English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| silicate | மணற்சத்து உப்பு. |
| silicate | சிலிக்கேற்று |
| silicate | சோடியம் சிலிக்கேற்று சிலிக்கேற்று |
| silicate | சிலிக்கேட்டு |
| silicated | மணற் சத்தார்ந்த மணற்சத்துடன் கலக்கப்பட்ட மணற்சத்துச்செறிந்த மணற்சத்து மேற்பூசப்பட்ட. |
| siliceous | மணற்சார்ந்த மணற்சத்தடங்கிய. |
| siliceous | சிலிக்காமயமான |
| siliceous bricks | சிலிக்காமய அரிகல் |
| siliceous ores | சிலிக்காமயத்தாது |
| silicic | மணற்சத்திற்குரிய மணற்சத்திலிருந்து பெறப்பட்ட. |
| silicic acid | சிலிசிக்கமிலம் |
| silicide | சிலிசைட்டு |
| siliciferous | மணற்சத்தடங்கிய. |
| silicification | மணற்சத்துக் கலப்பு மணற்சத்தூட்டுவளம் மணற்சத்தாக்கம் மணற்சத்துச் செறிப்பு மணற் சத்தணுப்பகர இணைவு. |
| silicify | மணற்சத்தூட்டு மணற்சத்துக் கலந்து வளமாக்கு மணற்சத்தாய் மாற்று மணற்சத்துத் செறிவி மணற்சத்து அணுப்பகர இணைவாக்கு. |
| silicoferrite | சிலிக்கோபெரைற்று |
| silicon | கன்மம் மணற்சத்திற் பெரிதளவாயுள்ள தனிமம். |
| silicon | சிலிக்கன் |
| silicon | சிலிக்கான் |
| silicon | மண்ணியம் |
| silicon acid resisting iron | அமிலந்தாக்காச் சிலிக்கனிரும்பு |
| silicon carbide | சிலிக்கன் காபைட்டு |
| silicon chip | சிலிக்கன் சில்லு |
| silicon disk | சிலிக்கான் வட்டு |
| silicon fur | சிலிக்கன் உரோமம் |
| silicon manganese | சிலிக்கன் மங்கனீசு |
| silicon manganese steel | சிலிக்கன் மங்கனீசு உருக்கு |
| silicon rock | சிலிக்காப்பாறை |
| silicon valley | சிலிக்கன் பள்ளத்தாக்கு |
| silicon wafer | சிலிக்கன் நுண்தகடு சிலிக்கான் மென்தகடு |
| silicon-aluminium coating | சிலிக்கன் அலுமினியப் பூச்சு |
| siliconizing process | சிலிக்கன் ஆக்கமுறை |
| silico-speigel | சிலிக்கோ-சிப்பீசெல் |
| silifex process | சிலிபிளெட்சு முறை |
| sililoquist | தனி மொழியாளர் நாடகத்தில் தானே உரையாடிக்கொள்பவர். |
| siliqua | கடுகு இனமரவகை நெற்று. |
| silk | பட்டு பட்டுத்துகில் பட்டிழை செயற்கைப்பட்டு செயற்கைப்பட்டுத்துகில் செயற்கைப் பட்டிழை சிலந்தி நுல்வகை நீல-மாணிக்கக்கல் வகைகளின் தனி மெல்லொளி (பே-வ) அரசுச் சார்பு வழக்குரைஞர் (பெ.) பட்டினாலாய. |
| silk | பட்டு சூலிழை பட்டு |
| silk | பட்டு |
| silk cotton | இலவம் பஞ்சு |
| silk flower | பட்டுக்கூடு |
| silk gland | பட்டுச்சுரப்பி |
| silk house | பட்டு மாளிகை |
| silk insect | பட்டுப்பூச்சி |
| silk worm | பட்டுப்புழு பட்டுப்புழு |
| silk worm | பட்டுப்பூச்சி பட்டு இழையைத் தரும் பூச்சி |
| silkay fracture | பட்டுமய வெடிப்பு |
| silkay pig iron | பட்டுமயப் பன்றியிரும்பு |
| silk-cotton | இலவு இலவம்பஞ்சுமரம் இலவம்பஞ்சு. |
| silk-cotton | இலவம்பஞ்சு |
| silk-cotton tree | இலவமரம் பஞ்சு இழைகளைக் கொண்ட நீண்ட காய் காய்க்கும் உயரமான மரம் |
| silken | பட்டாலான பட்டுப்போன்ற மென்னயமான பட்டொளமி வீசுகிற இன்னயமிக்க இன்பசப்பான. |
| silk-fowl | பட்டியல் இறகுடைய பறவை வகை. |
| silk-gland | பட்டுப்புழுவின் பட்டுநீர்மச் சுரப்பி. |
| silkiness | பட்டுப்போன்ற பண்பு மென்பட்டியல்பு. |
| silklay | சில்கிளே |
| silk-reel | பட்டுநுல் திரிவட்டு. |
| silkworm | பட்டுப்பூச்சி. |
| silky | பட்டுப்போன்ற மெல்லிழைவான இன்னழகு வாய்ந்த மென்னய நேர்த்தியுடைய. |
| sill | பலகணிப்படிக்கல் பலகணிப் படிக்கட்டை வாயிற் படிக்கல் வாயிற்படிக்கட்டை கப்பல் கட்டுத்துறை வாயில் அடித்தளக்கட்டு. |
| sill | அடிப்படி |
| sill | நுழைந்த படுவம் |
| sill | நிலைப்படி |
| sillabub | பாற் பாசடை பாலேடு-தேறல்-பசைமங்கலந்த கூழமுதுணவு. |
| sillily | மடத்தனமாக சிறுபிள்ளைத்தனமாக அறிவற்று சூதுவாது தெரியநிலை காரணமாக. |
| sillimanite | சிலிமனைற்று |
| silliness | மடமை முதிரறிவின்மை அறிவுக்குறை மன உரமின்மை சிறுபிள்ளைத்தனம் சூதுவாதறியாத் தன்மை கேடற்ற சிறுமை அற்பத்தனம் இரங்கத்தக்க நிலை கரவின்மை. |
| silly | மட்டி மடவோர் கேடிலி (பெ.) மடமை வாய்ந்த சூதுவாதறியாத சிறுபிள்ளைத்தனமான முதிரறிவற்ற மன உரமற்ற அற்பத்தனமான கள்ளமற்ற கரவில்லாத அறிவற்ற இரங்கத்தக்க கேலியான மரப்பந்தாட்டத்தில் ஆட்டக்காரருக்கு மிக நெருங்கிய. |
| silo | பசுந்தீவனப் பதனக்குழி வளிபுகாப் பசும்பல் பதனப் பேழை (வினை.) பசும்புல்லைப் பதனக்குழியிலிடு பசுந்தீவனத்தைப் பதனப் பேழையிலிட்டு வை. |
| silo | குதிர் இரைபேணுகலன் |
| silo | தொம்பை குதிர் |
| silt | வண்டல் சேற்றுப்படிவு (வினை.) வண்டலிடு சேறாகப் படிவுறு வண்டலிட்டடை. |
| silt | வண்டல் வண்டல் |
| silt | படிவு வண்டல் |
| silt | வண்டல் (மண்) |
| silt | வண்டல் (ஆறு, வெள்ளம் முதலியவை அடித்துக்கொண்டு வந்து ஒதுக்கிய) வளமான மண் |
| silt excluder | வண்டல் தள்ளி |
| silt extractor | வண்டல் பிரிப்பான் |
| silt pressure | வண்டல் அழுத்தம் |
| silt sand | குறுமணல் |
| silt up | மேடிடு (அடித்துவரப்படும்) மண்ணால் (பள்ளம்) நிரப்பப்படுதல் |
| silt vane | வண்டல் சிறகுச்சுவர் |
| silting basin | வண்டல் பதிவுத்தொட்டி |
| silty clay | வண்டற் களிமண் |
| silty sand | வண்டல் மணல் |
| silubility | கரையுந்தன்மை. |
| silurian | பண்டைப் பிரிட்டனின் பழங்குடி வகையினர் (பெ.) (மண்.) தொல்லுயிரூழியில் மீன்பருவத்திற்கு முந்திய கூறு சார்ந்த தண்டிலிப் பருவத்தின் கடைக்கூற்றினுக்குரிய. |
| silurian | சிலூரியன் |
| silurian rock | சிலூரியப்பாறை |
| silva | காட்டுமரங்கள். |
| silvan | முல்லைத்திணைக்குரிய காட்டுநிலஞ் சார்ந்த காட்டுக்கரிய காடுநிறைந்த காட்டுப்புறஞ் சார்ந்த நாட்டுப்புற வாழ்விற்குரிய. |
| silver | வெள்ளி வெள்ளிப்பணம் வெள்ளி நாணயம் வெள்ளிக்கலம் வெள்ளிக்கலத்தொகுதி வெள்ளித்தட்டம் வெள்ளிநகை வெள்ளி அணிமணித்தொகுதி வெள்ளிப்பாளம் வெள்ளிக்கலவை வெள்ளிப்பூசுக்கலவை நிழற்படத்தாளைப் பதப்படுத்தும் வெள்ளி உப்பு (பெ.) வெள்ளியாலான தலை முதன்மைக்கடுத்த தலைமைச் சிறப்பிற்கு ஒருபடி மட்டுமே குறைந்தபடியான (வினை.) வெள்ளிப்பூச்சிடு வெள்ளித்தகடு பொதி நிலைக்கண்ணாடிக்குப் பாதரசப்பூச்சிடு வெள்ளித்தோற்றங் கொடு வெள்ளிய பளபளப்புநிறம் அளி நரைக்கச் செய் வெள்ளிதாக்கு நரை வெள்ளிதாகு வெள்ளிபோன்றதாக்கு வெள்ளிபோன்றதாகு. |
| silver | வெள்ளி |
| silver | வெள்ளி (ஆபரணங்கள், பாத்திரங்கள் முதலியவை செய்யப் பயன்படும்) விலை உயர்ந்த பளபளப்பான வெண்ணிற உலோகம் |
| silver brazing alloy | வெள்ளிப்பற்றுவைத்த திரிலோகம் |
| silver finish sheet | வெள்ளி முடிப்புத்தகடு |
| silver jubilee | வெள்ளி விழா |
| silver ply steel | வெள்ளிப் புரியுருக்கு |
| silver smith | வெள்ளிக் கம்மியர். |
| silver-bath | நிழற்படத்திற்கான வெள்ளிவெடியகிக் கலவை நீர்மம் நிழற்படத்திற்கான வெள்ளிக் கலவை நீர்மத் தட்டம். |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.