English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
prize-money | கடற்போரில் வென்று கைப்பற்றிய பொருள்களை விற்பதால் வரும் பணம். |
prize-ring | பந்தயக் குத்துச்சண்டை வட்டரங்கு பந்தயக் குத்துச்சண்டைப் பயிற்சிக்கான வட்டரங்கம் |
pro | (பே-வ) உடற்பயிற்சி விளையாட்டையே வாழ்க்கைத்தொழிலாகக் கொண்டவர் தொழிற்பயிற்சித் செவிலியர். |
pro forma | வழக்க முறைமையை ஒட்டிச்செய்யப்படுகிற ஆசாரஞ் சார்ந்த. |
pro rata | தகவுக்கேற்ற சரிசம வீதப்படியான (வினையடை.) சரிசம விழுக்காட்டின்படி. |
pro renata | அப்பொழுதைக்குப் பொருத்தமான (வினையடை.) ஏல்வைக்கு உகந்த நிலையில். |
pro tanto | அதுவரையில் அந்த அளவுவரையிலம். |
pro tempore | தற்சமயத்திற்கு குறிப்பிட்ட வேளைக்கு. |
proa | மலேயாநாட்டுப் படகுவகை. |
probabiliorism | சான்றாதரவு மிகுதியுள்ள பக்கத்தையே பின்பற்ற வேண்டுமென்ற கோட்பாடு. |
probabilism | மேற்கோளாட்சிகள் முரண்படுமிடங்களில் அறிஞர் ஒருவர் வழிநின்று எவரம் எவ்வழியும் மேற்கொள்ளலாம் என்ற கோட்பாடு திட்டவட்டமான உறுதிப்பாடுடைய அறிவு எதுவும் கிடையாததால் நடைமுறை வாழ்க்கைக்குப் போதூமயிருக்கிற நம்பிக்கைகளே பின்பற்றத்தக்கவை என்னுங்கொள்கை. |
probabilistic model | நிகழ்தகவு மாதிரியம்/படிவ நிகழ்தகவு மாதிரி |
probability | நம்பக்கூடியதன்மை மெய்பிக்கக்கூடியது நிகழக்கூடியது நிகழக்கூடிய நிகழ்ச்சி. |
probability | நிகழ்ச்சித்தகவு |
probability | நிகழ்தகவு நிகழ்தகவு |
probability | நிகழ்தகவு ஊக அளவை |
probability | நிகழ்தகவு |
probability density | ஊகஅளவு அடர்த்தி |
probability theory | நிகழ்தகவுக் கொள்கை நிகழ்தகவுக் கொள்கை |
probable | கெலிப்புவாய்ப்பு வேட்பாளர் (பெ.) நிகழக்கூடிய உண்மையாக இருக்கக்கூடிய. |
probable error | நிகழத்தக்கவழு |
probable error | நிகழ் பிழை |
probang | தொண்டைச் சிக்கல் தீர்வு கருவி. |
probate | ஒப்பாட்சிக்குரியதாக நிறைவேற்ற உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்ட சான்றுறுதி வாய்ந்த விருப்பாவணம் மெய்ப்பித்த விருப்பாவணப்படி. |
probation | தெரிந்தாயும் நிலை முதனிலைத் தேர்வு சமயம்புகுபவர்க்குரிய குறிப்பிட்ட கால அளவான புகுமுகத்தேர்வு நிலை முதல்முறைக்குற்றவாளிகளுக்கு நன்னடத்தைச் சோதனைமுறையான விடுதலை. |
probation | மேற்காணிப்பு |
probational | தகுதி ஆய்வுக்குட்பட்ட முதனிலைத் தேர்வின் தன்மையுடைய. |
probationary | தேர்ந்தாயும் நிலைக்கு உட்பட்டவர் (பெ.) தகுதி ஆய்வு சார்ந்த முதனிலைத் தேர்வு முறையான தேர்வுமுறைக்கு உட்பட்ட. |
probationary | (PERIOD) தகுதிகாண் பருவக்காலம்/பருவநிலை |
probationer | தேர்ந்தாய் நிலையினர் நன்னடத்தைப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முதற்குற்றவாளி அல்லது இளங்குற்றவாளி. |
probative | சான்றளிக்கிற எண்பிக்கிற சான்றுவடிவான. |
probe | சலாகை கிளறுதல் சோதனைத்துளையிடு (வினை.) சலாகை போடு நுணுக்கமாக ஆய்வுசெய் கூர்ந்து சோதித்துப்பார் ஆழந்து ஆய்வுசெய். |
probe | தேட்டி |
probity | நேர்மை உண்மை நாணயம். |
problem | கடுவினா ஐயப்பாட்டிற்குரிய செய்தி புதிர் புரியாச் செய்தி சிக்கல் மலைப்புத்தரும் செய்தி கடா விடுவிக்கவேண்டிய சிக்கலான செய்தி தீர்வமைவு சதுரங்கத்தில் தீர்வு அவாவிய காய் அமைவு (வடி.) செய்மானத் தீர்வுக்குரிய மெய்ம்மை (அள.) ஆய்வுக்கரு முக்கூட்டு முடிவில் அடங்கியுள்ள விடுவிப்பிற்குரிய வினா (கண. இயற்) தீர்வாய்வு தரவிலிருந்து முடிவுநோக்கிய வாதம். |
problem | பிரச்சனை |
problem | தொந்தரவு தொல்லை |
problem analysis | சிக்கல் ஆய்வு சிக்கல் பகுப்பாய்வு |
problem definition | சிக்கல் வரையறை சிக்கல் வரையறை |
problem description | சிக்கல் விவரிப்பு சிக்கல் விவரிப்பு |
problem oriented language | சிக்கல்முக நோக்கு மொழி சிக்கல்நோக்கு மொழி |
problem programme | சிக்கல்சார் செய்நிரல் சிக்கல் தீர்நிரல் |
problem solving | சிக்கல் தீர்த்தல் சிக்கல் தீர்த்தல் |
problematic, problematical | ஐயப்பாடான முடிவுறுதியற்ற சிக்கலான கேள்விக்கு இடமளிக்கிற (அள.) கூடு முடிவென்றிச் செயல் முடிவாயிராத. |
problematist | தீர்வு அமைவுகளை ஆக்கிப் படைப்பவர் தீர்வு அமைவு ஆய்வாளர். |
probolog | பூரோபலொக்கு |
proboscidean, proboscidian | தூம்புநுதி விலங்கினம் (பெ.) தும்பிக்கை போன்ற தும்பிக்கை சார்ந்த தும்பிக்கை போன்ற உறுப்பினையுடைய தும்பிக்கை போன்ற உறுப்பினையுடைய விலங்கினஞ் சார்ந்த. |
proboscis | தும்பிக்கை பூச்சி வகைகளின் தூண்டிழை புழு வகைகளின் உறிஞ்சுகுழல் கேலி வழக்கில் நீண்ட மூக்கு. |
proboscis | உறிஞ்சுக்குழல் குழல்வாய் |
probosis | குழல்வாய் பாகம் |
procaryotic | முதல் நிலை உயிர் நிறைவுபெறா உயிர் |
pro-cathedral | சமயவட்டத் தலைமைத் திருக்கோயிலுக்குப் பதிலாக வழங்கும் திருக்கோயில். |
procedural | செயற்படுமுறை சார்ந்த நடைமுறை சார்ந்த. |
procedural language | செயல்முறை மொழி |
procedure | செயல்முறை செயல்முறை |
procedure | செயல்முறை |
procedure division | செயல்முறைப் பகுதி செயல்முறைப் பகுதி |
procedure oriented language | செயல்முறை நோக்கு மொழி செயல்முறை நோக்கு மொழி |
procedure, process (i.e.projection etc.) | செயன்முறை |
proceed | முன்செல் நடத்திச் செல் தொடர்ந்து செயற்படு செயலாற்று சட்ட நடவடிக்கை எடு மேல்பட்டம் பெற முற்படு நடைமுறையை மேற்கொள் வெளி வா வெளிப்படு தோன்று. |
proceeding | செயல் முன்னேறுதல் நடைபெறுதல் நடவடிக்கை தொடர்ந்து நடத்துகை தொடர்ந்து செய்கை. |
proceeding | Proceeding(s) நடவடிக்கை(கள்) |
proceedings | சங்க நடவடிக்கைக் குறிப்பேடு. |
proceeds | விளைபஸ்ன் விளையுள் வருமானம். |
proceleusmatic | நான்கு குற்றசைகள் கொண்ட சீர் (பெ.) செய்யுட் சீர் வகையில் நான்கு குற்றசைகளையுடைய. |
procellarian | அலைவாய்ப் புள்ளினம் தீவப் பறவையினம் (பெ.) அலைவாய்ப் புள்ளினஞ் சார்ந்த. |
process | நடைமுறை செயற்பாங்கு வழிமுறை வழிவகை படிமுறை வழக்குமன்ற நடவடிக்கை வழக்குநடவடிக்கைத் தொடக்கம் வழக்குமன்ற அமைப்புக்கட்டளை இயல்வளர்ச்சி உருவாக்கம் அச்சுத்துறையில் தனிச்செய்முறை (தாவ. வில. உள்.) புறவளர்ச்சி முற்புடைப்பு (வினை.) வழக்கு நடவடிக்கை எடு செயல்முறைக்குள்ளாக்கு உணவு வகையில் பதனஞ் செய் படம் முதலியவற்றில் செய்முறையால் புத்துருவாக்கு. |
process | முறைவழி செயலாக்கம் |
process | வழிப்படுத்துதல் |
process annealing | வாட்டற்பதனீடு |
process bound | முறைவழிப்பட்ட செயலுக்குட்பட்ட |
process control | முறைவழி கட்டுப்பாடு செயலாக்கக் கட்டுப்பாடு |
process control system | முறைவழி செயலாக்கக் கட்டுப்பாட்டு முறைமை |
process conversion | முறைவழி மாற்றம் செயலாக்க மாற்றம் |
process metallurgy | உலோகப் பிரிப்பு முறை |
process signal | முறைவழி குறி செயலாக்கக் குறிகை |
processing | பக்குவப்படுத்தல் |
processing | முறைவழியாக்கம் செயலாக்குதல் |
processing automatic data | தன்னியக்கத்தரவு முறைவழியாக்கி தானியங்கு தரவுச் செயலகம் |
processing background | பின்புல முறைவழியாக்கம் பின்புலச் செயலாக்கம் |
processing commercial data | வணிகத்தரவு முறைவழியாக்கம் வணிகத்தரவுச் செயலாக்கம் |
processing data | தரவு முறைவழியாக்கல்முறைவழியாக்கம் தரவுச் செயலாக்கம் |
processing electronic data | மின்னணுத் தரவு முறைவழியாக்கம் மின்னணுத் தரவுச் |
processing mode batch | தொகுதி முறைவழிப்படுத்து/ தொகுதிச் செயலாக்கப் |
processing remote | தொலை முறைவழியாக்கம் தொலைநிலைச் செயலாக்கம் |
processing symbol | முறைவழியாக்க குறியீடு செயலாக்கக் குறியீடு |
processing unit central | மைய முறைவழியாக்கி அலகு மையச் செயலகம் |
procession | ஊர்வலம் நகர்வலம் பவனி ஊர்வலமாகச் செல்லும் மக்கள் ஒழுங்கமைவற்ற ஒட்டப்பந்தயம் தூய ஆவி வெளிப்பாடு ஊர்வலவழிபாடு (வினை.) ஊர்வலமாகச் செல் வீதிகளின் வழியே பவனிசெல். |
procession | ஊர்வலம் அணிஅணியாகச் செல்லுதல் |
processional | ஊர்வலப்பாடல் ஊர்வலப்பாடல் தொகுதி (பெ.) ஊர்வலஞ் சார்ந்த ஊர்வலம் போன்ற ஊர்வலமான ஊர்வலங்களிற் கொண்டு செல்லப்படுகிற ஊர்வலங்களிற் பயன்படுத்தப்படுகிற ஊர்வலங்களிற் பாடப்படுகிற. |
processionist | ஊர்வலத்திற் செல்பவர். |
processor | முறைவழியாக்கம் நுண்செயலி |
processor array | வரிசை கோவைச் செயலி |
processor bound | முறைவழியாக்க கட்டுண்ட செயலியை ஒட்டிய |
processor data | தரவு முறைவழியாக்கி தரவுச்செயலி |
processor micro | நுண் முறைவழியாக்கி நுண்செயலி |
processor remote | தொலை முறைவழியாக்கி தொலைநிலைச் செயலி |
processor word | சொல் முறைவழியாக்கி சொல் செயலி |
process-server | வழக்குமன்ற ஆணை உய்ப்பவர். |
proces-verbal | நிகழ்ச்சிக் குறிப்பு செய்திப்பட்டி பிரஞ்சு சட்ட வழக்கில் குற்றத்திற்கு ஆதரவான உண்மைகளின் எழுத்துமூல அறிக்கை. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
