English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
trigonமுக்கோணவுரு
முக்கவட்டியாழ்
பண்டைக் கிரேக்கர் வழங்கிய முக்கோணவுருவ யாழ்
பண்டைக் கிரேக்கரிடையே வக்ஷ்ங்கிய மூவரிடைப் பந்தாட்டம்
(வான்) வானவீதியில் 120 டிகிரி இடைப்பட்ட மூன்று இடைக்குறிகளுள் ஒன்று (வான்) மூவிராசித் தொகுதி
பன்னிரண்டு இஜ்சிகளையும் மூன்று மூன்றாகத் ரெதாகுத்த நான்கு தொகுதிகளுள் ஒன்று.
trigonalமுக்கோணவுருவமைந்த
மூன்று பக்க முப்ப்புக்களையுடைய
அறுகோணத்தில் பாதியுருவாண
செவ்வூடான
ஊடச்சினைச் சுற்றி 120 டிகிரி சுழன்று தன்னுருவே ஆக்குகிற
வான் மண்டல இஜ்சித்தொஙகுதி சார்ந்த
வான்மண்டல இஜ்சி இடைக் குறியீடு சார்ந்த
(தாவ.
வில) முக்கோண வெட்டு வாயினையுடைய.
trigoneutic(பூச்) ஆண்டில் மும்முறை குஞ்சு பொரிக்கிற.
trigonicமுக்கோண உருவான
இராசித் தொகுதி சார்ந்த.
trigonometerமுக்கோண அளவைத் தீர்வு கருவி
கோண இயல்வாய்வாளர்.
trigonometric, trigonometricalகோணவியலான
முக்கோணக் கோணச்சிறைக் கணிப்பாய்வு சார்ந்த
திரிகோண கணிதஞ் சார்ந்த.
trigonometryகோணவியல்
முக்கோணத்தின் கோணச் சிறை வீதங்களைக் கணித்தாயுங் கணக்கியல் துறை
திரிகோண கணிதம்.
trigonousவெட்டுவாயில் முக்கோணவுருவான
வெட்டுவாய் ஏறத்தாழ முக்கோண வடிவில் அமைகிற.
trigramமூவெழுத்து வரைவு
முக்கோட்டு வடிவம்.
trigraphஓரொலி மூவெழுத்துத் தொகுதி.
trigynous(தாவ) மலர் வகையில் முச்சூலகங்களையுடைய.
trihedral(வடி) மும்முகப்புகளையுடைய.
trijugate, trijugous(தாவ) மூன்று சாடிகளையுடைய
மூன்று சோடிகளாக ஒழுங்கமைவுற்ற.
trikerous(தாவ) முக்கூறுகளையுடைய
மும்மூன்று களாவுள்ள பாகங்களையுடைய
(வில) மூன்று மூட்டுக்களையுடைய.
trilabiate(தாவ) மூவிதழுடைய
(வில) மூவிதழுறுப்புக்களையுடைய.
trilateralமுக்கோணம்
(பெயரடை) (வடி) மூன்று பக்கங்களலான
மூன்று சிறைகள் சார்ந்த
முக்கூட்டான
நடவடிக்கைகள் வகையல் மூன்று கட்சிகளையுடைய.
trilby, trilby hatமென்மயிர்க் கம்பளத் தொப்பி.
trilemmaமூவழிச்சிக்கல்
முக்கவர் ஊசலாட்டம்.
trilinear(கண) மூன்று கோடுகளையுடைய.
trilingualமூன்று மொழிகளிலுள்ள
மூன்று மொழிகளைப் பயன்படுத்துகிற.
triliteralமூவெழுத்துக்களாலான
மூன்று மொழிகளைப் பயன்படுத்துகிற.
triliteralism, triliteralityமூன்றுமெய் அடிவேருடைமை.
trilithமுக்கூட்டுக்கல் தொகுதி
(தொல்) சுமைதாங்கி வடிவக் கல்மேடை.
trillநீடதிர்வொலரி
நடுங்கொலி
பறவை நீள்முரல்வு
அதிர்வொலி
ரகர-றகர வொலிகள்
(வினை) அதிவொலி செய்
அகவு
பறவை வகையில் நீள் முரல்விசை எழுப்பு.
trillingமும்ணிப் பளிங்கு
மும்மணியுருப் படிவம்
மூவீற்றுக் குழவி
ஒரே பிறப்பில் மூன்று குழந்தைகளுள் ஒன்று.
trillionபதினாயிரங்கோடி கோடி
அமெரிக்க-பிரஞ்சு வழக்குளில் நுறாயிரங்கோடி
(பெயரடை) பதினாயிரங்கோடி கோடியான
அமெரிக்கா-பிரஞ்டசு வழக்குகளில் நுறாயிரங் கோடியான
trillionதிரிலியன் (முப்படிப்பத்திலட்சம்)
trillionகற்பம்
trilobateமூன்று மடல்களடைய.
trilobiteமுக்கூற்றுடலினையுடைய தொல்லுயிரூழி விலங்கின வகை.
trilobiteமுக்கூற்று உடல் தொல்லுயிரி
trilobiticதொல்லுயிரூழி முக்கூற்றுடலுயிரின வகை சார்ந்த.
trilocularமூன்று கண்ணறைகளுடன் கூடிய.
trilogyதுன்பியல் நாடக மூன்றன் தொகுதி
மூன்றன் தொகுதி.
trimசெவ்வொழுங்கு
சீர்நிலை
சரிசெப்பம்
இசைவொழுங்கமைதி
ஒத்திசைவமைதி
வரிசை ஒழுங்கு
கத்தரிப்பு ஒழுங்கு
(கப்) பாய்மர நிலைத்தொடர்பு
அணியமைதி
தொடர்பமைதி
இசைவுப் பொருத்த நிலை
மனநிலையமைதி.
செயல்திருத்தம்
(பெயரடை) செவ்வொழுங்கலான
வரியமைவான
திருத்தநலம் வாய்ந்த
சீரமைவான
கவர்ச்சியமைவான
பொலிவமைவான
நன்கு பேணப்பட்ட
செவ்வெட்டான
வரைநலமுடைய
உருச்செப்பமுடைய
(வினை) (பே-வ) கண்டி
(பே-வ) வன்கண்மையுடன் திட்டு
(பே-வ) அடித்து நொறுக்கு
(பே-வ) பணம்பறித்து ஏய்த்துவிடு
(பே-வ) பேரத்தில் துயர்நிலைக்களாக்கு
ஒழுங்குபடிக் கத்தரி
மிகைநீக்கு
செப்பஞ்செய்
துப்புரவு செய்
ஒழுங்குபட அடுக்கிவை
பிசிரகற்று
தூசகற்று
விளக்கக்கரி நீக்கு
நேர்த்தியாக்கு
. உடைஒப்பனை செய்
அணிச் செப்பஞ் செய்
ஓர ஒப்பனை செய்
மீன்கண வகையில் கரையோரமாகச் செல்
(கப்) சரக்குப் பளுவைச் சரியொப்ப நிலைப்படுத்து
(கப்) பாய்த்திரைகளைக் காற்றுக்கேற்பச் சரி செய்தமை
அரசியலில் நடுநிலைச் செவ்வி கண்டு பின்பற்று
எக்கட்டசியுஞ் சாராது நட.
trimensualமும்மாத வாரியான
மூன்று திங்கள்களுக்கொருமுறை நிகழ்கிற.
trimesterமும்மாதம்
கல்வியாண்டில் ஒரு பருவம்.
trimeterமூவளவையாப்பு
லத்தீன்-கிரேக்க மொழிகளில் குறில் நெடில் அசையார்ந்த மூவிருசீரடிப்பாட்டு
(பெயரடை) முவிணைச் சீரியைபுடைய.
trimethyleneநீரகக் கரியம் அடங்கிய மயக்க மருந்துச் சரக்கு.
trimetrogenவானிழற்பட முறை
வானில் மூன்று கோணங்களிலிருந்து ஒரே வேளையில் எடுக்கும் நிழற்பட இயைபு.
trimlyநல்லொழுக்காய்
நல் வரிசையாய்
நற்றுய்மையாய்
நற்பொலிவாய்.
trimmerஆடை சீராக்குவோன்
நடுநிலையாளர்
கத்தரிப்புக் கருவி வகை
விறகு தாங்கும் அணைப்புவிட்டக் கட்டை.
trimmersநறுக்கச்சு
trimmingகத்தரிப்பு
செவ்விதாக்குதல்.
trimmingநறுக்கல்
trimming dieநறுக்கு புரி
trimming shoeநறுக்கிலாடன்
trimmingsஓர ஒப்பனைத் தொங்கல் ஓர ஒப்பனை.
trimnessநல்லொழுக்கு
நல்வரிசை
நற்றுய்மை
நற்பொழிவு.
trimorphism(உயி
தாவ
இய
) மூவுருத்திறம்
மூன்று
தௌிவான உருவங்கிளல் தோன்றுதல்.
trimorphous(உயி
தாவ
படிக அமைப்பாய்வியல்) மூவுருத்திறமான
மூன்
ற தௌிவான உருவங்கள்ட வழிப்படுகிற.
trimorphousமுவ்வுருகி
trinஓரீற்று முப்பிறப்பு
மூவிரட்டை.
trinaryமும்மடங்கான.
trine(வான்) கோள் விரிகோண இடைவு
இருகோள்கள் 120 டிகிரி பாகை விரிகோணத்திலுள்ள நிலை
(பெயரடை) மும்மடியான.
மும்மடங்கான
முக்கூறான
முப்பகுதியான.
trinervateமூன்று நரம்புகளையுடைய.
tringleதிரைக் கம்பி
trinitarianஇறை மூவொருமைக் கோட்பாட்டாளர்.
trinitarianismஇறை மூவொருமைக்கோட்பாடு.
trinitrotoluene, trinitrotoluolபெருவிசை வெடி மருந்து வகை.
trinityமும்மை
மூன்றன் தொகுதி
மும்மூர்த்தம்
கலைத்துறை மூவொருமைக் குறிப்படிவு.
trinketசிற்றணி
சிறு நகை
வேடிக்கைச் சிறுக்கம்.
trinketryசிறுநகைத் தொகுதி
சிறு அணிமணித் தொகுதி.
trinodal(உள்
தாவ) மூன்று மூட்டுக் கணுக்களையுடைய.
trinomialதொகை வகைவிரிவான.
trinomialismதொகை வகை விரிப் பாகுபாடு.
trioமும்மை
முப்பொருள் தொகுதி
மூவர்
முக்கூட்டிசை
மூவருக்கான இசையமைப்பு
முக்கூட்டிசைப்பு
மூவர் கூடியிசைத்தல்.
triodeசேணொலிஅடைப்பிதழ்களின் வகையில் மூன்று மின் முனைப்புடைய.
triodeமும்முனையம்
trionesகலப்பை விண்மீன் குழு.
triorமுறைகாணாயத் தீர்வுநடுவர்.
trioxide(வேதி) மூவுயிரகை
உயிரக அணுக்கள் மூன்று கொண்ட சேர்ம வகை.
tripசிறு பயணம்
. சிற௯ கடற்செலவு
சிற்றுலா
சிறுநடை
சிறுதொலைப் போக்குவரவு
இன்பப் பயணம்
மென்னய நடனம்.
நடை இடறுகை
கால்தடுமாற்றம்
இடறுவிப்பு
பயணத்தடவை
(வினை) மென்னய நடையிடு
மெல்லென ஓடு
சிறு பயணம் மேற்கோள்
இன்னாலாச் செல்
நடை தடுமாறு
வழுவு
நேர்மை திறம்பு
காலிடற வை
கையுங்களவுமாய்ப் பிடி
(கப்) நங்கூரந் தளர்த்து
(கப்) பாய்மரக் கைகளைக் கிடை நிலையிலிருந்து நிமிர் நிலைக்கு மாற்று
இயந்திரத்தடையைத் திடீரென விலக்கி ஓடவிடு.
tripபயணம்
trip hammerபோடு ஆமார்
trip overதடுக்கு
(கால்) இடறுதல்(ஏதேனும் ஒன்று காலை) இடறுதல்
trip wireதிறப்புக் கம்பி அல்லது மின்தடை கம்பி
tripartitionமுக்கூட்டு ஒப்பந்தம்
முப்பாற் கட்டுப்பாடு
முப்படி உடன்படிக்கை.
tripatiteமுப்பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட (தாவ) இலை வகையில் அடிவரை முப்பிரிவாய்ப் பிரிந்த
மூன்று கட்சிகளிடைப்பட்ட
மூவரிடைப்பட்ட.
tripeஎருதின் அடிவயிற்றிறைச்சி
முதன்மைக் குடலிறைச்சி
கழிவுக் குடற்கொடி
(இழி) கீழ்த்தரப்பொருள்.
tripemanமாட்டுக் குடலிறைச்சி தாயரிப்பவர்
மாட்டுக் குடலிறைச்சி விற்பவர்.
triperyஎருதுக் குடலிறைச்சி விற்குமிடம்
எருதுக் குடலிறைச்சி தயாரிப்பிடம்.
tripetalous(தாவ) மூவிதழ்களையுடைய.
tripewife, tripewomanமாட்டுக் குடலிறைச்சி விற்பவள்
மாட்டுக் குடலிறைச்சி தயாரிப்பவள்.
trip-hammerசாய்வுச் சம்மட்டி.
triphibianநில-நீர்-வான் ஆகிய மூவழிகளிலும் செல்லத்தக்க.
triphthong(ஒலி) மூவிணை உயிரொலி.
triphyllousமூவிலைகளையுடைய.
triplaneமுத்தள வானுர்தி
ஒன்றன்மீதொன்றாக முத்தளங்களையுடைய விமானம்.
triple antigenமுத்தடுப்பு ஊசி
தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், தசைவிறைப்பு ஜன்னி ஆகிய மூன்று நோய்களுக்குமான தடுப்பு மருந்து
triple jumpமும்முறை குதித்துத்தாண்டுதல்
ஓடி வந்து காலால் உந்தி மூன்று முறை தாண்டிக் குதித்து முடிக்கும் ஒரு விளையாட்டுப் போட்டி
triple precisionமும்மை சரிநுட்பம்
மும்மைத் துல்லியம்
triple stroke pumpமூன்று தண்டு எக்கி
tripletமுன்றன் குதி
ஒத்திசைக்கும் மூன்று பாவடித் தொகுதி
(இசை) இரு சுர நேரத்தில் ஒருங்கிசைப்பாக இணைக்கப்படும் முச்சுரத்தொகுதி.
triplexingமும்மையாக்கல்
triplicateமுப்படித்தொகுதி
(பெயரடை) மும்மடியான
முப்படியான
(வினை) மும்மடங்காக்கு
முப்படியாக்கு.
triplicationமுப்படியாக்கம
முப்படித்தொகுதிக்குரிய மறுமொழி.
triplicatureமுப்படியாக்கம்.
tripliceமுக்கூட்டு ஒப்பந்தம்.
triplicityமூன்றாய் உள்ள நிலை
மும்மடி நிலை.
   Page 843 of 928    1 841 842 843 844 845 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil