English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
ball millகுண்டு ஆலை
ball printerஉருள்முக அச்சுப்பொறி
ball valveகோள ஓரதர்
balladநாட்டுப்பாடல்
மக்கள் பாட்டு
கதைப்பாடல்
நடனப்பாட்டு.
ballad concertநாட்டுப் பாடலிசையரங்கு
ballad operaநாட்டுப் பாடலிசை நாடகம்.
balladeதாழிசை வண்ணப்பாவகை
மூன்றடுக்கி அல்லது மும்மூன்றாக ஒருவரி மிகும் ஏழு அல்லது எட்டடிப் பாவகை
எழு அல்லது எட்டடிப் பாக்களாலான கவிதை
ballade royalபத்து அசை கொண்ட ஏழு அல்லது எட்டடிப் பாவகை.
balladistநாட்டுப்பாடல் இயற்றுபவர்
பாணர்
பாடகர்
ballad-mongerநாட்டுப்பாடல் விற்பனை செய்பவர்.
balladryநாட்டுப்பாடல் தொகுதி
நாட்டுப்பாடல் கலை.
ballastகப்பல் எடைப்பாரம்
அடிச்சுமை
சாலை-இருப்புப்பாதையின் உடைகல்லாலான அடிப்பரப்பு
உறுதிப்பொருள்
உறுதிப்பண்பு
(வினை) அடிச்சுமை ஏற்று
நிலைப்படுத்தச்செய்
நிலைப்படும்படி செய்.
ballastசரளை
ballast-heaverஅடிச்சுமை இழுக்கும் பொறி.
ballastic balanceஎறிதுலை
ball-bearingsசுழலும் அச்சு உருளையமைப்பு
உராய்வு படாமல் தடுக்க உதவும் எஃகினாலான நுண்ணிய உருள் குண்டுகள்.
ballentine hardness testerபலந்தைன் வன்மை சோதியி
ballerina(இத்) ஆடல்நங்கை
கூட்டு நடனப் பெண்.
balletகூட்டுநடனம்
கூட்டுநடன இசை
கூட்டு நடனக்குழு.
ballingதிரளல்
balling upஉருட்டிவிடல்
திரட்டல்
ballista(ல.) பண்டைக்கால ரோமரின் பார எறிபடைப் பொறி.
ballisticஉந்து விசைப்படையைச் சார்ந்த.
ballistic galvanometerஎறியியற் கல்வனோமானி
ballistic missileசெலுத்து விசை நடுவே ஒய்ந்து எறிவிசை இறங்கும்படி அமைக்கப்பட்ட உந்துவிசைப் படை.
ballistic pendulumஉந்து படைவிசை மானி
உந்து படை வேகத்தை அளக்கவல்ல தொங்கற்பாளமுடைய பொறி.
ballistic testஎறியியற் சோதனை
ballistiteபுகையற்ற வெடிமருந்துத்தூள்.
balliumபண்டைக் கோட்டையின் வெளிச்சுவர்
புற முற்றம்
கோட்டைவரம்பின் உள்முற்றம்.
ballm of gileadபண்டு நோவகற்று மருந்தாகப் பயன்பட்ட பொன்மெழுகு.
ballon dessai(பிர) புதிய கொள்கைமாற்ற வகையில் பொதுமக்களின் அல்லது அயல்நாடுகளின் சகிப்புத்தன்மையைச் சோதித்துப் பார்க்கும் தேர்வுமுறை.
ballonetபுகைக்கூண்டு
அல்லது வானுர்தியில் உள்ள காற்றறைப் பை.
balloonஆவிக்கூண்டு
புகைக்கூண்டு
விளையாட்டு ஊதற்பை
உப்பற்பையுறை
விளையாட்டிற்கான காற்றுட்டப்பட்ட உதை பை
தூண் மீதுள்ள சிற்பக்குட அமைப்பு
மரஞ்செடிகளுக்குத் திட்ட உருக்கொடுக்கும் சட்டம்
(வேதி.) வடிகலமாகப் பயனபரம் கண்ணாடிக்கோளகை
(வினை) ஆவிக்கூண்டில் உயரச் செல்
புகைக்கூண்டுபோல் பருமனாக
ஊது
உப்பலாகு.
balloon barrageபுகைக்கூண்டுக் கட்டமைப்புனிணைக்கப்பட்ட எஃகுக் கம்பி வடத்தாலமான வானுர்தித் தாக்குதலுக்குரிய தடுப்பரண் காப்பு.
balloon tireபொறிவண்டியின் குறைவழுத்தமுடைய குழாய்ப்ட்டை.
balloonerஆவிக்கூண்டில் மேலெழுந்து செல்பவர்
(கப்) உப்பிய கப்பற்பாய்.
balloonistஆவிக்கூண்டில் மேலெழுந்து செல்பவர்
ஆவிக்கூண்டு இயக்குபவர்.
ballotமறைவான வாக்களிப்பு
வாக்களிப்புச் சீட்டுகள்
தாள் நறுக்கு
சீட்டு
திருவுளச்சீட்டெடுப்பு
(வினை) மறை வடக்கமாக வாக்களி
திருவுளச்சீட்டெடு
வாக்களி.
ballot paperவாக்குச் சீட்டு
(தேர்தலின்போது வாக்குச் சாவடியில் வாக்காளர் முத்திரையிட்டுப் போட வேண்டிய) வேட்பாளர் பெயர், சின்னம் ஆகியவை அச்சடிக்கப்பட்ட தாள்
ballotageபிரஞ்சு நாட்டில் உரிய பெரும்பான்மை வாக்குப்பெறாக இருவரிடையே இரண்டாவது வாக்கெடுப்பு.
ballot-boxவாக்களிப்புப் பெட்டி.
ballot-paperஇரகசியத் தேர்தல்சீட்டு
குடவோலை.
ball-pointஊற்றுப்பேனாவில் மை ஒழுங்குபடுத்தும் உருள் குழைமுனை.
ball-point pen(பந்து)முனை எழுதுகோல்
ballproofகுண்டுகளால் துளைக்கப்பட முடியாத.
ballsவிரைகள்
அறிவீனம்.
ball-shaped sweetmeatகுஞ்சாலாடு
லட்டு
ball-shaped thingகோளம்
உருண்டை
ballyhooகீழ்த்தர ஆரவார விளம்பரம்.
ballyragகேலிசெய்
முரட்டு விளையாட்டில் ஈடுபடு.
ballyraggingவசைச்சொல்லால் வதைத்தல்
வினாக்களால் வதைத்தல்.
balminessநறுமணத்தன்மை.
balmlநறுமனப்பொருள்
நன்மணமருந்து
மரப்பிசின் வகை
நோவகற்றும் களிம்பு. இன்னலம்
நறும்பிசின்தரும் மரவகை.
balmoralபின்னல் வேலைப்பாடுள்ள காலணி வகை
மாதர் உள்ளாடை
ஸ்காத்லாந்து நாட்டுக்குல்லாய்.
balmyநறுமணமுள்ள
மென்மையும் தணிவுமுடைய குணப்படுத்தத்தக்க.
balnealநீராடல் சார்ந்த.
balnearyநீராட்டு
நீராடும் இடம்
மருத்துவநலச் சுனை
(பெ) நீராட்டுக்குரிய
நீராடும் இடத்தைச் சார்ந்த.
balneologyநீரூற்றியல்
balneologyநீராடல் இயல்
balneotherapyநீராட்டு மருத்துவமுறை
நீராடல் மூலமே நோய் நீக்கும் பண்டுவம்.
baloonவளிக்கூண்டு
baloonவாயுக்கூண்டு
baloonபுகைக்கூண்டு
balsaதெப்பம் மிதப்பு
தக்கை மரவகை.
balsamகுங்கிலிய வகை மரம்
குங்கிலிய வகை நறுமனப்பிசின்
செயற்கை நறுமணக்குழம்பு. நோவு ஆற்றும் பொருள்
பண்டு நோயகற்றும் மருந்தாகப் பயன்பட்ட பொன்மெழுகு
காசித்தும்பை
(வினை) குணப்படுத்து.
balsamகாசித்தும்பை
balsamicநறுமனப்பிசின் போன்ற
குணப்படுத்தக்கூடிய.
balsamiferousநறுமனப்பிசின் அடங்கிய.
balsamyநறுமணமுள்ள.
baltimoreவட அமெரிக்கப் பறவை வகை.
baluchitheriumகாண்டாமிருப்த்தின் முன்மரபுத் தொடர்புடைய மாபெரும் புதைபடிவ விலங்கு.
balusterசிறுதூன் வரிசைத் தொகுதி
மாடிக் கைப்பிடிச்சுவர்
கைப்பிடி மேடை.
balwadiபால்வாடி
கிராமங்களில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு உணவும் தக்க கவனிப்பும் தருவதற்கு அரசாலும் தொண்டு நிறுவனங்களாலும் நடத்தப்படும் அமைப்பு
bambino(இத்) குழந்தை
இயநாதரின் குழந்தைத் திருவுருவ ஓவியம்
இயநாதரின் குழந்தைத் திருவுருவச்சிலை.
bambooமூங்கில்
bambooமூங்கில்
உள்ளீடற்ற குழாய் போன்ற தண்டுப் பகுதியில் கணுக்களைக் கொண்டதும் நீண்டு வளர்வதுமான ஒரு வகைத் தாவரம்
bamboo martமூங்கிலங்காடி
மூங்கில் கடை
bamboo splitதப்பை
குறுக்காக வெட்டப்பட்ட மூங்கில் குச்சி
bamboo splitபிளாச்சு
நீளவாக்கில் பிளக்கப்பட்ட மூங்கில் துண்டு
bamboo steelமூங்கிலுருக்கு
bamboozleஏமாற்று மோசஞ்செய்
குழம்பு
மதிகலக்கு.
bamboozlementஏமாற்றல்
மோசம் செய்தல்
மனங்குழப்மாக்கல்.
banஹங்கேரி குரோசியா முதலிய மாவட்டங்களின் ரஅரரசப் பெயராட்சியாளர்.
banதடையுத்தரவு
நாடுகடத்தல்
திருச்சபை தடையாணை
விலக்காணை
திருச்சபைப் பழிப்பு
திருப்பழிப்பு
(வினை) தடையாணையிடு
தடைப்படுத்து
கண்டனம் செய்
விலக்கீடு செய்.
banalபொதுப்படையான
பொதுநிலையான
நன்கறியப்பட்ட
சிறப்பற்ற
மிகச் சிறுதிறமான.
banalityபொதுச்செய்தி
அற்பம்.
bananaஏற்றன் வாழை
நேந்திர வாழை
வாழை.
bananaவாழை
bananaவாழைப்பழம்
(உண்பதற்கு ஏற்ற வகையில் இனிப்புச்சுவை கொண்டதாக) பழுத்திருக்கும் வாழையின் காய்
banana bunchவாழைத்தார்
banana typeவாழைப்பழ வகை
banausian, banausicகைவிளைஞரைச் சார்ந்த
நாகரிகமற்ற
மட்டமான.
banc,bancoபொதுச்சட்ட நீதிமன்றம்.
banca tinபங்காத் தகரம்
bance erosionகரை அரிப்பு
bancoபொருளகக் கணக்கு முறையில் வழங்கும் திட்ட நாணயம்.
bandகட்டு
தளை
இழைக்கச்சை
தளைக்கயிறு
கட்டுக்கம்பி
இணைப்புத்தகடு
புத்தகக்கட்டடத்துக்குரிய மூட்டுவார்
அரைக்கச்சை
சட்டை-மேற்சட்டை-தலையணி ஆகியவற்றின் சுற்று வரிப்பட்டை
வார்
சக்கர இணைப்புப்பட்டை
வண்ணக்கரை
பட்டைக்கோடு
அடையாளச்சின்னம்
குழு
ஒன்றுபாட்டுழைக்கும் கூட்டம்
இசைமேளம்
இசைக்கருவிக்கூட்டு
இசைக்கருவியாளர் குழாம்
(வினை) கட்டு
இணை
வரிந்து கட்டு
ஒருங்கு கூட்டு
குழுவாக அமை
பட்டைப் கோடுகளிடு
bandபட்டை
bandபட்டை
பட்டி
bandஅலைவரிசை/தடம்/கற்றை
   Page 73 of 928    1 71 72 73 74 75 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil