English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
per annum | ஆண்டுதோறும் ஆண்டிற்கு. |
per capita income | தலைவீத வருமானம் |
per caput, per capita | தலைக்கு ஒவ்வொருவருக்கு . |
per contra | கணக்கேட்டில் எதிர்ப்புறம் (வினையடை.) கணக்கேட்டில் எதிர்புறத்தில் மறுபக்கமாக. |
per diem | நாள் ஒன்றிற்கு. |
per head | தலைக்கு (குறிப்பிடுகிற) ஒவ்வொருவரும் அல்லது ஒவ்வொருவருக்கும் |
per mensem | திங்களொன்றிற்கு மாதத்திற்கு. |
per mille | ஆயிரத்திற்கு ஒவ்வோர் ஆயிரத்திற்கும் |
per procurationem | பகரநிலையாக கையொப்பமிடு பவர் செயல்விளைவாக. |
per saltum | இடையீடின்றி நேரடியாக உடனடியாக. |
peradventure | உறுதியின்மை ஊகநிலை தற்செயல்நிகழ்வு (வினையடை.) தற்செயலாக ஒருவேளை. |
perai | பெருந்தீனி உண்கிற அமெரிக்க நாட்டு நன்னீர் மீன்வகை. |
perambulate | நடந்து திரி சுற்றித்திரி அலைந்து திரி நாடுகளிற் சுற்றித்திரிந்து தணிக்கை செய் கிறித்தவ திருச்சபை வட்டாரங்களைச் சூழநடந்து அவற்றின் எல்லையை வரையறு. |
perambulator | தள்ளுவண்டி குழந்தைத் தொட்டில் வண்டி தொலைவுமானி சக்கரம் திரிபஹ்ர். |
perambulator | தள்ளுவண்டி |
percale | நெருக்கமாக நெய்யப்பட்ட பருத்தித் துகில் வகை. |
perceive | மனத்தால் உணர் கூர்ந்து கவனி உணர் புலனால் உணர் காண். |
percentage | நுற்று விழுக்காடு சதவீதம். |
percentage | சதவீதம் நூற்றுவீதம் |
percentage | சதமானம் சதவிகிதம் |
percentage | சதவிகிதம்/சதவீதம் (ஒரு குறிப்பிட்ட) மொத்தத்தை நூறாக மாற்றும்போது மொத்தத்துக்கு இவ்வளவு என்று இருப்பது அடையும் மதிப்பு |
percentage | விழுக்காடு சதவீதம் |
percentage composition | நூற்றுவீதவமைப்பு சதவீதவமைப்பு |
percentage elongation | நூற்றுவீத நீட்சி |
percentage of change | மாற்றங்களின் விழுக்காடு |
percentile | சதமானம் நூற்றுமானம் |
percept | பலனுணர்வுப்பொருள் புலனியல்காட்சி உளவியல் காட்சி செயல்துறை அல்லாத அனுபவம். |
perceptible | புலன்களால் உணரத்தக்க அறியக்கூடிய காணத்தக்க. |
perception | புலனுணர்வு பொறிக்காட்சி உணர்வுக்காட்சி கலையுணர்வுக்கூறு புலனுணர்வுமூலம் ஏற்படும் உள்ளத்தின் புறக்காட்சி வரிமுதலியவற்றின் பிரிவு. |
perch | துடுப்புக்கொண்ட ஐரோப்பிய நன்னீர் உணவு மீன்வகை. |
perchance | தற்செயலாய். ஒருவேளை. |
perched block | ஐயநிலைப்பாறை |
perched boulder | குந்து பாறை |
perched water | தங்கிய நீர் |
percher | குந்துவதற்கேற்ற கால்களோடு கூடிய பறவை. |
percheron | (பிர.) வலியும் விரைவும் மிக்க பிரஞ்சுநாட்டு வளர்ப்பினக் குதிரை வகை. |
percipient | நுண் காட்சியாளர் தொலைவிலுணர்தல் மூலம் புலன்கடந்த காட்சிகளைக் காண்பவர் (பெ.) உணர்கிற அறிகிற காண்கிற. |
percolate | நீர்ம வகையில் வடிக்கட்டுக்கடந்து ஊறிச்செல் கடந்து ஊடுபரவு கசிந்து அப்பாற் செல் கசியவை வடிகட்டு தூளைத் துளைவழி தேய்த்து வடிகட்டு. |
percolation | கீழ்வடிதல் நீர் ஊடுருவல் உட்கசிவு ஓதம் |
percolation | உள் சுவறல் |
percolation pond | கழிவுநீர்க் குட்டை |
percuss | (மரு.) நோயின் தன்மையை நுணுகி ஆராய்வதற்காக விரஷ்ல் அல்லது கருவியால் மௌ்ளத்தட்டு. |
percussion | மோதுதல் மோதல் அதிர்ச்சி தண்ணமை (மரு.) நோய்த்தன்மை ஆராய்வதற்காக விரல் அல்லது கருவியின் மூலந் தட்டுதல் (இசை.) இசைக்கருவி வகையில் தட்டுதலால் இசை எழுப்புதல். |
percussion | கலங்கல் |
percussion instrument | தாள வாத்தியம் (தவில், மிருதங்கம் போன்ற) தட்டி வாசிக்கும் தோல் கருவி |
percussion welding | மோதுகை உருக்கிணைப்பு |
percutaneous | தோலினுடே நிகழ்கிற தோல் வாயிலாகச் செயலாற்றப்படகிற. |
perdition | அழிவு நரகம். |
perdu | மறைவான. |
perdurable | நிலையான அழியாத என்றுமுள்ள நீடித்து உழைக்கக்கூடிய. |
pere | தந்தை தந்தை-மகன் பொதுப்பெயரில் தந்தை சுட்டுவதற்குரிய பின்னடைக் குறிப்பு. |
peregrinate | பயணஞ் செய் சுற்றியலை. |
peregrination | சுற்றலைவு நாடுசூழ் வருகை முழுநிறைவான பயணச்சுற்றுலா வெளிநாட்டுத் தங்கற் பயணம். |
peregrinator | சுற்றி அலைபவர் நாடுசூழ் வரவாளர். |
peregrine | வேட்டைப் பருந்து (பெ.) வெளிநாட்டுக்குரிய வெளிநாட்டுத் தோற்றமடைய. |
peremptory | முடிவான மீறமுடியாத முழுதும் நிலைநாட்டப்பட்ட மிக இன்றியமையாத ஆள்வகையில் பிடிவாதமான தனித்தன்னாட்சியாளரான வல்லாட்சியாளரான (சட்.) கட்டளை வகையில் தீர்மானமான கட்டளைப்பத்திர வகையில் மறுப்புக்கு இடங்கொடாத. |
perennation | பல்லாண்டு வாழுமியல்பு |
perennial | பல்லாண்டு மரவடை ஆண்டுக்கணக்கில் வாழவல்ல தாவரம் (பெ.) என்றுமுள்ள எப்பொழுதும் இகிற நிலைத்திருக்கிற நெடுநாளிருக்கிற நீர்வழி வகையில் ஆண்டின் எல்லாப் பருவங்களிலும் ஓடிக்கொண்டிருக்கிற தாவர வகையில் பல்லாண்டு உயர்வாழ்கிற. |
perennial | தொடர் வற்றா |
perennial canal | வற்றாக் கால்வாய் |
perennial irrigation | வற்றாப்பாசனம் |
perennial plant | பல்லாண்டுச் செடு பல்லாண்டு வாழ்செடு |
perennial river | வற்றா ஆறு |
perennial river | ஜீவநதி நீர் வற்றாத நதி |
perennial vegetables | தொடர் விளை காய்கறிகள் |
perfect | செயல்முடிவு தெரிவிக்கும் வினைவடிவம் (பெ.) முழுநிறைவான குறைபாடற்ற வடுவற்ற குற்றமற்ற பயிற்சி முதலியவற்றின் வகையில் முற்றுவிக்கப்பட்ட முழுநிறைவாக்கப்ட்ட சரிநிறைவான பிசகாத சரிநுட்பமான துல்லியன்ன கலப்பற்ற முழுநிலையான பண்பு முனைப்பான (தாவ.) பூவின் நாள் இதழ்ச் சுருள்வு முழுதும் உடைய (இசை.) தூங்கலோசை இசைவான (இலக்.) வினைவடிவ வகையில் செயல்முடிவு குறிக்கிற. |
perfect correlation | ஒன்றிய உடன்தொடர்பு |
perfect square | சச்சதுரம் சரி சதுரம் |
perfect stage | முழுமை நிலை |
perfection | முழுநிறைவு முழுநிறைவாக்கல் முழுவளர்ச்சி தவறற்ற நிலை படிநிலையில் மிகுசிறப்பு முழுநிறைவுடைய பொருள் முழுநிறைவுடைய ஆள் உச்சக்குரல் மிகச்சிறந்த பண்பு. |
perfection | செப்பம் ஒழுங்கு |
perfection | செய்நேர்த்தி (செயலைச் செய்வதில்) ஒழுங்கு |
perfection | பூரணத்துவம் நிறைவான நிலை |
perfectionist | சமயத்திலும் ஒழுக்கத்திலும் நிறைவடைய முடியும் என்ற கொள்கையுடையவர். |
perfections | தேர்ச்சிக் கூறுகள் தனிச்சிறப்புக் கூறுகள் தகுதிக் கூறுகள். |
perfectly/perfect | பக்காவாக/பக்காவான திருத்தமாக |
perfervid | ஆர்வமுள்ள வெப்பமான. |
perfidious | நம்பிக்கைத் துரோகமான மெய்ம்மை காட்டாத. |
perfidy | துரோகம் நயவஞ்சகம் நம்பிக்கை மோசம். |
perflow process | பேபுளேரமுறை |
perfoliate | (தாவ.) காம்பு இலையினுடே செல்வது போன்ற தோற்றமுடைய. |
perforate | துளைத்துச்செல் துளை தாளில் முத்திரைகளுக்கான சூழ்வரிசைத் துளைகளிடு பொத்தல் இடு வெட்டிவழிசெய் ஊடுசெல். |
perforate | நுண்டுளையாக்குதல் |
perforated | துளைசெறி |
perforated pipe | மிகு துளைக்குழாய் |
perforated pipes | துளைசெறிக் குழாய்கள் |
perforation | துளையிடுதல் துளை ஆக்கம் புடைவிடுதல் துளைகளிட்ட நிலை ஊடுபுழை கிழிப்பதற்கு வாய்ப்பான துளைவரிசை. |
perforator | துளைப்பவர் துளைப்புக்கருவி துளைப்புறுப்பு. |
perforator | துளைப்பான் துளைப்பான் |
perforce | இன்றியமையாச் சிறப்பு (வினையடை) இன்றியமையாமையை முன்னிட்டு கட்டாயத்தால். |
perform | இயற்று செயற்படுத்து செய்துமுடி வினையாற்று ஆற்று புரி நடத்து கையாளு பொதுநிகழ்ச்சி விளையாட்டு ஆகியஹ்ற்றை நடத்து கட்டளை-சூளுரை-செயல் முதலியவற்றை நிறைவேற்று நாடகம் நடி பாடல்பாடு சூழ்ச்சி இழை செயற்பொறிகள் காட்டு பயிற்றுவிக்கப்பட்ட விலங்குகள் வகையில் செய்துகாட்டு. |
perform | ஆற்று ஆற்று |
perform | அர்ச்சி அர்ச்சனை செய்தல் |
performable | செய்யப்படத்தக்க நடைமுறையில் கூடியதான சாத்தியமான. |
performance | செயல் நிறைவேற்றம் செயல்காட்சி செய்தல் செய்துமுடித்த்ல் செயற்கரிய செயல் நாடகம் அல்லது பொதுக்காட்சி நிகழ்ச்சி. |
performance | செயலமை |
performance | ஆற்றுகை செயல் திறன் |
performance curve | செயலமைக்கோடு |
performance monitor | ஆற்றுகைத் தெரிவிப்பி செயல்திறன் கண்காணி |
performer | செய்பவர் வினையாற்றுபவர் செயல்நிறை வேற்றுபவர் கடமை நிறைவேற்றுபவர் சட்டநடவடிக்கைநிறைவேற்றுபவர் வினைமுறையில் பங்கெடுப்பவர் விழா முறையில் பங்கெடுப்பவர் வித்தைக்காரர் செயற்காட்சியாளர். |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
