English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
perforyகிழிதாள்
கிழிதாள்
perfsகிழிவரி
துளைக்கோடு
perfumeநறுமணம்
எரியும் பொருளினின்று எழும் நன்மணம்
இன்மணம்
மணம்
நறுமணத்தைலம்.
perfumeவாசனைப்பொருள்
perfumeஅத்தர்
perfumeசென்ட்
இனிய மணமுடைய திரவம்
perfumerநறுமணப்பொருள்கள் செய்பவர்
நறுமணப்பொருள் வணிகர்.
perfumeriesநறுமணப்பொருள்கள்
perfumeryவிரை
விரைபொருட்கலை.
perfumeryஅத்தரகம்
perfunctorily/perfunctoryஏனோதானோ-என்று/-என்ற
உரிய கவனமோ ஈடுபாடோ இல்லாமல்/உரிய கவனமோ ஈடுபாடோ இல்லாத
perfunctoryகடமைக்காகச் செய்யப்படுகிற
மேலோட்டமான
அக்கறைமட்டுமேயுடைய
ஆழ்கவனமற்ற
மனந்தோயாத
மெய்ப்புக்கான.
perfuseநீர் முதலியன தௌி
தூவு
ஒளி முதலியவற்றின் வகையில் மூடு
நன்கு பரவு
சூழ்ந்துபரவு
கவி
உட்கவிவுற்றுப்பரவு
நீரை உள்ததும்பவிடு
நீர்மேலீடாக அலம்பவிடு.
pergameneousபண்படுத்தப்பட்ட வரையுந்தோலாலான
எழுதுதற்காகப் பதபபடுத்தப்பட்ட ஆட்டுத்ல் போன்ற.
pergolaகொடிவீடு
தோட்டப் பூம்பந்தர்
செடிகொடிகள் கவிந்துள்ள நடைபாதை
கொடிகள் படரவிட்ட கழித்தட்டிகளால் வளைக்கப்பட்ட இடைவழி.
pergunnahஊர்களை உள்ளடக்கிய ஊர் வட்டகை
பிடாகை.
perhapsஒருவேளை.
perhapsஒருவேளை
ஊகித்துக் கூறுவது நிகழ்வதற்கான வாய்ப்பு உண்டு என்பதைத் தெரிவிக்கப் பயன்படுத்துவது
periபாரசீகப் பழங்கதை மரபில் தேவதை
அணங்கு
அழகி.
perianthபூவின் புறவட்டம்
அல்லி வட்டமும் புல்லிவட்டமும் வேறு பிரிக்கப்பட முடியாத நிலையிலுள்ள முழுவட்டம்.
periaptதாயத்து
மந்திரக்கவசம்.
pericarditisகுலையுறை அழற்சி
நெஞ்சுப்பையை மூடிக்கொண்டிருக்கும் சவ்வு.
pericardiumகுலையுறை
நெஞ்சுப்பையை மூடிக்கொண்டிருக்கும் சவ்வு.
pericardiumஇதய உறை
pericarpவிதையுறை
நெற்று.
pericarpகனிச்சுவர்
pericentricதிரிமையச் சூழ்மாற்றம்
perichondriumகணுநீங்கலாகக் குருத்தெலும்பு முழுவதும் மூடியிருக்கும் சவ்வு.
periclaseவெசுவியஸ் எரிமலையிற் காணப்படும் வெள்ளிமமும் இரும்புத்துருவுங் கலந்த கனிப்பொருள் வகை.
periclaseபெரிக்கிளேசு
periclinal(மண்.) மையத்திலிருந்து எல்லாத் திசைகளிலும் சரிந்திருக்கிற.
pericopeசிறுபகுதி
பத்தி
பொதுவழிபாடுகளில் படிக்கப்படும் விவிலிய ஏட்டுச் சிறுபகுதி.
pericraniumமண்டையோட்டை மூடிக்கொண்டுள்ள சவ்வு
(பே-வ) மண்டையோடு
மூளை
அறிவாற்றல்.
pericystசுற்றுறை
peridermசுற்றுப்பட்டை
peridotபச்சை மணிக்கல் வகை.
perigeeநிலவுலகத்துக்கு மிக அடுத்த கோளின் இடம்
நில உலகத்துக்கு மிக அணித்தான திங்களுலகின் இடம்.
perigynousகருவகம் அல்லது சூலகம் சுற்றிலும் பூவிழைகளையுடைய.
perihelionஞாயிற்றணிமை நிலை
கோள் சுற்றிவரும் பாதையில் கதிரவனுக்கு அண்மையிலுள்ள இடம்
கோள் நெறியில் கதிரவனை அணுகுமிடம்.
perilஇல்ர்
துன்பநெருக்கடி
(வினை.) இடருக்குள்ளாக்கு
இன்னலுக்குட்படுத்து.
perimeterசுற்றுவட்ட அளவு
புற எல்லை
வட்டமான உருவின் சுற்றுவரை
வட்டச்சுற்றுவரை நீளம்
சுற்றுக்கட்ட நீளம்
காட்சிப்பரப்பை அளப்பதற்கான கருவி.
perimeterசுற்றளவு
சுற்று
perineum(உள்.) உடலில் விதைப்பைக்கும் எருவாய்க்கும் இடைப்பட்ட பகுதி
எருவாய்க்கும் பெண் உறுப்புக்கும் இடைப்பட்ட உடற்பகுதி.
periodஊழி
வானியற்பொருத்தங்கள் திரும்பத்திரும்ப நிகழ்வதால் குறிக்கப்படும் காலக்கூறு
கோள்வட்டம்
வானக்கோள் சுழற்சியின் காலம்
பருவம்
நோய் நீட்டிக்குங்காலம்
காலவட்டம்
வரலாறு-வாழ்க்கை முதலியவற்றின் பகுதி
காலக்கூறு
முழுவாக்கியம்
வாக்கியத்தின் கடைசியிலுள்ள நிறுத்தம்
வாசகமுழு நிறுத்தம்
(கண.) முற்றுப்புள்ளிக்குறி
பதின்பகுப்புத் தனிக்குறிப்புப்பகுதி
குறிப்பிட்ட காலப்பகுதி
(பெ.) குறிப்பிட்ட காலப்பகுதி சார்ந்த
இறந்தகாலத்திற்குரிய பண்புடைய.
periodகாலம்
period bound cropபட்டப்பயிர்
period of germinationமுளைக்கும் காலம்
period retentionவைத்திரு காலம்
தக்கவைப்புக் காலம்
period soundகால வரம்பு
காலக்கட்டுப்பாடு
periodicவான்கோள்களின் சுழற்சியோட்டஞ் சார்ந்த
குறிப்பிட்ட இடைவெளிகளுடன் திரும்பத்திரும்ப நிகழ்கிற
இடையிடை நிகழ்கிற
ஒழுங்கான
கணிப்பு ஒழுங்குவகைகளாகச் செயற்படுகிற
ஒழுங்காய் எழுந்தெழுந்தமிழ்கிற.
periodicகால சுழற்சி உடைய
periodic annealing furnaceஆவார்த்தன பதனிடுமுலை
periodic classificationஆவர்த்தன வகையீடு
periodic functionகாலவாரிச் சார்பலன்
கால சுழற்சிேைடய சார்பலன்
periodic lawஆவர்த்தன விதி
periodic reportகாலவட்ட அறிக்கை
காலமுறை அறிக்கை
periodic reverse-current processஆவர்த்தன நேர்மாறு
ஒட்டமுறை
periodic tableஆவர்த்தன வாய்பாடு
periodic tableஅலைவு வரிசைப் பட்டியல்
periodic tableதனிம அட்டவணை
periodicalபத்திரிகை
பருவ இதழ்
(பெ.) வான்கோள்களின் சுழற்சி வட்டஞ் சார்ந்த
குறிப்பிட்ட இடைவெளிகளுடன் திரும்பத் திரும்ப நிகழ்கிற
ஒழுங்கான
கணிப்பு ஒழுங்குவகைகளிற் செயற்படுகிற.
periodical rainஆவர்த்தனமழை
periodical windsஆவர்த்தனக்காற்றுக்கள்
periodicallyஅவ்வப்போது
முடிந்தபோதெல்லாம்
periodicityபருவ நிகழ்வு
இடையீட்டொழுங்கு
விரைவதிர்வு.
periodicityஆவர்த்தனம்
periodsமாதவிடாய்.
periosteumஎபுகளை மூடியுள்ள சவ்வு.
peripatetic(பே-வ) சாத்து வணிகர்
(பெ.) செயற்காரணமாக அல்லது தொழிற் காரணமாக இங்குமங்கும் அலைந்து திரிகிற
திரிந்து வாணிகஞ் செய்கிற.
peripeteia, peripetiaவாழ்க்கையில் திடீர்ச்செல்வநிலைமாறுதல்
நாடகத்தில் திடீர்ச் செல்வநிலை மாற்றம்.
peripheralசுற்றயலான
peripheralவட்டப் புற
peripheral deviceவெளிப்புறச் சாதனம்
peripheral equipmentபுறவட்டக் கருவிகள்
புறக்கருவி
peripheral pumpவிளிம்பு எக்கி
peripheral slotபுறகருவிச் செருகுவாய்
peripheral slotsபுறவட்டக் கருவிப் பொருத்திடம்
peripheral speedசுற்றுவேகம்
peripheral vanesவிளிம்பு இறகுகள்
peripheral, landசுற்றுநிலம்
peripheryவட்டப்பரப்பின் சுற்றுக்கோடு
புற எல்லை
புறப்பரப்பு.
peripheryபரிதி
விளிம்பு
periphrasisசுற்றி வளைத்துப் பேசுதல்
மிகைபடக் கூறல்
சுற்றி வளைத்த சொற்றொடர்.
peripteralகோயில் வகையில் ஒற்றை வரிசைத் தூண்களாற் சூழப்பட்ட.
periqueமிகச்சிறந்த கருநிறப் புகையிலை வகை.
periscopeநீர் மூழ்கிக் கப்பலின் முகட்டுமேற்பரப்புக் காட்சிக்கருவி
பாதுகாப்புக் குழியின் புறக்காட்சிக் கருவி
நிழற்படக் கருவியின் மையச்சில்லு.
periscopeமறைநோக்கி
periscopicகாட்சி நேர்வரை திறம்பியைக் காண உதவுகிற.
perishஅழி
இறந்துபோ
மறைவுறு
உயிரிழ
மாள்வுறு
அழிவுக்கு ஆளாகு
வீழ்ச்சியுறு
ஆற்றலிழக்கச் செய்.
perishableஅழிந்துபோகிற
விரைவில் அழுகிக் கெட்டுவிடுகிற.
perishable goodsஅழுகுபொருள்கள்
perishablesஅழிபொருள்கள்
காய்கறி-பழங்கள் போன்று விரைந்தழியக்கூடியவை.
perispermவிதைகள் சிலவற்றில் முளைப்பையின் புறத்தேயுள்ள வெண் கருத்திரள்.
perispome, perispomenon(இலக்.) கிரேக்க மொழியில் கடைசி அசையில் ஏற்ற இறக்க அழுத்தங்கொண்ட சொல்.
peristalith(தொல்.) புதைமேட்டைச் சுற்றிச் செங்குத்தாக நிற்கும் குத்துக்கல் வட்டம்.
peristalsis(உட.) உணவுசாரம் எளிதிற் செல்லுவதற்கிசைவானஉணர்வற்ற வட்டாகாரமான தன்னியக்கத் தசைச்சுருக்க அலைகள்.
peristalsisகுடல்தசை இயக்கம்
peristaltic contractionசுற்றுச்சுருங்கல்
peristeronicமாடப்புறாக்களுக்கு உரிய.
peristome(தாவ.) பாசிகளில் விதையுறைகளின் வாயிலுள்ள பல்லமைவு
(வில.) முதுகெலும்பு விலங்குகளின் வாயைச் சுற்றுயுள்ள பகுதி.
   Page 579 of 928    1 577 578 579 580 581 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil