English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| sitology | உணவுமுறை நுல். |
| sitology | பத்தியவியல் |
| sitophobia | உணவு வெறுப்புக்கோளாறு. |
| sitter | உட்கார்ந்திருப்பவர் அமர்ந்திருப்பவர் முன்னிலைகாட்சிமாதிரி ஓவியத்திற்கு மாதிரியாக உட்காருபவர் ஓவியத்திற்கு உட்காருபவர் அடைகாப்புக்கோழிம அமர்கையிலே இலக்கு வைத்துச் சுடத்தக்க பறவை எளிதாக இலக்கு வைத்துச் சுடத்தக்க பறவை. |
| sitter-in | குழந்தைப் பராமரிப்பாளர் பெற்றோரில்லாத நேரத்திற் குழந்தைகளை உடனிருந்து பாதுகாக்கும் பொறுப்பு ஏற்றவர். |
| sitting | உட்கார்ந்திருத்தல் குந்துகை அமர்வு அமர்வு நேரம் மன்ற அமர்விருக்கை மன்ற அமர்விருக்கைக் காலம் அடைகாப்பு முட்டை ஓரீடு ஒருதடவை அடைகாக்கப்பட்ட முட்டைத்தொகுதி திருக்கோயிலில் ஒதுக்கிவைக்கப்பட்ட அமர்விடம் (பெ.) உட்கார்ந்திருக்கிற அமர்ந்திருக்கிற அடைகாக்கிற அமர்விருக்கை கொண்டிருக்கிற கூடியுள்ள. |
| sitting cross-legged | சப்பணம் முழங்காலை மடக்கிக் கால்களைக் குறுக்காக வைத்தல் |
| sitting-room | அமர்வுக்கூடம் இளைப்பாறுதற்கான அறை போதிய இட அகலம். |
| situate | இடவரைவுறுத்து இடங்குறித்தமை எல்லைப் படுத்தியமை சூழமைவுறுத்து. |
| situated | இடவரையுற்ற இடவமைவுற்ற எல்லையமைவுற்ற சூழமைவுற்ற சூழ்நிலையிலுள்ள சூழமைப்புடைய. |
| situation | இடவெல்லை அமைதி சூழிட அமைதி சுற்றுச் சார்பு நிலை சூழமைதி சூழமைவு நிலைமை வாய்ப்புவளநிலை அமர்வுநிலை படிநிலை பதவி தொழில்நிலை பதவிப்படிநிலை நெருக்கடிநிலை நெருக்கடிக்கட்டம். |
| sitz-bath | விலாக்குளியல். |
| siva | சிவன் சிவபெருமான். |
| six | ஆறு ஆறு என்ற எண் ஆறு பொருள்கள் அறுவா ஆறு எண்கொண்ட சீட்டு ஆறுபுள்ளிகள் கொண்ட பகடைக் காய் (பெ.) ஆறான ஆறு எண்கொண்ட. |
| sixain | ஆறு அடிச் செய்யுள். |
| sixer | மரப்பந்தாட்டத்தில் ஆறு கெலிப்பெண் வரத்தக்க பந்தடி. |
| sixes | ஒரு பவுண்டு எடையில் செய்யப்பட்ட ஆறு மெழுகுத்திரிகள். |
| sixfold | அறுமடங்கான (வினையடை.) அறுமடங்காக. |
| sixfooter | ஆறடி உயரமுள்ளவர் ஆறடி உயரமுள்ளது ஆறடி நீளமுள்ள பொருள். |
| sixpence | ஆறு செப்புக்காசு மதிப்புடைய வெள்ளி நாணயம் கணக்கீட்டில் ஆறு செப்புக்காசு மதிப்பு. |
| sixpenny | ஆறு செப்புக்காசு மதிப்புடைய நாணயம் (பெ.) ஆறு செப்புக்காசு மதிப்புடைய மலிவான மிகக்குறைந்த விலையுடைய விலைமதிப்பு குன்றிய அற்பமான. |
| six-shooter | அறுகுழல் துப்பாக்கி. |
| sixte | வாட்போரில் வலக்கை வலப்புறவாட்டத் தடுப்புநிலை. |
| sixteen | பதினாறு பதினாறுவர் பதினாறு பொருள்கள் (பெ.) பதினாறான. |
| sixteen | பதினாறு பிட்டுச் சில்லு bit chip |
| sixteen-bit chip | பதினாறு பிட்டுச் சில்லு bit chip |
| sixteenth | பதினாறாவது பதினாறாமவர் பதினாறிலொன்று (பெ.) பதினாறாவதான பதினாறிலொன்றான. |
| sixth | ஆறாவது ஆறாமவாம் ஆறில் ஒருகூறு ஆறாவது பகுதி ஆறாவது படிவம் (பெ.) ஆறாவதான ஆறில் ஒன்றான. |
| sixth sense | ஆறறிவு (புலன் உணர்வோடு கூடிய) பகுத்தறியும் திறன் |
| sixthly | ஆறாவதாக ஆறாவது இடத்தில். |
| sixties | அறுபதன் தொகுதிகள். |
| sixtieth | அறுபதாவது அறுபதாமவர் அறுபதிலொன்று (பெ.) அறுபதாவதான அறுபதில் ஒன்றான. |
| sixty | அறுபது அறுபது என்னும் எண் அறுபதின்மர் அறுபது பொருள்கள் (பெ.) அறுபதான அறுபது எண்கொண்ட. |
| sixty-four-mo | ஆறு தடவை மடித்த அறுபத்து நாலுபக்க ஏடு அறுமடிப்பேட்டளவு. |
| sizable | பெரிய அளவான மட்டான அளவுடைய வாய்ப்பான அளவுவாய்ந்த போதிய அளவுடைய. |
| sizar | கல்லுரி-பல்கலைக்கழகங்களில் உதவிப்படி பெறும் உழைப்பு மாணவர். |
| size | பருமன் பெருமை சிறுமை நிலை உருவளவும நீள உயரக்குறிப்பு நீள அகலத்திட்பக் குறிப்பு பரப்பெல்லைஅளவு நீள அகல அளவுக்குறிப்பு பரும வரையளவு பரும மட்டளவு கட்டளைப் பரும அளவு பரப்பெல்லைவரையளவு பரப்பெல்லை மட்டளவு கட்டளைப் பரப்பெல்லைஅளவு முத்து வகைதிரிப்புப் பட்டி முத்துக்களை வகைப்படுத்தும் பட்டிகை உணவு-குடிநீர்ம வகைகளில் முகந்தலளவுப்படி உணவு-குடிநீர்ம வகைகளில் நிறுத்தலாளவுப் படி மெய்ந்நிலைமதிப்பு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வழக்கில் உணவு குடிப் பாத்தீட்டளவு (வினை.) வகைபடுத்தி வை வகைமாதிரியாகப் பிரி வகை மதிப்பிடு ஆள் வகையில் பண்பு மதித்து முடிவுசெய் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வழக்கில் உணவு குடி பாத்தீட்டுக் கட்டளை அளவு கோரு கட்டளையளவு கோரிப்பெறு கட்டளையளவிற் சிறப்பு மிகைகோரு. |
| size fraction | பருமன்பாகம் |
| sized | அளவெடுக்கப்பட்ட குறிப்பிட்ட அளவினையுடைய. |
| sizer | அளவெடுப்பவர் அளவெடுப்புக்கருவி (பே-வ) குறிப்பிடத்தக்க பெரிதான அளவுடைய பொருள். |
| sizestick | சக்கிலியின் கால் அளவெடுப்புக்கோல். |
| sizing | வகைப்படுத்துதல் வகைமாதிரிப்படுத்துதல். |
| sizing | பருமனாக்கல் |
| sizing die | பருமனாக்கு அச்சு |
| sizing knockout | பருமன் தள்ளி |
| sizing punch | பருமன்துளையி |
| sizing stripper | பருமன் உரியி |
| sizy | பசையார்ந்த பிசுபிசுப்பான. |
| sizzle | சுரசுரப்பொலி தாளிப்பொலி (வினை.) சுமரசுரப்பொலி செய் வறுப்பொலி செய். |
| sjambok | காண்டை வார்க்கசை காண்டாமாவின் தோல் வாராலான சவுக்கு (வினை.) காண்டை வார்க்கசையால் அடி. |
| sk.k.porosity test | தென்கென்சிந்தன் பொசிவுச்சோதனை |
| skald | பாணன் ஸ்காண்டினேவிய வீரகாதைக் கவிஞன். |
| skaler | பனிக்கட்டு கூர்முகடு |
| skat | செர்மனியில் மூவராடும் சீட்டாட்ட வகை. |
| skate | சாய்சதுரவடிவுடைய பெரிய கதிர்க்கைக் கடல்மீன் வகை. |
| skate | திருக்கை மீன் |
| skating-rink | செயற்கைச் சறுக்கு பனிப் பரப்பு செயற்கை வழுக்கு தளம். |
| skean | பண்டைக் கெல்டிக் இனத்தாரின் குத்துவாள். |
| skean-dhu | பண்டைக் கெல்டிக் இனத்தாரின் முழந்தாள் செருகு உடைவாள். |
| skedaddle | (பே-வ) விரைவோட்டம் உடனடிக்கலைவு (வினை.) விரைவாக ஓடிப்போ ஓடிச்சிதறு. |
| skein | நுற்கண்டு பட்டிழைக் குழைச்சு பறக்கும் காட்டு வாத்துக்குழு சிக்கு முடிச்சு குழப்பம். |
| skeletal | எலும்புக்கூடு சார்ந்த எலும்புக்கூட்டின் இயல்பு வாய்ந்த எலும்புச்சட்டத்துக்குரிய. |
| skeletal | வன்கூட்டுக்குறி |
| skeletal soil | பண்படா மண் |
| skeletogenous | எலும்புக்கூட்டை உருவாக்குகிற எலும்புக்கூடாக உருவாகிற எலும்புக்கூடாக உருவாகத்தக்க. |
| skeletography | எலும்புக்கூட்டின் நுல்முறை வழாக்கண்டாய்வு விரிவுரை. |
| skeletology | எலும்புக்கூட்டாய்வு நுல். |
| skeleton | கங்காளம் எலும்புக்கூடு இறந்த உடலின் தோல் தசை நீங்கிய எலும்புருவம் எலும்பமைச் சட்டம் தாவரங்களின் உள்வரிச்சட்டம் அமைப்புச்சட்டம் ஆதாரச்சட்டம் படங்களின் புறவரிச்சட்டம் உருவரைக் கோடு எச்சமிச்சம் அழிவின் எஞ்சியபகுதி தேய்வுற்ற பகுதி முக்கியகூறு ஆக்கவரிச்சட்டம் இடைநிரப்பி ஆக்குவதற்குரிய உருச்சட்ட அமைவு சிறந்தகூறு திட்டத்தின் மூலஅமைப்புக்கூறு (பே-வ) வற்றல் உடம்பினை உடையவர் எலும்புந்தோலும் ஆனவர் (அச்சு) மேல்வரி அச்சுரு (பெ.) நிலைவரிச்சட்டமான உருவரைச்சட்டமான மூல அமைப்பான எலும்புந் தோலுமான ஒட்டி மெலிந்த. |
| skeleton | எலும்புக் கூடு |
| skeleton | எலும்புக்கூடு உடலின் எலும்புக் கட்டமைப்பு |
| skeleton-face | மெல்லிய கீற்றுக்களாலான. |
| skeletonize | எலும்புக்கூடாக்கும் சதைப்பகுதியை நீக்கிவெறும் எலும்பாக்கு இலைகளின் நரம்பிடை இழைமப் பகுதியை நீக்கு நுணுக்க விவரங்களை நீக்கிவிட்டு முக்கிய கூறுகளை மட்டும் காட்டு. |
| skelp | வீச்சொலி பளாரென்ற அறை வீச்சொலி (வினை.) அறைகொடு பளாரென்று கொடு அடி விரைந்து செல். |
| skelp | குழாய்த்தகடு |
| skelton | வன்கூடு புறவுருவம் |
| skelton pattern | வன்கூட்டுக்கோலம் |
| skep | மரவரிக்கூடை பிரப்பங்கூடை வைக்கோல் அல்லது பிரம்பாலான தேன்கூடு. |
| skerry | பாறைச் சிறு தீவு |
| sketch | திட்ட உருவரை முதல்நிலை மாதிரி நிரம்பாப் படிவம் வெள்ளோட்ட வரைப்படி தேர்வியல் ஓவியம் முதனிலை குறிப்பு கருப்பொருள் தொகுதி சுருக்கமாதிரி நினைவுவரிக் குறிப்பு கருத்தோட்டப் பதிவு துண்டுத்துணுக்குத்தொடர் நிரம்பா எண்ணக்குவை மேலோட்டவருணனை நினைவோட்டக் கட்டுரை தனிப்பாட்டு வரி மேல்வரி நாடகக் காட்சி (வினை.) மாதிரிப்படம் வரை உருவரை தீட்டு நிரம்பர நிலைப்படிவம் ஆக்கு ஏகதேசமாகத் தீட்டு விட்டுவிட்டு வரை பெரும்படி வடிவாக எழுது முக்கிய கூறுகளை எடுத்துக்காட்டு கருப்பொருள் விரித்துரை கருத்தோட்டம் பதிவு செய் மேலோட்டமாக வருணித்துச் செல் குறிப்பாக எடுத்துரை சுருக்கமாக எடுத்தெழுது. |
| sketch | உருவரை |
| sketch pad | வரைபட்டை வரை பலகை |
| sketch pen | வரையெழுதுகோல் |
| sketch plate | புறவுருத்தட்டு |
| sketch-block, sketch-book | வரைதாள் தொகுப்பேடு. |
| sketching | உருவரைதல் |
| sketching | வரைவி உருவரைவு |
| sketching of details | வெளிருேவ வரைவு குறித்தல் |
| sketch-map | புனையா வரை படம். |
| sketchy | திருத்தமுறாத நுணுக்கவிளக்கங்களற்ற விரையோட்டக் குறிப்பான முழுமையுறாத மட்டான குறைவான. |
| skew | சாய்வு சரிவு கோட்டம் ஒருக்கணித்த பார்வை சாய்தளப்பரப்பு மதிலணைப்பின் சாய்முகடு முக்கோணமதிலின் சாய்முகடு முக்கோண மதிலைத் தாங்கும் வரிக்கற் பட்டிகை (பெ.) சாய்வான சரிந்த (கண.) நுட்பச் செவ்விசைவுத் திரிபுடைய பக்கவாட்டான சிறக்கணிப்பான ஒருபாற்சாய்வான கோணலான (வினை.) சிறக்கணி ஒருக்கணிப்பாக்கு சாய்வாக்கு புடைச்சரிவாக்கு (வினையடை.) கோணலாக. |
| skew | ஓராயம் |
| skew | இடைச்சுணக்கம் - இரு/பல (இணைக்)குறிகைகளுக்கிடையே உள்ள பரப்புகையில் கால வேறுபாடு |
| skew bridge | சாய்வுப்பாலம் |
| skew carbel | சாய்வுக்கல் |
| skew grid | கோணியவலை |
| skew roller table | ஓராய உருளிமேசை |
| skewback | சாய்வுதைவு. |
| skewbald | கலவைநிறப் பட்டைகளையுடைய திட்டுத் திடலாகப் பன்னிறக் கலவையான குதிரை வகையில் வெண்ணிறப் பட்டைகள் வாய்ந்த. |
| skewer | பற்றுகரண்டி பக்குவப்படுத்தப்படும் இறைச்சியைப் பற்றிய பிடிக்கும் கௌவுகோல். |
| skew-eyed | ஓரக்கண் பார்வையுடைய சாய்விழியுடைய. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.