English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
banner cloud | பதாகை முகில் |
banner headline | செய்தித்தாள்களில் முழுநீளக் கொட்டைத் தலைப்பு. |
bannerered | கொடிகளுள்ள. |
banneret | தன்கொடியின்கீழ் துணைவீரர்களைக் கொண்ட போர்வீரன் போர்க்களத்தில் வீரப்பட்டம் அளிக்கப்பட்டவர். |
bannerol | பெரியவர்களின் கல்லரை மீது வைக்கப்படும் இழவு நேர ஊர்வலக்கொடி. |
banner-screen | கணப்புத்திரை. |
bannock | புளிப்புறா மாவாற் செய்யப்பட்ட விட்டு அப்பம். |
banns | திருமண முன்னறிவிப்பு திருக்கோயில் மணவினைக்கு முற்பட்ட அறிக்கை. |
banox | பனொட்சு |
banquet | பெருவிருந்து பெருஞ்சோற்று விழா பாராட்டுப் பேச்சுக்களுடன் கூடிய விருந்து (வினை) விருந்தாளி நிறை விருந்துண் விருந்தாட்டயர் அளவு மீறிக் குடி. |
banqueteer, banqueter | அளவு மீறிக் குடிப்பவர். |
banqueting-hall | பெருவிருந்து மண்டபம். |
banqueting-house | பெருவிருந்து மாளிகை. |
banquette | கோட்டைக் கைப்பிடிச்சுவருக்குப் பின்னுள்ள உயர்பாதை வண்டியோட்டுபவன் பின்புறமுள்ள விசுப்பலகை. |
banshee | அயர்லாந்து ஸ்காத்லாந்து நாடுகளில் சாவு அறிகுறியாக ஓலமிடுவதாகக் கருதப்பெறும் தேவதை. |
bant | உடலின் பொழுப்பகற்றச் சர்க்கரையையும் மாப்பொருளையும் கொழுப்புப் உணவில் விலக்கு. |
bantam | சண்டையிடும் இயல்பு மிக்கதான வீட்டுக்கோழீ வகை குள்ளமான போர்வீரன். |
banter | நயமான நகைச்சுவை நட்பார்வமுடைய கேலிப்பேச்சு (வினை) வேடிக்கையாகப் பேசு கேலி செய். |
banter | கோட்டா கேலி |
banterer | பரியாசகர் வேடிக்கைப்பேச்சாளர். |
bantering | கிண்டலான கேலியாக்ப பேசுகிற. |
banthine | வயிற்றுப்புண்ணுற்றும் திறமுடைய சேர்மான மருந்துச் சரக்கு. |
banting | பருத்த உடலின் தேவையற்ற பொழுப்பு நீக்கும் உணவு முறை. |
bantling | சிறுகுழவி மதலை. |
bantu | தெற்கு நடு ஆப்பிரிக்க மொழிக்குழு தெற்கு நடு ஆப்பிரிக்க மொழிக் குழுவினர். (பெ) தெற்கு நடு ஆப்பிரிக்க மொழிக்குழு சார்ந்த தெற்கு நடு ஆப்பிரிக்க மொழிக்குழு இனம் சார்ந்த. |
banxring | சாவகத் தீவுக்குரிய புழுத்தின்னும் அணில் வகை. |
banyan | (இ.) ஆலமரம். |
banyan (tree) | ஆலமரம் உயர்ந்து வளர்ந்து கிளைகள் பரப்பி விழுதுகள் விட்டு நீண்ட காலம் இருக்கக் கூடிய பெரிய மரம் |
banyan tree | ஆலமரம் |
banzai | ஜப்பானியர்கள் தம் அரசரைத் சந்திக்கும் போது கூறும் வரவேற்புச் சொல் போர்க்கள வீர ஊக்கொலி. |
baobab | மேற்கு ஆப்பிக்காவிலுள்ள பருத்த அடியுடைய மரவகை. |
baptism | தீக்சை ஞானஸ்நானம் மெய்யுணர்பு நீராட்டுச் சடங்கு பெயரீட்டு விழா திருக்கோயில் சமய நுழைவுச் சடங்கு. |
baptism | ஞானஸ்நானம் திருச்சபையின் அங்கத்தினராக ஏற்றுப் புனிதப்படுத்தும் சடங்கு |
baptism of blood | உயிர்த்தியாகம் ஞஸ்னஸ்நானம் பெறாத கிறித்தவரின் உயிர்த்தியாகம். |
baptismal | தீக்கைக்குரிய தூய நீராட்டுச் சடங்கோடு தொடர்புள்ள. |
baptist | தீக்கை செய்விப்பவர். |
baptist | கிறித்தவ சமயக் கிளைக்குழு வகையினர் இளங் குழந்தைகளின் தீக்கை தவறென்றும் முழுநீராட்டுச்சடங்கு தீக்கைக்கு இன்றியமையாததென்றும் இயேசுநாதரிடம் நம்பிக்கையுடையவர்க்கு மட்டுமே அது உரியதென்றும் கருத்துடைய கிறித்தவ சமய உட்பிரிவினர். |
baptistery, baptistry | தீக்கையிடம் ஞானஸ்நானச் சடங்குக்குரிய இடம் முழுநீராட்டு வினைக்குரிய தொட்டி. |
baptize | தீக்கை பெறுவி திருவினை முழுக்காட்டுச்செய் ஞானஸ்நானம் செய்வி பெயரீட்டு விழாவாற்று சமயநுழைவுச்சடங்கு செய் தூய்மைப்படுத்து மேன்மையுறச் செய். |
bar | கம்பி கோல் உலோகங்களாலான சலாகை தண்டு கட்டை நீண்ட மரத்துண்டு பாளம் வார் சவுக்காரம் முதலியவற்றின் நீள்கட்டி தாழ் தாழ்பாள் கட்டை தடை தடைகள் தடங்கல் தடைவேலி தடை வரம்பு எல்லை இடையீடு தடுப்பு தடை நடவடிக்கை முறைமன்றக் கம்பித்தடுப்பு தேறல்மனைக் கம்பிஅழி தேறல் அருந்தும் அறை மணற்கரை ஆற்று முககத்திடம் துறை முகத்திட்டு வழக்கறிஞர் குழாம் பதக்ப்பட்டை கோடு சருகு விளிம்பு சிறைக்கட்ட ஆட்டம் (இசை) காலஅளவு குறிக்கும் நிறுத்தல் வரைக்குறி கால அளவு படுத்தல் கோடு (வினை) தடு தடுத்து நிறுத்து வழியடை தாழிடு மூடு அடை பூட்டு தடை நடவடிக்கை மேற்கொள் தவிர்க்கச் செய் கம்பிகளாகப் பிரி கோடுகளிடு மது அருந்தகம். |
bar | தண்டு கடைதண்டு |
bar | தண்டு |
bar (drinks) | அருந்தகம் |
bar chart | பட்டை வரைபடம் பட்டை நிழல்படம் |
bar chart | பட்டை விளக்கப் படம் |
bar code | பட்டைக் குறிமுறை பட்டைக் குறி |
bar code | பட்டைக் குறியிடு |
bar code reader | பட்டைக் குறிமுறை வாசிப்பான் பட்டைக் குறி படிப்பான் |
bar code scanner | பட்டைக் குறிமுறை வருடி பட்டைக் குறி வருடி |
bar diagram | பட்டை விளக்கப்படம் |
bar mill | கடையல்மில் |
bar printer | பட்டை அச்சுப்பொறி |
bar soap | பாரை வழலை நீள் வழலை சவர்க்காரம் சவர்க்காரக் கட்டி |
bar stand | கடைத்தண்டுதாங்கி |
barathea | பருத்தியோ பட்டோ கலந்தும் கலவாமலும் நெய்யப்படும் மென்மையான கம்பளித்துணி வகை. |
barathrum | ஆழ்ன்ஸ் நகரின் குற்றவாளிக் குழி பாதாளம் படுகுழி. |
barb | தாடிபோன்ற மீனின் தசை இழை கன்னித்துறவியின் முக்காட்டு மோவாய்ப் பகுதி இறகுத்துய் அம்பு நுனி வளைவு தூண்டில்முள் கொடுக்கு (வினை) கூர்நுதியமைவி தசையிழை வாய்ப்புறுத்து மோவாய் இழை அமைவி மழி சீவு சிக்கெடு ஒழுங்குசெய் ஒப்பனை செய் துணை ஊடுருவு முள்ளிணை முள்முனை அமைவி. |
barbaarism | காட்டுநிலைப்புபண்பு நாகரிகமற்ற வாழ்க்கை காட்டுமிராண்டி வாழ்க்கை முரட்டுத்தனமான நடத்தை தாய்மொழிச் சொல்லை நீக்கி அயல்மொழிச் சொல்லைப் பயன படுத்துதல். |
barbados cherry | சீமைநெல்லி |
barbarara | நினைவுக்குறிப்பு அளவையில் வாய்பாடுகளில் ஒன்று. |
barbarian | காட்டுமிராண்டி நாகரிகமில்லாதவர் பண்பற்றவர் கிரேக்க வழக்கில் அயல்நாட்டான் (பெ) காட்டு மிராண்டித்தனமான முரட்டுத் தன்மையுடைய. |
barbaric | முரட்டுத்தனமான காட்டாளான பண்பற்ற நாகரிகற்ற தன்மையுடைய புறப்பகட்டான சுவைகேடான காட்டுமிராண்டிப் பண்புடைய. |
barbarity | நாகரினமற்ற நிலை கொடுமை கொடுஞ்செயல் ஆட்டுழியம் பகட்டுச்சுவை கேடு. |
barbariwation | முரட்டுத்தனமாக்குதல் காட்டுமிராண்டித்தனம். |
barbarize | காட்டுமிராண்டியாக்கு கரடுமுரடாக்கு மொழித்தூய்மையைக் கெடு அழுகலாக்கு. |
barbarous | நாகரிகமற்ற கொடுமையான பண்புக்கேடான முரடான தூய்மையற்ற கிரேக்க ரோம வழக்கில் அயற்பண்பாட்டுக் குரிய. |
barbarousnes | நாகரிகமற்ற நிலைமை கொடுந்தன்மை காட்டுமிராண்டித்தனம் தூய்மையற்ற தன்மை எழுதப்படிக்கத் தெரியாநிலை. |
barbary | வட ஆப்பிரிக்கப்பகுதி |
barbate | மயிர்க்கொத்துள்ள. |
barbated | கூர் நுதியுடைய தாடிபோன்ற அமைப்பு வாய்ந்த மயிர்கொத்தோடு கூடிய. |
barbecue | அகப்பைக்கோல். இறைச்சி சுரம் இரும்புச்சட்டம் நெருப்பில் தமவாட்டப்பட்ட முழு விலங்கு இறைச்சி காப்பிக்கொட்டை முதலியன காயவைக்கும் தள முற்றம் வாரி வழங்கும் மாபெரும் விருந்து (வினை) நெருப்பில் முழுமையாக வாட்டு இரும்புச்சட்டத்தில் வைத்து நெருபில் சுடு. |
barbed | அம்பு முனை போன்ற முனையுடைய. |
barbed-wire | வரிமுட்கம்பி குத்துமுள் வரிந்த கம்பி. |
barbel | வாயருகே நார்போன்ற தசையிழை அமைவுடைய மீன் வகை தாடி போன்ற தசையிழை அமைவு. |
barber | அம்பட்டன் முடி ஒப்பனையாளர் (வினை) மயிர் களை முடி வெட்டு. |
barber | நாவிதன் |
barber | நாவிதன் முடிதிருத்தும் தொழில் செய்பவர் |
barber pyrometer | பாபர்த் தீமானி |
barberry | பார்பெரி |
barberry, barbery | மஞ்சள் வண்ணமலரும் செந்நிறப்பழமும் கொண்ட புதர்ச்செடி வகை. |
barbet | அலகடியில் முள்போன்ற மயிர்க் கொத்துடைய பறவை வகை. |
barbette | கோட்டையில் அல்லது கோட்டையின் வெளிப்பாதுகாப்பரண் கொங்குபால அஜ்ண். |
barbital, barbitone | தூக்கமருந்தாகப் பயன்படுத்தப்படும் வெள்ளை உருப்பளிங்குப் பொடி. |
barbizon | பாண்டனேபுளுவுக்கு அண்மையுள்ள கிராமம். |
barbola | வண்ணப்படிவ மலர்கள்-கனிகள் முதவலியவற்றைப் பதித்துச் செய்யப்படும் சித்திர வேலைப்பாடு. |
barbs | நுண் எலும்புகள் |
barbule | மிகநுண்ணிய சுணை அல்லது முள். |
barcarole, barcarolle | படகோட்டிப் பாட்டு வஞ்சிப்பாட்டு போன்ற இசைப்பாடல். |
barchan | பிறை மணற்குன்று பிறைவடுவ மணற்குன்று |
barchan | பிறையுரு மணற்குன்று |
barclay square | பார்கலி சதுரம் |
barcol impressor | பாக்கொல் அழுத்தி |
barcote no.600 | பாக்கோற்று எண் 600 |
bard | பாணன் கவிஞன். |
bard-craft | பாணற்குரிய தொழில். |
barded | குதிரைவகையில் போர்க்கவசம் பூட்டப்பட்ட. |
bardic | பாணர்களுக்குரிய . பாணர்களின் பாடல்களுக்குரிய. |
bardling | போலிக்கவிஞர். |
bare | உடையற்ற வேடம் அற்ற பார்வைக்குத் தெரிகிற முடியில்லாத வழுக்கைத் தலையுடைய வறிய வப்பொருள்கள் அமைக்கப்பெறாத படைக்கலம் தாங்காத பாதுகாப்பற்ற சாரமில்லாத தேய்ந்துபோன உரையினின்றும் எடுக்கப்பட்ட வெறிய மடகோலம் செய்யப்படாத போதாத (வினை) அவிழ் நீக்கு உரையினின்றும் எடு வெளிப்படுத்து. |
bare | வெற்று (ஒன்றில் இருக்க வேண்டியது) எதுவும் இல்லாத |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
