English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
prochronismகால முற்குறிப்பீடு
நிகழ்ச்சி நிகழ்ந்தஉண்மையான தேதிக்கு முன்னான தேதியைக் குறிப்பிடுழ்ல்.
proclaimசாற்று
விளம்பரப்படுத்து
உரிமை கோரி வெளிப்படையாக அறிவி
முடிபு வலியுறுத்தி அறிவி
ஆட்சிப் பகுதியைக் கட்டுப்பாட்டு நிலைக்குரியதாக அதிகாரத்தோடு அறிவித்துவிடு
தடை-செய்தி முதலியவற்றை வலியுறுத்தி அறிவி.
proclaimபறைதட்டு
proclaimபறைசாற்று
proclaimபறைசாற்று
பலரும் அறியும்படி அறிவித்தல்
proclamationசாற்றுதல்
பொது அறிவிப்பு
பொது அறிவிப்புச் செய்தி
அரச விளம்பரம்
நாடுகடத்தலறிவிப்பு
நாட்டுப்பகைப் பட்டியலிற் சேர்ப்பு.
proclamationபறைதட்டல்
proclamationபறைசாற்றல்
proclitic(இலக்.) கிரேக்க மொழியில் ஓரசைச் சொல் வகையில் தனக்கென அழுத்திசைப்பின்றி வருசொல்லுடன் இணைந்தொலிக்கிற.
proclivityசார்பான நாட்டம்
சார்பு நோக்கிய பற்று.
proconsul(வர.) பண்டை ரோம ஏகாதிபத்தியத்தில் புறமாகாணத் தலைவர்
பிற்கால ரோமப் பேரரசில் முன்னாள் புறமாகாண ஆளுநர்
புதிய குடியயேற்ற நாட்டின் ஆளுநர்.
pro-consulமாகாணத்துணை முதல்வர்
உதவி ஆளுநர்.
procrastinateகாலந் தாழ்த்து
தயங்கு
தள்ளிவை.
procrastinationநெடுநீர்மை.
procreateகால்வழி உண்டுபண்ணு
மகவுபெறு
இனம் பெருக்கு.
procreativeபிறப்பிக்கிற.
procrusteanவலிந்து மட்ட ஒருமை நிறுவுகிற
வன்முறையால் அளவிற்கு உட்படுத்துகிற.
proctorபல்கலைக்கழக ஓழுங்குகாவலர்
மேலாளர்
(சட்.) சமயச்சார்புடைய வழக்குமன்றங்களின் வழக்குரைஞர்
.
proctorialபல்கலைக்கழக ஒழுங்கு காவலருக்குரிய
ஒழுங்கு காவல் சார்ந்த
குற்றத் தண்டனைச் சார்பான.
proctorizeபல்கலைக்கழக மாணவரிடையே ஒழுங்குமுறையை நிலைநாட்டு.
procumbentகுப்புறப்படுத்துள்ள
நெடுஞ்சாண்கிடையான
(தாவ.) நிலத்தின் மேற் படிந்து வளர்கிற.
procurationபிறர்வினை மேற்கோடல்
நடைபெறுவித்தல்
வழக்குரைஞரின் செயல்
வழக்குரைஞரின் உரிமைப் பகர நடவடிக்கை
மாவட்டச் சமயத் தலைவருக்கு அவரது வருகைக்காகப் பணிப்பொறுப்பாளர்கள் அளிக்கும் பணத்தொகை
கடன்பெறுவதற்கான பேரப்பறிவு முயற்சி
கடன் பேரப்பரிவு முயற்சிக்காகக் கொடுக்கப்படுந்தொகை
உடன்படுத்துந் தொழில்.
procurator(வர.) ரோமர் பேரரசின் மாகாணக் கருவூல அதிகாரி
முகவர்
பதிலாள்
பகரச் செயலுரிமையாளர்
இத்தாலிய நகரங்களின் குற்றநடுவர்.
procuratoryபகரச் செயலுரிமை அதிகாரம்
சட்டப்படியான பகரச் செயலுரிமை.
procuratrixகன்னிமாடப் புறச்செல் தலைவி.
procureபிறர் வினை மேற்கொள்
முயன்று பெறு
பெண் வகையில் கூட்டியிணைவி.
procurement priceகொள்முதல் விலை
பொருளை விற்பனை செய்வதற்காக வாங்கும்போது அதற்குக் கொடுக்கப்படும் விலை
procurerபெண்தரகர்.
prodகுத்து இடிப்பு
கையிடி
கம்புக்குத்து
தார்க்கோல் குத்து
கூர்ங்கருவி
தாற்றுக்கோல்
(வினை.) குத்து
இடி
தாற்றுக்கோலாற்குத்து
கழிமுனை கொண்டி இடி
குத்தித் தூண்டு
தொந்தரை செய்
எரிச்சலுட்டு
குத்துவது போலப் பாவித்துக்காட்டு.
prodelisionயாப்பில் சொல்லின் முதலியிர் கெடுதல்.
prodigalஊதாரி
அளவுகடந்து செலவிடுபவர்
வீண் செலவு செய்பவர்
(பெ.) ஊதாரியான
அள்ளி இறைக்கிற
வீண்செலவழிக்கிற.
prodigalizeஊதாரித்தனமாகச் செலவிடு
அளவுகடந்து செலவிடு
வீண் செலவு செய்.
prodigiousவியப்புக்குரிய
அதிசயமான
மிகப்பெரிய
இயற்கை கடந்த.
prodigyவியத்தகுபொருள்
மாண்தகுநர்
வியப்புவினைப்போர்
அருந்திறலாளர்
சிறுமுதுக்குறைஞர்.
proditionவஞ்சனை
துரோகம்.
proditorதுரோகி.
prodrome, prodromusபூர்வாங்க ஏடு
பிறிதொரு நுலுக்கு முன்னுரையாகத் திகழும் நுல்
முகப்பீட்டுக் கட்டுரை
பிறிதொரு கட்டுரைக்குப் பூர்வாங்கமாயமையுங் கட்டுரை
(மரு.) நோய்க்குமுன் அடையாளம்.
produceவிளைவு
விளைச்சல்
பயிர் விளைவு
தோட்டவிளைவு
விளைபொருள்
உழைப்பின் பயன்
கனிக்கலவையின் முடிவான வினைபயன்
மாற்றுத் தேர்வால் கிடைக்கும் உலோக விளைவு.
produceதயாரி
(பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில்) உருவாக்குதல்
produceமகசூல்
(தானியப் பயிரின், காய்கறிச் செடியின்) விளைச்சல்
produceகாய்ப்பு
மரம், செடி முதலியவை காய் தருதலாகிய பயன்
produce soundஒலி
ஓசை எழுப்புதல்
producerஉணவுப்பொருள் விளைவிப்பவர்
தேவைப்பொருள் உற்பத்தியாளர்
திரைப்படத் தயாரிப்பாளர்
திரைப்பட முதலாளி.
producerஉண்டாக்குவோன்
producer gasஆக்கி வாயு
producingவிளைவு உண்டு பண்ணுகிற
productவிளைபொருள்
விளைபஸ்ன்
விளைவி
(கண.) பெருக்கம்
பெருக்கல் விளைவு
(வேதி.) பிரிவில் புதிதுண்டாகுஞ் சேர்மம்.
productionவிளைவாக்கம்
உற்பத்தி
படைத்தாக்கல்
கலைப்படைப்பு இலக்கியப் படைப்பு
படைக்கப்பட்ட ஏடு
படைக்கப்பட்டது.
productionஉண்டாக்குகை
production costஉற்பத்திச் செலவு
production rationபயன்பாட்டுத் தீன்பாகம்
production runஉற்பத்தி ஓட்டம்
உற்பத்தி ஓட்டம்
productiveஉண்டு பண்ணுகிற
ஆக்கவளமுடைய
விளைச்சல் வளமிக்க
செழிப்புடைய
ஆக்கிப்படைக்கும் ஆற்றல் வாய்ந்த
பிறப்பிக்குந் திறமுடைய
உழைப்பு வகையில் செயல் திறமிக்க
படைப்பு வாய்ப்புடைய
வாணிகத்துறையில் பண்டமாற்று வாய்ப்பு வளமுடைய.
productive capacityவிளைச்சல் திறன் அளவு
productive insectபயன் தரும் பூச்சி
productivityஉற்பத்தித் திறன்
உற்பத்தித் திறன்
productivity ratingஉற்பத்தித்திறனின் அளவிடுமுறை
productsஉற்பத்திப் பொருள்கள்
proemபாயிரம்
முன்னுரை
முகவுரை.
pro-eutectiodமுன்-நல்லுருகற்போலி
profaneசமயச் சார்பற்ற
விவிலிய ஏடு சாராத
திருநிலைக்குப் புறமான
தீக்கையளிக்கப் பெறாத
திருநிலை ஆணைக்கு மாறான
ஆதாரமற்ற
புனிதநிலை கெட்ட
தெய்வ சிந்தனையான
(வினை.) திருநிலை கெடு
புனித நிலை
அவமதி
ஆசாத அழிமதி செய்
தீட்டாக்கு
தெய்வ நிந்தனை செய்
தெய்விகத் தன்மையை ஏளனஞ் செய்
profanityதுப்புரவுக்கேடு
ஆசார அழிவு
அநுசிதம்
தூய்மையற்ற பேச்சு.
professஉரிமை கொண்டாடு
உறதியாகக் கூறு
உணர்ச்சி வகையில் வெளிப்படையாகப் புலப்படுத்து
மேற்கொள்வதாகக் காட்டிக்கொள்
வெளிப்படத் தெரிவி
மன மார ஒத்துக்கொள்
சமயத்தில் பற்றுறுதிகொள்
பற்றுறுதியுல்ன் மேற்கொள்
வாழ்க்கைத் தொழிலாகக் கொள்
பேராசிரியராகப் போதனை செய்
பேராசிரியராகப் பணியாற்று.
professedதானே மனமார ஏற்றுக்கொண்ட
சாற்று நிலையான
வெளிப்படையாகப் புலப்படுத்தப்பட்ட
பலரறிய ஏற்றுக்கொண்ட
புறப்பகட்டான
வெளிப்படையான
உரிமை பாராட்டிக்கொள்கிற.
professedlyவெளிப்படையாய்
சாற்றுநிலையில்
ஏற்றக்கொண்டபடி
குறிப்பிட்டபடி.
professionவெளிப்படை அறிவிப்பு
சமய நம்பிக்கை
பாவிப்பு
வேடம்
நிலையற்ற உறுதிமொழி
வாழ்க்கைத் தொழில்
வாழ்க்கைத்தொழிலாகக் கொண்ட பணித்துறை
தொழிலர் தொகுதி.
profession taxதொழில்வரி
மாநகராட்சி, நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் எல்லைக்குள் தொழிலை மேற்கொண்டவர்கள் மீது விதிக்கும் வரி
professionalவாழ்க்கைத் தொழிலர்
கலைத்தொழிலர்
மரப்பந்தாட்டம்-குழிப்பந்தாட்டம் முதலியவற்றை ஊதியந்தரும் வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டவர்
(பெ.) வாழ்க்கைத் தொழிலுக்குரிய
வாழ்க்கைத் தொழிலின் தொடர்புடைய
வாழ்க்கைத் தொழிலாக மேற்கொண்ட.
professionalதொழில்முறை
ஒரு தொழிலில் ஈடுபடுவதற்கு அல்லது ஒரு தொழிலை வளர்ப்பதற்குத் தேவையானது
professional jealousyதொழில் காய்ச்சல்
தொழிலில் ஈடுபட்டுள்ள ஒருவரின் வளர்ச்சியைக் கண்டு அதே தொழில் செய்யும் மற்றொருவருக்கு ஏற்படும் பொறாமை
professionalismதொழிலர் தொகுதி மனப்பான்மை
வாழ்க்கைத் தொழிற் கூட்டணி மதிப்புநிலை
வாழ்க்கைத் தொழில் சார்ந்த பண்புத்தொகுதி
ஊழியப்பணியாளர்களை அமர்த்திக்கொள்ளும் முறை.
professionalizeவாழ்க்கைத் தொழிற் பண்பூட்டு
தொழிலை ஊழியத்துறைப் பணியாளரிடம் ஒப்படை.
professorபேராசிரியர்
(பல்கலைக்கழகம் முதலிய நிறுவனங்களில்) உயர்நிலைப் பதவி பெற்ற ஆசிரியர்
proffer(செய்.) கொடுக்க முன்வருகை
கொடுப்பிசைவு தெரிவிப்பு
வழங்கல் ஏற்புக்குத்தகை
வழங்குநலம்
உதவியின் தொடக்கப்படியான செயல்
(வினை.) உதவ முன்வா
நன்கொடை வழங்க முன்வா
தானாகப் பொறுப்பு ஏற்றுக் கொள்ள முன்வா.
proficiencyதேர்ச்சித் தோற்றம்
செயல்திறமை
வல்லுநர் பண்பு முன்னேற்றம்
முழுநிறைவு நோக்கிய திருத்தவளர்ச்சி.
proficiencyவாலாயம்
கைவந்தது
proficientவல்லுநர்
திறலாளர்
தேர்ந்தவர்
(பெ.) வல்லுநரான
கைதேர்ந்த.
proficorderபுரோபிக்கோடர்
profileபக்கத்தோற்ற வடிவம்
ஆளின் முகத்திற்குரிய பக்கவாட்டான உருவரைப்படிவம்
ஒப்பீட்டளவுக்கோடு
பக்கவாட்டான உருவவரைப் படிவப்படம்
ஒருமுகத்தோற்ற வரைப்படம்
கோட்டை-மண்மேட்டரண் ஆகியவற்றின் வகையில் குறுக்குவெட்டான செங்குத்துப் பகுதியின் வரைப் படம்
ஒரு தள முகப்பான திரைக்காட்சி ஒவியம்
பத்திரிகைத் துறை வகையில் சிறு வாழ்க்கைக்குறிப்பு அல்லது பண்போவியக் குறிப்பு
(வினை.) மனித முகத்தின் பக்க உருத்தோற்றப்படிவங்குறி
தௌிவான
முனைப்புடைய பக்கத்தோற்றங்கொடு.
profileகுறுக்குத்தோற்றம்
வெட்டுத்தோற்றம்
பக்கப்பார்வை
profileவரைவாக்கம்
profilesசிறப்புக் குறிப்பு
profilometerபக்கப்பார்வை மானி
profiloscopeபக்கப்பார்வை காட்டி
profitஆதாயம்
இலாபம்
பயன்
நன்மை
பெறுதி
வருநலன்
ஊதியம்
நலமேம்பாடு
(வினை.) பொருள்வகையில் ஆதாயமாயிரு
பயன்படு
அனுவலமாயிரு
நலந்தருவதாயிரு
பயனடை
நலம்பெறு.
profitலாபம்
(வியாபாரம், தொழில் ஆகியவற்றில்) செய்த முதலீட்டிற்கு அல்லது செய்த செலவுக்கு அதிகப்படியாகக் கிடைக்கும் வருமானம்
profitableஆதாயமான
இலாபம் விளைக்கிற
பயன்படுகிற
மிகு வருவாய் உடைய
நலந்தருகிற
நலமேம்பாட்டு வாய்ப்பளிக்கிற.
profiteerநெருக்கடியைப் பயன்படுத்திக் கொள்ளை ஆதாயமடிப்பவர்
(வினை.) நெருக்கடி நிலையைப் பயன்படுத்திக் கொள்ளை இலாபம் பெறு
profitsவிடுமுதலுக்கு மேற்பட்ட வருமானமிகை.
profit-sharingஇலாபப்பங்கு ஒப்பந்தம்.
profligacyஒழுக்கக்கேடு
வரம்புமீறிய ஊதாரித்தனமாக.
profligateஒழுக்கக் கேடர்
ஊதாரி
(பெ.) தீயொழுக்கமுடைய
ஊதாரித்தனமான.
profound(செய்.) தடங்காணா ஆழம்
கடலின் ஆழ்கசம்
உள்ளத்தின் வகையில் ஆழ் தடம்
காலவகையில் நீள் தொலைப்பகுதி
வருங்கால வகையில் எட்டாத்தொலைப்பகுதி
(பெ.) மிக ஆழ்ந்த
ஆழமிக்க
தடங்காணாத
நெடுந்தொலை உட்கடந்த
உள்ளத்தின் வகையில் ஆழ்தடஞ்சார்ந்த
உணர்ச்சி வகையில் அடித்தளத்திலிருந்து வருகிற
முழு ஆற்றல்வாய்ந்த
வீறார்ந்த
அறிவுவகையில் அளவிடற்கரிய
புலமைவகையில் அறிவாழமிக்க
எண்ணங்கள் வகையில் ஆழ்ந்த அறிவாராய்ச்சியுடைய
வணக்க வகையில் நெடும் பணிவார்ந்த
உணர்ச்சிப்பதிவு வகையில் ஆழ்தடம் பதிந்த
அழியாத் தடம்பதித்த
நெடுந்தொலை பரந்து செல்கிற.
profundityஆழமுடைமை.
profuseதாராளமான
மட்டுமீறிய
தேவைக்கு மேற்பட்ட
தங்குதடையற்ற
அள்ளி வழங்குகிற.
profuselyஅளவின்றி
தங்குதடையின்றி
ஏராளமாக.
profusionதாராளம்
ஊதாரித்தன்மை
தங்குதடையற்ற வளம்.
progகட்டுச்சோறு.
prog, progghisஓழுங்குகாவலர்
ஆக்ஸ்போர்டு அல்லது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஒழுங்குமுறை நிலைநாட்டும் அதிகாரி
(வினை.) கல்கலைக்கழக ஒழுங்கு காவலராகச் செயலாற்று.
progenitiveகால்வழி பெருக்கத்தக்க
சந்ததி உண்டு பண்ணத்தக்க
மரபுப்பெருக்கஞ் சார்ந்த.
   Page 618 of 928    1 616 617 618 619 620 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil