English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
translationமொழிபெயர்ப்புச் சார்ந்த
மறுபெயர்ப்புக்குரிய
உருமாற்றத்துக்குரிய
இயந்திர ஒரு திசையியக்கஞ் சார்ந்த
இடைமாற்றமான
பண்புமாற்றமான
துறை மாற்றமான
பணிமாற்றஞ் சார்ந்த.
translationமொழிபெயர்ப்பு/பெயர்ச்சி
translationமொழிபெயர்ப்பு
மொழிபெயர்த்தல்
translationமொழிமாற்றம்
மொழிபெயர்ப்பு
translationமொழியாக்கம்
மொழிபெயர்ப்பு
translation timeபெயர்ச்சி நேரம்
பெயர்ப்பு நேரம்
translationalமொழிபெயர்ப்புச் சார்ந்த
மறுபெர்ப்புக்குரிய
உருமாற்றத்துக்குரிய
இயந்டதிர ஒரு திசையியக்கஞ் சார்ந்த
இடைமாற்றமான
பண்புமாற்றமான
துறை மாற்றமான
பணிமாற்றஞ் சார்ந்த.
translatorமொழிபெயர்ப்பாளர்.
translatorமொழிபெயர்ப்பு நிரல்/பெயர்ப்பி / மொழிபெயர்ப்பி
translatorபெயர்ப்பி
translatorமொழிபெயர்ப்பாளர்
(கதை, கட்டுரை முதலியவற்றை) மொழிபெயர்ப்பவர்
translatoryமொழிபொயர்ப்பான
மொழிபெயர்ப்புக்குரிய.
transliterateஎழுத்துப் பெயர்ப்புச் செய்
எழுத்துக்கெழுத்து விடாமல் பகர்ப்புச் செய்.
transliterateஒலிபெயர்
ஒரு மொழியின் சொல் ஒவ்வொன்றிற்கும் மற்றொரு மொழியில் குறியீடு தந்து எழுதுதல்
transliterationஎழுத்துப் பெயர்ப்பு
எழுத்துப் பெயர்ப்பு முறை.
transliteratorஎழுத்துப் பெயர்ப்பாளர்.
translocateதாவர உள்நிலைப் புடைபெயர்ச்சி உண்டு பண்ணு.
translocationதாவர உள்நிலைப் புடபெயர்ச்சி.
translocationகொண்டுசெல்லல்
translucenceஒளியுருவல் நிலை
ஒளிக்கதிர் கடப்பியல்பு
அரை ஒளி ஊடுருவலான நிலை
ஒளிக்கதிர் செல்ல விட்டு உருக்காட்சி கடக்கவிடாத நிலை.
translucencyஒளி யுருவல் தன்மை
ஒளிக்கதிர் கடப்பியல்பு
ஒளிக்கதிர் ஊடுருவும் இயல்பு
translucentஒளி யுருவலான
அரை ஒளி ஊடுருவலான
ஒளிக்கதிர் கடந்து வீசத்தக்க
ஒளிக்கதிர் ஊடுருவ விட்டும் உருக்காட்சி கடக்கவிடாத
(பே-வ) தௌிவான.
translucentஒளிகசிகின்ற
translucid(அரு) உள்வெளி தெரிகிற.
translunaryதிங்கட்கோளுக்கு அப்பாற்பட்ட
கனவியல் காட்சியான
உருவெளித்தோற்றமான.
transluscentஒளி ஊடுருவும் தன்மையுள்ள
transmarineகடல்கடந்த.
transmigrantநாடூடே கடப்பவர்
நாட்டிலிருந்து நாட்டுக்குச் செல்லலும் வழியில் ஒரு நாட்டைக் கடந்து செல்லும் அயலவர்
(பெயரடை) நாடூடே கடக்கிற
வேற்று நாட்டிற்குச் செல் வழியில் நாட்டைக் கடந்துசெல்லுகிற.
transmigrateஇடமாற்றிச் செல்
உறைவிடமாறிச் செல்
தங்கிடம் விட்டுத் தங்கிடஞ்ட செல்
நாடுவிட்டு நாடு செல்
உயிர் வகையில் பிறப்பு விட்டு மறு பிறப்புறு
உடல்மாறிப் பிற.
transmigrationஇடமாறிப் பெயர்வு
இடம் விட்டுடம் பெயர்கை
கூடுவிட்டுக் கூடு பாய்தல்
நாடுவிட்டு நாடு செல்கை
உயிர்நிலை வகையில் உடல் விட்டு உடல் மாற்றுப் பெயர்வு
மாறிப் பிறப்பு
புனர் ஜென்மம்
மறுபிறப்புக் கோட்பாடு
நாடுவிடடு நா.டு பெயர்வு
தங்கிடப் பெயர்வு
(மரு) உயிர்மங்களின் வகையில் சவ்வூடு பரவுகை.
transmigrationismமாறிப் பிறப்புக் கோட்பாடு
மறுபிறப்புக் கோட்பாடு.
transmigrationistமாறிப்பிறப்புக் கோட்பாட்டாளர்.
transmigrativeநாடுவிட்டு நாடு பெயர்ந்து செல்லும் இயல்புடைய
இடம்விட்டு இடம் பெயருந் தன்மையுடைய
அடிக்கடி தங்கிடம் மாற்றுகிற
நாடு மாறுதலால் விளைகிற
தங்டகிட மாற்றத்தால் விளைகிற.
transmigratorநாடுவிட்டு நாடு பெயர்பவர்.
transmigratoryநாடூடே கடப்புச் சார்ந்த.
transmiss;ibleஅனுப்பப்படத்தக்க
செய்தி வகையில் அனுப்பித் தரக்கூடிய
ஊடுகடத்தப்படத்தக்க
இடமாற்றி அனுப்பத்தக
மரபுவழிச் செல்ல விடத்தக்க
விசை வகையில் இணைப்பீடு செய்தனுப்பதக்க
கைவழி அனுப்பததக்க
வாங்கி வழங்கத்தக்க
கொடுத்தனுப்பக்கூடிய.
transmissibilityஅனுப்பீட்டு நிலை
கொடுத்தனுப்பத்தக்க இயல்பு
ஊடுகடத்தீட்டியல்பு
வாங்கி வழங்கீட்டியல்பு
விசை வகையில் இணைப்புறவுச் தவு
ஒலிபரப்பப்படுந் தன்மை.
transmissibilityசெலுத்துமை
transmissibility coefficientசெலுத்துமைக் கெழு
transmissibility efficiencyசெலுத்துமைத் திறன்
transmissionஅனுப்பீடு
அனுப்பீட்டு முறை
மரபுவழயய்ப்பு
வழி செல்லிவடுகை
ஒலி ஒரப்பீடு
வானொலி வகையில் அலைபரப்பீடு
வானொலி ஒலிபரப்புச் செய்தி
விசையில் அலைபரப்பீடு
வானொலி ஒலிபரப்புச் செய்தி
விசை ஊடிணைப்பு
விசையூடிணைப்பமைவு
ஊடுகடத்தீடு
இடையீட்டனுப்பீடு
கைவழி அனுப்பீடு
கொடுத்தனுப்பீடு
ஒப்படைப்பு
செலுத்தீடு.
transmissionசெலுத்தல்
transmissionவெப்ப ஊடுகடத்துகை
transmissionசெலுத்தம்
பரப்புகை
transmissionஒளிபரப்பு
(தொலைக்காட்சிப் பெட்டியில்) படம் தெரியச்செய்யும்படி அனுப்புதல்
transmission asynchronous dataஒத்தியங்க தரவுச் செலுத்தம்
ஒத்திசையா தரவுப் பரப்புகை
transmission dataதரவுச் செலுத்தம்
தரவுப் பரப்புகை
transmission mediumஊடகச் செலுத்தம்
பரப்பு ஊடகம்
transmission methodபரவும் முறை
transmission retryபரப்பு மறுமுயற்சி
transmission speedவேகச் செலுத்தம்
பரப்பு வேகம்
transmissiveகருத்தறிவிப்பிற்குரிய.
transmitகைமாற்றிக் கொடு
கைவழிஅனுப்பு
ஒப்படை
செலுத்து
வாங்கி வழங்கு
கொடுத்தனுப்பு
மூலமாக
அனுப்பு
இடமாற்றி அர்னுப்பு
மரபுவழிச் செல்லவிடு
கால எல்லை கடந்து வரவிடு
ஊடு செல்லவிடு
ஊடு கடத்திடியனுப்பு
ஊடுகடத்தியாயிரு
வாயிலாக
அமை
ஊடுகடக்கவிடும் இ.டையீடாக அமைவுறு
இடை நின்ற தொடர்புபடுத்து
இணைப்புக் கருவியாய் இயங்கு
இயந்திர உறுப்புக்களிடையே விசையுறுப்பின் விசை எற்று இயங்குறுப்பினை இயக்கு
வானொலி வகையில் செய்தியினை அனுப்பு
ஒலிபரப்பி வகையில் கொண்டு சென்று பரப்பு.
transmittableஅனுப்பதக்க
செய்தி வகையில் ஊடனுப்பத்தக்க
ஒலிபரப்பவல்ல.
transmittalஒலிபரப்னுப்பீடு
கொடுப்பீடு
ஊடுகடத்திடு
transmitterஅனுப்புவோர்
அனுப்பித்தருவோர்
ஒலிபரப்ப அனுப்புவோர்
ஒலிபரப்பனுப்பீட்டுக் கருவி
செய்தி அனுப்புவோர்.
இடையிணைப்பவர்.
transmitterஅலை அனுப்பி
transmogrificationபொருண்மாற்றியல்பு
ஒன்று மற்றொன்றாக மாறுபடத்தக்க நிலை
உருமாற்றியல்பு
பண்பு மாற்றியல்பு
இரசவாத ஆற்றல்
பொன் மாற்றுச் சித்தியல்பு
(வடி) அளவு மாறாத வடிவ மாற்றியல்பு
(உயி) உயிரின வகை மாறுந்தன்மை.
transmutationபொருணிலை மாற்றுதல்
படிமாற்றம்
பொருணிலை மாற்றம்
திரிபு
உதிரிபு
உருமாற்றம்
பண்பு மாற்றம்
பண்பு மாற்றம
நிலைமாற்றம்
. இரசவாதம்
பொன்மாற்றுச் சித்து
கீழின உலோகங்களைப் பொன்னாக்குந் திறம்
(வடி) அளவுமாறா உருக்கட்ட வடிவமாற்றம்
(உயி) உயிரின் வகைமாற்றம்.
transmutation of elements(மூலக மாறுகை) மூலகத் தரமாற்று
transmutativeபடிமாற்றத்தக்க
பொருள்நிலை மாற்றக்கூடிய
உருமாற்றத்தக்க
பண்பு மாற்றத்தக்க
பண்பு மாற்றத்தக்க
உருமாற்றஞ்சார்ந்த
உருமாற்றப் போக்குடைய
உருமாற்றத்திற்கு உதவுகிற.
transmuterபடிமாற்றுபவர்
உருமாற்றுபவர்
பண்பு மாற்றுபவர்
நிலைமாற்றுபவர்
தரமாற்றுபவர்
படிமாற்றுவது
தகரமாற்றுவது.
transnormal.இயல்புக்கு அப்பாற்பட்ட
இயல்பு கடந்த.
transoceanicமாகடலுக்கு அப்பாலுள்ள
கடல் கடந்து செல்கிற
கடல்கடத்தல் சார்ந்த
கடலைக் கடந்து பறக்கிற.
transomவாசற்படிநிலைக் குறுக்குக்கட்டை
குறுக்குக் கடடைக் கம்பி
பலகணி மேற்கட்டை
மேற்கட்டைக் கம்பி
வெங்கை
கப்பல் பின்புறக் குறுக்கு விட்டச் சட்டம்
அறுப்புவாட்குழிக் குறுக்குச் சட்டம்.
transonicஒலி விசையுடைய
மணிக்கு ஹ்க்ஷ்0கல் தொலைவிசையுடைய.
transpantationநாற்று நடவு
transparenceஊடுகாணிலை
ஒளிமுழுதூடுருவு தன்மை
பளிங்கியல்பு
கண்ணாடி போன்ற தன்மை
தௌிவாக உள்ளுருக் காட்டும் நிலை
தௌிவாகத் தெரியும் நிலை
படிகத் தௌிவு
மாசுமறுவற்ற
நிலை
களங்கமின்மை
ஒளிவு மறைவின்மை
ஆழ் அறிவின்மை
எளிது காணிலை
மறைக்குந் திறமையின்மை
. ஒளிப்பட விளக்கத் தகடு
பளிக்குருத்தகடு
க்ணணாடி மீதமைந்த ஒப்பனையான நிழற்படத்துறை அளணிநர் படத் தகடு
ஒளித்திரை வரையுருக் காட்சிப்பட்டி
பின்னணியில் ஒளியிணைக் கொண்ட படம் எழுத்துரு விளம்பரப் பட்டிகை ஆகியவ்றையுயை துவண அல்லது பயணப் பட்டிகை
பல்திற ஒளி ஊடுருவு திறனும் திட்பமும் உடைய உருப்பளிங்குக்கலம்.
transparency (sheet)தெளிதகடு
transparency adapterமறைப்பிலாத் தகவி
transparency,.கண்ணாடி பான்றிருக்குந் தன்மை
தௌ்ளத் தௌிந்த தன்மை
ஒளிவின்மை
கரவடமற்ற தன்மை
ஒளிவின்மை
கரவடிமற்ற தன்மை
மறைப்பின்மை
எளிதில் தெரிவரு நிலை
ஆழ் அறிவினமை
இருபுறவிளம்பரக் கண்ணாடித் தகடு
இருதிசை காணும்படி வெட்டியொட்டப்பட்ட எழுத்து அல்லது வரை படமுடைய கண்ணாடித் தகடு
வண்ணத் திரைப்படத் தகடு
வண்ண ஒளி ஊடுருவும் நேர்நிழற்படத் தகடு.
transparentதௌ்ளத் தௌிந்த
ஒளி முழு தூடுருவலான
படிகம்போன்ற
மறைப்பற்
எளிதிற் புலப்படுகிற
எளிதில் உள்ளீடு விளங்குகின்ற
எளிதில் அம்பலரமாகத் தக்க
தௌ்ளத்தௌிவான
மாசு மறுவற்ற
களங்கமில்லாத
ஒளிவு மறைவில்லாத
எளிதில் கண்டுகொள்ளக்கூடிய
உள்மறைப்பில்லாத
சூதற்ற
பாசாங்கற்ற
அடித்தலம் தௌிவாகக் காட்டுகிற
நிற வகையில் உள் வண்ணத் திறம் தௌிவாகக் காட்டும் நிலையில் மெல்லிடான.
transparentஒளி பெற்று அனுப்புதல்
ஒளிபுகவிடுகின்ற
transparentதெரியக்கூடிய
transparentஒளிபுகு
transparentதெளிமையான
transparentஒளிப்புகு (இயற்பியல்
transparent reflectorஒளிபுகு தெறியி
transpierceஊடுருவித்துளை.
transpirableஆவியாககத் தக்க
வெளிவரத்தக்க.
transpirationஆவி வெளியிடு
வியர்வாவி யெறிவு
உயிரினங்கள் உடலின் மேல்தோல் வழியாகவோ நுலையீரல் வழியாகவோ நீர்மத்தை ஆவுயுருவாக வெளியேற்றுஞ் செயல்
(தாவ) நீர்ம ஆவியெறிவு
தழை நுண்புழை வழியாகத் தாவரங்கள் நீர்மத்தை ஆவி வடிவில் வெளியேற்றுதல்
(இய) நுண்புழையாவியெழுச்சி
நுண்டபுழைக்கால்கள் வழி அழுத்து நீர்மம் ஆவியாய் எழும் நிலை.
transpirationநீராவிப்போக்கு
நீர்க்கடத்தல்
ஒளி புகும்
ஆவியுயிர்ப்பு
transpiration rateஆவியுயிர்ப்புவீதம்
transpiration streamஆவியுயிர்ப்புத்தாரை
transpireஆவி வெளிவிடு
ஆவியாகவெளியிடு
ஆவியாக வெளிவரலுறு
ஆவியாய்ச் செல்
ஆவியாகிகவிடு
மறைவெளிப்படு
அம்பலமாகிவிடு
வியர்வாவி எறி
உயிரினங்கள் வகையில் உடல் மேல்தோல் வழியாகவோ நுரையீரல் வழியாகவோ நீர்மத்தை ஆவியாக வெளியாக்
க(தாவ) நீர்ம ஆவியெறி
தாவர வகையில் தழை நுண்புழை வழியாக நீர்மத் ஆவியாக வெளியாக்

(இய) நுண்புழை எழு
. நீர்மம் அல்லது வளி வகையில் அழுத்தச் செறிவினால் நுண்புழைக்கால்வழி மேலெழுந்துயர்வுறு
(இழி) நிகழ்வுறு
.
transplantஎடுத்து நடு
பறித்து நடு
பெயர்த்து நடு
நாற்றெடுத்து நடு
மறு பயிராக்கு
.மறு நடவாக்கு
மறுநடவுக்கு ஏற்றதாயிரு
மறு குடியேற்று
வேறிடத்துப் புது வாழ்வு வாழச் செய்
அப்ற்றிப் புதிதமைவுறுத்து
(மரு) அறுவையில் உயிர்த்தசை இழைமத்தை உடலில் ஓரிடத்திலிருந்து மற்றொரிடத்திடிற் பெயர்த்துப் பொருத்து
(மரு) அறுவையால் உயிர்த்தசை இழைமத்தை ஒருவர் உடலிலிருந்து.எடுத்து இன்னொருவர் உடலிற் பொருத்து.
transplant;ableமாற்றி நடத்தக்க
பெயர்த்து நடவு செய்யத்தக்க.
transplantationமறு நடவு
மறுகுடியமைப்பு.
transplanterமறு நடவாளர்
இடமாற்றி நடுபவர்.பெயர்த்துப் பொருத்துபவர்
புதுக்குடியமைப்பு நிறுவுபவர்
செடியுரி
செடியை மூட்டு மண்ணுடன் கோரி எடுக்குங் கருவி
மரமூட்டுரி
மரத்தை மூட்டு மண் கட்டுடன் பெயர்த்தெடுப்பதற்குரிய இயந்திரக்கருவி.
transplanterநடவுக்கருவி
transplantingநாற்று நடுதல்
transponderசெலுத்து அஞ்சலகம்
வாங்கிப் பரப்பி
transponderசெலுத்துவாங்கி - வானலைக் குறிகையை ஒரு நிர்ணயிக்கப்பட்ட அலைவெண்ணில் பெற்று இன்னொரு நிர்ணயிக்கப்பட்ட அலைவெண்ணில் திரும்ப அக்குறிகையை செலுத்தும் சாதனம்; செயற்கைக்கோள்கள்
விமானங்கள்
கப்பல்கள் ஆகியவற்றில் இவை பொறுத்தப்படுகின்றன
transponderசெலுத்துவாங்கி
transpontineபாலங்கடந்த
லண்டன் நகரில் தம்ஸ் ஆற்றுக்கப்பாலுள்ள
நாடக வகையில் கீழட்த்தர உணர்ச்சி முனைப்புடைய.
transporation engineeringபோக்குவரத்துப் பொறியியல்
transportபோக்குவரத்து
transport momentumநகர்த்து உந்தம்
transportabil;ityஏற்றிக்கொண்டு செல்லத்தக்க நிலை
குறறக் குடியிருப்புக்கு அனுப்பப்படத்தக்க நிலை
நடுகடத்து நிலை.
transportableஏற்றிக்கொண்டு செல்லத்தக்க நிலை
குற்றக் குடியிருப்ப்புக்கு அனுப்ப்பபடத்தக்க நிலை
நடுகடத்து நிலை.
   Page 838 of 928    1 836 837 838 839 840 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil