English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| silver-fish | வெள்ளிமீன் புத்தகங்களிலும் பூசணத்திலும் காணப்படும் வெண்ணிறப் பூச்சி வகை இராமபாணம். |
| silver-foil | வெள்ளி ஓலை மிக மெல்லிய வெள்ளித்தகடு வெள்ளி ஓலைச்சுருள். |
| silver-fox | வெண்முனைக் கருவால் நரி வகை. |
| silver-gilt | வெள்ளிமுலாம் மஞ்சள் வண்ணப் போலி முலாம் பூச்சு. |
| silver-grey | ஒண்சாம்பர் நிறம் (பெ.) ஒண்சாம்பர் நிறம் வாய்ந்த. |
| silveriness | வெள்ளிபோன்ற தன்மை. |
| silver-plating | வெள்ளிப்பூச்சு. |
| silver-stick | அரண்மனை மெய்காப்பளார் தலைவர். |
| silver-tongued | நாநலம் படைத்த. |
| silver-top | புல்நோய் வகை. |
| silver-weed | வெள்ளிலையடியுடைய பாதையோர மஞ்ச மலர்ச்செடி. |
| silvery | வெள்ளி போன்ற. |
| silviculture | மரவளர்ப்புக் கலை காடுவளர்ப்புக்கலையின் மர வளர்ப்புப் பிரிவு. |
| silvipasture | முல்லைப்புல்பரப்பு |
| sima | கற்கோளப் பகுதியிலுள்ள கடுனப்பாறை |
| simian | மனிதக்குரங்கு வகை (பெ.) மனிதக்குரங்குவகை போன்ற வாலில்லாக் குரங்கியல்புடைய. |
| simianoid | மனிதக்குரங்கு வகை போன்ற வாலில்லாக் குரங்கியல்புடைய. |
| similar | போன்றது உருவொத்தது பண்பொத்தது (பெ.) ஒரு நிலைப்பட்ட ஒருவகைப்பட்ட பண்பொத்த உருவொத்த ஒன்றுடனொன்றொத்த தம்முள் ஒத்த (வடி.) உருக்கள் வகையில் கூறுகள் ஒத்த வரை கட்டங்கள் வகையில் கோணங்கள் ஒப்பான. |
| similar | இன்னோரன்ன இது போன்ற |
| similarity | ஒப்புடைமை ஒத்த தன்மையுடைமை ஒரே வகைமை கூறொப்பு. |
| simile | உவமை ஒப்புமையணி. |
| similitude | ஒப்பனை போன்றிருக்குந்தன்மை போலியொப்புமை போலிப் புறத்தோற்றம் உவமை ஒப்புமை எதிரிணை உருவநேர்படி. |
| similitude | ஒப்புமை |
| similize | உவமையாக்கு உவமையைப் பயன்படுத்து உவமையால் விளக்கு. |
| simjilarly | அதுபோலவே ஒத்த தன்மையிலேயே தம்முள் ஒப்பாக. |
| simjkple-minded | எளிய மனம் படைத்த சூதுபயில்வற்ற. |
| simkpliciter | நேர்நிலையாக தொடர்பு முறையிலன்றி கட்டுப்பாடின்றி கூடுதல் குறையின்றி நேரடியாக முழுமை நிலையிலேயே முற்றுறழ்வாக. |
| simmer | மென்கொதிப்பு திளைப்பு உட்புழுக்கம் உணர்ச்சிகளின் அடங்கிய உட்கொதிப்பு சிரிப்பின் அடங்கிய உட்குலுக்கம் (வினை.) கொதித்துப் திளைப்புறு தளதளப்புறு உட்புழுக்கமுறு உணர்ச்சிகளின் வகையில் உட்கொதிப்புறு சிரிப்பினால் உள்ளுரக் குலுக்கமுறு. |
| simnel-cake | அணிகிளர் மாவேடு கிறிஸ்துமஸ் முதிலய விழாக்காலங்களுக்குரிய கோல அணி வேலைப்பாடுமிக்க அப்பம். |
| simon pure | உண்மை ஆள் உண்மைச்சரக்கு. |
| simoniac | கோயில் மானியங்களை விற்று வில்லங்கஞ் செய்பவர். |
| simoniacal | திருப்பணி விலைப்பழி சார்ந்த சமயப்பணி உயர்வுகளை வாங்கி விற்கும் குற்றத்திற்குட்பட்ட. |
| simoniacally | திருப்பணி விலைப்பழியாக. |
| simony | கோயில் மானியப் பேரம். |
| simoom | பாலைவன ஊதை. |
| simoon | சைமூன் காற்று |
| simp | (பே-வ) முட்டாள். |
| simper | பேய்மாலச்சிரிப்பு (வினை.) அசட்டுச் சிரிப்புச் சிரி போலி முறுவல் கொள். |
| simperingly | இளித்துக்கொண்டு போலிப் புன்முறுவலோடு. |
| simple | எளிமை மூலிகை மருந்துப்பூண்டு மூலிகைமருந்து (பெ.) எளிய கடுமையற்ற கடுமுயற்சி தேவைப்படாத எளிதில் விளங்குகிள ஐயத்திற்கு இடனற்ற வெளிப்படையான சிக்கலற்ற ஒப்பனையற்ற சிறப்பணியில்லாத அழகு மிகுதியற்ற தற்பெருமையற்ற பணிவார்ந்த சிறப்பற்ற பொதுநிலையான உயர்குடி சாராத தாழ்நிலைப்பட்ட சூழ்ச்சியற்ற பாசாங்கற்ற கபடில்லாத எளிதில் நம்புகிற எதிலும் ஐயம்கொள்ளாத சூதுவாதற்ற குழந்தை போன்ற சிறுபிள்ளைத்தனமான வெள்ளறிவுடைய அறிவுமுதிராத மடமைவாய்ந்த முதிராத முதிர்வளர்ச்சியற்ற திறமையற்ற அருந்திறலற்ற கல்லாத நாகரிகப்பாங்கறியாத நாட்டுப்புறப்பாங்கான கலைப்பாங்கற்ற உயர் இன்ப நுகர்வற்ற இன்பவாழ்வு வாய்ப்பற்ற இன்பவாய்ப்பு வளஞ் சாராத தனியான ஒற்றயைன நேரான சமநிரப்பான ஒருசீரான ஒரே வகைப்பட்டட கூட்டிணைப்பற்ற கலப்பற்ற பிறிதியைபற்ற கட்டற்ற திரிபற்ற கூடுதல் குறைவற்ற இயற்போக்கான தேர்ந்து கொள்ளப்படாத ஒரே மூலக்கூறுடைய பிரிக்கமுடியாத பிரிவு உட்பிரிவுகள் இல்லாத பொறிவகையில் இயல் விசையார்ந்த இயந்திர ஆற்றலில்லாத எலும்பு முறிவுவகையில் தசைச் சிக்கலற்ற வட்டிவகையில் இயற்கணிப்பான கூட்டுவட்டியில்லாத கருத்துவகையில் பகுத்தாயப்படமுடியாத வாசக வகையில் தனிநிலையான உறுப்பு உள்ளுறுப்புகளற்ற (தாவ.) இலைவகையில் தனி ஒற்றையான பல்கூட்டிலையல்லாத (தாவ.) மலர் சூலக வகையில் ஒற்றைக் ஒற்றைக் கருவகங் கொண்ட (கண.) தொகை வகையில் ஒரே எண்ணால் குறிப்பிடத்தக்க (கண.) கூட்டல் வகையில் ஓரினஞ் சார்ந்த (கண.) ஒப்புருவகையில் உய்வுருவின் விசைப்பெருக்க வடிவு உட்கொள்ளாத (கண.) எண்வகையில் பின்னக் கலப்பற்ற. |
| simple | சாதாரணமான |
| simple | எளிய சிக்கல் அற்ற |
| simple | சாதாரணம் ஆடம்பரம் இல்லாத முறை |
| simple epithelium | சாதாரணமேலணி |
| simple fruit | தனிப்பழம் தனிக்கனி |
| simple harmonic motion | சீரிசை இயக்கம் |
| simple imprisonment | வெறுங்காவல் (குற்றவாளியை) கடுமையான முறையில் வேலை செய்ய விதிக்காமல் சிறையில் இருக்க வழங்கும் தண்டனை |
| simple interest | தனிவட்டி (கூட்டுவட்டி முறையில் இல்லாமல்) கொடுத்த அல்லது வாங்கிய பணத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் கணக்கிடப்படும் வட்டி |
| simple leaf | தனி இலை |
| simple pistill | தனிச் சூலகம் |
| simple pit | எளியகுழி |
| simple query wiz | எளிய வினவல் வழிகாட்டி |
| simple random sampling | சாதாரண இயைபிலா மாதிரிமுறை |
| simple streak | தனிக்கோடு |
| simple-hearted | எளிய உள்ளங்கொண்ட. |
| simple-mindedness | எளிய மனமுடைமை. |
| simpleness | எளிமை. |
| simpler | பூண்டுவளத் திரட்டாளர் பூண்டுவள வல்லுநர். |
| simpleton | எளிதில் ஏமாறுபவர் எதையும் எளிதில் நம்புபவர் உலகியலறியாதவர் அரைகுறை அறிவுடையவர். |
| simpleton | பேக்கு அறிவோ சாமர்த்தியமோ இல்லாத நபர் |
| simpleton | இளிச்சவாயன் எளிதில் ஏமாற்றப்படக் கூடிய ஒருவன் |
| simplex | ஒற்றை ஒரு திசை |
| simplex process | சிம்பிளெட்சு முறை |
| simplicity | எளிமை. |
| simplicity | எளிமை சிக்கல் அற்ற தன்மை |
| simplify | எளிமையாக்கு செய்ய எளிதாக்கு புரியுமாறு செய் சிக்கலகற்று நேர்நிலையாக்கு சுருக்க வடிவாக்கு எளிய வடிவாக்கு. |
| simplism | செயற்கை எளிமை போலியௌிமை. |
| simply | எளிமையோடு. |
| simulacrum | வடிவம் உருத்தோற்றம் நிழலுரு போலியுரு போலிச்செய்தி. |
| simulant | உருப்போலியான. |
| simulate | பாவித்தல் செய் போலியாக நடித்துக்காட்டு போன்று நடி போன்று நட பிறிதுரு மேற்கொள் மற்றுருக்கொள் உணராததை உணர்வதாகக் காட்டிக்கொள் சொற்போலியாகு சொல்வகையில் போலியாக ஒத்த பிறிது சொல்லின் வடிவம் மேற்கொள். |
| simulation | பாவிப்பு பாசாங்கு போலிநடிப்பு போலி செய்தல் உருப்போலி செயற்போலி உணர்ச்சிப்போலி. |
| simulation | பாவனை கொத்துச்செய்தி |
| simulation | பாவிப்பு |
| simulation | பாவனை |
| simulator | பாவனைகாட்டி பாவிப்பி |
| simulator | பாவிப்பி |
| simultan deep drawing | சிமல்றன் ஆழ் இழுவை |
| simultaneity | உடனிகழ்வு சமகால நிகழ்ச்சி. |
| simultaneous | உடனிகழ்வான. |
| simultaneous | சமநேர உடன்நிகழ் |
| simultaneous input-output | உடன்நிகழ் உள்ளீடு/ வருவிளைவு output |
| simultaneous processing | உடன்நிகழ் முறைவழியாக்கம் உடன்நிகழ் செயலாக்கம் |
| simultaneously | ஒரே சமயத்தில் |
| simultaneously | உடன்பிறப்பாக (ஒன்று தோன்றிய அதே நேரத்தில் உண்டாகி) தொடர்புடையதாக |
| simurg | பெர்சிய பழங்கதை மரபுவழக்கில் மாபெரும் பறவை வகை. |
| sin | பழிவினை பாவம் தீவினைப்பயன் பாவ உணர்ச்சி புனிதக்கேடு சமயநெறி திறம்பல் அறக்கொலை பொல்லாங்கு தீங்குநிலை தீவினை (வினை.) பாவமிழை பொல்லாங்கிழை பழிக்கறைப்படுத்து தீங்கிற்காளாக்கு நன்றிக்கேடு செய். |
| sin | தீவினை தீய செயலின் விளைவாகிய பாவம் |
| sinaitic | சினாய் மலை சார்ந்த சினாய்த் தீவக்குறை சார்ந்த. |
| sinanthropus | பீகிங் குரங்கு போன்ற புதை படிவ மனிதன். |
| sinapism | அழ்ன் பின்னாக காலவகையில் குறிப்பிடப்பட்ட காலமுதலாக அதன்பிறகு இதற்குமுன்னாக காலவகையில் நிகழ்காலத்திலிருந்து குறிப்பிட்ட இறந்தகாலம் வரை முதற்கொண்டே முதலாகவே இறந்த கால வழக்கில் குறிப்பிட்ட காலத்திலிருந்து பின்னாக குறிப்பிட்ட காலத்தக்குப் பிற்பட்டு நிகழ்காலத்துக்குள்ளாக இருந்து இதுவரை இறந்த கால வழக்கில் நிகழ்ச்சிக்காலத்திலிருந்து தற்சமயம் வரை என்பதனால் என்ற காரணத்தால். |
| sincere | உள்ளார்ந்த மனமார்ந்த நேர்மைவாய்ந்த வாய்மை தவறாத உண்மையான நடிப்பற்ற பாசாங்கமற்ற நாணயமான. |
| sincere | தூய (பருப்பொருள் அல்லாதவற்றோடு மட்டும்) சற்றும் மாசுபடாத |
| sincerely | உள்ளார மனமார்ந்த நிலையில் உண்மையாக நாணயமாக. |
| sincerity | வாய்மை நேர்மை மனமார்ந்த நிலை கபடின்மை. |
| sinciput | முன்மண்டை நெற்றியிலிருந்து உச்சிவரையுள்ள தலைப்பகுதி. |
| sincosite | சின்கோசைற்று |
| sinding | தாழ்த்தல் |
| sinding mill | பதிப்புமில் |
| sinding roller | அமிழ்த்துருள் |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.