English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| skittishness | குதிரை முதலியவகையில் மருட்சி நடுக்கம் நாணம் விளையாட்டுத்தனம் எரிச்சலுடைமை அலைவுடைமை பெண்கள் வகையில் சபலத்தன்மை அமைதியின்மை கட்டிலமையாமை விளையாட்டுப் பண்பு மனம்போல நடத்தல் ஏறுமாறாய் இயலல் கண்டபடி நடத்தல் மயக்கித் திரிதல் பகடித்தனம் பசப்பு பொய்க்காதல் புரிதல் விளையாட்டுப்பண்பு துடிதுடிப்பு வேடிக்கை ஈடுபாடு சோம்பித் திரிதல் இளமைப்பகட்டு நடிப்பு குறிக்கோளின்மை பயனின்மை. |
| skittle | மரப்பந்தாட்ட வகையில் ஆட்டக்காரரை அடுத்தடுத்து விரைவில் வெளியாக்கு. |
| skittle-pins | எறிகட்டையாட்டம் பந்தினால் அடித்து வீழ்த்தும் ஒன்பது கட்டைகள் கொண்ட ஆட்டம். |
| skittles | எறிகட்டையாட்டம் பந்தினால் அடித்துவிழச் செய்யும் ஒன்பது கட்டைகள் கொண்ட ஆட்டவகை படுமோசம் அறிவின்மை மூடத்தனம். |
| skive | அடையடையாய் எடு தோலை விடர்த்து உரி பட்டையிடு மணிக்கல் பரப்பினை அரைத்துத் தீட்டு. |
| skiver | சீவுப்த்தி தோலைச்சீவப் பயன்படும் வெட்டுகருவி சீவுவதால் பெற்ற மென்றோல் தோலாடை தோலுரி. |
| skivvy | (பே-வ) வீட்டு ஊழியப் பெண்டு. |
| sklhaving-horse | இழைப் பிடிப்பிடம் வைத்திழைப்பதற்குரிய பிடிப்புச்சட்டமுடைய விசிப்பலகை. |
| skoda-sawin wear testing machine | சுக்கோடாசுவெயினர் உராய்வுச்சோதனைப்பொறி |
| skpeech-day | பள்ளி ஆண்டிறுதிப் பரிசளிப்புவிழர் நாள். |
| skphinx | சூரரிமா சிறகுடைக் கன்னிமுகச் சிங்கச் சூரணங்கு வந்தவரிடமெல்லாம் புதிர்வினா எழுப்பி விடை கூறுதவரைக் கொல்லும் இயல்புடைய கன்னிமுகச் சிங்கவுடல் தெய்வஉரு வரோத்தமை. |
| skua | பெருங் கடற் பறவை வகை. |
| skulk | கரத்திருப்பவர் தாக்கப் பதுங்கியிருப்பவர் (வினை.) கரந்திரு பதியமிட்டிரு தாக்கும் நோக்குடன் பதுங்கிக்காத்திரு பதுங்கி ஓடு இடர்க்காலத்து நழுவி விடு கடமைதவிர் பார்வையிலிருந்து தப்பு காட்சியிலிருந்து தப்பிமறை. |
| skulker | கரந்திருப்பவர் தனிக் காரணமாகத் தாக்குவதற்கு மறைந்திருப்பவர் ஆபத்துநேரத்தில் விலகியோடுபவர் நழுவிவிடுபவர் கடமை தவிர்பவர் பார்வையிலிருந்து தப்பி மறைபவர். |
| skulking | கரந்திருத்தல் தப்பியோடுதல் (பெ.) கரந்திருந்தலுடைய அச்சம் காரணமாக மறைந்திருத்தலுடைய ஆபத்துநேரத்தில் விலகிவருகிற கடமை தவிர்தலுடைய பார்வையினின்றும் தப்பி மறைகிற. |
| skull | தலையோடு கபாலம் மண்டையோடு. |
| skull | மண்டையோடு |
| skull | கபாலம் |
| skull | கபாலம் (உறுதியான எலும்பையுடைய) மண்டையோடு |
| skull | மண்டையோடு தலையின் எலும்புப் பகுதி |
| skull | மண்டை முகம் நீங்கலாக உள்ள தலைப் பகுதி |
| skull melting | மண்டையோடுருக்கல் |
| skull patch | மண்டையோடு பொருத்தல் |
| skull-cap | முதியவர் மனையக அணியான மென்பட்டுத்தலைக்கவிகைத் தொப்பி மண்டைவடிவ மலருடைய செடிவகை. |
| skullduggery | (பே-வ) சூழ்ச்சி தகாவழி நடத்தை தவறான பழக்கம். |
| skulled | மண்டையோட்டையுடைய. |
| skunk | முடைவளிமா முடைவளிபீற்றித் தப்பிக்கொள்ளும் இயல்புடைய பூனைவடிவக் காட்டுவிலங்கு வகை முடைவளி மாவின் மென்மயிர்த்தோல் முடைநாற்றமுடையவர் வெறுக்கத்தக்கவர் கயவர். |
| skupshtina | யூகோஸ்லாவிய மாமன்றம். |
| skutterudite | கற்றூடைற்று |
| sky | வானம் ஆகாயம் வான்முகடு தட்பவெப்பச் சூழல் சூழ்நிலை சுவரில்படம் மாட்டப்படும் உயர்வரிசைத் தளம் வானீலம் (வினை.) மரப்பந்தை உயர உதைத்தேற்று படத்தைச் சுவரில் உயரமாக மாட்டு ஓவியர் படத்தைச் சுவரில் உயரமாகமாட்டு. |
| sky | ஆகாயம் வானம் |
| sky | வான் வானம் |
| sky | வானம் பூமிக்கு மேல் தெரியும் கரு நீல வெளி |
| sky glow | ஆகாய ஒளிர்வு |
| sky overhead | உச்சிவானம் தலையின் மேல்பகுதிக்கு நேராக உள்ள வானம் |
| sky-blue | வானீலம் (பெ.) வானீல வண்ணமார்ந்த. |
| sky-born | கவிதை வழக்கில் தெய்வப் பிறப்புற்ற. |
| sky-clad | வேடிக்கைவழக்கில் ஆடையற்ற திகம்பரமான. |
| skye | ஸ்காத்லாந்துநாட்டுச் சிறு சடைநாய் வகை. |
| skyer | மரப்பந்தாட்டத்தில் மீயுயர் பந்து உதை. |
| skyey | வானார்ந்த வான்போன்ற வானிலை சார்ந்த. |
| sky-high | விண்முட்டிய (வினையடை.) வானளாவ உயர்ந்து வானளாவி. |
| skylark | வானம்பாடி (வினை.) துள்ளி விளையாடு குதித்தாடு களி கிளர்ச்சிகொள் கேலிக்கூத்தாடு குறும்பு செய் குறும்பாட்டமாடு வேடிக்கை விளையாட்டுகள் செய் முரட்டு விளையாட்டில் ஈடுபடு பொறிச் சூழ்ச்சி செய். |
| skylark | வானம்பாடி இனிய குரல் உடையதும் சிட்டுக்குருவியைவிடச் சற்றுப் பெரியதுமான செம்பழுப்பு நிறப் பறவை |
| skyless | வானற்ற. |
| skylight | மேல்தளச் சாளரம் மோட்டுப் பலகணி. |
| skyline | அடிவாள் வானவிளிம்பு பின்னணி வானவரிக்கோடு ஓவியப் பின்னணி வான்வரை. |
| sky-parlour | மீமுகட்டுமாடம் மிக உயர்ந்த கட்டிட உச்சிமேடை. |
| sky-rocket | சேணெறிவாணம் வானில் நேராக உயர்ந்துபாயும் வாணவெடி (வினை.) வானோக்கி நேரே உயர்ந்து விசையுடன் செல். |
| skysail | தலைமைக் கப்பற்பாயின் மேலுள்ள சிறுதிறப்பாய். |
| sky-scape | இயற்கை வான்காட்சிப் படம். |
| sky-scrape | தலைமைக் கப்பற்பாயின் மேலுள்ள சிறுதிறப்பாய். |
| sky-scraper | வானளாவி சேண்மாடம் விண்தொடுகட்டிடம் உயர்புகைக்கூண்டு (கப்.) முகட்டு முக்கோணர் சிறுதிறப்பாய். |
| sky-sign | மீமுகட்டு விளம்பரம் உயர் கட்டிடங்களின் உச்ச உயர் இடங்களிற் காட்டப்படும் ஒளிவிளக்க விளம்பரம். |
| sky-tinetured | வான்வண்ணச் சாயலுடைய. |
| skyward | வானோக்கிய (வினையடை.) வானோக்கி. |
| skywards | வானோக்கி. |
| skyway | வானெறி. |
| sky-writing | புகைவரி எழுத்து வானுர்தி விளம்பரங்களில் பயன்படுத்தப்பெறும் புகைக்கோட்டு எழுத்துமுறை. |
| slab | பாளம் இழைப்புத்தட்டம் மரக்கட்டையறுப்பம் சிலாத்துண்டம் (வினை.) பாளமாக்கு தட்டப்படுத்து சிலைத்துணுக்கறு. |
| slab | சொல்/சொற்பகுதி/பாளம் |
| slab analysis | பலகைப் பகுப்பாய்வு |
| slab core | தட்டை அகணி |
| slab pile | சட்டவடுக்கு |
| slab shear | சட்ட நறுக்கு (வெட்டுத்தொடு) |
| slab turner | சட்டத்திருப்பி |
| slabbiness | சேற்றுநிலை சகதித்தன்மை. |
| slabbing mill | சட்டமாக்குமில் |
| slabby | சேறான சகதியான. |
| slab-sided | ஒடுங்கிநீண்ட. |
| slab-stone | பாளக்கல் பாளம்பாளமாகப் பிளவுறுங் கல். |
| slack | தொகாப்புரி சுற்றிவரிவதற்குரிய சுற்றாக்கயிற்றுப் பகுதி தொங்கல் வரி அரைக்கச்சன் சுற்றெச்சப்பகுதி வாணிகத்துறையில் மந்தமான பருவம் தளர் ஆட்டம் தளர்விடம் (பே-வ) மந்தநிலை சோம்பற்கட்டம இளைப்பாறு பருவம் (பே-வ) தடை எதிர்ப்பு துடுக்குத்தளம் கரிக்கற்கட்டைக்கான நிலக்கரித்தூள் கடல்வேலைத் தேக்கநிலை மீன்வலை இழுவை (பெ.) தொய்வான தளதளப்பான தளர்த்தியான முறுக்கப்படாத கட்டப்படாத மந்தமான தேக்கமுடைய சோம்பலுடைய மயக்கதயக்கமுடைய செயன்முனைப்பற்ற செயலற்ற இளகலான இறுக்கமற்ற சோர்வுடைய செய்யத்தவறுகிற தவறுவதற்கிடமளிக்கிற விடுபாடுடைய உன்னிப்பில்லாத கவனிப்பற்ற அக்கறையற்ற ஆர்வங் குன்றிய அசட்டையான (ஒலி.) தளர்ஓசையுடைய ஓசைச்செறிவற்ற (வினை.) தளர்த்தியாக்கு தளர்த்திவிடு தளதளப்பாக்கு தளரவிடு (பே-வ) முனைப்புக் குறையவிடு செறிவுழூறைவி முனைப்புக்குறை செறிவுழூறை அசட்டையாயிரு ஆற்றிக்கொள் இளைப்பாறு சோம்பலாக இரு சுண்ணவகையில் நீற்று (வினையடை.) தொய்வாக தளர்வாக கவனியா நிலையில் அசட்டையாக ஆர்வமின்றி அக்கறையில்லாமல் சோர்வாக செய்யத்தவறி போதாநிலையில் அரைகுறையாக. |
| slack quenching | இளக்கத் தணிப்பு |
| slack time | தளர்வு நேரம் |
| slack-bake | அரை வேக்காடாக்கு. |
| slacken | தளர்த்தியாக்கு தளர்த்திவிடு தளதளப்பாக்கு தளர்த்து செறிவுகுறைவி முயற்சி முனைப்புக் குறையவிடு செறிவு குறைவுறு முனைப்புக்குறை கவனிப்பின்றி விடு அசட்டையாயிரு (பே-வ) ஆற்றிக்கொள் இளைப்பாறு சோம்பலாக இரு. |
| slacker | சோம்பியிருப்பவர் வேலையில் விருப்பமில்லாதிருப்பவர் செயல் முனைப்பற்றவர் தளர்த்துபவர் சோர்வுடையவர். |
| slack-handed | கைச் சோர்வுடைய செயற்சோர்வுடைய. |
| slackly | சோர்வாக அரைகுறையாக. |
| slackness | இளக்கம் தளர்ச்சி மந்தம் முனைப்புக்கேடு ஆர்வக்கேடு சோர்வு பின்னிடைவு. |
| slackness | மந்தம் இயக்கக் குறைவு |
| slackness | மெத்தனம் உரிய கவனமோ சிரத்தையோ செலுத்தாமல் விடுதல் |
| slacks | தளர்காற்சட்டை. |
| slag | மண்டூரம் தாதுமண்டம் உருக்கிய சுரங்க உலோகக்கசடு இரும்புக்கிட்டம் சம்மட்டியால் அடிக்கப்பட்ட காய்ச்சிய இரும்பில் எழும் இரும்புக்கரியக உயிரகைச்சிம்பு செங்கல் கடும்பதக்கட்டி கடுவேக்காட்டில் சூளையில் ஏற்படும் செங்கற்கட்டி கொல்லுலைச் சாம்பற்கட்டி காரோடு எரிமலைக்குழம்பின் இறுகிய சாம்பற்கட்டி (வினை.) தாதுமண்டம்படுத்து இரும்புக்கிட்டமாக்கு செங்கற் கடும்பதக்கட்டியாக்கு சாம்பற்கட்டியக்கு உலோகக் கசடுபடு கடும்பதக்கட்டிபடு சாம்பற்கட்டியாகு. |
| slag | கழிவு களிம்புஇ கீக்சுக்கிட்டம் |
| slag | கசடு |
| slag basin | கழிவு ஏந்தி |
| slag clouds | கழிசைமுகில் |
| slag gas shielded welding | கழிசைவாயுக்ககாப்பு உருக்கொட்டு |
| slag hole | கழிசைத்துளை |
| slag inclusion | கழிசை உள்ளீடு |
| slag patch | கழிசைப் பகுதி |
| slag print process | கழிசை அச்சீட்டுமுறை |
| slag shortness | கழிசைக் குறண்மை |
| slag stringer | கழிசைக் கோக்கு (இழைப்போலி) |
| slag top | கழிசைத்தலை |
| slag wool | கழிசைநொய் |
| slagging | கழிசையாக்கம் |
| slaggy | உலோகக்கிட்ட வடிவான மண்டூர இயல்பான தூதுமண்டமாகக் கிட்டிய கடும்பதச் செங்கல் சார்ந்த எரிமலைச்சாம்பற்கட்டியார்ந்த. |
| slag-wool | கனிம இழைக்கம்பிளி உலோகக்கிட்டப்பாகூடான நீராவியால் இழைக்கப்படுஞ் செயற்கைக் கம்பளி. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.