English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| skewness | காட்டம் |
| skewwhiff | (பே-வ) சிறக்கணித்து நோக்கியவாறு ஓரப்பார்வையாக. |
| ski | பனி நடைக் கட்டை பனியிற் சறுக்கிச் செல்ல உதவும் நெடுநீள் கட்டை (வினை.) பனி நடைக் கட்டையிட்டு நட. |
| ski | பனிச் சருக்கல் |
| skid | அண்டைக்கட்டு ஆதாரத் தடைக்கட்டை தடை ஆப்பு சக்கரம் உருளாமல் தடுக்கும் உதைசிம்பு தென்னுகட்டை சக்கரத்தை உந்தித்தள்ளும் சாய்வு உந்துவிசைக்கட்டை சேற்றுநிலத்திற் சக்கரத்தின் சுழலாச் சறுக்கீடு விசைத்தடுக்கு இறக்கத்தில் சக்கரத்தின் விசையுருட்சி தடுக்கும் அமைவு கப்பலின் முட்டுத்தாங்கி விமானச்சறுக்கு சக்கரம் புடைச் சறுக்கல் பக்க நோக்கிய சறுக்கீடு (வினை.) அண்டைகொடு முட்டுக்கொடு ஆதாரங்கொடு உதைகட்டை கொடுத்துச் சமதளமாக்கு தடையாப்பிடு தடுக்கினால் தடுத்து நிறுத்து தென்னுகட்டையால் உந்தித்தள்ளு தடைகாப்புச் செய் சக்கரத் தடைப்பூட்டிடு சக்கர வகையில் சுழலாது சறுக்கு புடைச்சறுக்கவிடு நழுவிச்செல் முட்டுக்கட்டையாயமை அடிப்படையாகு. |
| skid-fan | சக்கரச் சுழற்சித் தடைகாப்பு. |
| skier | பனி நடைக் கட்டையைப் பயன்படுத்துபவர். |
| skies | வானிடம் வான்முகடு. |
| skiff | வள்ளம் மெல்லுகைப்புடைய பரிசல். |
| skiffle | பல்லிய இசைவகை. |
| skiing | பனி நடைக் கட்டையிட்டு நடத்தல். |
| ski-joring | பரிமா இழுவையாட்டம் பனி நடைக்கட்டை மீது குதிரையால் இழுக்கப்பட்டு ஆடும் விளையாட்டுவகை. |
| skilful | தேர்ச்சித்திறம் வாய்ந்த பயில்திறமையுள்ள நயத்திறம் காட்டுகின்ற அருநயத்திறம் வாய்ந்த கைத்திறமிக்க தனியாற்றல் படைத்த செயல்திறனார்ந்த. |
| skilful person | சமர்த்தன் திறமை அல்லது கெட்டிக்காரத்தனம் வாய்ந்தவன் |
| skilful talk | வித்தாரம் (பேச்சில்) சாமர்த்தியம் |
| skill | தேர்ச்சித்திறம் பயில்திறம் செயற்றிறம் பயிற்சி பெற்ற திறமை கைத்திறம் தனித்திறனாற்றல் இன்திறம் நுண்நயத்திறம் சாமர்த்தியம் சூழ்ச்சித்திறம். |
| skill | கோளாறு திறமை |
| skilled | திறமை கொண்ட தனித்திறம் காட்டுகின்ற செயற்றிறானார்ந்த திறமை காட்டுகின்ற தேர்ச்சித்திறமைக்குரிய. |
| skillet | உலோகக் குடுவை நீண்டபிடியும் கால்களும் கொண்ட சிறு சமையற்கலம். |
| skill-less | தனித்திறமையற்ற திறமையில்லாத எதுவும் தெரியாத. |
| skills | (அரு.) பயனுடையதாயிருக்கிறது. |
| skim | ஏடெடு நீர்மத்தில் மேலீடாக ஆடை எடு மேலீடாகச் சீவி எடு மேவிச்செல் மேலீடாகச் செல் தடவிச்செல் அடிதொட்டுச்செல் நழுவிச் செல் தவழ்ந்து செல் மிதந்து செல் காற்றில் மெல்லப் பரவிச் செல் மேலோட்டமாகப் படி மேற்பரப்பில் இயங்கு ஆழ் ஈடுபாடின்றிச் செயலாற்று மேலீடாகப் பார் சிறந்த கூறுகளை மட்டும் கவனித்தெடு. |
| skim bob | ஆடைக்குண்டு |
| skim core | ஆடைச் சுரம் |
| skim gate | ஆடைப்படலை |
| skimmed milk | ஆடைநீக்கியபால் |
| skimmer | ஏடு எடுப்பவர் ஆடை பிரித்தெடுப்பவர் ஏடு எடுக்கும் கரண்டி மெல்விசைப்படகு நீர்தத்திப்புள் நீர்வாழ் பறவை வகை மிதந்து செல்பவர் தவழ்ந்து செல்பவர் மேலீடாகச் செயலாற்றுபவர் மேலோட்டமாக வாசிப்பவர் முக்கிய கூறுகளைத் திரட்டி எடுத்துக்கொள்பவர். |
| skimmer | ஆடையகற்றி |
| skimmer brick | ஆயைகற்றுகல் |
| skimmer core | ஆடையகற்றகணி |
| skimmering | ஆடையகற்றல் |
| skim-milk | ஏடு எடுத்த பால். |
| skimming-dish | (இழி.) தட்டை அடிப்பகுதியினையுடைய பந்தய விசைப்படகு விரை மெல்விசைப்படகு. |
| skimp | படி அள அளந்து கொடு இவறு கருமித்தனஞ் செய். |
| skimpingly | கருமித்தனமாக. |
| skimpy | கருமித்தனமார்ந்த. |
| skin | மெல்லியல் தோல் தொலி தோலின் ஓர் உரி மனித உடலின் தோல் சிறுவிலங்குத் தோல் தோலடை தோலின் ஓர் அடுக்கு உயிரிகளின் மேற்புரை பச்சைத்தோல் மயிருடன் உரிவை பதத்தோல் மயிர் நீங்கிய உரிவை தோற்சரக்கு தோல்செய் பொருளுக்கான மூலப்பொருள் தோற்கலம் முழுவிலங்குத்தோலாலான கொள்கலக்குடுவை ஊறுபடாநிலை மெய்ப்பு முழுமை காய்கனிப்புறத்தொலி மெல்லிய புறத்தோடு மேல்தாள் புறச்சவ்விதழ் மெல்லிய புறத்தோடு மேல்தாள் புறச்சவ்விதழ் தாவரப் புற உரி புறப்பட்டை கப்பல் புறத்தகடு மென்றாள் இடை இகழ்ச்சவ்வு பட்டை உரி (வினை.) தொலி தோலை உரி தொலி போக்கு மேல்தோல் விலகுவி தோலை விடர்த்து புண்மீது புதுத்தொலி மூடு புண்வகையில் புதுத்தொலி மூடப்பெறு மென்தோலால் மூடு மென்தோலில் பொதி (பே-வ) ஆடை உரிந்துவிடு துகிலுரி மற்றொருவரின் புற உடை நீக்கு மேலுடை அகற்றிவிடு (இழி.) பணம்பறி உடைமை பறி ஏய்த்துப்பறி. |
| skin | தோல் |
| skin | சருமம் தோல் |
| skin | தோல் (மனிதன், விலங்கு முதலியவற்றின்) தசையை உறை போல் மூடியுள்ள மெல்லிய பகுதி |
| skin blowhole | தோல் ஊதுதுளை |
| skin drying | தோலுலர்த்தல் |
| skin effect | தோல்விளைவு |
| skin effect | பரிதி விளைவு - உயர் மாறுதிசை அலைவெண்களில் மின்னோட்டம் ஒரு கடத்தியின் மேல்பரப்பில் மட்டும் கட்டுப்படுதல் |
| skin hole | தோல் துளை |
| skin milling | தோற்செதுக்கல் |
| skin pass | மென் செலவு |
| skin passed | மெல்லச்செலுத்திய |
| skin segregate | தோல் ஒதுக்கம் |
| skin-bound | கட்டிறுக்கமான சதையின் மேல்தோலை இறுக்க இழுத்துப் போர்த்தப்பெற்ற. |
| skin-deep | மேற்போக்கான நுனிப்புல்லார்ந்த மேலீடான ஆழமற்ற திட்பமற்ற ஆழ் உணவ்ர்ச்சியற்ற உட்செறிவற்ற நீடித்து நிலைக்கமுடியாத. |
| skin-effect | புறம்பரபு விசை ஒற்றைமாற்று மின்வலி வகையில் மின்கடத்தியின் புறநிலையடுக்குச் சுற்றிச் செல்லும் தன்மை. |
| skinflint | கருமி கஞ்சன். |
| skin-friction | கப்பல் வகையில் பக்கநீர் உராய்வுத்திறம். |
| skinful | நீர்மவகையில் தோற்குடுவை அளவு. |
| skin-game | உருட்டுப்புரட்டு ஏய்த்துப்பறிப்பு. |
| skin-grafting | உயிர்த்தோல் ஒட்டுமருத்துவம். |
| skink | குறுங்காற் பல்லி வகை. |
| skink | அரணை அசையக் கூடிய இமையும் பளபளப்பான செதில்களும் உடைய பல்லி இனத்தைச் சேர்ந்த பிராணி |
| skink | நறணை அரணை |
| skinless | தோலற்ற புறத்தோல் மிகுதியில்லாத உணர்ச்சி குன்றிய. |
| skinned | புதுத்தோல் பொதியப்பெற்ற தோலுரிக்கப்பட்ட. |
| skinner | தோல் உரிப்பவர் தோல் பொதிபவர் தோல் பதனிடுபவர் தோல் வணிகர். |
| skinniness | எலும்புந் தோலுமாய் இருத்தல். |
| skinning loam | தோல் ஈரக்களி |
| skinny | எலும்புந் தோலுமான. |
| skiograph | கியோகாடடி |
| skip | குதி துள்ளல் குதியாட்டம் துள்ளநடை விரைந்து மெல்லடியிட்டு நடத்தல் (வினை.) குதி துள்ளு ஆட்டுக்குட்டிவகையில் துள்ளிக்குதி குழந்தைகள் வகையில் குதியாட்டமிடு தவ்வாட்டமாடு சிறுவர் சிறுமியர் வகையில் தவ்வுகயிறாட்டமிட்டுத் தாவி விளையாடு துள்ளிநட விரைந்து மெல்லடியிட்டு நட குதித்து மகிழ் உவகையுடன் துள்ளு தவ்விநட தாவிச்செல் விரைந்து இடம்பெயர் சட்டெனமாறு எட்டி மறைவுறு விட்டுவிட்டுத்தாவு புத்தகக் தாள்களைத் தள்ளிக்கொண்டுபோ மேலீடாக இடைவிட்டுவிட்டு வாசி இடையிடையே குறிப்பிட்டு மேற்செல் இடையிடையே கவனம் செலுத்திச்செல். |
| skip | தாவிப்போ |
| skip | கெந்து (நடக்கும்போது) பாதத்தின் முன்பகுதியை மட்டும் தரையில் ஊன்றி எம்புதல் |
| skip forward | முன்னோக்கி நகர் |
| skip furrow | அடுத்தடுத்த சால் |
| skip hoist | தொங்கு கூடை |
| skip sequence | துள்ளு தொடர் தப்புதொடர் |
| skip welding | தப்பு உருக்கொட்டு |
| skipjack | குதிக்கும் பொம்மை மீன்வகை வண்ணத்துப்பூச்சி வகை தத்தும் விட்டில்வகை. |
| skipper | குதிப்பவர் தாவி நடப்பவர் குதியாட்டமிடுபவர் குதிப்பது தாவிச்செல்வது தாவுகயிறாட்டம் ஆடும் சிறுவன் தாவுகயிறாட்டம் ஆடும் சிறுமி மீன்வகை வண்ணத்துப்பூச்சி வகை தத்தும்விட்டில் வகை. |
| skippet | ஆவணக்கூடு முத்திரைப்பத்திரங்களைக் காத்துப் பேணி வைக்கும் உருட்சி மரப்பெட்டி. |
| skipping | குதியாட்டம் (பெ.) குதியாட்டமிடுகிற தவ்வுகிற அடிக்கடி மாறுகிற தலைதிரிந்த தறுதலையான. |
| skipping, skipping rope | கெந்துதல் |
| skipping, skipping rope | கெந்துகயிறு |
| skipping-jack | தத்துக்கட்டை குழந்தை விளையாட்டுப் பொருள் தத்துக்கிளி விட்டில் வகை மீன்வகை. |
| skippingly | தாவுநடையுடன் துள்ளிக்குதித்து மகிழ்வுடன் குதித்தாடு நிலையில். |
| skipping-rope | தவ்வாட்டக் கயிறு சிறுவர் சிறுமியர்தாவு விளையாட்டுக்கயிறு. |
| skirl | கிறீச்சொலி பைக்குழல் இசைக்கருவி ஒலி (வினை.) பைக்குழல் இசைக்கருவிபோல் கிறீச்சிடு. |
| skirmish | சில்லறைச்சண்டை இடைவரவான சிறு கைகலப்பு எல்லைப்பூசல் சிறுகலகம் சிறுதிறப் போராட்டம் வாய்ச்சண்டை சிறு வாக்குவாதம் (வினை.) சில்லறைச் சண்டையிடு சிறு பிரிவுகட்கு இடையே போரிடு ஓழுங்கற்ற வகையில் சச்சரவிடு முற்சிந்தனையற்ற நிலையிற் பூசலிடு சிறுபோரிடு சில்லறை வாக்குவாதஞ் செய். |
| skirmish | தகராறு கருத்து வேறுபாடு முதலியவற்றால் உருவாகும் சண்டை |
| skirmisher | பூசலாளர் சச்சரவிடுபவர் சிறுபோர் விளைவிப்பவர் சில்லறை விவாதத்தில் ஈடுபடுபவர் ஓழுங்கற்ற சுற்றுமுறைச் சொற்போரிடுபவர். |
| skirret | நீர்வாழ் காய்கறிப் பூண்டுவகை. |
| skirt | அங்கித் தொங்கல் சட்டைக் கீழ்விளிம்பு பெண்டிர் அரைப்பாவாடை ஓரம் விளிம்பு எல்லை மதிப்புக்குறைவான புறப்பகுதி (இழி.) பெண்டு பெண் (வினை.) ஓரமாகச் செல் விளிம்பினைச் சுற்றிச்செல் ஓரம் கடந்துசெல் அருகாகச் செல் அருகில் அமைந்திரு ஓரமாக அமைந்திரு. |
| skirt-dancer | பாவாட்டம் ஆடுபவர் ஆடை காற்றில் பரவி அழகுத்தோற்றம் தருமாறு ஆடும் ஆடலோர். |
| skirt-dancing | பாவாட்டம் ஆடை காற்றில் தவழ்ந்தபாடி அழகுதருமாறு ஆடும் ஆட்டம். |
| skirted | பாவாடை அணிந்த தொங்கலையுடைய ஓரமாகக் கொண்ட ஓரமாகச் சூழப்பட்ட சுற்றுவிளிம்பாக உடைய அருகே உடைய. |
| skirting | ஓரம் எல்லை தொலையோரப் பகுதி பாவாடைத் துணி அங்கித் தொங்கல் துணி அகச்சுவரோரப்பட்டி ஆடைவிளிம்பு ஓரம் அருகு கிணற்றுத் தோவளப்பாவு தளம். |
| skirtings | மாட்டிறைச்சியின் மலிவான பகுதிகள் தரங்குறைந்த பகுதி ஆட்டுமயிர். |
| skirtless | தொங்கலற்ற பாவாடையற்ற. |
| skirts | தொலையோரப்பகுதிகள் முனைக்கோடிப்ப பகுதிகள் எல்லைப்புறங்கள் அக எல்லைகள் புற எல்லைகள். |
| skit | சிறு வசைத்துணுக்கு சிறு நையாண்டி அங்கதம் சிறு கேலிக்கட்டுரை வசை வெடிப்புரை சிறுதுணுக்கு. |
| skitter | காட்டுக்கோழிவகையில் நீர்மீது விசிறியடித்துக்கொண்டுசெல் நீர்மீது தத்தி இறக்கையடித்தெழு நீரில் தத்திச் சிறகடித்துக்கொண்டு அமர் தூண்டிலை நீர்மீதாக இழுத்து மீன்பிடி. |
| skittish | வெருட்சியுள்ள மருட்சியடைகிற குதிரைவகையில் மருளுகிற மருண்டு கலைகிற பெண்டிர்வகையில் நிலையற்ற பண்புடைய சபலத்தன்மையுடைய அறைப்புடைய கூச்சமுள்ள மனம்போல நடக்கிற கண்டபடி ஒழுகுகிற ஏறுமாறாய் இயல்கின்ற பகட்டி மினுக்குகிற பசப்பியூடாடுகிற பொய்க்காதல் புரிகின்ற காதல் விளையாட்டுடைய விளையாட்டுத்தனமான களியாட்டில் ஈடுபட்ட சுற்றித்திரிகின்ற கட்டிலமையாத துடிப்புமிக்க இளமை பகட்டிக் கொள்கிற. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.