English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| transportable computer | அனுப்பக்கூடிய கணிப்பொறி |
| transportation geography | பாக்குவரத்துப் பரப்பியல் |
| transportationl | சரக்கேற்றப் புடையெர்ச்சி சரக்கேற்றப் போக்குவரத்து ஏற்டறி அனுபட்பீடு ஏற்றிச் செல்லப்படுதல் நாடு கடத்தல் குற்றக் குடி இருலுப்புய்ப்பு நாடு கடத்தப்பெறல் நாடு கடத்திக் குற்றக் குடியிருப்புக் க அனுப்பப்பெறுதல் நாடு கடத்துத் தண்டனை சரக்கனுப்பிசைவுச் சீட்டு சரக்கிசைவு முறி. |
| transported soil | பெயர்ந்தமைந்த மண் பெயர்ந்த மண் |
| transported soil | இடம்மாறிய மண் |
| transporter | சரக்கேற்றப் புடைபெயர்ச்சிப் பொறுப்பாளர் ஏற்றிச் செல்பவர் ஏற்றிச் செல்வது பெயர்ப்பியக்கு பொறி இயந்திரப் பகுதிகளுக்கான விரை புடை பெயர்ப்புக்கருவி. |
| transport-rider | கொண்டேரியர் தென் ஆப்பிரிக்க வக்ஷ்க்கில் வண்டியில் சரக்குகளை கட்டணம் பெற்று இட்டடுச் செல்லுபவர். |
| transport-ship | படைத்துறைப் பயனீட்டுக் கப்பல். |
| transposal | இடப்பரிமாற்றம். |
| transpose | இல் பிறிதாக்கு செல் வரிசைமறை மாற்று (கண) சிறைமாற்று சமன்பாட்டில் மறு புறத்துக்கு மாற்று (இசை)சுரமாற்றி எழுது சுரமாற்றி வாசி வரைநிலையல்லாப் பிறிடிது இசைப்பு இசைப்பி. |
| transpose | இடமாற்றம் |
| transposer | முறை மாற்றுபவர் வரிசை மாற்றுவது. |
| transposing | இடமாற்றி வைப்பு (பெயரடை) இடமாற்றி வைக்கிற. |
| transposition | மாற்றி வைப்பு மாற்றி வைக்கப்பெறுவது. |
| transpositional | மாற்றி வைப்புச் சார்ந்த ஒழுங்கு வரிசை மாற்றலான. |
| trans-ship | கப்பலிருந்து கப்பலுக்கு மாற்று ஊர்தியிலிருந்து ஊர்திக்கு மாற்று. |
| transubstantiate | பொருண்மை மாற்றுறு. ஒரு பொருள் வகையில் இன்னொரு பொருளாக மாறிவிடு. |
| transubstantiation | பொருண்மை மாற்றம் ஒரு பொருளை இன்னொரு பொருளாக மாற்றிவிடுதல் பொருள் மாற்றமைவு ஒரு பொருள் இன்னொரு பொருளாக மாறியமைந்துவிடல் ஒரு பொருள் இன்னொரு பொருளாக மாறியமைந்துவிடல் கிறித்தவ சமயத்துறையில் திருக்கோயில் வழிபாட்டு அப்பமும் மதுவும் முழுதுமே இயேசுவின் திருவுடல் குருதிகளாக மாறிவிடுகிறதென்ற கோட்பாடு. |
| transudation | சவ்வூடு கசிவு. |
| transudatry | சவ்வூடு கசிவான. |
| transude | சவ்வூடு கசிவுறு. |
| transuranian | மீவிண்மத் தனிமஞ் சார்ந்த. |
| transuranic | (வேதி) மீவிண்ம இயலான விண்மத்தினும் உஸ்ர் அணு எண் உடைய. |
| transversal | ஊடு வெட்டுக்கோடு வரித்தொகுதி வெட்டுங்கோடு (பெயரடை) ஊடுவெட்டுகிற கோடு வகையில் பல்வரித் குதியிணை வெட்டிச்செல்கிற குறுக்கிட்டுச் செல்கிற குறுக்கான பக்கத்திலிருந்து பக்கஞ் செல்கிற. |
| transversality | ஊடுவெட்டாண்மை பல்வரித் தொ குதியயை ஊடுவெட்டுக்கோடான நின்று ஊடு வெட்டுந் தன்மை. |
| transversally | குறுக்காக பக்கத்திலிருந்து பக்கமாக. |
| transverse | குறுக்கீட்டுத்தசை குறுக்கீடாகச் செல்லுந் தசைநர் (பெயரடை) குறுக்காயமைந்த புடைகுறுக்கான பக்கத்துக்குப் பக்கமான குறுக்கீடாகச் செல்கிற. |
| transverse | குறுக்கோடும் |
| transverse bend | குறுக்கு வாட்டுத்தொய்வு |
| transverse fission | குறுக்குப் பிரிவு |
| transverse gradient | குறுக்குச் சரிவு |
| transverse joint | குறுக்கிணைப்பு |
| transverse joint | குறுக்கு மூட்டு |
| transverse profile | குறுக்கு வசப்படம் |
| transverse seam welding | குறுக்கு விளிம்பிணைப்பு |
| transverse strength | குறுக்குத்திறன் |
| transverse test | குறுக்குத் தேர்வு |
| transverse valley | குறுக்குப் பள்ளத்தாக்கு |
| transverse wave | குறுக்கலை குறுக்குவாட்டு அலை |
| transverse waves | குறுக்கலைகள் |
| transverseness | குறுக்கு (பரப்பை) பக்கவாட்டில் கடப்பது(ஓர் இடத்தில்) பக்கவாட்டுப் பகுதி |
| transvest | இன்னொருவர் உடையை எடுத்து அணி ஆடவர் வகையில் பெண்ணின் உடையை அணிந்துகொள் பெண்டிர்ட வகையில் பெண்ணின் உடையை அணிந்துகொள் பெண்டிர் வகையில் ஆணுடையை அணிந்துகொள். |
| transvestite | உடைமாறி அணிந்தவர். |
| tranter | அங்காடிக் கூடையர் சுமைதூக்கி |
| trap | பொறி பொறியமைப்பு வலைப்பொறி புள்வலை க்ணணி வீழ்த்துகுழி சூழ்ச்சிப் பொறி அகப்படுத்தும் முன்னனேபாட்டுச சூழ்ச்சி பகவணம் புள்ளெறி பொறி சதித்திட்டம் அகப்படுத்தும் முன்னேற்பாட்டுச் சூழ்ச்சிப் பொறி அகப்படத்தும் முன்னேற்பாட்டுச் சூழ்ச்சி கவணம் புள்ளெறி பொறி கவணை பந்தெறி பொறி பந்து உந்து கூயட மட்டையால் நுனிப்புறம அடித்தவுடன் குதிப்புறம் பந்தை விசையுடன் உந்தும் புதைமிதி வடிவ மரக்கூடு முடைவளி முடக்கு முடைவளி அகற்றும் அமைவுடைய சூழாய் வளைவுக்கூறு வளி அடைப்புப் பொறி வளிஅடைப்பு மூடிர விசைப்பொறிக் கதவும் சுளு வண்டி மைய முதுகுப்புறத்துடன் இருதசை இருக்கைகளையுடைய இரு சக்கர வண்டி வகை சரங்கக் காலதர்ப்புழை விசைப் பூட்டுமறை இல்ர் இடர்ப்பொறி திடீரெனவ இல்ர்க்கூறு நாடக அரங்க மேடையடியயிடம் துணியில் டகர வடிவக் கிழிசல். ஏவுகல விசைகாப்புப்பகுதி (வினை) பொறியமை பொறி உண்டாக்கு பொறி வ கண்ணிவை வலைப்பபொறிவிடு பொறி வைத்துப் பிடி கண்ணியில் சிக்கவை வலையிலகப்படுத்து பொறியமைவு செய் சூழ்ச்சிக்குள் வீழ்த்து எதிர்பாராது இடருட்படுத்து வடிகால் குழாய் முதலியவற்றில் வளிப்பொறி அமை குழாயில் வளி ஆவி அடைப்புச் செய் நீராவி வகையில் தடுத்துக் குழாய் அடை நாடக அரங்கு வகையில் மேடையடி அமைவு ஏற்படுத்து. |
| trap | பொறி (விலங்கு, பறவை முதலியவற்றை) அகப்படுத்துவதற்கு உரிய சாதனம் |
| trap door | பொறிக் கதவு |
| trap weld | அகப்பட்ட உருக்கிணைப்பு |
| trap-cut | மணிக்கல் வகையில் படியடுக்கிப்பட்டையிட்ட |
| trapdoor | அடிநிலப் புழைக்கதவு மோட்டுப் புழைக்கதவு பொறிக்கதவு. |
| trapes | அலங்கோலமான பெண் கடுநடை (வினை) கடுநடை நட சிறு வேலைகளுக்காக அலைந்துதிரி. |
| trapezial | கோடக வடிவாக எச்சிறையும் இணையா நாற்கட்ட வடிவான. |
| trapezium | வியனகம் இருசிறை இணைகோடுடைய நாற்கட்டம். |
| trapezohedron | கோடகை பக்கம் எதுவும் இணைவாயிராத நாற்கட்ட வடிவான முப்ப்புக்களையுடைய பிழம்புரு. |
| trapezoid | கோடகம் எச்சிறையும் இணைகோடுடைய நாற்கட்டம் (பெயரடை) கோடக வடிவான கோடகஞ் சார்ந்த நாற்கட்ட வகையில் எச்சிறையும் இணைவில்லாத. |
| trapezoidal | சரிவக |
| trap-fall | பொறித்தட்டு வீழ்த்த வல்ல இடர்பொறி மூடாக் க. வீழ்த்து குழி. |
| trap-ladder | மோட்டுப்படியேணி. |
| trapp;ose | படிக்கற் பாறை சார்ந்த. |
| trappean | படிக்கற் பாறை சார்ந்த படிக்கற் பாறை இயல்புடைய. |
| trapped | பொறியுட்பட்ட அகப்பட்ட சூழ்ச்சியுட்பட்ட . |
| trapper | கண்ணி வைப்பவர் புள் வலைஞர் வலைவாணர் சுரங்கக் காற்றுழட்டுப் புழை காப்பவர். |
| trappiness | சூழ்ச்சி வஞ்சம் துரோகம். |
| trappings | குதிரைக்கலணை அணிமணியாடைத்தொகுதி உடமை மூட்டை முடிச்சுத்தொகுதி. |
| trappoid | படிக்கற் பாறை சார்ந்த படிக்கற் பாறஇயல்புடைய. |
| trappy | சூழ்ச்சியான. வஞ்சகமான. |
| traps | கையேணி தூக்கிச் செல்லத்தக்க ஏணி. |
| trash | குப்பை கூளம் செத்தை சருகு சப்புச்சவறு எரு தாள் தரமில் இலக்கில் படைப்பு பேதமைப்பேச்சு (வினை)தோகை நீக்கு கரும்பின் புறத்தாள்களை அகற்று. |
| trashery | குப்பை கூளத்தொகுதி |
| trash-house | கழிவுன்னை கரும்புச் சக்கைவறு கழிவுப் பொருள்களைச் சேமித்துவைக்கும் இடம். |
| trash-ice | நீரிற் கலந்த பனிகட்டித் துண்டு. |
| trashily | குப்பைகூள வடிவாய் குப்பை கூளம்போல. |
| trashinessn | குப்பைகூளத்தன்மை. |
| trashy | குப்பைகூளமான பதரான சவறான. |
| traspositive | முறை மாற்றப் பெறுகிற. |
| trass | சீமைக்காரையாக இறக்குமதி செய்யப்பெற்ற எரிமலைக்குழம்புப் பொடி. |
| tras-shipment | கப்பல் மாறமற்ம சரக்குகள் வகையில் கப்பலிலிருந்து கப்பலுக்கு மாற்றல் ஊர்தி மாற்றம ஊர்தியிலிருந்து ஊர்திக்கு மாற்றல். |
| trattoria | சமையற்காரர் கடை. |
| trauma | புற அதிர்ச்சிப்புண் அடிவேதனைப் படுகாயம். உணர்வாதிர்சசிக் கோளாறு. |
| traumatic | புற அதிர்ச்சிப்புண் மருந்து (பெயரடை) புற அதிர்ச்சிப்புண் சார்ந்த புற அதிர்ச்சிப் புண்ணாக்கிய. |
| traumatism | நோயுற்ற நிலை அதிர்ச்சியுற்றநிலை. |
| trauwood process | திராவூட்டு முறை |
| travail | வேதனை பிள்ளைப்பேற்று வலி இடுப்புவலி கடுமுயற்சி பெருமுயற்சிர (வினைஇடுப்புவரி அடை பெருமுயற்சி செய். |
| travails | கஷ்டநஷ்டம் (ஒருவருக்கு ஏற்படும்) துன்பம், இழப்பு முதலியன |
| travel | பயணம் வீச்செல்லை இயந்திரப் ப௯குதியின் இயக்க் எல்லை (வினை) பயணஞ் செய் இயந்திர வகையில் தடம் வழிடி இயங்கு இயந்திரப் பகுதி வகையில் நெறிவழி இயங்குறு கண் வகையில் மெல்ல எங்குஞ் சுற்றிப்பார் மான் முதலிய விலங்குகள் வகையில் மேய்ந்து கொண்டே மெல்ல நகர்வுறு நெடுந் தொலைவு கடந்துசெல் தூரங்கட நிதானமாகச் செல் கால்நடை மந்தகளைத் தொலை நடக்கவிடு. |
| travel | செல்கை |
| travel | பயணி (பெரும்பாலும் வாகனத்தில்) பயணம் செய்தல் |
| travel agency | பயண முகமையகம் |
| travel agent | பயண முகவர் |
| travellator | நகர்நடைமேடை |
| travelled | பயண அனுபவம்பெற்ற. |
| traveller | பயணி வழிப்போக்கர் பிரயாணஞ் செய்பவர் வாணிகப் பிரயாணி பயண அனுபவம் பெற்றவர் நகரும் பொறியுறுப்பு சேண் தண்டவாளப் பாரஞ் சாம்பி. |
| traveller | பயணி பயணம் மேற்கொள்பவர் |
| traveller's checque | பயணியர் காசோலை |
| travelling | பயணம் (பெயரடை) பயணத்திற்குதிய பயணஞ்செய்கிற. |
| travelling expenses | வழிச்செலவு பிரயாணத்தின்போது ஏற்படும் சிறு செலவு |
| travelogue | பயண நுல். |
| travels | செலுகைகள் பயண ஏற்பாட்டாளர் |
| travel-soiled | பயணத்தால் அழுக்கடைந்த. |
| travel-stained | பயணசக் கறையுண்ட. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.