English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| travel-worn | பயணத்தாற் கசங்கி நைவுற்ற பயணத்தாற் கந்தலான. |
| traverse | குறுக்கூடு வழி குறுக்குமறுக்கு வழியின் தனித்திருப்ப வளைவு ஊடு கட்டுமானம் கட்டிடத்தை ஊடு கடந்து செல்லுங் கட்டுமானப்பகுதி அகல்மேடை திருக்கோயில் முழு அகலப் படித்திரணை வில்ங்கதர் கொடுஞ் சரிவடுத்த மலைப்பாதையின் குறுக்கு வெட்டுப் பகுதி சிறைவரிக்கோடு நிலவளவைச் சிறைவரைக் கோண இணைப்புக்கோடு நிலவளவைக் கோண்வரை அளவு முறை தடை தடங்கல் தடைகட்டை குறுக்கீடாகக் கிடப்பது இடையூறு இடுக்கண் இடைத்தட்டி திரை திரை மறைவுக்கூடம் குறுக்கெல்லை பியல்கழி வழிச் செல்லுங் கப்பலின் குறுக்குமறுக்கு நெறி இயந்திரப் பகுதியின குறுக்குவாட்டியக்கம் துப்பாக்கி இலக்குப்புடைத் திருப்பம் வாட்போரில் ஒரு வீச்சு எதிர்வீச்சுமுறை (சட்) குற்றச்சாட்டுக் குறிப்பீட்டின் மறுப்பு (வடி) ஊடு வெட்டுக்கோடு தொகுதிப்பட்ட பல வரைகளையும் வெட்டுங் காடு (பழ) தடங்கற் சூழ்நிலைக்கூறு (பெயரடை) (கட்) கேடயத்தில் குறுக்காகச் செல்கிற கப்பல் போக்கு வகையில் குறுக்கான (வினை) குறுக்காகக் கிட கட்டுமான வகையில குறுக்கூடாக அமைவுறு குறுக்காகச் செல் குறுக்காகத் திருப்பு குறுக்கே திரும்பு மேலீடாக அங்குமிங்குஞ் செல் குதிரை வகையில் குறுக்குவாட்டாகச் செல் கடந்து செல் கடந்து பயணஞ் செய் ஊடு கட குறுக்காகக் கட மீதாகக் கடந்துசெல் முழுதும் ஒரே வீச்சில் கட முழுதும் விரித்துரைத்துவிடு தலைப்புச்செய்தி முழுவதும் முடித்துவிடு விரைந்து தொகுத்துக் கூறிவிடு செய்தி முழுதும்ர தொடர்ச்சியாக வாதிடு குறுக்கு மறுக்கான வழியில் ஒரு படித்திருப்பங் கட குறுக்கு வெட்டுத் வருப்பத்தில் செல் மலை வழியில் கொடுஞ் சரிவு முக்பிற்குக் குறுக்காகக் கடந்துசெல் நில அளவை வகையில் சிறைவரிக் கோடு இணை மய்றைவரிக்கோடு அள துப்பாக்கியைப் புடைதிருப்பு துப்பாக்கி இலக்குவகையில் வலது இடது புறங்களில் திரும்பு திசைகாட்டிஊசிவகையில் சுற்றி யங்கு கடிகாரமுள் வகையில் சுற்றிக்கட கப்பிக வகையில் கயிற்றின்மீதாக இழைந்துசெல் மரக்கட்டையின் பரல் போக்கிற்குக் கறுககாகச் சீவுளியால் இழை குறுக்கிடு தடு தடைசெய் போக்குக் குலைவி ஆர்டவங் கெடு திட்டங்களைத் தடங்கல் செய்து குலைவி எதிர்ப்புச் செய் எதிர்வாதிடு மறு வழக்குரையில் மறுத்து வாதிடு. |
| traverse | நடக்கை |
| traverse line | குறுக்கு நில அளவைக் கோடு |
| traverser | கடப்பவர் குறுக்கிடுபவர் எதிர்ப்பவர் குறுக்கிடுவது குறுக்கிட்டுக் கிடப்பது திருக்கு நேர்வுப் பட்டி இருப்புப்பாதையில் குறுக்குமறுக்குப் போக்கு நேர் வழிக் கணிப்பிற்கு உதவும் பட்டியல். |
| traverse-table | திருக்குநேர்வுப் பட்டிகை புயல் சுழி நேரக் கப்பல் குறுக்குமறுக்குப் போக்கின் நேர் கடப்புத் தொலைவுக் கணிப்பிற்கு உதவும் அட்டவணை. |
| traversing | கடந்து செல்கிற குறுக்கிட்டுச் செல்கிற. |
| travertin, travertine | பொற்படிகக் கல் இத்தாலி நாட்டின் சுண்ணப்படிவான புழை நிரம்பிய இளம்பொன்னிறக் கட்டடக்கல் வகை. |
| travertine | சுண்ணகப்புழைப்பாறை |
| travesty | நையாண்டிப்போலி கேலிக்குரிய போலிமை நடிப்பு இலக்கிய நையாண்டிப் புனைவு (வினை) நையாண்டிப் போலிசெய் ஏளனப்போலி செய் போரிசெய்து நகைக்குரிய தாக்கு இலக்கிய ஏட்டினைப் போலி நையாண்டிச்செய். |
| travolator | தானியங்கு பாதை நடவாமலே ஆட்கள் கொண்டு சேர்க்கப்படும் அமைவு. |
| trawl | பெரும் பை வலை மிதக்குங் கட்டையிணைந்த அகன்ற வாயுடன் கடலடியில் வாரிச்செல்லும் பைபோன்ற பெரிய மீன்வலை நீள்மிதவைத் தூண்டில் குறுந் தூண்டில்கள் பல இணைக்கப்பட்ட மிதவையினையுடைய நீள் தூண்டில் (வினை) பெரும் பைவலையைப் பற்று இழு பெரும் பைலையிட்டு மீன்பிடி. |
| trawl-boat | பெரும் பைவலைப் படகு. |
| trawler | பெரும் பைவலை இழுப்பவர் பெரும் பைவலை இழுப்புப் படகு. |
| tray | தட்டம் மரவை. |
| tray | தட்டம் |
| tray | தாம்பாளம் |
| trc | Terminal Reference Character- என்பதன் குறுக்கம்: முனையம்சார் வரியுரு |
| treacherious | கடமையுணர்வு கொன்ற நம்பிக்கைத் துரோகமான வஞ்சித்து ஒழுகுகிற கீழறுப்பான பொறுப்புக் குலைவான நட்புக்கோடான காட்டிக்கொடுக்கிற. |
| treacherously | நம்பிக்கைத்துரோகமாய் நன்றி கொன்ற விதமாய். |
| treachery | நம்பிக்கைத்துரோகம் நன்றிக்கொலை கீழறுப்பு. |
| treacle | பாகு (பே-வ) இழுது சர்க்கரை கூழ்வெல்லம் உருண்டைவெல்லம் மரவகைத் தீஞ்சாறு நச்சுக்கடி மாற்று மருந்துவகை நச்சுமாற்று மருந்துவகை பசப்புக் ககர்ச்சி பசப்புக் கவர்ச்சிப் பண்பு (வினை) விட்டில்களைப் பிடிப்பதற்காக மரத்திற் பாகு தடவு இன்பாகு பூசு இன்பாகு பூசி மருந்து கொடு. |
| treacle-mustard | செடிவகை. |
| treacliness | தீம்பாகுத்தன்மை இழுதுத்தன்மை பசையினிப்பு. |
| treacly | தீம்பாகு சார்ந்த. தீம்பாகு போன்ற பசையினிப்பு வாய்ந்த. |
| tread | மிதிப்பு மிதிப்பொலி நடையொலி நடப்புப்பாங்கு பறவைச் சேவல் வகையில் இணைவிழைச்சு மிதிகட்டைத் தொய்வக உறை மிதிகட்டைப் பொதிதகடு நிலத்தொடும் சக்கர அடிப்பகுதி புதைமிதியின் அடித்தோல் ஏறுபடிக் காலின் மிதிகட்டை மிதிகட்டைப் பாவுதொலை மிதிவண்டி பின் மிதிகட்டையின் இடைத்தொலைவு முட்டை மஞ்சட் கருவின் வெண்புள்ளி (வினை) மிதி நட மீதுநட மிதித்து நட கடைபோடு மெல்ல நட மேலே நட மிதித்துத் துவை அழுத்து காலால் அரை மிதித்தியக்க மிதித்தாக்கு. கொடிமுந்திரிப்பழங்கள் வகையில் மிதித்துச் சாறெடு பறவைச் சேவல் வகையில் இணைவிழைச்சாற்று மெல்லச் செயலாற்று நடந்துகொள். |
| tread | மதிப்பு |
| tread/stamp | மிதி (காலின் அடிப்பகுதி படும் வகையில் ஒன்றின் மீது) காலைப் பதித்தல்/(ஒன்றின் மீது) வேகத்துடன் காலை இறக்குதல் |
| tread-board | படி முகடு படிக்கட்டுகளின் உச்சப்படி ஏறுபடிக்காலின் மிதிகட்டை. |
| treadle | இயந்திர விசை நெம்புகட்டை . (வினை) நெம்புகட்டையை மதித்து அச்சு இயந்திரம் இயக்கு. |
| treadle-machine, treadle-press | மிதியச்சுப் பொறி மிதித்தியக்கும் அச்சு இயந்திரம். |
| treadler | மிதிபொறி இயக்குபவர் மிதியச்சுப்பொறி இயக்குபவர். |
| treadmill | மிதி செக்குருளை செக்கடி வேலை. |
| treadmill | ஓடுபொறி |
| tread-wheel | மிதி செக்குருளை. |
| treamp | மிதிப்பொலி கால்மிதித்து நடக்குமோசை புதைமிதியோசை குதிரைக் குளம்பொலி கடுமிதிநடை கால் நடப்புப் பயணம் மண்வாரி மிதிப்பவர் புதைமிதி காப்புத் தகடு மண்வாரிக் கால்மிதித் தகடு பனிமிதிக்காப்புத்தகடு தெருச்சுற்றி பாட்டைச்சுற்றி நாடுசுற்றி வேலைதேடிச் சுற்றி நாடோடி கடல்சுற்றி வாணிகச் சரக்குத் தோணி தனி விலக்கோ நெறியோ இல்லாமல் வேண்டிய வழித் ததிரியும் சரக்கு விற்பனைப்படகு (வினை) மிதி மிதித்து நட காலழுத்தி நட கால்நடையாகவே கட வேலையின்றித் திரி தெருச்சுற்றியாய் வாழ் (வினையடை) உரத்த காலடி ஓசையுடன். |
| treason | அரசெதரிர்ப்புக் குற்றம் இராசத் துரோகம் கீழறுப்பு வேலை நட்புக்கொலை நம்பிக்கை மோசம். |
| treason | (தேச)துரோகம் |
| treason | தேசத்துரோகம் நாட்டைக் காட்டிக்கொடுக்கும் குற்றம் |
| treasonable | இராசத் துரோகக் குற்றஞ்சார்ந்த. |
| treason-felony | இரசைக் கவிழ்க்கச் செயல். |
| treasonous | இராசத் துரோகமான. |
| treasure | அரும்பொருட் குவை செல்வம் புதையல் அரும்பொருள் (வினை) செல்வமெனப் போற்று மதிப்புடைய தாய் வைத்துப் பாராட்டு சேமித்துப் போற்றி வை. |
| treasure | பொக்கிஷம் (போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய) உயர்ந்த பொருள்கள் |
| treasure house | கருவூலம் மதிப்பு மிகுந்த பொருள்களைச் சேர்த்துவைத்துள்ள இடம் |
| treasure-city | (விவி) சரக்கு-வெடிமருந்துக் கிடங்குள்ள நகரம். |
| treasure-house | பண்டாரம் அரும்பொருட் களஞ்சியம். |
| treasurer | கருவூலத்தார் பொருளாளர். |
| treasurership | கருவூலப் பொறுப்பாளர் பதவி கருவூலப் பொறுப்பாளர் நிலை பொருளாளர். |
| treasure-trove | புதையல் படுபொருள். |
| treasury | கருவூலம் பண்டாரம் கருவூல மனை பண்டாரக் களம் கருவூலத்துறை அரசுப் பொதுவருவாய்த்துறையரங்கம். |
| treasury | கருவூலம் |
| treasury | கஜானா (அரச அல்லது அரசாங்க) கருவூலம் |
| treat | இன்ப விருந்து இன்பந் தருஞ் செய்தி மகிழ்ச்சியனா பொழுதுபோக்கு விருந்துபசாரம் உபசரிப்பு விருந்துணவு வழங்கீடு வழங்கீட்டுணவு (வினை) நடந்து தொடர்பு கொண்டு நடந்துகொள் சார்பாக நடந்துகொள் பாவி பாவித்து நடத்து ஆள்வகையில் மருத்துவம் பார் நோய்ப்பட்ட உறுபட்பு வகையியல் மருத்துவப் பண்டுவஞ் செய் செய்முறைப்படுத்து கையாளு கலந்து செயல்முறையூட்டுவி வேதிமுறைப்படுத்து கொண்டு பதப்படுத்து கொண்டு தேர்வுமுறை செய் தேர்வுமுறையிற் செயற்படுத்து விருந்து உபசாரஞ் செய் உபசரித்து விருந்தளி தேர்தலில் வாக்காளர்களுக்கு உணவு முதலிய சலுகைகள் வழங்கு தேர்தலில் வாக்காளர்களுக்கு உணவு முதலிய சலுகைகள் வழங்குவி தன்செலவில் உணவு-நேரப்போக்கு முதலிய வாய்ப்புக்களுக்கு ஏற்பாடு செய்துதவு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடத்து பேரஞ்செய் குறித்து வாதிடு குறித்துப்பேசு குறித்து எழுது குறித்து வருணித்துரை கலையுருப்படுத்திக்காட்டு கலை சார்ந்த பண்பூட்டிக்காட்டு கலைத்துறையில் தீட்டிக் காட்டு இலக்கியப் பண்பு கையாளு இலக்கியப் பண்பிழைவித்துக் காட்டு இலக்கிய வகையில் பொருளாக விரித்துரை. |
| treatable | ஒப்பந்தப் பேச்சு நடத்தத்தக்க செய்முறை செய்யத்தக்க நடத்தத்தக்க செய்முறை செய்யத்தக்க நடத்தத்தக்க பதப்படுத்தத்தக்க வாதிக்கத்தக்க. |
| treated steel | செயற்படுத்திய உருக்கு |
| treater | நடத்துபவர் பதப்படுத்துபவர் கையாளுபவர். |
| treating | நடத்துகை கலந்து செயற்படுத்துகை உணவு முதலியன தன்செலவில் கொடுத்தல் பேரஞ்செய்தல். |
| treatise | ஆய்வுக் கட்டுரை. |
| treatment | நடத்துதல் நடத்துமுறை மருத்துவ் பண்டுவம் கலை வகையில் தீடடிக் காட்டும் முறை வேதிமுறைச்செயற்பாடு. |
| treatment | செய்கைமுறை |
| treaty | ஒப்பந்தம் நேச உடன்படிக்கை கூட்டுறவு ஏற்பாடு கூட்டு ஏற்பாடு. |
| treble | மும்மடங்கு முக்கூறாயுள்ளது சீட்டாட்ட வகையில் கெலிப்பு அலகுக்கூறு (இசை) பெண்டிர் உச்சக்குரல் சிறுவன் உச்சக்குரல் (பெயரடை) மும்மடங்கான மும்மடியான முக்கூறான மூன்றால் பெருக்கப்பட்ட . ஸீன்றுதடவையாக்கப்பட்ட (இசை) பையன் குரல் வகையில் உச்ச நிலைப்பட்ட (வினை) மும்மடங்காக்கு மூன்றால் பெருக்கு மும்மடங்காகு. மூன்றால் பெருக்கப்படு மும்மடங்கு மிகு. |
| trebo-electric | உராய்வு மின் |
| tree | மரம் வெட்டுமரம் மரத்தடி கரக்கட்டை மரவடிவப் பிழம்பு கிளையமைப்புரு உலோக மணியுருப்படிவம் மர உருவமுடைய விளக்கப்படம் கால்வழி மரபு விளக்கம் கொடிவழி விளக்கம் மரக்கருவி (பழ) தூக்குமரம் (பழ) சிலுவை (வினை) விலங்குகளை மரத்தின் பக்கமாக அடைக்கலம் புகச்செய் ஆள் வகையில் ஒருமுகப்படுத்தி நெருக்கு பிறவழியடைத்து ஒருவழித் தஞ்சம் புகும்படி வல்லந்தநிலை உண்டாக்கு புதை மிதியைக் காலுருக்கட்டைமீது புதைமிதியை உருப்படுத்து. |
| tree | மரம் |
| tree | மரம் பருத்த அடிப்பாகத்தையும் கிளைகளையும் உடையதாக உயரமாக வளரும் தாவரம் |
| tree | விருட்சம் மரம் |
| tree diagram | மர வரைபடம் மர வரிப்படம் |
| tree killer | மரங்கொல்லி |
| tree network | மர வலையமைப்பு மரப் பிணையம் |
| tree produce | மரவிளைவு மரப்பலன் |
| tree sort | மர வகைப்படுத்தல் |
| tree sprayer | மரத்தெளிப்பான் |
| tree spurge | திருகுகள்ளி |
| tree structure | மரக் கட்டமைப்பு மர அமைப்பு |
| tree toad | தேரை (பெரும்பாலும் கல் இடுக்குகளில் காணப்படும்) நீர்க்கசிவான தோலை உடைய ஒரு வகைத் தவளை |
| tree-calf | புத்தக வகையில் மரம்போன்ற ஒப்பனை வரியுடன் கூடிய கன்றுத்தோற் கட்டடம். |
| tree-creeper | மரமோடிப் புள் பூச்சுக்களைப் பிடிக்க மஜ்த்தின் மீது ஓரம் பறவை வகை. |
| tree-fern | பெருஞ்சூரல் மரவடிவச் சூரல். |
| tree-frog | தேரை. |
| treeless | மரமற்ற. |
| tree-milk | இலங்கையில் பாலாகப் பயன்படுத்தப்படும் மரவகை வடிநீர். |
| trefoied | மூவிதழான. |
| trefoil | மூவிலைச் செடிகொடி வகை மூவிலைச் சித்திர ஒற்ப்னைப்பாணி முக்கூற்றுப் பொருள் (பெயரடை) மூவிலைப்பட்ட முக்கூறான முக்கவரான. |
| trek | மாட்டுவண்டிப் பயணம் குடிபெயர்ச்சிப் பயணம் கூட்டுக் குடியெர்வு குடிபெயர்ச்சிப் பயண இடை நிறுத்தக் கெடுவு (வினை) மாடு வகையில் வண்டியை வலித்துப் பாரம் இழு சுமையைத் தாங்கிக்கொண்டு செல் மூட்டை முடிச்சுகளுடன் இடம்பெயர்ந்து செல். |
| trekker | மாட்டுவண்டியிற் பயணஞ் செய்பவர். |
| trellis | பின்னல் தட்டி குறுக்குக் கம்பிப்பின்னல் அமைவு (வினை) பின்னல்தட்டிஅமை குறுக்குக் கம்பிப் பின்னல் அமை. |
| trellis | கொடுப் பின்னல் வேலிப்பந்தல் |
| trellised drainage | கொடுப்பின்னலான வடுகால் |
| tremble | நடுக்கம் நடுக்கநோய் வகை துடிப்பதிர்பு (வினை) நடுங்கு அஞ்சி நடுங்கு பதற்றங்கொள் உதறல்கொள் இலைகள் வகையில் அதிவுறு. ஊசலாடு. |
| tremble greatly | நடுநடுங்கு (பயத்தால்) அதிகமாக நடுங்குதல் |
| trembler | நடுங்குபவர் மின்காப்பதிர்வு தானாக அதிர்ந்து மின்விசைக் காப்பொழுங்கு செய்யும் அமைவு மின்விசை மணி. |
| trembling | நடுங்குதல் நடுக்கம் (பெயரடை) நடுங்குகிற. |
| trembly | துடிதுடிக்கறி அதிவுறுகிற. |
| tremendous | பேரச்சந் தரத்தக்க வல்லமைமிக்க பேராற்றல் வாய்ந்த வியப்பார்வத்திற்கு உரி மிகப்பெரிய. |
| tremolant | இசைக்கருவியில் துடிப்பதிவூட்டும் அமைவு. |
| tremor | துடிப்பதிர்வு இலை நடுக்கம் குரல் அதிர்வு உடல் அதிர்வாட்டம் சிலிர்ப்பு சிலிர்ப்பு உறுப்பின் கூச்ச அதிர்வு அச்ச நடுக்கதிர்வு கூச்செறிவு. |
| tremor | நடுக்கம் |
| tremor | நிலநடுக்கம் |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.