ஒவ்வொன்றிலும் ஐந்து விரல்களுள்ளவர்
கால் ஒவ்வொன்றிலும் ஐந்து விரல்களுள்ள விலங்கு
(பெ.) ஒவ்வொரு காலில் அல்லது கையில் ஐந்து விரல்கள் கொண்ட
கால் ஒவ்வொன்றிலும் ஐந்து விரல்களையுடைய விலங்குகளைப் பற்றிய.
pentagonஐங்கோணம்
ஐந்து பக்கங்களுள்ள உருவம்.
pentagramஐந்து முனைகளுள்ள விணமீன் வடிவம்
ஐந்து மூலைகள் கொண்ட விண்மீன் வடிவில் அமைந்த மறைவியல் உரு.
pentagridஐவலை
pentagynousமலர்வகையில் ஐந்து சூலகங்கள் கொண்ட.
pentahedronஐந்து முகப்புக்கள் கொண்ட பிழம்புரு.
pentamerous(தாவ.) இதழ் வட்டகைகளை ஐந்தாக உடைய
(வில.) ஐந்து இணைப்புகள் கொண்ட.
pentameter(யாப்.) ஐஞ்சீரடி.
pentandrousஐந்து தனிப்பூவிழைகள் கொண்ட.
pentaneநில எண்ணெயிலிருந்து எடுக்கப்படும் நீர்மக்கரியவகை.
pentapetalousஐந்து இதழ்களையுடைய.
pentapodyஐந்து சீர்கள் கொண்ட செய்யுள் அடி
ஐஞ்சீரடிச் செய்யுள்.
pentastichசெய்யுளின் ஐந்தடித்தொகுதி.
pentateuchவிவிலிய நுலின் பழைய ஏற்பாட்டில் மோசே என்பாருக்கு உரியதாகக் கருதப்பட்ட முதல் ஐந்து ஏடுகள்.
pentathlonபண்டைக்கிரேக்கர் பயிற்சி விளையாட்டுப் போட்டியில் பங்கெடுத்துக்கொள்ளும் அனைவரது ஐந்து நிகழ்ச்சித் தொகுதி
தற்கால ஒலிம்பிக் பந்தயங்களில் ஐந்து ஆட்டத்தொகுதி.
pentatomic(வேதி.) அணுத்துகளில் ஐந்து அணுக்கள் கொண்ட.
pentatonicஐந்து இசைக்குரல்கள் கொண்ட.
pentavalentஐந்திற இணைவாற்றலுடைய
தனிமங்களில் ஐந்து அணுக்கள் நீரகத்தோடு இணையும் ஆற்றலுடைய.
pentecostயூதர்களின் அறுவடை விழா
யூத திருக்கோயிலின் திருக்கட்டளை நாள் விழா
ஈஸ்டர் விழாநாளுக்குப்பின் அடுத்த ஏழாவது ஞாயிற்றுக்கிழமை.
penthouse,penticeசாய்விறக்கி மோடு
முக்கியன்ன கட்டிடச் சுவரோடு இணைந்துள்ள சரிவுக்கூரை
மேற்கட்டி
அணியொப்பனைப் பந்தல்.
pentlanditeபென்லண்டைற்று
pentodeகம்பியில்லாத தந்தி தடுக்கிதழ்கள் வகையில் ஐந்து மின்வாய்கள் கொண்ட.
pentodeஐம்முனையம்
pentonvilleதனித்தனி அறைகளில் கைதிகளை அடைப்பதற்கேற்ப அமைக்கப்பட்ட லண்டன் நகரச் சென்ற.
pentrascopeஊடுருவல்காட்டி
pentstemonபகட்டு வண்ணமலர்களுடைய தோட்டச்செடிவகை.
penult, peunltimateஈற்றயல் அசை
ஈற்றயல்
(பெ.) கடைசிக்கு முந்திய
ஈற்றயலான.
penumbraஅரைநிழற் கூறு
நிலவுலகு திங்கள் இணை நிழலான திண்ணிழற்பகுதி சூழ்ந்த அரைநிழல் வட்டம்
கதிரவன் கறைப் பொட்டுச் சூழ்ந்த இளங்கரும் பகுதி.
penumbraநிறைவு அணுகு நிழல்
penuriousகடுமிடிமையான
பற்றாக்குறையான
கஞ்சத்தனமான.
penuryஇலம்பாடு
ஏழ்மைநிலை நல்குரவு.
penwiperபேனா துடைக்குஞ் சிறுதுண்டு.
peonபணியாள்.
ஏவலாள்
பணிமனை குற்றேவலன்
ஸ்பானிய அமெரிக்க வழக்கில் நாட்கூலியாள்
மெக்ஸிகோவில் அடிமையாய்விட்ட கடனாளி.
peonஏவலர்
peonageகுற்றேவலர் பணி
பணியாட்களை வேலைக்கு அமர்த்துதல்.
peonyவெண்சிவப்பு மலர்ச்செடி வகை.
peopleமக்கள்
சமுதாயம்
இனம்-நாட்டு மக்கள்
வாழ்குழு
மக்கள் வழூப்பு
மக்கள் குழாய்
குடிமக்கள்
மாவட்டக் கிறித்தவ குருமார் கூட்டம்
(வினை.) குடியமர்வு செய்
குடிமக்களாக்கு
வாழ்குடிகளாக்கு
தங்கிவாழச் செய்
விலங்கினங்கள் வாழச் செய்
தங்கிவாழ்
குடியமர்.
peopleமக்கள்
peopleமக்கள்
(பெரும்பாலும் ஒரு நாட்டில் வாழும்) மனிதர்கள்
peopleஜனங்கள்
மக்கள்
peopleஜனம்
மக்கள்
peoplesஉறவினர்
படைதாங்கிய உழைப்பவர் குழு
புடையர் குழு
பரிவாரம்
தொழிலாளர் குழு
பொதுமக்கள் குடியுரிமையாளர்.
peoplewareஅலுவலர்/அலுவலர் வளம்
அலுவலர்/அலுவலர் வளம்
pep(பே-வ.) ஊக்கம்
தெம்பு
கிளர்ச்சி.
peperinoகரிமணற்கல்
மணலும் கரித்தூளுங் கலந்து உருவான துளைகளுள்ள பளுவற்ற எரிமலைப் பாறைவகை.
peppeer-cornகாய்ந்த மிளகு
பெருமதிப்பில்லாப் பொருள்.
pepperமிளகு
(வினை.) மிளகுப்பொடி தூவு
மிளகுகலந்துசெய்
எறிபடைகளால் தாக்கு
கடுமையாகத் தண்டி.
pepperமிளகு
மிளகு
pepper-and-saltகருமையும் மங்கல் வெண்ணிறமும் உள்ள இருவகைக் கம்பளி நுலால் நெய்யப்பட்ட துணி
சிறு கரும்புள்ளியும் மங்கல் நிறப்புள்ளியும் இடைவிரவியதுணி.
pepperbox, pepper-cster. pepper-castorமிளகுப்பொடி தூவுதற்கேற்ற மூடி அமைப்புடன் கூடிய சிறு வட்டப்பெட்டி.
peppermintவாசனைத் தைலம் தருஞ் செடிவகை
வில்லை
சிறந்த தைல மண மூட்டப்பட்ட இனிப்புத் தின்பண்டம்.
pepper-potமிளகுப்பொடி தூவுகலம்
இறைச்சி-காய்கறி-உலர்த்திய மீன் ஆகியவற்றோடு மிளகாய் கலந்து செய்யப்படும் மேலை இந்தியக்கார உணவுவகை
ஜமெய்க்கா தீவில் வாழ்பவர்.
pepperyமிளகாலான
மிளகுபோன்ற
மிளகு நிறைந்த
காரமான
எரிப்பான
கடுகடுப்பான
சிடுசிடுப்பான.
pepsinஇரைப்பையில் ஊறுஞ் சாற்றிற் கலந்துள்ள ஊன் கரைக்கும் ஆற்றலடைய காடிச்சத்து.
pepsinபெப்சின்
pepticசெமிக்கச் செய்கிற
செமிப்பதற்கு உதிவியான.
peptiseகூழ்க்கரைசலாக்குதல்
peptoneகரிநீரகைகளின் புத்துருவாகச் செரிமான நீரிலுள்ள எளிதிற் கரையும் உறையாப்பொருள்.
peptoneபெப்ட்டோன்
perமேனி
வீதம்
   Page 577 of 928    1 575 576 577 578 579 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil