English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
print using the following driverகீழ்காணும் இயக்கிமூலம்
print wheelஅச்சு உருளை
அச்சுச் சக்கரம்
print zoneஅச்சு வலயம்
அச்சு மண்டலம்
printed circuitஅச்சிட்ட சுற்று
அச்சிட்ட மின்சுற்று
printed circuit boardஅச்சிட்ட சுற்றுப் பலகை
அச்சிட்ட சுற்றுப் பலகை
printed fabricசீத்தை
சீட்டி
printerஅச்சடிப்பவர்
அச்சுத்தொழில் முதல்வர்
அச்சக உரிமையளர்
அச்சடிக்கும இயந்திரம்.
printerஅச்சுப்பொறி
அச்சுப்பொறி
printerஅச்சுப்பொறி
printer barrelசுழல் உருளை அச்சு
சுழல் உருளை அச்சுப்பொறி
printer chainசங்கிலித் தொடர் அச்சு
தொடர் அச்சுப்பொறி
printer characterவரியுரு அச்சு
எழுத்து அச்சுப்பொறி
printer daisy wheelடேசிச் சில்லு அச்சுப்பொறி
டெய்சி சக்கர அச்சுப்பொறி
printer dotபுள்ளி அச்சுப்பொறி
புள்ளி அச்சுப்பொறி
printer dot matrixபுள்ளி அமைவுரு அச்சுப்பொறி
புள்ளியணி அச்சுப்பொறி
printer driverஅச்சு இயக்கி
printer formatஅச்சுப் படிவம்
அச்சுப் படிவம்
printer headஅச்சுத் தலை
அச்சு முனை
printer layout sheetஅச்சுத் தளக்கோலத்தாள்
அச்சுப்பொறி உருவரைத்
printer lineவரி அச்சுப்பொறி
வரி அச்சுப்பொறி
printer maintenanceஅச்சுப்பொறிப் பராமரிப்பு
printer matrixஅமைவுரு அச்சுப்பொறி
அணி அச்சுப்பொறி
printer pageபக்க அச்சுப்பொறி
பக்க அச்சுப்பொறி
printer qualityஅச்சுத் தரம்
அச்சுத் தரம்
printer standஅச்சுப் பொறி மணை
அச்சுப் பொறி மணை
printer stylusஎழுத்தாணி அச்சுப்பொறி
printer thermalவெப்ப அச்சுப்பொறி
வெப்ப அச்சுப்பொறி
printer wheelசில்லு அச்சுப்பொறி
சக்கர அச்சுப்பொறி
printer wireகம்பி அச்சுப்பொறி
கம்பி அச்சுப்பொறி
printer zoneஅச்சு மண்டலம்
printersஅச்சுப் பொறிகள்
printingஅச்சு
அச்சடிப்பு
அச்சுக்கலை
அச்சுத்தொழில்
பதிப்பு
ஒருங்கு அச்சிடப்பட்டபடிகளின் தொகுதி.
printingபொசுபரசு பதிசுவடு
printing machineஅச்சுப்பொறி
நூல் முதலியன அச்சிடுவதற்கான இயந்திரம்
printing pressஅச்சகம்
அச்சுத் தொழில் நடைபெறும் இடம்
printing sweatபொசுபரசுவியர்
printing-inkஅச்சக மை
அச்சு மை.
printing-pressஅச்சகம்
அச்சிடுந் தொழிற்சாலை.
print-sellerசெதுக்குவேலைகள்-மாதிரிகள் முதலியவற்றை விற்பவர்.
print-shopசெதுக்குவேலைகள்-மாதிரிகள் முதலியவை விற்குங் கடை.
print-worksஅச்சடி துணியாலை
பருத்தித்துணிகளில் அச்சிடுந் தொழிற்சாலை.
priorதிருமட முதல்வர்
மடத்துத்தலைவருக்கு அடுத்த நிலையிலுள்ள திருமடத்துப் பணியாளர்
துறவியர் குழுத்தலைவர். (வர.) சில இத்தாலிய குடியரசுகளில் தலைமைத்தண்டலாளர்.
prioressதிருமடத்து முதல்வி.
priorityமுந்துரிமை
முற்படும் உரிமை
விஞ்சிய மேம்பாடு
விஞ்சிய தன்மை.
priorityமுன்னுரிமை
priorityமுன்னுரிமை
(பலவற்றுள் சிலவற்றிற்கு) முக்கியம் கருதி அளிக்கும் முதன்மை இடம்
priority assignmentமுன்னுரிமை ஒப்படை
முன்னுரிமைப் பணி
priority interruptமுன்னுரிமை இடைமறிப்பு
முன்னுரிமைக் குறுக்கீடு
priority processingமுன்னுரிமை முறைவழியாக்கம்/
முன்னுரிமைச் செயலாக்கம்
prioryதுறவிமடம்
கன்னித்துறவியர் மடம்.
priseநெம்பித்திற
மூடியைத் தென்னி எழுப்பு.
prismபட்டகை
மூன்று அல்லது மூன்றிற்கு மேற்பட்ட தட்டையான பக்கங்களையுடைய நீளுருளை உரு.
prismஅரியம்
prismஅரியம்
பட்டகம்
prismபட்டகம்
prismமுப்பட்டகம்
கண்ணாடி போன்றவற்றால் முக்கோண வடிவில் செய்யப்பட்டதும் தன்னுள் பாயும் ஒளியை நிறமாலையாகப் பிரிக்கக் கூடிய தன்மை உடையதுமான பொருள்
prismaticபட்டகை போன்ற
பட்டகை உருவான
ஒளிக்கதிர்களைப் பல்வண்ணங்களாகச் சிதற அடிக்கிற
நிறவகையில் பட்டகையால் பல்கூறாகச் சிதற அடிக்கப்பட்ட
பலநிறம் கால் வீசுகிற
பல்வண்ணப்பகட்டான.
prismatic compassஅரியத்திசைகாட்டி
prismatic compassபட்டக வட்டை
prismatic structureமுப்பட்டக அமைப்பு
prism-bonoculars, prism-glassesமுக்கோணப் பட்டைச் சில்லுவழங்கிக்குறுக்கலாக்கப்பட்ட பார்வைக்கருவி.
prismoidமுரணிணைவகப் பக்கங்களையுடைய பட்டகை.
prismsவண்ணப்பட்டை நிறங்கள் பட்டகைமூலம் சிதறிக்காட்டப்படும் கதிரவனொளியிலடங்கிய சிகப்பு-ஆரஞ்சு-மஞ்சள்-நீலம்-பச்சை முதலிய நிறங்கள்.
prisonசிறை
காவற்கூடம்.
prisonசிறை
(தண்டனை பெற்ற குற்றவாளியை அல்லது விசாரணைக்குக் காத்திருக்கும் குற்றம்சாட்டப்பட்டவரை) காவலில் அடைத்துவைக்க அரசால் அமைக்கப்பட்ட கட்டடம்
prisonமறியல்
சிறை
prison-birdசிறைக்கோட்டப் பெருச்சாளி.
prison-breakerசிறைமீறியஹ்ர்
சிறைதப்பியோடியஹ்ர்.
prison-breakingசிறையிலிருந்து தப்பிச்செல்லுதல்
சிறைதப்பியோடுதல்
சிறைமீறுகை.
prisonerசிறைஞர்
போர்க்கைதி
புறஞ்செல்லஇயலாதிருப்பவர்
கட்டுண்டிருப்பவர்.
prison-house(செய்.) சிறைச்சாலை.
pristineதொன்னலம் வாய்ந்த
பழங்காலப் பண்புகெடாத
பண்டைய.
pristine purityபரிசுத்தம்
(களங்கம் எதுவும் இல்லாத) தூய்மை
pritheeஅருள்கூர்க
தயவுசெய்க.
privacyதனிமை
தனிமறைவு
மறைசெய்தி
இரகசியம்
அந்தரங்கத்தன்மை
தனிமறைவிடம்
ஒதுங்கிய தன்மை
தனி ஒதுக்கிடம்
தொலை ஒதுக்கிடம்
வாழ்க்கையிலிருந்து விலகிய நிலை
பொதுவிளம்பரம் நாடாநிலை.
privacyமறைபொதுக்கம்
privacyஅந்தரங்கம்
privat-docent, privat-dozentதனியார் ஆசிரியர்.
privateதனிமை
தனிமுறைக்குழு
தனிவாழ்வு
(பெ.) தனிமுறையான
பணிமுறை சாராத
பொதுமுறையில் வெளியிடப்படாத
தனி உரிமைப்பட்ட
சொந்தமான
தனிமுறைப்பட்ட
பொதுமக்களுக்குரியதாகாத
திரைமறைவான
பொதுமக்கள் அறியாத
தனிமறைவான
இரகசியமான
தெரிவிக்காத
அந்தரங்கமான
ஒதுக்குப்புறமான
படைவீரர் வகையில் ஆணைபெறா அலுவலர்கீழ்ப் படைவீரராயிருக்கிற.
privateதனியார்
private (in army)புரிவர்
private automatic branchதனியார் தன்னியக்கக் கிளை
தனியார் தானியங்கு கிளை
private chatதனியார் உரையாடல்
தனி உரையாடல்
private leased lineதனியார் குத்தகைத் தொடுப்பு
தனியார் குத்தகை இணைப்பு
private limitedதனிப்புற மட்டிட்டது
மட்டிட்டது (த) தனியார் (பொறுப்பு வரையறுக்கப்பட்டது)
private lineதனியார் தொடுப்பு
தனியார் இணைப்பு
privateerஎதிரிநாட்டுக் கப்பல்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குரிய பற்றாணையுரிமை பெற்ற தனிப்பட்டவர்களின் போர்க்கப்பல்
(வினை.) பற்றாணையுரிமை பெற்ற தனிப்பட்டவர்களின் போர்க்கப்பலில் இடம்பெற்றுச் செல்.
privatelyதனியே
யாரும் உடன் இல்லாத சூழலில்
privationதரமிழத்தல்
தன்மை இழத்தல்
நல அழிவு
நல்குரவு
வறுமை.
privativeஇன்மை சுட்டிய
இழப்பு சுட்டிய
இயல்பு நீங்கப்பெற்ற
குண அழிவுக்குரிய
(இலக்.) இன்மை தெரிவிக்கிற
எதிர்மறைப்பண்பு சுட்டுகிற.
privetவேலிப் புதர்ச்செடி வகை.
privet-hawkவேலிப் புதர்ச்செடிகளில் முட்டையிடும் பெரிய விட்டில் பூச்சிவகை.
privilegeசிறப்புரிமை
குழு உரிமைநலம்
சிறப்புரிமை நலம்
தனிச்சலுகை
உரிமைப்பேறு
உரிமைமேம்பாடு
(வினை.) சிறப்புரிமையளி
தனிச்சலுகைக்குரியவராக்கு
பொறுப்புகளிலிருந்து தனி விலக்கு அளி.
privileged instructionசிறப்புரிமை அறிவுறுத்தல்
சலுகை ஆணை
privity(சட்.) தனிமறைவு காப்பமைதி
இரகசியம் உணர்ந்து அமைதல்
இருகட்சிகளுக்கிடையேயுள்ள சட்டத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட உறவு.
privyமலசலக் கழிப்பிடம்
(சட்.) செயலில் உடனெத்தியலுபவர்
இரகசியத்தில் உடன்பங்கு கொண்டவர்
செய்தியில் உள்ளுடந்தையாயிருப்பவர்
(பெ.) பொருள் வகையில் மறைவான
இடவகையில் ஒதுக்கமான
இரகசிய வகையில் தெரிந்தடக்கமாயிருக்கிற.
prizeபரிசு
போட்டிகளில் வெற்றிச்சின்னம்
கலைப்பொருள்
மேம்பாடு கருதிக் கொடுக்கப்படும் சிறப்பு அடையாளப்பொரள்
அருமுயற்சியின் பயன்
முயன்றுபெற்ற பொருள்
போட்டியிட்டுப் பெற்ற பொருள்
அரும்பெற்ற பேறு
முயன்றுபெறத்தக்கது
எதிர்பாராப்பேறு
யோகச் சீட்டுக்களிற் கிடைக்கும் பொருள்
(வினை.) உயர்வாக மதி
பாராட்டு
போற்று
மதித்துப்பேணு.
prize-courtகடற்போரில் கைப்பற்றிய பொருள்களைப்பற்றிய தீர்வுக்குரிய கடற்படைத் தலைமை நிலைய நீதிமன்றம்.
prize-fightபணத்திற்காகப் போடப்படும் குத்துச்சண்டை.
prizemanபரிசர்.
   Page 616 of 928    1 614 615 616 617 618 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil