English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
band application (fertilizer) | கோட்டில் உரம்போடுதல் |
band edge | பட்டை விளிம்பு |
band graph | பட்டைகோடு வரைபடம் பட்டைக்கோடு படம் |
band ironstone | கரும்பட்டை அயக்கல் |
band printer | பட்டை அச்சுப்பொறி கற்றை அச்சுப்பொறி |
bandage | கட்டு |
bandage | கட்டு (ஒருவரின் உடலில் காயம், எலும்பு முறிவு முதலியவை ஏற்பட்ட இடத்தில் போடப்படும்) துணி அல்லது மாவுச் சுற்று |
bandalore | விளையாட்டு வட்டு திருதுவட்டு. |
bandanar bandanna | (இ.) வண்ணப்புள்ளியிட்ட கைக்குட்டை மணிக்குட்டை. |
bandar | (இ.) குரங்கு வகை. |
bandbox | மாதர் உடையணிமணிகளுக்குரிய அட்டைப்பெட்டி. |
bandeau | மயிக்கொடி முடிகட்டு கயிற்றிழை பெண்டிர் தொப்பியின் உட்பட்டை கண்ணுக்குரிய துணிக்கட்டு |
banded structure | பட்டை யமைப்பு |
bandelet | (க-க.) தூணின் சுற்றுவரிப்பட்டை. |
bandelier | துப்பாக்கிக் குண்டுகளுக்கான தோளணிப்பட்டை. |
banderilla | மஞ்சுவிரட்டாளர் காளையின் கழுத்தில் குத்தும் கொடிதாங்கிய எறிபடை. |
banderillero | கொடி கொண்ட எறிபடை ஏந்திய மஞ்சு விரட்டாளர். |
banderol, banderole | பனாய்மரத்தலைப்பில் உள்ள இரு பிளவான பக்கமுடைய கொடி போர்வீரன்.ஈட்டியின் துகிற்கொடி அணியிழைச்சுருள் (க-க) பட்டயக்கல். |
bandicoot | பெருச்சாளி. |
bandicoot | பெருச்சாளி |
bandit | கொள்ளைக்காரர் சட்ட மீறுபவர் சட்டப் பாதுகாப்பிற்குப் புறம்பாக்கப்பட்டவர் சமுகத்திலிருந்து தள்ளப்பட்டவர். |
bandmaster | இசைக்குழுத்தலைவர் |
bandog | சங்கிலியால் கட்டப்பட்ட நாய் பெரிய வேட்டை நாய் குருதிமோப்ப நாய். |
bandolero | வழிப்பறி செய்பவர் ஆறலைக் கள்வர். |
bandoline | முடி அல்லது மீசையைப் படியவைக்கும் பசைநெய். |
bandore | நரப்பிசைக்கருவி வகை. |
bands | கழுத்துப்பட்டித் தொங்கல்கள். |
bandsaw | வாள்போன்று அறுப்பதற்குரிய பற்களிணைத்த வட்டச் சங்கிலி. |
bandsman | இசைக்குழுவினர். |
bandstand | இசைக்குழு மேடை |
bandstone | கற்சுவரை வலுப்படுத்தி இணைக்கும் குறுக்குக் கற்பட்டி. |
bandwagon | wagon carrying the band |
band-wagon | இசைக்குழாத்தினர் வண்டி பயிற்சிக் காட்சியரங்கின் இசைக்குழு வண்டி வெற்றிபெறும். |
band-wheel | இன்னொரு சக்கரத்தோடு பட்டையால் இணைக்கப்ப்டடு இயங்குஞ் சக்கரம். |
bandwidth | கற்றை அகலம் |
bandwidth | கற்றையகன்மை |
bandwidth | பட்டை அகலம் |
bandy | வண்டி. |
bandy | வளைகோல் முணையில் வளைவடைய பந்தடிக்கும் கோல் வளைகோற்பந்தாட்டம் சிறப்புவகை வரிப்பந்தாட்டம் பனிக்கட்டிப் பரப்புமீது ஆடப்பெறும் விளையாட்டு வகை (வினை) பந்தடி பந்தெறி பந்தைக் கைமாற்றி அனுப்பு பந்தை இங்குமங்குமாகச் செல்லவிடு தகதைகளை இடத்துக்கிடம் நடமாடவிடு சொற்களைப் பரிமாறிக்கொள் பெயர்களை அடிபடவை அடிகளைக் கொடுத்து வாங்கு கருத்துக்களைப்பற்றி வாத எதிர்வாதம் செய் பண்ட மாற்றிக்கொள். |
bandy legs | கவட்டுக்கால் கைப் பக்கமாக வளைந்த கால் |
bandy-ball | வளைகோற் பந்தாட்டம். |
bandy-legged | வளைகாலுள்ள கோணற்காலுடைய. |
bandyman | வண்டிக்காரன். |
bane | அழிவுக்காரணம் கேட்டின் கருமூலம் அழிவு சாவு குறும்புச்செயல் சஞ்சு. |
baneberry | கருநச்சுக்கொட்டை வகை நச்சுக்செடி. |
baneful | அழிவைத்தரத்தக்க கேடுவிளைவிக்கிற நச்சுடைய. |
banefulness | நிறையழிவுத்தன்மை பெருங்கேடு. |
banefuly | பாதகமாக பழிகேடாக. |
bang | வெடி ஓசை பேரொலியடி துப்பாக்தி வெடி திடீர்பேரொலி த(வினை) பேரொலியுல்ன் அடி ஒசையொடு மூடு வெடியோசை செய் நையப்புடை மிகைத்து நில் மேம்படு சிறந்ததாமகு (வினையடை) திடீரென த சடுதியில். முழுதும் வெடிஓசையுடன் வெடித்து. |
banged | முன்முடி சதுரமாக வெட்டப்பட்டுள்ளன. |
bangle | (இ) வணையல் காப்பு. |
bangle | வளையல் (உலோகம், கண்ணாடி முதலியவற்றால் ஆன, பெண்கள் முன்கையில் அணியும்) வளையம் போன்ற அணிகலன் |
bangled | வளையலுடைய காப்பணிந்துள்ள. |
bang-tail | நுனிக்குஞ்சம் சதுரமாக வெட்டப்பட்ட வால் நனி சதுரமாக வெட்டப்பட்ட வால் உடைய விலங்கு. |
banian | ஆலமரம். |
banian-day | (கப்) புலாலுணவற்ற நாள். |
banian-hospital | விலங்குகளுக்கான மருந்துவ நிலையம். |
banish | துரத்து நாடுகடத்தல் தரீப்பளி அகற்று புறத்தாக்கு உள்ளத்திலிருந்து அப்புறப்படுத்து. |
banish | நாடுகடத்து (தேசத்துரோகம் போன்ற சட்டவிரோதமான செயல்களுக்காக ஒருவரை) நாட்டைவிட்டு வெளியேற்றுதல் |
banishment | நாடு கடத்தல் துரத்தல். |
banister | படிக்கட்டுக் கைப்பிடிக்கம்பி. |
banjo | தம்பூராவில் உள்ளது போன்ற பத்தருடைய ஐந்து நரம்புக் கருவி. |
banjoist | நரப்பிசைக் கருவி வகையைக் கையாளுபவர். |
bank | மேடு திட்டு திடல் அணைகரை வரப்பு ஆற்றங்கரை ஏரிக்கரை நீர்நிலை அடித்தளம் கடல் அடித்தளம் மேடு பாதையோர உயர்வரம்பு உச்சமட்ட மேகத்தொகுதி உச்சம்மட்ட பனிக்கட்டித் தொகுதி பள்ளத்தின் வாய் ஓரம் நிலக்கரிச் சுரங்க முப்ப்பு ஞ நீராழமற்ற இடம் கிளிஞ்சல் படுகை. வானுர்தியின் ஒருபுறச் சாய்வு (வினை) இருபுற வரம்பாக்கு கரையாய் அமை கரையெழுப்பு கரையாக இரு ஊர்தி- வானுர்தி வகையில் ஒருளனசாய்வாகச் செயல் படியவிடு குவி சேமித்து வை அடுக்கி வை செருப்பின் எரியளவைக் குறைக்கும்படி மூடி இறுக்கு மணிப்பொறியின் ஒழுங்குபடுத்தும் கருவியைக் கட்டுப்படுத்து. |
bank | திட்டு கரை |
bank | வைப்பகம் |
bank (money) | வைப்பகம் |
bank (river) | ஆற்றங்கறை |
bank data | வங்கி தரவு |
bank of issue | பணச்சீட்டைத்தானே வெளியிடும் பொருளகம். |
bank switching | தொடர் தொகுதி இயக்குகை |
bank up | பனிக்கட்டிகளைத் தொகுதியாகச் சேர்த்துக் குவி அல்ர்த்தியாகு செறிவாக்கு. |
bankable | பொருளகம் ஒப்புக்கொள்ளக்கூடிய. |
bank-bill | பொருளகங்களிடையே பரிமாறப்படும் கடன் சீட்டு. |
bank-book | வாடிக்கையாளரின் பொருளகக் கணக்குப் புத்தகம். |
bank-cheque | வங்கியாணைச்சீட்டு காசோலை. |
bank-credit | பிணையத்தின் மீது பணம் மிகையாக எடுக்கும் நிதிமனை ஏற்பாடு. |
banked memory | அடுக்கு நினைவகம் |
banker | பொருளாக முதல்வர் நிதிமனை நடத்துபவர் பொருளகப் பங்காளி பொருளக இயக்குநர் மடபொருளக ஆளுநர் பொருளகத்தொழில் இருப்பவர் சீட்டாட்டத்தில் நிலுவைப்பணம் வைத்திருப்பவர் பந்தயச்சீட்டாட்ட வகை குருட்டு யோக ஆட்டங்கள் நடத்துபவர். |
banker-mark | கல்லில் தொற்றன் பொறிப்பு. |
bankers | வைப்பகர் வங்கி |
banket | பொன்விளையும் தென்னாப்பிரிக்கக் கூழாங்கற்பாறை வகை. |
bankhigh | கரைததும்பி. |
banking | நிதிமனைத்தொழில் (பெ) நிதிமனை சார்ந்த. |
banking | (கற்கரி) அணையிடல் |
banking | வங்கியியல் வங்கியின் செயல்முறைகளை விவரிக்கும் துறை |
banking-house | வணிகத் தொழிலமைப்பின் நிதிமனை. |
bank-note | பொருளகப் பணமுறி பொருளகத்தின் பண அளிப்பு வாக்குறுதிச் சீட்டு. |
bank-paper | சுற்றோட்டத்திலுள்ள பொருளகப் பணமுறி.. |
bank-rate | இங்கிலாந்தின் பொருளகத்துக்குரியத கழிமான வீழ்ம் |
bankrupt | (சட்.) ஒட்டாண்டி பொருளற்ற கடனாளி கல்ன் தீர்க்க வகையில்லார் வாமணிகத்தில் தோல்வியுற்றவர் (பெ) கல்ன் தீர்க்க வகையற்ற பொருளகவகையில் நொடித்த திறன் இறந்த (வினை) ஒட்டாண்டியாக்கு கல்ன் தீர்க்க வகையில்லாமற் செய் வாணிகத்தில் தோல்வியுறு. |
bankruptcy | கடன்தீர்க்க வகையற்ற நிலை பொருளக முறிவு நொடிப்பு. |
bankruptcy | திவால் (ஒருவரோ ஒரு நிறுவனமோ) கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்க முடியாது போகும் நிலை |
bankruptcy | போண்டி பணம் அனைத்தையும் இழந்துவிட்ட நிலை |
banksia | மலர்ப்புதர்செடி வகை. |
banksman | சுரங்கக்கரை மேற்பார்வையாளர். |
bank-stock | மூலதன முதலீட்டுப் பங்குகள். |
banner | கொடி படைத்துறைச்சின்னங்களுள்ள சதுரக்கொடி படைத்துறையின் கொடி ஊர்வலங்களில் கொண்டு செல்லும் துகிற் கொடி நாட்டுக்கொடி கொள்கைச்சின்னம் விளம்பரப் பட்டிகை முனைப்பான விளம்பர அறிவிப்பு (வர) ஒரு கொடியின் கீழ் பணிபுரிபவர். |
banner | பதாகை |
banner | பதாகை தூக்கிச் செல்வதற்கு வசதியாகக் கம்புகளில் கட்டப்பட்ட, வாசகங்கள் தாங்கிய செவ்வக வடிவத் துணி |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
