English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
siftசலி
siftகொழி
(அரிசி, கேழ்வரகு முதலியவற்றிலிருந்து நொய், குறுணை முதலியவற்றைப் பிரித்து எடுப்பதற்கு) சலித்தல் அல்லது புடைத்தல்
siftingசலித்தல்
sigalசீகல்
sigel densityதனிச் செறிவு
sighநெட்டுயிர்ப்பு
பெருமூச்சொலி
ஏக்கம்
ஆழ்துயர்
மிக்க ஆறுதல் உணர்வு
(வினை.) நெடுமூச்செறி
பெருமூச்சுவிடு
பெருமூச்சோடு தெரிவி
பெருமூச்சுப் போன்று ஒலியெழுப்பு
ஏக்கங்கொள்.
sighநெட்டுயிர்
பெருமூச்சுவிடுதல்
sightபார்வை
கண்பார்வை
பார்க்கும் திறம்
காட்சி
காணப்படுவது
தோற்றம்
காணப்படுதல்
காணக்கூடியது
கண்காட்சிப்பொருள்
காட்சிக்குரியது
காண்டக்கபொருள்
காட்சி எல்லை
நுண்நோக்கு
அறிதிறம்
கருத்து
மதிப்புணர்வு
(பே-வ) பெரிதளவு
(வினை.) காண்
அருகில் சென்று பார்
காணுமளவில் அருகாகு
விண்கோளம் முதலியவற்றைக் கருவிகொண்டு நுண்ணிதின் நோக்கு
துப்பாக்கிக்குக் காட்சியமைவு இணை
துப்பாக்கிக்குக் காட்சியமைவு சரிசெய்
வான்கோளநிலைமானிக்குக் காட்சியமைவு பொருத்து
தொலைநோக்கியின் துணைகொண்டு வான் கோளங்களைப் பார்வையிடு
சரியாக இலக்குவை.
sight distanceகாட்சித் தொலைவு
sight ruleபார்வைக்கோல்
sight vaneபார்வை அலகு
sightlessகண்ணற்ற
(செய்.) காண முடியாத.
sightlyகாணத்தக்க
காட்சி வனப்பமைந்த.
sight-singingகாட்சியிசைப்பு
இசைமானத்தாளைப்பார்த்துப் பாடுதல்.
sightworthyகாணத்தக்க.
sigillateமட்கலங்கள் வகையில் சித்திரப்பதிவுப் படிவங்கள் கொண்ட
(தாவ.) முத்திரை போன்ற அடையாளங்கள் கொண்ட.
sigma hardness testerசிகுமாவன் மைச்சோதியி
sigma microtestசிகுமா நுண் சோதனை
sigma phaseசிகுமா அவத்தை
sigmateஎஸ் என்ற எழுத்தின் வடிவம் உடைய
(வினை.) எஸ் என்ற எழுத்தைச் சேர்
எஸ் என்ற ஒலியை உடனிணை.
sigmoidஎஸ் என்ற எழுத்துப்போன்ற வடிவு
எதிரெதிரான வளைவு
(பெ.) எஸ் போன்று வளைந்த.
signகுறி
இடுகுறி வரை
அடையாளம்
நினைவுக்குறி
அறிகுறி
அடையாளக் குறிப்பு
அறிவிப்புக்குறி
தெரிவிப்புக்குறி
தனிச்சிறப்புக் குறி
சின்னம்
சுட்டுகுறி
குறியீடு
தெரிந்த எழுத்துக்குப் பதிலாக மேற்கொள்ளப்படும் தெரியவரா எழுத்து
மறைகுறியீடு
குழுஉக்குறிச் சின்னம்
சைகை
கையடையாளம்
மெய்யுறு குறிப்பு
செயற்குறிப்பு
சாடை
நினைவூட்டுக் குறிப்பு
விளம்பரக் குறியீடு
மரபுக்குறி
சான்றுக்குறி
எண்பிக்கும் அடையாளம்
முன்அறிகுறி
முன்னம்
எதிர்ப்புக்குறி
எச்சரிப்புக்குறி
நோயின்குறி
இடர்க்குறி
உற்பாதம்
இராசிச்சின்னம்
வான்மனைக்குறி
(வினை.) குறியீடு செய்
குறித்துக்காட்டு
அடையாளம் இடு
சைகை காட்டு
சைகைமூலந் தெரிவி
சைகை மூலங் கட்டளையிடு
சைகைமூலம் வேண்டு
கையொப்பமிடு
கையொப்பமிட்டு ஒப்புதல் தெரிவி
கையொப்பமூலம் உத்தரவாதஞ் செய்
கையொப்பமூலம் பணி ஏற்புச் செய்
கையொப்பமூலம் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்.
signகுறி
sign bitஅடையாள பிட்
sign boardதகவல் பலகை
sign digitகுறி இலக்கம்
அடையாள இலக்கம்
sign extensionகுறி விரிவு
அடையாள விரிவாக்கம்
sign flagகுறிக் கொடி
sign positionகுறி நிலை
குறி இருப்பிடம்
signalசுட்டுக்குறி
சமிக்கை
பொதுஅறிவிப்பு அடையாளம்
முன் அறிகுறி
முன் அறிவிப்புச் சுட்டு
சாடைக்குறிப்பு
மறைகுறிச் சைகை
அடையாளச் செய்தி அறிவிப்பு
தொலை விளக்கக்குறி
தொலைக்காட்சிக் குறி
(பெ.) குறிப்பிடத்தக்க
தனிச்சிறப்பு வாய்ந்த
வாய்ப்பான
தகவுடைய
மிகச் சரியானதாகக் கொள்ளத்தக்க
முனைப்பாகத் தெரிகிற
தொலைவிளக்கமான
எடுத்துக்காட்டாயுள்ள
முன்மாதிரியான
(வினை.) குறித்துக்காட்டு
சைகைகாட்டு
சாடையால் தெரிவி
சுட்டுக்குறி காட்டு
அடையாள அறிவிப்புச் செய்தி அனுப்பு
சுட்டுக்குறி மூலம் ஏவு.
signalகுறிகை
signal generator clockபுறப்பாக்க கடிகார சைகை
signal indicatorசிகுமாச் சைகைகாட்டி
signal lightசைகை விளக்கு
signal tonoise ratioகுறிகை
signal wildingசிக்குமா உருக்கொட்டு
signal zero outputபூச்சிய வருவிளைவு சைகை
signal-bookசுட்டுக்குறித் தொகுப்பேடு
படைத்துறை-கடற்படை முதலியவற்றில் சிக்கலான செய்திகள் அனுப்புவதற்காக ஒழுங்குசெய்து அமைக்கப்பட்ட சைகை அடையாளத் தொகுப்பு நுல்.
signal-box, signal-cabinஅடையாள அறிவிப்புக்கூண்டு
இருப்புப்பாதையோரமாக அமைந்த சைகைச் செய்தி அனுப்பும் கருவிக்குடில்.
signaling rateசைகை/குறிப்பனுப்பல் வீதம்
குறிகையாக்க வீதம்
signalizeகுறிப்பிடத்தக்கதாக்கு
தனிச்சிறப்புடையதாக்கு
நீடு நினைவுக்குறியாகச் செய
பெரிதும் விளங்கச் செய்.
signal-man, signellerசைகைச் செய்தி அனுப்புவோர்.
signal-to-noise ratioசைகை/குறிப்பு இரைச்சல் விகிதம் tonoise ratio
signatoryஉடன்படிக்கையில் கையொப்பமிட்டவர்
கையொப்பமிட்ட கட்சியினர்
(பெ.) உடன்படிக்கையிற் கையொப்பமிட்ட.
signatureகையொப்பம்
கைச்சாத்து
பெயர் முதலெழுத்துக் கையொப்பம்
கைநாட்டு
கையொப்பக் குறிச்சுட்டு
அச்சு முழுமடித்தாள் வரிசை எண்
அச்சு முழுத்தாள் வரிசைக்குறி.
signatureகைச்சாத்து
கையெழுத்து
signatureகையெழுத்து
தன் அடையாளமாக ஒருவர் ஒரே மாதிரியாக எழுதும் தன் பெயர்
signatureகையொப்பம்
கையெழுத்து
signature captureகையெழுத்துக் கவர்வு
signboardவிளம்பரப் பலகை.
signetதனிமுத்திரை
கையொப்ப இணைகுறி முத்திரை.
signet-ringமுத்திரை மோதிரம்
பொறிப்புக்கணையாழி.
significanceதனிமுறைச் சிறப்பு
உட்பொருள்
தனிவிளைவு வளக்கூறு
உட்கருத்து
குறிப்பு நுட்பம்.
significanceமுக்கியமான
significanceசிறப்பு
significance levelசிறப்பு வரம்பு
significance testசிறப்பு காண் சோதனை
significantகுறிப்பிடத்தக்க
தனிப்படக் கவனிப்பதற்குரி
புறக்கணித்துவிடத் தகாத
தனிச்சிறப்பு வாய்ந்த
உள்ளார்ந்த சிறப்புடைய
விளைவுவளக் கூறுடைய
உட்கருத்துவளஞ் செறிந்த
குறிப்புவனஞ்சான்ற
உட்பொருளார்ந்த.
significant character leastகுறை முக்கியத்துவ வரியுரு
குறை மதிப்பு இலக்கம்
significant contourமுக்கிய சம உயரக்கோடு
significant digitமதிப்புறு இலக்கம்
significantlyகுறிப்பிடத்தக்க வகையில்
தனிக்குறிப்புடன்
தனிக்கவனிப்பிற்குரிய முறையில.
significationதனிப்பொருள்
பொருள்நுட்பம்
உட்குறிப்பு
உட்பொருள்
தனிக்குறிப்பீடு.
significativeதனிக்குறிப்புடைய
தனிப்பொருட் சுட்டுடைய
குறிப்பு வளஞ்சான்ற
தனிச்சிறப்புடைய.
signifyகுறித்துக்காட்டு
அடையாளமாய் அமை
தனிச்சின்னமாய் அமை
பின்விளைவு காட்டு
பயன்வளமுடையதாயிரு
விளைவுவளக் கூறுடையதாய் அமை
பெருள்படு
கருப்பொருளுடையதாயிரு
உட்குறிப்புடையதாயிரு
தனிக்கருத்துப் புலப்படுத்து
படிப்பினை வழங்கு
தனிச்சிறப்புடையதாயிரு
குறிப்பிடத்தக்கதாய் அமை
கவனிப்பிற்குரியதாயிரு
புறக்கணிக்கத்தகாததாயிரு
தெரிவி
அறிவி.
sign-offஇழத்தல் off
sign-onதொடங்கல் on
signor, signoreதிரு.
இத்தாலிய வழக்கில் மணமான ஆடவர்பெயர் முன்னடைச்சுட்டுக்குறிப்பு
திருவுடையாள்
நன்மகள்.
signoraதிருவாட்டி
இத்தாலிய வழக்கில் மணமான பெண்டிர் பெயர் முன்னடைச்சுட்டுக் குறிப்பு
திருவுடையாள்
நன்மகள்.
signorinaசெல்வி
திருநிறைசெல்வி
இத்தாலிய வழக்கில் மணமாகாத பெண்பெயர் முன்னடைச்சுட்டுக் குறிப்பு
நங்கை
இளம்பெண்.
sign-painterவிளம்பரப்பலகை ஓவியர்.
sign-posfகைகாட்டி
வழிகாட்டிமரம்
தெருப்பெயர்ப்பலகை.
signpostகைகாட்டி மரம்
(பெரும்பாலும் பல்வேறு மார்க்கங்களுக்குப் போகும் சாலைகளைச் சுட்டிக்காட்டும் விதத்தில்) ஊர்ப் பெயர் எழுதிய பலகைகள் கொண்ட கம்பம்
signs of lifeபேச்சுமூச்சு
sign-writerவிளம்பரப் பலகை எழுத்தோவியர்.
sikhசீக்கியர்
பஞ்சாபிலுள்ள சீக்கிய இனத்தவர்
சீக்கிய சமயத்தவர்
சீக்கிய வீரர்
(பெ.) சீக்கிய இனஞ் சார்ந்த
சீக்கிய சமயஞ் சார்ந்த.
sikhismசீக்கிய சமயம்
பஞ்சாபில் குருநானக் (146ஹீ-153க்ஷ்) என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட சமயம்.
silageவளிகாப்புப் பதனமுறை
பசுந்தீவனத்தின் கால்புகாக் குழிபதன அல்லது பேழைப்பதன முறை
(வினை
) தீவன வகையில் கால்புகாக் குழிபதனஞ்செய்
பசும்புல் வகையில் வளிபுகாப் பேழைப்பதனஞ் செய்
பதனக்குழியிலிடு
பதனப்பேழையிலிடு.
silageஊறுதீவனம்
குழிக்காப்புத்தீனி
போர்த்தீனி
silcas alloyசில்காசுத் திரிலோகம்
silenceஅரவமின்மை
மோனம்
சந்தடியின்மை
வாளாமை
வாய்விடா அமைதி
பேசாமை
வாயாடாமை
செய்தி வெளியிடாமை
மெய்ம்மை வகையில் வாயடக்கம்
மறைகாப்பமைதி
(வினை.) ஓசையமர்த்து
வாயடங்கச் செய்
பேச்சடங்கு
பேசாதிருக்கச் செய்
விவாதத்தில் எதிராளியை அடக்கிவிடு
எதிர்வாதத்திற்கு இடமில்லாமற் செய்துவிடு
எதிரி துப்பாக்கி-பீரங்கி முதலியவற்றின் வகையில் செயல்படாததாக்கு.
silenceஅமைதி
சப்தமோ பேச்சோ இல்லாத நிலை
silenceநிசப்தம்
எந்த விதச் சத்தமும் இல்லாத நிலை
silencedவாயடக்கப்பட்ட
செயலற்ற நிலைப்படுத்தப்பட்ட.
silencerபேசாதிருக்கச் செய்பவர்
ஓசைபடாதிருக்கச் செய்யும் அமைவு.
silentஓசையற்ற
சந்தடியில்லாத
அரவமற்ற
பேசாத
வாய்விடாத
உரையாடாத
செய்திவெளியிடாத
மறைகாத்தடக்குகிற
சதி முதலிய வகையில் பேசப்படாத
அமைதியான
அடக்கமான
அமரிக்கையான
உள்ளார்ந்த
மறைசெயலுடைய
செய்திவகையில் பிறருக்குத் தெரியாத
மறைத்து வைக்கப்பட்ட
விளம்பரப்படுத்தப்படாத
வரலாறு முதலியன வகையில் ஒன்றும் தெரிவிக்காது செல்கிற
எழுத்துவகையில் ஒலிப்பற்ற
திரைப்பட வகையில் குரலிணைவற்ற
துப்பாக்கி முதலியன வகையில் ஓசைபடாத
தொழிற்பாங்காண்மை வகையில் செயற்படாத
மோனமுறை பின்பற்றுகிற.
silentமவுனம்
silentlyபேசாமல்
அமைதியாக
ஓசைபடாமல்
மறைவாக.
silenusவயிறுதாரி.
silesiaமென்துகில் வகை.
silexசைலெக்ஸ்
silferinoகருஞ்சிவப்பு வண்ணச் சாயப் பொருள்.
silhouetteநாடகத்திரை மீது காட்டப்படும திண்ணிழலுருவம்
பக்கம் நோக்கிய உருவரை நிழல்வடிவம்
பக்கம் நோக்கிய உருவரைக் கருவடிவம்
(வினை.) பக்கம் நோக்கிய புற வெட்டு உருவரைக் கருவடிவமாகக் காட்டு
திண்ணியழலுருவாகத் திரையிற் படிவி
திண்ணிழலுருப்படிவி.
silicaகன்ம ஈருயிரகை
மணலிலும் பளிங்குக்கல் வகைகளிலும் பெருங்கூறாய் அமைந்து மணற் சத்து
(பெ.) மணற் சத்துச் சார்ந்த.
silicaசிலிக்கா
silicaமணல்மம்
silica bricksசிலிக்காகல்
silica flourசிலிக்காமா
silica gelசிலிக்காசெல்
கம்பளிக்கூழ்
silica sandசிலிக்கா மணல்
   Page 723 of 928    1 721 722 723 724 725 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil